Remote kit amplifier endraal control thevaiyillai intha shan sub pre kku pathil remote kit sub out eduthu buffer board in put l kodukalam. Manual amplifier endraal Subwoofer pre out to Bridge buffer board input signal kodukkum idathil 100k mono control use pannalam.
@edisonaudios3688 Жыл бұрын
@@UNITECHTAMIL ok bro
@SenthilKumar-ht2opАй бұрын
அண்ணன் இந்த Bridge Butter board ஐ இதே மெத்தடில் LM3886 Stereo Boarde ஐ Bridged Mono வாக மாற்ற முடியுமா 68w+68 W சேர்ந்து 136 W Mono வருமா 1 Bridge Butter + 2 x 68W+68 W= 136 Mono + 136 Total 272 W High Quality Audio எடுக்க முடியுமா
@ravishanker1941 Жыл бұрын
முதலில் நன்றி தெறிவித்துக்கொள்கிறேன் அண்ணா இந்த அண்ணயிடம் பலபோர்டுவாங்கி ஹாம்பு செய்து இருக்கிறேன் அனைத்துமே அருமையாக இருக்கும் அவர் படைப்புகளை வீடியோ பதிவைபதிவிட்ட என் ஆசானுக்கும் மிகபெரிய நன்றி நன்றி நன்றி அண்ணா 🎉🎉🎉❤❤❤❤❤❤
@venkateshprabu7453 Жыл бұрын
நானும் அந்த போர்டை யூஸ் பண்ணி இருக்கேன் ஆனா நீங்க சொன்ன தகவல் சூப்பர் 👍👍👍💯
@RajaRaja-pc8ls Жыл бұрын
Bridge buffer board க்கு தெளிவான விளக்கம் கற்றுக்கொண்டேன்...நன்றி.. bro
@tamilselven67 Жыл бұрын
யாரும் சொல்லாத தகவல் (including KMS anna ) நன்றி 🎉
@kmsaudiolab2026 Жыл бұрын
ஆமாம் சகோ நான் இன்னும் வீடியோ போடவில்லை காரணம் நேரடியாக பலருக்கும் சொல்லிகொடுத்ததாலும் சகோதரர்கள் பலர் அது சம்பந்தமாக வீடியோ போட்டிருக்கிறதாலும்
@tamilselven67 Жыл бұрын
@@kmsaudiolab2026 ♥️ நான் பலமுறை comment செய்துள்ளேன் anna 🙂
@vinayagamoorthy3339 Жыл бұрын
கனகராஜ் அண்ணன் ரொம்ப பிசி…😊
@selvakumarmani6071 Жыл бұрын
அருமையான விளக்கம் நண்பரே 👌👌
@maas1728 Жыл бұрын
Super sir yanga sir ungaluku eenda board yalla kedaikudu.. Nalla idea thank you sor
@s.dhavaseelans.dhavaseelan4118 Жыл бұрын
அருமையான பதிவு
@KSAudios5537 Жыл бұрын
கனகராஜ் அவர்களின் மினி சரவுண்ட் மற்றும் ட்ரான்சிஸ்டர் பஸ் BT அருமையாக இருக்கும் நண்பரே!!!
@conlabrisa149 Жыл бұрын
அண்ணா Speaker Box ஐ எப்படி சுவற்றில் Fit பண்ணுவது என்று ஒரு வீடியோ பதிவிடுங்கள் அண்ணா , ❤ மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 😢❤❤❤
@vinothvinoth6046 Жыл бұрын
Super demo anna i like it
@RanilranishRanish4 ай бұрын
7294 strieo use pannalama
@HariAudios Жыл бұрын
Super Explanation Tq
@syedusman-tq2vu Жыл бұрын
Super sir I like the video
@goldspear6881 Жыл бұрын
Unga video elamea nalarek sir. Tda2005 stereo to mono panerathe epatinu solluga pls
@muthukaruppasamy.v8342 Жыл бұрын
Thank you for your information brother
@srrrtractors1476 Жыл бұрын
Sir munnai nan onka kitta speaker la coil potitu irukunu sonnen neenga ic board ennanu ketinga : TDA7580 ithu than antha ic speaker vanthi phylips 40watts speaker 4ohms
@sivanantham5394 Жыл бұрын
Nalla thagaval❤
@TamilAudios-p8r Жыл бұрын
Super Anna
@ConfusedBirchForest-gw1nz8 ай бұрын
மிக்க நன்றி!
@MSaudio-yt7 ай бұрын
nandragave purigirathu bro ...but, 1 month ku munna na 12 inch ku stk 4231 vangi bridge pannen ic poiduchu ..... nenga connect panni play pannunga bro en mistake ah sari pannippen....
@ganapathitvservice97424 ай бұрын
4 transistor 2 mono board use pannalama
@Thangarasu8275 ай бұрын
Bridge buffer use pannum pothu, Subwoofer ohms evalavu erukkalam brother
@NTK.Seeman.Balaji Жыл бұрын
அருமை அண்ணா நாம் தமிழர்
@pandisvs6108 Жыл бұрын
அண்ணா இந்த பஃபர் ஃபோர்ட் ஆ. 4tr mono bard 2 வச்சு mnono பண்ண முடியுமா.
@rajivk2687 Жыл бұрын
Neenga ketkkum video KMS audio lab KZbin channel la iruku
@ashokkumar-fr8uc Жыл бұрын
exlent explain
@m.muddumadaiah3150 Жыл бұрын
Super sir
@MSKDIGITAL-b8m4 күн бұрын
அண்ணா 2 stl4231 மோனோ போர்டு வச்சு இப்படி யூஸ் பண்ணலாமா
@ravijayanthi7610 Жыл бұрын
வணக்கம் தம்பி அருமையான பதிவுக்கு நன்றி இந்த Bridge buffer board பயன்படுத்துவதால் ஏற்படும் மாற்றங்கள் என்ன
@UNITECHTAMIL Жыл бұрын
Audio watts increased & audio Dept sir
@jothikumar5255 Жыл бұрын
Anna class d 3116 d2 ku payanpaduthalaama?
@VJN-w7y6 ай бұрын
Bro ic board heat aaguma
@anliraj1532 Жыл бұрын
Can we bridge different circuit 2 mono board with this buffer
@jaikumar-dm6pcАй бұрын
Bridge buffer board - + mention ayurukkuma sir?
@karthikeyank8480 Жыл бұрын
Bridge buffer- class d audio board ku payanpaduthalama
@mohanrajm914 Жыл бұрын
Sir ic dot transformer neenga sale pannunga
@anandchinnathambi4615 Жыл бұрын
Thanks pro
@perumalsamy5538 Жыл бұрын
Sub effect eppadi irukku
@SivarajNd5 ай бұрын
🎼🔊👍👌
@FFALI-hm2qf Жыл бұрын
Anna intha board a tda 2030 mono board 2 use panalama
@UNITECHTAMIL Жыл бұрын
No
@tnninjagaming75 Жыл бұрын
Anney entha board ta STK4392 ic ku use pannalama please solluga anna please 😢