✨️சுட்டாலும்.... சங்கு நிறம் 🥺எப்போதும் வெள்ளையடா.... 🪄that magical line 🥀...
@Both-gamer-yt Жыл бұрын
yah...!
@sivasakthi4389 Жыл бұрын
Parathiyar line
@சிவா-ஞ1ள Жыл бұрын
@@sivasakthi4389அட்டாலும் பால் சுவையிற் குன்றாது அளவளாய் நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும் Ovaiyar
@saravananvms15 ай бұрын
Athu petti karuppa agathaaa
@tnpsctamil78525 ай бұрын
மூதுரை ஔவையார் எழுதியது@@sivasakthi4389
@mediatharun9098 ай бұрын
This song is perfectly suits for, சோழ தேசத்து புலிக்கொடி ஏந்தி போராடிய , ஈழதேசத்து பெருந்தலைவன் பிரபாகரன்👑 ❤💛💥
@prsakthips288 ай бұрын
👑
@Selvakumar1994-r6yАй бұрын
Correct 😢😢😢
@dineshk59024 жыл бұрын
Most Underrated song.Anybody in 2023 listening this song. Lyricist Vairamuthu💥 Music AR Rahman🎧, Singer Haricharan💯, Actor Superstar Rajnikanth😎
@vikash.s29054 жыл бұрын
I'm
@rahulr52994 жыл бұрын
Underrated na good song nu arthama bad song nu arthama
@dhanakumarkumar90254 жыл бұрын
S
@ajithkumarkumaraiah30694 жыл бұрын
@@rahulr5299 yarum kandukka la nu artham
@panihelan43844 жыл бұрын
Yes thambi
@creativethoughts14353 жыл бұрын
வாழ்வில் முதுகில் குத்தி தோற்கடிக்க பட்டவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்
@pmahendrababu67722 жыл бұрын
💯
@rupan62922 жыл бұрын
Yes சகோ
@songssongs7592 Жыл бұрын
Yannaya inniku thaan bro orutha kuthuna
@AKD_FAN Жыл бұрын
💯🖤
@KavyaKavi-fo4mm Жыл бұрын
எனக்கு ரொம்ப கஷ்டமாக மனசு கஷ்டமா இருக்கும்போது இந்த பாடலை கேட்கலாம் என்று கேட்டேன் 😢எனக்கு அலுகையே வந்துடுச்சு என்னா என்னுடைய வாழ்கைல நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்😢சின்ன வயசுலேயே 😢இன்னும் நான் இரண்டு வருடங்கள் கஷ்டப்படணும் 🎉எனக்கு 20 வயசு ஆகுது 2 பெண் குழந்தைகள் ❤ மனதாலவுலயும் உடம்பலவுலயும் நெறய சொந்தத்தால் தான் 🙁யாரையும் நம்பக்கூடாது நண்பர்களே 😌
@joelvishwa83022 жыл бұрын
வாழ்க்கையில் ஒரு நாள் ஜெயித்துவிட்டு இந்த பாடலை கேட்கணும்.
@loganathan60752 жыл бұрын
வாழ்த்துக்கள் bro
@MEGsamraj-kf2tu Жыл бұрын
💥💥💥
@worldofcinema9529 Жыл бұрын
💥💥😉
@mayooranthan18089 ай бұрын
Me too
@SSANGU-cp7yc9 ай бұрын
Yes bro iam waiting
@Simply_Sathya144 жыл бұрын
If someone cry by listening this they really hurted by trusted person and they loved most✨🥀
@nithinrajss4 жыл бұрын
Very true bro👍
@jayasurya67744 жыл бұрын
Very true😢
@தளபதிரசிகன்-ண6ம4 жыл бұрын
True
@zarifahfaf16724 жыл бұрын
Yes that true
@vigneshraina44344 жыл бұрын
🤧🤧🤧😥😥
@NVENKATME7 жыл бұрын
ARR's individual Talent : One word - Multiple cute tunes... Examples : கலங்காதே... நெஞ்சே எழு... சௌக்கியமா... மெரசலாயிட்டேன்... இன்னும் சொல்லிகிட்டே போகலாம்...
@karikalan20 Жыл бұрын
Perfect song for captain vijaykanth 😢 RIP Thaliva
@inglocines4 жыл бұрын
இப்பாடலின் வரிகள் காமராஜருக்கு மிகவும் பொருந்தும். முக்கியமாக விருதுநகர் தேர்தலில் 'தோற்கடிக்கப்பட்ட' பொழுது.
@manikandanpalani4184 жыл бұрын
Nallavanalam vaazha vida maatanga g
@harishtend28853 жыл бұрын
Vidunga bro thothalum kamarajar kamarajar than
@s.francisshaila48223 жыл бұрын
@@harishtend2885 yes
@karunkumar31163 жыл бұрын
#Kaamarajar #Aktalkiesதமிழ்
@gobimurugesan24113 жыл бұрын
Hindi ku muttu kodutha vera ena seivanga?. Hindi protest la nooru pera suttu konnanga congress. That is y people not voting him
@durgaprasad-bo4zx4 жыл бұрын
I listen this song when I'm in bad mood / depressed .. This song motivates me every time .. True words 💯
@avilashiodaboa79523 жыл бұрын
Agreed 💯💐
@s.francisshaila48223 жыл бұрын
This song gave me strength on 20.09.2016...Never forget the tears
@abdurrahmanrifhan86052 жыл бұрын
Me too
@srikanthanrukshan4232 Жыл бұрын
100•/.
@Lina_Cre243 жыл бұрын
ஆண் : உண்மை ஒருநாள் வெல்லும் இந்த உலகம் உன் பேர் சொல்லும் அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே நீயடா நீயடா ஆண் : பொய்கள் புயல் போல் வீசும் ஆனால் உண்மை மெதுவாய்ப் பேசும் அன்று நீயே வாழ்வில் வெல்வாய் கலங்காதே கலங்காதே கலங்காதே கரையாதே கரையாதே கலங்காதே கலங்காதே ஆண் : ராமனும் அழுதான் தர்மனும் அழுதான் நீயோ அழவில்லை உனக்கோ அழிவில்லை ஆண் : சிரித்து வரும் சிங்கம் உண்டு புன்னகைக்கும் புலிகள் உண்டு உரையாடி உயிர் குடிக்கும் ஓநாய்கள் உண்டு ஆண் : பொன்னாடை போர்த்திவிட்டு உன்னாடை அவிழ்ப்பதுண்டு பூச்செண்டில் ஒளிந்து நிற்கும் பூநாகம் உண்டு ஆண் : பள்ளத்தில் ஓர் யானை வீழ்ந்தாலும் அதன் உள்ளத்தை வீழ்த்தி விட முடியாது ஆண் : உண்மை ஒருநாள் வெல்லும் இந்த உலகம் உன் பேர் சொல்லும் அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே நீயடா நீயடா ஆண் : பொய்கள் புயல் போல் வீசும் ஆனால் உண்மை மெதுவாய்ப் பேசும் அன்று நீயே வாழ்வில் வெல்வாய் கலங்காதே கலங்காதே கலங்காதே கரையாதே கரையாதே கலங்காதே கலங்காதே ஆண் : சுட்டாலும் சங்கு நிறம் எப்போதும் வெள்ளையடா மேன் மக்கள் எந்நாளும் மேன் மக்கள் தானே ஆண் : கெட்டாலும் நம் தலைவன் இப்போதும் ராஜன் அடா வீழ்ந்தாலும் வள்ளல் கரம் வீழாது தானே ஆண் : பொன்னோடு மண்ணெல்லாம் போனாலும் அவன் புன்னகையை கொள்ளையிட முடியாது ஆண் : உண்மை ஒருநாள் வெல்லும் இந்த உலகம் உன் பேர் சொல்லும் அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே நீயடா நீயடா ஆண் : பொய்கள் புயல் போல் வீசும் ஆனால் உண்மை மெதுவாய்ப் பேசும் அன்று நீயே வாழ்வில் வெல்வாய் கலங்காதே கலங்காதே கலங்காதே கரையாதே கரையாதே கலங்காதே கலங்காதே
@SanthosKumar-hk2vb Жыл бұрын
🎉
@sivaguru8754 Жыл бұрын
👏👏👏👏👏👏
@jonshimariyal12596 ай бұрын
Super
@jonshimariyal12596 ай бұрын
🎉🎉🎉
@shiblyhasan86226 жыл бұрын
ஒவ்வொருவனும் ஒரு தடவையேனும் வாழ்வில் இப்படியான சந்தர்பங்களை கடந்தே வர வேண்டி இருக்கிறது..
@vasaviarun73325 жыл бұрын
உண்மை உண்மை.....
@tamilkumaran63915 жыл бұрын
ஆமாம் நண்பா.💪💪✌️
@sirasira49584 жыл бұрын
Hii
@VijayVijay-24503 жыл бұрын
Yen apdi nadakuthu
@avinashr3573 жыл бұрын
Yes
@mkmk599911 ай бұрын
எப்போது இந்த பாடல் கேட்டாலும் நினைவிற்கு வருபவர் கேப்டன் மட்டுமே 😢
@Vj12179 ай бұрын
True
@suriyaeelamtamil26 ай бұрын
Enaku thalaivar prapakaran 😢❤
@Selvakumar1994-r6yАй бұрын
Captain prabhakaran
@NovSpring9 жыл бұрын
பொய்கள் புயல் போல் வீசும் ஆனால் உண்மை மெதுவாய் பேசும் அன்று நீயே வாழ்வில் வெல்வாய் கலங்காதே...கலங்காதே..கரையாதே..
@mohamedzameel85046 жыл бұрын
Vani Arunasalam 💪💪💪✌✌
@pinkyellow25866 жыл бұрын
கலங்காதே நண்பா..💪
@PranaNatarajan6 жыл бұрын
எப்போதெல்லாம் அலுவலகத்தில் மன உளைச்சல் அதிகரிக்கிறதோ அப்போது இந்த பாடலை கேட்க மனம் துடிக்கும்.
@sarojaraja95305 жыл бұрын
Ambiga
@oviyanbharathi5 жыл бұрын
Prana Natarajan true
@hariharaprabu88695 жыл бұрын
சிரித்து வரும் சிங்கமுண்டு. புன்னகைக்கும் புலிகளுண்டு. உரையாடிய உயிர்க்குடிக்கும் ஓநாய்கள் உண்டு
@rajarajeshwari90163 жыл бұрын
Nice
@jeyasithiravijayaraghavan78663 жыл бұрын
It’s true
@kovendhank64452 жыл бұрын
Pusendil olindhu nirkum poonagam undu
@vasandaratnasamy75832 жыл бұрын
Yes
@mohanakrishnan55972 жыл бұрын
400 th like
@vijayakumarshanmugam74756 жыл бұрын
சுட்டாலும் சங்கு நிறம் எப்போதும் வெள்ளையடா மேன் மக்கள் எந்நாளும் மேன் மக்கள் தானே vairamuthu nailed it
@Balaj1334 жыл бұрын
Actually these lines wrote by avaiyar in mudhurai, not written by vairamuthu😂
@golden72473 жыл бұрын
@@Balaj133 Nailed it bro 🤣
@Kratos76863 жыл бұрын
@@Balaj133 actually aandal was a Devadasi and orphan
@@venkatg2672 பாடல் - 04 அட்டாலும் பால் சுவையிற் குன்றாது அளவளாய் நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
@RainaBala311 ай бұрын
விஜயகாந்த் அய்யா அவர்களுக்கு 💯 பொருத்தமான வரிகள் 🥺🥲 rip captain😥
@vairamashok420411 ай бұрын
Yes, true
@தமிழரசன்K-i7f2 жыл бұрын
இப்பாடல் ஐயா வ உ சிதம்பரம் பிள்ளை அவர்கலுக்கு மிகச் சிறப்பாக பொருந்தும் 🙏🙏🙏💕 முக்கியமாக இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட போது அவர் பட்ட இன்னல்கள் 💖
@vickythennur7955 Жыл бұрын
Ama😢
@srbzeusrasikan2 жыл бұрын
விடுதலைப் புலிகளுக்கு இந்த பாட்டு நன்றாக பொருந்தும் ❤️
@atchaganakash84412 жыл бұрын
2022 la purium bro
@mohanakrishnan55972 жыл бұрын
தலைவன் பிரபாகரன் அவர்கள் புகழ் ஓங்கும்
@thiruvfc2 жыл бұрын
Tamil national leader v. Prabhakaran Ku 100% porutthama irukum
சிரித்து வரும் சிங்கமுண்டு புன்னகைக்கும் புலிகளுண்டு உரையாடி உயிர் குடிக்கும் ஓநாய்கள் உண்டு. this is true in world
@gokuls75185 жыл бұрын
Poda. P.........
@dhayaavillsan41322 жыл бұрын
@@gokuls7518 yooo vidu ya aava anubama aatha
@dr.mahendraprabhuk902110 жыл бұрын
This song may suit for all those good people figured as bad or alleged wrongly.. Evergreen heart touchable words written by Poet. Vairamuthu....The most inspiring words also raise faith ...So i would like to suggest to read all lines to get the feelings for faith.....
@raveentharanj64726 жыл бұрын
K. Mahendraprabhu கா. மகேந்திரபிரபு correct dude
@faizurrahman66136 жыл бұрын
K. Mahendraprabhu கா. மகேந்திரபிரபு true bro
@G2Chanakya2 жыл бұрын
Even for vairamuthu himself. Maybe that's why he wrote it so nicely.
@Vijay-vg4fj11 ай бұрын
❤
@ecstatic_oompa4 жыл бұрын
"Poigal puyal pol visum.. Anaal unmai methuvaai pesum, andru neeye valvil velvai" Was a epic line 👌🏻
@ramacrshna9 жыл бұрын
பாடல், "கலங்காதே! கலங்காதே!" எனவும்தான் கண்கள் கலங்குகின்றன... ஏனோ!
@omhari38317 жыл бұрын
Ramacrshna Yesss
@kmscreations99194 жыл бұрын
yes sure 😢
@mugilan5713 жыл бұрын
Its combo of vairamuthu and isai puyal
@vklbrothers12793 жыл бұрын
😭😭life full pain
@skillqueen7493 жыл бұрын
உண்மை
@kunchithapathamrajagopalan34805 жыл бұрын
Hats off to ARR for the best music.
@Yangandying13 жыл бұрын
Not only AR but also great poet vairamuthu
@firdaussulaiman36264 жыл бұрын
2020 right now..and i still wanna cry after hear this song..waaaaa😭😭😭
Only this song makes us cry even without visuals. Such powerful lyrics
@Tn24_vlogs3 жыл бұрын
Such bgm❤️
@srimathisakthivelan8552 Жыл бұрын
Fact bro
@rakeshd76357 жыл бұрын
உண்மை ஒருநாள் வெல்லும் இந்த உலகம் உன் பேர் சொல்லும் அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே நீயடா நீயடா பொய்கள் புயல் போல் வீசும் ஆனால் உண்மை மெதுவாய்ப் பேசும் அன்று நீயே வாழ்வில் வெல்வாய் கலங்காதே கலங்காதே கரையாதே ராமனும் அழுதான் தர்மனும் அழுதான் நீயோ அழவில்லை உனக்கோ அழிவில்லை ஆணியாகப் பிறந்தாய் உனக்கு அடிகள் புதிதில்லை கலங்காதே கலங்காதே கரையாதே சிரித்து வரும் சிங்கமுண்டு புன்னகைக்கும் புலிகளுண்டு உரையாடி உயிர் குடிக்கும் ஓநாய்கள் உண்டு பொன்னாடை போர்த்திவிட்டு உன்னாடை அவிழ்ப்பதுண்டு பூச்செண்டில் ஒளிந்திருக்கும் பூநாகம் உண்டு பள்ளத்தில் ஓர் யானை வீழ்ந்தாலும் அதன் உள்ளத்தை வீழ்த்தி விட முடியாது சுட்டாலும் சங்கு நிறம் எப்போதும் வெள்ளையடா மேன் மக்கள் எந்நாளும் மேன் மக்கள் தானே கெட்டாலும் நம் தலைவன் இப்போதும் ராஜனடா வீழ்ந்தாலும் வள்ளல் கரம் வீழாது தானே பொன்னோடு மண்ணெல்லாம் போனாலும் அவன் புன்னகையைக் கொள்ளையிட முடியாது
@jeeva13015 жыл бұрын
Sir very nice lines
@vikramvikram64035 жыл бұрын
Edhukku ivlo kashtappattu eludhikkittu
@skynetsuperstar79265 жыл бұрын
T
@susauisusaui99765 жыл бұрын
Rakesh D superstar song super
@vignesh.k14645 жыл бұрын
👍
@AR-45 жыл бұрын
I dedicate this song to my family who have constantly hurt me. Unmai oru naal vellum.
@chandrasekars31283 жыл бұрын
Crt100%
@karthikkarthikeyan40532 жыл бұрын
Never ever give up bro. Success will be yours
@suriyanarayananr96522 жыл бұрын
Not just family.. to everyone.. 😊
@sithasvlogs4182 жыл бұрын
Don't worry..im in same situation after expecting changes after 6 years..
@Mini-1010...2 жыл бұрын
True 👍 for the fake relatives who act like very nice to my face and digged at my absence 🤬😡
@subalathamuthalu4985 жыл бұрын
Ponnoduuu...Mannelaam... ponaluum Avan punnagaiyai kollaiyida modiyathuu....WHAT A LINES...😮😮 #Superb...
@Essencemediakannada2 жыл бұрын
one of my fav song... one of my fav singer... one of my fav hero.. one of my fav music director
@vijayavenkatesan39334 жыл бұрын
Lyrics is killing me just awesome vairamuthu sir hats off👏👏
@7news7576 жыл бұрын
i lost my mom and my famley.. but iam giving to the word .to my mom and dad,grnd fa and grndmas ..drimes..to the future wold people ...every man is my relation and every country is my mother country..thanks .i like this song
@devshanker51115 жыл бұрын
Take care! Your loved ones are always around you and blessing you through your good deeds
@ganeshkrishnan57914 жыл бұрын
Take care brother... There are a lot of good souls out there... They will always be with you
@ksiva994 жыл бұрын
7 NEWS May god bless you brother. Find someone to share your good and bad times to live with.
@SrinatarajaAm4 жыл бұрын
This song is suitable for my father, he done many sacrifice for me and my family... Now also he was suffering, we lost everything except our hope.. 😭😭😭😭when I'm 7 year old my father also give money who are suffering like us...now I'm 16 year now only know him situation 😭😭😭
@muniyappanv7918 ай бұрын
😢
@Champ_Ofthe7.Seas.2 ай бұрын
This song is dedicated to Ratan Tata sir. Though he has passed away, he still remains in millions of hearts. We admire you as a nation sir. RIP.
@n.t.murugesanthangavel37422 жыл бұрын
4:18 goosebumps 🤧🤧
@skillqueen7493 жыл бұрын
இந்த பாடலை எப்ப கேட்டாலும் கண் ல தண்ணி வருதே....இந்த மாறி பாடல் வரிகள் வைரமுத்து கவிஞரால் மட்டுமே எழுதமுடியும். ஒவ்வொரு வரிகளிலும் அவர் கண்ணீர் விட வைக்கிறார்....
@catchmerams9 жыл бұрын
gives me a feel ..which cant explain .. Every words has a deep meaning ..i have seen most of them ...
@krishnamoorthyrkm85605 жыл бұрын
Most Underrated Song 🎵🎶
@vithudaan8966 Жыл бұрын
2023 முடிவில யார் எல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் ❤❤❤❤❤
@SakthivelOrganics6 жыл бұрын
In bad time this song is what boost me 🤗🤗🤗😍😁
@vimavimaleswary45399 жыл бұрын
its say's dont cry . but it really makes me cry each time i listen to this song
@sparrowlovers-76396 жыл бұрын
Vima Vimaleswary
@riz28416 жыл бұрын
Vima Vimaleswary 😢
@sureshwolverine45426 жыл бұрын
Me too
@sunderasekar28145 жыл бұрын
Vima Vimaleswary Me too..
@dashvinkumar20134 жыл бұрын
I feel like okay only
@keerthivasan98074 жыл бұрын
Na work pandra office le ithey mathiri situation tha face panen..kuda iruntha friends ellarum enaku opposite ah pesunanga.. துரோகி ellarum....intha song ketathuku aprm tha konjam relaxe aana mathiri iruku..
@kksblogs5633 жыл бұрын
Today this song was perfectly match for David Warner 😭😭 #srh #ipl #2021
@praveenkumarashokkumar30473 жыл бұрын
Nalla captain bah romba katama irukku 😞😩
@kksblogs5633 жыл бұрын
@@praveenkumarashokkumar3047 aama bhaa😭😭😭
@jkudayakumar94423 жыл бұрын
A severe blow to the captain who won ipl season 2016
@skulll76983 жыл бұрын
Ama bro😭
@__Deva_633 жыл бұрын
Pavam avara enaku therinju release pannirunvanga team la irundhu pavam ... living t20 legend love from India sir
@sunderasekar28147 жыл бұрын
Inspiration song to me. Give me new strength every time listen to this song
@privatenumber72043 ай бұрын
Anyone listening this in 2024 ????❤❤❤❤❤
@aravindv2040Ай бұрын
02 Nov 24❤
@ThivaGaran-j9m3 күн бұрын
Me today
@folwerflower3775 жыл бұрын
2019 best lyrics song .. rajini always supper rockstar...😍
@samrinbanu8638 Жыл бұрын
Indha song yeppo kettalum kanner varama irukkadhu heart melting life lesson true line song😢😢😢😭😭 Siritu varum singam undu.... Punnagaikkum puligal undu... Urayadi uyir kudikkum .... onaigal undu... Ponna dai porthi vittu... Unna dai avizhpadundu... Poochendil Olindirukkum.... Poonagam undu... Pallathil ooru yaanai vizhundhalum adan.... Ullathai veezhti vida mudiyadu ... Unmai oru naal vellum.... Indha ulagam un per sollum.... Andru Oore potrum manidan... Neeye Neeyada Neeyada... Poilgal puyal pol veesum... Anal unmai meduvai pesum... Andru neeye vaazhvill vellvayi... Kalangadhe kalangade kalangade karayadge karayadhe kalangadhe kalangaadheeey....😢😢 Suttaalum sangu niram... Yeppodum vellayada... Mean makkal yen nalum... Meanmakkal daane.... Kettalum nam thalaivan.... Ippodum Rajanada... Vizhundhalum vallal karam... Veezhadu daane.... Ponnodu mannelllam ponalum... Avan punnagaiyai kollayida.... Mudiyadu....🙏🙏🙏😊😊😢😢😢my favourite laast line great lyrics but true true ture hart melting crying song💯💯😭😭😭❤️❤️❤️❤️
@aons54816 жыл бұрын
வைரமுத்துவின் வரிகள் வைரம் போன்றவை!
@faizurrahman66136 жыл бұрын
DR. D-CODER 100 % true bro
@razeedrazeed94256 жыл бұрын
DR. D-CODER ⭐⭐⭐🌟🌟🌟💖💗💘💖👍👍👍👍👏👏👏👏👏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@subalathamuthalu4985 жыл бұрын
yes...u are correct✔✔✔ ✖ 1️⃣0️⃣0️⃣0️⃣0️⃣0️⃣0️⃣0️⃣0️⃣
@bmjs44774 жыл бұрын
Yes 👍👍
@BIT-Vinothkumar4 жыл бұрын
Yes👍👍👍👍
@UmaDevi-mq5jn8 жыл бұрын
I cried when listen to unmai oru naal vellum song
@sathoshsana45309 ай бұрын
After dhoni , Rohit released captiancy 😢 2024
@SelvakumarKumar-f9i8 ай бұрын
😢
@paramasivam51648 ай бұрын
😢😢😢
@ArunKumar-fh4dy8 ай бұрын
😢😢😢😢😢
@Arvaz-qn9h4 ай бұрын
Unnodaya lifa first parru da
@middleclasscollection31243 жыл бұрын
உண்மை ஒரு நாள் வெல்லும் ..... உலகம் உன் பேர் சொல்லும் ... God's Gifted Vairamuthu sir ❤️
@sukumar_off Жыл бұрын
After 8 years I understand the pain of this song 🙂
@mkcreation26385 жыл бұрын
Who is still listening this in 2020 ! What a lyrics and what an acting from super star . it might be hit like a blockbuster ... But still its an blockbuster movie in everyone heart ....
@sharathkumarh26174 жыл бұрын
in reality truth & sacrifice never wins😞
@nithishkumardisnmusic61274 жыл бұрын
Ila bro..... Ippo irukkura makkalukku mathavangalaa pathi yosikuruthu time edukkum... Maarum nu nampuvom don't worry
@தமிழ்-ல5வ3 жыл бұрын
@Nithish, Ok but what about about in dreams!?
@AbhishekAbhishek-ve6mi3 жыл бұрын
No bro kandippa jeikum❤️✌️
@mogana90083 жыл бұрын
If u win one day do comment here 🤗
@ahmedkareemid11 ай бұрын
Coming back from thalaivar's Lal Salam audio launch speech...Indeed its true "suttalum sangu niram vellaiyada"
@ashwinvfx Жыл бұрын
Suitable for #vijayakanth 😢💔
@jennyiceasmr47342 жыл бұрын
This song with Thalaivar's acting omg... Seriously cried so much 😭
@ragulk77872 жыл бұрын
நான் ஒரு நாள் முதலமைச்சர் ஆகி காட்டுரேன் உலத்தையே நம் இந்தியா பாத்து கை தட்ட வைப்பேன். அந்த அளவுக்கு ஒரு ஆட்சியை அமைப்பேன் .
@manick93ify2 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
@nandhanandha5982 Жыл бұрын
Congrats in advance bro...
@Kumaravel_sf Жыл бұрын
Bro Naa tease panala unmai ah soldra PM aagi India va mathunga
@manick93ify Жыл бұрын
கண்டிப்பா நண்பா உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துகள்.
@zunknown1489 Жыл бұрын
valthukkal 🙌🏻
@durgaprasad-bo4zx4 жыл бұрын
I listen to this song everytime whenever I feel sad / low / broken 💔 /disturbed / hopeless 😔😫😭 . Great lyrics with deep meaning.
@sahulhameed3946 жыл бұрын
பொன்னோடு மண்ணெல்லாம் போனாலும்..... அவன் புன்னகையை கொள்ளையிட முடியாது!!😊♥️
@balakrishnanm12683 жыл бұрын
❤️
@o_o29813 жыл бұрын
Mm yeah🙂💔
@camerondicksonmc48263 жыл бұрын
This song is detected to my Captain Virat Kohli ❤️❤️🥺 He stepped Down from T20 and RCB captainship
@baluswathi59273 жыл бұрын
🥺💔
@balakrishnan.k68913 жыл бұрын
@@ahamedbilal313 toxic
@87senthilkumaran3 жыл бұрын
India loses match due to Virat Kohli captaincy
@sivaprashath54913 жыл бұрын
Correct bro
@ahamedbilal3133 жыл бұрын
@@sivaprashath5491 vaaya moodra loosu koothi vanthiya video pathiya poite irukkanaum comeent pannadha da punda
@dharshan90554 жыл бұрын
Who are after Dec 29🥺 thalaivar fan forever ❤️
@abarnanrajes23036 жыл бұрын
சுட்டாலும் சங்குநிறம் வெள்ளையடா
@meerapatcha72234 жыл бұрын
Semma song
@guessit.25404 жыл бұрын
@@meerapatcha7223 wat he told can you translate in English plz
@tamilthotta4 жыл бұрын
@@guessit.2540 Even if a conch is heated, Its colour never change from white.
@guessit.25404 жыл бұрын
@@tamilthotta thank you sir/mam
@guessit.25404 жыл бұрын
@@tamilthotta thank you akka/anna
@poet78774 жыл бұрын
கலக்கம் கொண்ட மனதிற்கு நல்விளக்கம் தரும் பாடல்
@ramchandru96613 ай бұрын
Anybody listening in 2024
@jegathesanjegathesan96032 ай бұрын
🎉
@Rajkishore2008123 күн бұрын
Yes
@dreamsbig38793 жыл бұрын
இந்த பாடலை எப்போது கேட்டாலும் என்னை அறியாமலே கண்கள் கலங்கிவிடுகிறது😭😭😭
@SS-qm1nv3 жыл бұрын
This is deticated to all good soul in the world... Especially who do good times at least in a single day
@MarkAntony022 жыл бұрын
இசை புயலின் அருமையான இசை ❤❤❤ AR Rahman ❤️ ❤️ ❤️
@NVENKATME8 жыл бұрын
இந்த பாடல்கள் வந்தபோது எல்லோரும் பேசியது மோனா பாட்டை தவிர எதுவுமே விளங்கல... ஆனால் இந்த பாட்டை விடவா மோனா பாட்டு??? இந்த ஒரு சோகமான situationகு ARR போட்டு குடுத்தது 6 ராகங்கள்... அதில் KS ரவிகுமார் தேர்ந்தெடுத்தது இந்த ராகம்... ARR இசை முடிவில்லாத இசை... thanks to Haricharan, ARR and KS ravikumar...
@omhari38317 жыл бұрын
super machi
@gmnasrullah2285 жыл бұрын
Oh nanba song um super than
@balakrishnanchinniah71765 жыл бұрын
@@gmnasrullah228 indianeh vaa.unmai oru naal velum.oh nanba . paatu ellam semayah irukum monalisa and oh mannavah ennum konjam naala pani irukalam thalaivARR padanthil bgm kude naalathan irukum ( flashbeck portion) and sad scenes bgm.rajini main theme. (rahmaniac forever) thks namba
@kajasalman14124 жыл бұрын
வைரமுத்து,AR. ரஹ்மான்
@kannanv68585 жыл бұрын
100 percent suitable for me...
@leelavathileela68444 жыл бұрын
All.the best bro
@kesavanvellu90684 жыл бұрын
Y bro
@bmjs44774 жыл бұрын
Y
@anirudhmohan26534 жыл бұрын
Narcissistic piece of shit
@minivideos21664 жыл бұрын
Unga perukke suit aagum bro
@amash29264 жыл бұрын
Hari sy sedang dibuang dr kerja yg sy minat n syg sgt²...time tu x salah sy few days after depavali..cerita lingga keluar...n part Superstar Rajni kena halau dgn org kampung tu yg bt air mata mngalir...kna plak lagu background mcm nie...aduhhhh...lg x tertahan...thumbs up utk lagu nie...
@vickydavadas61793 жыл бұрын
👍🇲🇾
@safron123810 жыл бұрын
voice+lyric+music = damn good!
@harikal18184 жыл бұрын
Thalaivar oda current real life ku set aagum song ❤️
@prabahar65214 жыл бұрын
Perfect comment
@muruganantham_azhagarsamy Жыл бұрын
This song lyrics suitable person: Captain vijayakanth ❤💯😓
@sureshrio27555 жыл бұрын
Inspiration song To Me All Time☺️
@sirajmsb714 жыл бұрын
The enemy don't hurt us much as our own people we loved killing us
@manimozhip89394 жыл бұрын
True😔
@bsriram73714 жыл бұрын
Romba correct bro 😖
@Tn24_vlogs3 жыл бұрын
English super🔥
@sirajmsb713 жыл бұрын
Pray we be blessed with the courage to stand up alone no matter how many people around us push us down...
@Tn24_vlogs3 жыл бұрын
@@sirajmsb71 i think u had studies in oxford university america!
@fahadclash5484 Жыл бұрын
Miss you captain 😢😢this song suit for you
@mmananthakrishnan92163 жыл бұрын
இந்தப்பாடல் ரஜினிக்கு பொருந்து தோ இல்லையா கேப்டன் விராட் கோலிக்கு நன்றாக பொருந்துகிறது 💯💯🤩
@senthilyt71232 жыл бұрын
Kozhi avalo periya aalu pundai illa🤣🤣🤣
@mmananthakrishnan92162 жыл бұрын
@@senthilyt7123 atha ni sollatha
@vathanyvathany60447 ай бұрын
Unma Broo love you 😢❤
@logesh-e-t6p4 ай бұрын
Oluga type pandraa theduvya paya aprom comment pannu@@senthilyt7123
@ManiKandan-sg7lg17 күн бұрын
ஐயா காமராஜர் இந்த பாடலுக்கு சமமானவர் ❤❤❤❤❤
@ManojKanthan5 жыл бұрын
Who are in 2020 👍
@shaliniqueen50605 ай бұрын
Ovvaoru thadavaiyum udainchu nirkkum poluthu intha paadal oru motivated me. Yaaro enekku aaruthal solluvathu pool irukku… nice ❤😢
@thalapradeep97344 жыл бұрын
Summa than kekkalam nu vanthen.aluga vachuduchu in song.yaruthanpa antha padagar.enna voice👌😘😘
@Mychannel-mn9ws3 жыл бұрын
Haricharan
@PRAGATHEzzYT9 ай бұрын
4:03 THIS LINE DEFINITELY SUIT FOR MSD AND ROHITI AFTER THERE captiency released 🥺💔
@sethus_garden2 жыл бұрын
Good song... But underrated...The lines are true and mesmerising... Kindly hear the full song...
@anbarasan.k3 жыл бұрын
Ellam mudinchi etheveme illa ma pogum pothu namma la onmaya nesichavanga mattum tha namma kuda iruppanga 😒😥💯
@vineethavenkatkumar85086 жыл бұрын
A great respect to this song and lyricist Vairamuthu!! 😘😘😘😘 Whenever i hear dis song.. There is goosebumps in ma hand!! True words!!😍😍😍
Ennaku manasu kasthama irukkum pothu,, intha song than kepten.. Intha movie eppe veliyavanacho,, appe le irunthu,, ippe varaikkum,, intha nodi varaikkum ketpen.. A lot meaningful in this song... From Malaysia..
@laasyapriyakandasamy88235 жыл бұрын
Motivational in times of depression 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🤓🤓😎😎😎😎😎
@SothikathingaDa Жыл бұрын
Best suitable Song For captain 😢
@syedibrahimsalehibrahim64255 ай бұрын
There will be no another Rajnikanth for another 100 years, love from Indonesia and Malaysia
@ameer48243 жыл бұрын
Song Admires to many Failure People 💛
@DeadNightXGamers3 жыл бұрын
🥺
@fmosg88343 жыл бұрын
😢
@MohanRaja-ty3er2 жыл бұрын
இந்த பாடல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி அவர்களுக்கு தான் பொருந்தும்.செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து நாட்டின் சுதந்திரத்திற்காக சொத்துகளை இழந்து வக்கீல் பட்டத்தையும் இழந்து. கடைசி காலத்தில் தெருவில் மண்ணெண்ணெய் விற்று செத்தார் 😢😭. அவரின் வாரிசுகள் இன்னமும் ஏழைகளாக தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இப்போது அவரை சாதிய தலைவராக சாயம் பூசி விட்டனர்😢
@kunchithapathamrajagopalan34805 жыл бұрын
Best song by Haricharan which makes one to hear again and again for the voice modulation.
@AhamedSahdhi3 ай бұрын
நாம் செய்யும் நல்ல காரியங்களை பிழை என சுட்டி காட்டுபவர்களுக்கு இது பொருந்தும் ❤