Hii nanum single parent dan yenakkum unga prblm unga feel yellme purium iam also single mom yenakku oru ponnu enjoy your life sis❤
@foziaapsar78872 ай бұрын
சுமதி யார் என்ன சொன்னாலும் கவலைப்படாதீங்க நீங்க நீங்களாவே இருங்க
@simpleartandvideos93902 ай бұрын
ஹாய் சுமதி ஹொவ் ஆர் யூ உன்னோட மகன் நல்லா இருக்கிறதா என்று நினைக்கிறேன் அழுகாமல் தைரியமா வீடியோ போட்டு இருக்கேன் உன்னோட நம்பிக்கை உன்னோட கண்ணு நல்லா தெரியுது நான் உன்னோட வீடியோ பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த வீடியோ பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா இருந்துச்சு எதுக்காக வேண்டுமென்றால் உன்னுடைய நம்பிக்கையான பேச்சு எதையும் எதிர்கொள்ற விதம் இப்படித்தான் தன்னம்பிக்கையாக தைரியமாவு எதையும் ஏத்துக்கிட்டு வாழ பழகணும் சூப்பர் சுமதி குட் 🎉💐🧚♂️
@LakshmiAlex-m7u2 ай бұрын
நம்ம மனசாட்சிக்கு மட்டும் பயந்தால் போதும் கவலைபடாத❤
@KavithaMari-m8l2 ай бұрын
அக்கா உங்களை பார்க்க ரொம்ப மோட்டிவேஷனல் இருக்கு நம்மளுக்கு நம்ம எப்படி இருக்குன்னு தெரிஞ்சா மட்டும் போதும் யாருக்கு பதில் சொல்லத் தேவையில்லை ஒரு பொண்ணு ஒன்னா என்ன சொன்னாலும் குறை சொல்லிட்டு தான் இருப்பாங்க யார் எப்படியோ சொல்லட்டும் நீங்க ஹாப்பியா இருங்க தம்பி நல்லா பாத்துக்கோங்க உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் என் சிஸ்டரா நான் நினைக்கிறேன் லவ் யூ அக்கா உங்களோட இதுல தான் நானும் இருக்கேன் ஆனா உங்களுக்கு கூட அண்ணா இல்ல எனக்கு இருந்தும் இல்லாத மாதிரி என் லைஃப் நான் இப்படித்தான் கொண்டுட்டு போயிட்டு இருக்கேன் உங்க மாதிரி தான்❤❤🫂😘🥰
@DeviAruna-n4u2 ай бұрын
ennoda husband epo ella akka Eranthudanga en age 22 tha kastama iruku akka maraka mudiyala 🥺😭😭
@KalaiMani-x4u2 ай бұрын
Hello sister feel pannathinga nanu girl tha 😢😊😊😊
@AjithkumarR-y5f2 ай бұрын
Yen sis death aaaitanga😢😢
@sarveshjeeva3212 ай бұрын
Feel panathiga sister
@anisha7622 ай бұрын
Yapdium aaruthal solla mudiyathu
@anushreeammu57262 ай бұрын
Yenna than arudhal sonnalum andha feelings ah edu katta mudiyadhu😔 because ennoda hus kuda ippo illa ennoda age 25
@Bhuvana-o8wАй бұрын
Crt poo pottu hus kodukala,,, but ni unmaya love pannirntha ipdi pesamatta,,, unna mrg pannama iruntha avan nallarnthurupan
@Bhuvana-o8wАй бұрын
Paduchuruka olunga velaiku po di oor meyatha,,, nalla thirunju palagitta
@vipsangeetha35622 ай бұрын
Oungala pakkapothu ❤❤enga amma va ❤❤patha Mari erukku 😊😊enga amma evelu kashtta pattutha vathanga 😢😢😢 ennaku appa ella😢😢😢ella me nalatha nadakku
@SanthiyaSanthiya-ic5gr2 ай бұрын
Akka nanun single mother tha nenga evalu fell panni sonnalum yarum nampa felling purinchiga madaga athanala nenga fell pannathiga life la happy erunga ❤❤❤
@AAKidschannel-wd9bs2 ай бұрын
Sister dont worry Ungalku இதைவிட Happy news unga life le Nadakkum. இன்ஷாஅல்லாஹ்
@AnnaiTherasa-p5x2 ай бұрын
Akka home tour podunga
@YamunaRajesh90942 ай бұрын
Nanum oru visayathula ungala mari tha sis .enaku marriage agi6yrs achu inum baby illa.valaikappu ku pona thalli vechuruvangalonu nanae poga mata ipo varaikum valaikappu epdi irukum nu real life la na pathathu illa.😢
@Murugantemples18702 ай бұрын
Phone on panni andha comments laam kaatalaamla summa neeya edha comment solli reply podra.. Idhuku ara kilo la makeup vera😅😅😅😅
@Sindhu-z4y4q2 ай бұрын
Poovum pottum nama thai thanthai namaku kuduthathu nama ethuukagavum maatha koodathu !
@sivaishu97822 ай бұрын
Ne reply video mattum than poduttu irukka...vera onnum illa
@reshmaParveen-ug5dh2 ай бұрын
Super sister ithe mathri bold irukunga ithuve antha mathri pesravangalukulam oru periya serupadiyaha irukum
@ragavanragul66182 ай бұрын
Nanum singal mather sister no felling ok
@Divya-k2j2 ай бұрын
Do feel sister 🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶
@TamilArasi-gk5mo2 ай бұрын
Don't worry sumathi be happy forever ❤❤❤❤
@SangeethaSangeetha-xn1is2 ай бұрын
Comments ku 1st reply kudu ma....apro edhukku video podura?
@queeengirl72 ай бұрын
Unaku yen reply pananu😅 ne ena collector ah
@MaheshSlvam2 ай бұрын
Sumathi sister yanaku yarum Ella sister😢😢😢
@parvathisaravanan12632 ай бұрын
Yannoda second child five years same amma unakku vayasu agakudathu ne ippadiye irukkanum solli aluguva
@RisviSalma2 ай бұрын
dont wry sis.. solra vai ellam soru poduma illaye.. husbnd illana ewlo kastam endu enakum terium.. nega ogada kolandakaha olachi paruga.. uuru vaya muda mudiyazu sis
@sakthiramvijayakumar30862 ай бұрын
Akka be happy in your life yaru enna sonalum happy ya irunga
@mathanKumar-j1y2 ай бұрын
நீங்க கவலைப் படாதீங்க அக்கா
@DHANUSH.G.V2 ай бұрын
Sumathi akka this video romba romba nalaeruku 👌🏻👌🏻and aru enna sonnalum kathula vaigkathigka negka negkala erugka aprom life fa happya kondupogka yugkalukku nallatha nadakkam kadaval appium yugka kuda eruppagka and feel no only happy negka sonna allama 💯💯correct yugkalukku 🫡🫡 akka negka ennom nariya movies pannanum Negkalum thambium santhosamma erugka God bless you akka 🫂🫂🫂😍😍🥰🥰🥰🥰😘😊😊❤🔥❤🔥🫶🫶🫰
@vatchalav42652 ай бұрын
ஆமாம் நீங்க சொல்வது தான் உண்மை
@RameshRamesh-dy8ri2 ай бұрын
வாழ்க வளமுடன் சகோதரி
@Gowsalya1012 ай бұрын
Super papa
@divyadivya27532 ай бұрын
unga nathanar yaaru sis
@TamilArasan-mv6rq2 ай бұрын
Your great 👍 person ❤❤❤ your great mom😊 your great wife 🥰your great doughter🤩 your great sister😗 your great actor😻 your great great great.. god bless you and your son ...
@TamilArasan-mv6rq2 ай бұрын
Oru hai sollunka
@SmilingCherryPie-eb4jh2 ай бұрын
Hi akka feel panathiga
@AnithaAnitha-j5e2 ай бұрын
Super sumathi❤
@devidevarun97152 ай бұрын
Hi ma, innaiku ungala parthen ma, romba happya iruthathu da, neriya pesanumnu ninaichen but signala irunthathala mudiyala da, kandippa nenga enga veetuku varanum Da thambiya kottitu vaa ma. Love u 🎉 so much da
@Ajay-d9r8c2 ай бұрын
Yanaku yarum ella amma appa yarum ella ..... Entha life west nu thonum 😢😢😢
@RPriyaRPriya-n4y2 ай бұрын
Hi akka Happy Diwali samkuttikum
@JeyaMathi-n3b2 ай бұрын
Sema well said sis 🎉🎉🎉🎉🎉🎉
@annelelu47812 ай бұрын
Don’t worry sister. Good bless you and your baby boy. ❤❤
@saikrish19252 ай бұрын
Super ma ❤️❤️
@prathipaPrathipa-q6k2 ай бұрын
Akka niga ethukkum kavalai padathiga akka
@Rajalekha1432 ай бұрын
Innoru mrg pannalam sumathi ma ne ithaiyum yosinka konjam pls
@Sindhu-ln3ze2 ай бұрын
Sumathi dont worry about others speech peasaravanga peasetea tan erupanga....athum husb ella nu epadi panara apadi panaranu solluvanga athalam kathulea vangathenga....oru pottu onnum vai ma nalla erukum... unaku yenakum husb ella na yaru yenna sonnalum na kathulea vanga mata pa happy a erukunga sam kutty kuda 😊
@RaviduRavi-n5o2 ай бұрын
Super video ❤❤❤❤❤
@Dhatshithlifestyle2 ай бұрын
Un mindkku enna thonutho atha pannuma unna kurai solluravanga yaarume corret illa
@SriSendhura912 ай бұрын
சுமதி நீ பொட்டு பூ புடவை எல்லாம் கலர் கலரா உடுத்துறனால பேசுறவங்களுக்கு அவங்க வீட்ல ஒரு ஒரு வேலை சாப்பாடு கிடைச்சிருமா அதெல்லாம் கிடையாது ஆனா அவங்களுக்கு மத்தவங்க பேச்சு பேசிக்கிட்டே இருக்கணும் வாய மின்னுகிட்டே இருக்கணும் அவங்க வீட்டுக்குள்ள ஓராயிரம் சாக்கடை ஓடும் ஆனா அதெல்லாம் வெளியே தெரியாது ஒரு சின்ன விஷயம் வெளில உள்ளவங்க தப்பு பண்ணிட்ட. அதையே பேசி பேசி அவங்க மனச நோக அடிக்கிறது தான் நம்மள சுத்தி இருக்கிறவங்க ஒரு சிலரோட கருத்து அதெல்லாம் காதுலே வாங்கிக்காதீங்க நம்ம பாட்டுக்கு முன்னாடி போய்கிட்டே இருக்கணும் என்ஜோய் your life ❤
@thamusukkusukku29182 ай бұрын
Hi Sumati sister feel panathiga
@rathiraju27132 ай бұрын
Nenga entha oor
@subavipfunnyvideos380122 күн бұрын
Sumathi enaku oru help please Sumathi unala mudium enaku replay panunke please
@KarthikaSelvi-z3d2 ай бұрын
Akka love you so much akka ❤❤❤
@thamusukkusukku29182 ай бұрын
Sumati kallakurichi ku Vange Nan erukka don't feel
@mathanKumar-j1y2 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌akka
@SaravananSaravanan-rn9ps2 ай бұрын
Sister நான் உங்கள 24date super saravana store madurai பார்த்தேன்
@manianjali373625 күн бұрын
Kona vaai sumathi akka...
@RajaMeena-rd9vh2 ай бұрын
Please reply panu ma
@yuvarajerode99822 ай бұрын
Akka neenga mattum thaniya irukkingala Unga aththai unga kooda illaiya
@tejasrichannel61192 ай бұрын
Hi sumathi
@devidevarun97152 ай бұрын
Nan pothumbu da, neenga entha area ma
@mugeshmugesh52322 ай бұрын
yemma familiyota erukkura unga nathanarukku yethukku unga mamiyar anga erukkanga thaniya erukkura nee kota vachukaventiyathuthane
@aysharakshana2 ай бұрын
Sumathi best da
@m.dhiwakaran5-b6662 ай бұрын
Super sister
@rajavelshankarshankar46832 ай бұрын
Super cool sister
@chinstailor4371Ай бұрын
Hi Sumathi I am sowndarya from dharmapuri
@ammukutty9992 ай бұрын
Nice reply akka❤
@PGunasekaran-s4cАй бұрын
Hisumathi.samjutey.nallapatguka
@LakshmiMaha-ly1ve2 ай бұрын
Super
@AishSuresh-nd5zh2 ай бұрын
Super akka
@RajaMeena-rd9vh2 ай бұрын
How are you
@aysharakshana2 ай бұрын
En husband iranthu one and half year aachu eppatee overcome aaneenga sumathi kavalai mattum padateenga
@DeviDevi.g-u9k2 ай бұрын
🥺💔
@dharshinidharshan30142 ай бұрын
சகோதரி உங்கள் சிரிப்பில் உள்ள வலி தெரிகிறது உலகம் ஆயிரம் சொல்லும் பெண்கள் சிரித்தால் தப்பாக பேசும் உலகம் எதையும் காதில் வாங்காமல் மகனை வளர்ப்பதில் கவனம் செலுத்துஙகள்❤❤❤
@GowriSankar-xt4qk2 ай бұрын
Super sis keep rocking rendu perum men melum valara valuthukal ❤
@kanir67822 ай бұрын
Hi
@VelMurugan12-vg2fn2 ай бұрын
👌👌👌👌👌👌👌😍😍😍😍😍😍
@tharundharshini-j9g2 ай бұрын
Hiiiiiii
@siyamsathyasiyamsathya70242 ай бұрын
உங்களோட வீட்ல இருக்க போட்டோ ஃபிரேம்ஸ் வீடியோ போடுங்க