🛑 UNNADHAMAANAVARIN SONG CHALLENGE 🛑

  Рет қаралды 4,826

Anita Kingsly

Anita Kingsly

Күн бұрын

⚠️Thank You All for the 100000 SUBSCRIBERS ON "ANITA KINGSLY's" ▶️ KZbin CHANNEL just in 1 YEAR 😇 ⚠️ JOIN IN the #unnadhamaanavarin song ⚠️ CHALLENGE to Grab GIFTS. Let's together Celebrate this Milestone of Success !!
#unnadhamaanavarin #anitakingsly
To know more details about this UNNADHAMAANAVARIN SONG CHALLENGE you are most welcome to DM me here on ANITAKINGSLYY Instagram Account.
🛑 CHALLENGE LASTS TILL MARCH 31ST 🛑
உன்னதமானவரின் பாடல் சவால் 👍👍
இந்த சவாலில் பங்கேற்க உன்னதமானவரின் பாடலை நீங்கள் பாடலாம் 🎤 , அந்த பாட்டிற்கு நீங்கள் ஆடலாம் 💃 , vibe செய்யலாம் அல்லது உங்களுக்கு வாதிய கருவிகளை 🥁 🎹 வாசிக்கா தாலந்த்து இருந்தால் வாசிக்கலாம். பின்பு அதை நீங்கள் உங்கள் மொபைல் 📱 போனில் பதிவு செய்து இன்ஸ்டாகிராம் @anitakingslyy அக்கவுண்ட்டை tag செய்து hastag #unnadhamaanavarin #anitakingsly சேர்த்து உங்கள் Instagram அக்கவுண்டில் உங்கள் வீடியோவை post செய்யவும்.
பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் பரிசு 🎁 நிச்சயம் உண்டு!! பதிவு அனுப்ப கடைசி நாள் 31 March 2024 🗓️

Пікірлер: 46
@ramuramu-gj1nd
@ramuramu-gj1nd 5 ай бұрын
கடவுள் யாரை எங்கு எப்படி ஆசீர்வதிப்பார் என்று யாருக்கும் புரிவதில்லை உங்களை ஆசீர்வதித்து உள்ளார் அவருடைய அபிஷேகம் உங்கள் மேல் உள்ளது நன்றி வணக்கம் உங்கள் குழுவுக்கும் நன்றி வணக்கம் உங்களுடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நன்றி வணக்கம்
@SamstudioCicil
@SamstudioCicil 6 ай бұрын
உங்களுடைய இந்த முயற்சி அநேகரைதாழ்ந்த அநேகருடைய தாலந்துகளை வெளிப்படுத்துவதாக இருக்கிறதுஇந்த தருணத்தில் உங்களுக்கு நாங்கள் எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்உங்களுடைய பாடல்கள்அநேகரை இரட்சிப்புக்கு உள்ளாய் வழிநடத்தும்கர்த்தர் தாமே உங்கள் ஊழியத்தை பலமடங்காக ஆசீர்வதிப்பாராகஆமென்
@Murugesan-ku8dz
@Murugesan-ku8dz 6 ай бұрын
Glory to Jesus Amen❤ Akka I realy love ur worship You and ur family's are Blessed by Jesus Abundently In Jesus name Amen🙏🌹❤️ Glory Glory Glory To Jesus Amen and Amen❤❤❤❤
@samuvelvani1740
@samuvelvani1740 6 ай бұрын
Praise God pastor Amma 💐
@amalababu91
@amalababu91 6 ай бұрын
His Annoiting is always capable of bringing/achieving It's intention. Glory be to the King 🌈☁️🎁👑🏆🙏❤️......!!!!!!!........~ Congrats ✨👍✨
@ramuramu-gj1nd
@ramuramu-gj1nd 5 ай бұрын
அனிதா கிங்ஸ்லி மேடம் உங்க கமெண்டை கேட்டேன் 1 லட்சம் சப்ஸ்கிரிபர் கேட்டார்கள் என்று கூறினீர்கள் 1 லட்சம் என்ன உங்க குரல் வளம் உங்க ஹார்டு வொர்க் பல லட்சம் மடங்கா பெருக ஆபிரகாம் ஆசீர்வதித்து போல உங்களையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பார் I love you so much thank you so much இன்னும் நீங்கள் பல மடங்கு உயர என்னுடைய வாழ்த்துக்கள்
@ramuramu-gj1nd
@ramuramu-gj1nd 4 ай бұрын
Anita Kingsley madam thank you for your reply madam I am proud of you your skill abilty good Anita Kingsley madam i love you so much thank you for your reply I liked your comment today is special day for me
@ramuramu-gj1nd
@ramuramu-gj1nd 4 ай бұрын
Thank you for your reply valuable i liked your comment always thanks you so much madam
@ramuramu-gj1nd
@ramuramu-gj1nd 4 ай бұрын
Thank you madam
@pauldaniel7058
@pauldaniel7058 6 ай бұрын
Praise the Lord Jesus Amen ❤️🙏.
@raviandrew7341
@raviandrew7341 6 ай бұрын
Congrats 🎉 Awesome 🎉 Blessed 🎊🎉 Thank God ✨🙏
@edwardantony5366
@edwardantony5366 6 ай бұрын
Congradulation Sister May God shower His blessings upon you and your Ministry
@joydasan5893
@joydasan5893 6 ай бұрын
Praise God
@samsharan6304
@samsharan6304 6 ай бұрын
Glory to Jesus amen praise God sister
@KaliyamurthyKaliyamurthy-r4x
@KaliyamurthyKaliyamurthy-r4x Ай бұрын
Super song sagodhari by kaliyamurthy chennai 57
@SanthiSamuel-gq2cp
@SanthiSamuel-gq2cp 6 ай бұрын
Amen hallelujah Jesus GBU sis 🙏🙏🙏
@BishopThinaThoodhuRaja
@BishopThinaThoodhuRaja 6 ай бұрын
Praise the Lord
@gunamsjones
@gunamsjones 6 ай бұрын
God bless you sister Anita😊
@sdmpaulraj6125
@sdmpaulraj6125 6 ай бұрын
❤❤❤❤❤ கர்த்தருடைய நாமத்தினால் உங்களுக்கு ஸ்தோத்திரம் சகோதரி
@anitaselvarani5699
@anitaselvarani5699 6 ай бұрын
Glory to Lord Jesus Christ 🎉 Wish u All A blessed palm Sunday...🎉 God bless you All 🎉
@Chitra-hw2xw
@Chitra-hw2xw 6 ай бұрын
PRAISE THE LORD AMEN HALLELUJAH ❤
@johndaniel9916
@johndaniel9916 6 ай бұрын
Amen
@laisamohan3189
@laisamohan3189 6 ай бұрын
Congratulations🎉🥳👏 gbu
@JackJack-tu9wf
@JackJack-tu9wf 6 ай бұрын
Super sis❤😅congratulations keep rocking😊😅
@shanthi522
@shanthi522 5 ай бұрын
Sure where to tag
@ravindranwinston3805
@ravindranwinston3805 6 ай бұрын
Congrats Anita!
@yogaraniyogarajah1335
@yogaraniyogarajah1335 6 ай бұрын
Congratulations
@BOAZLYDIA
@BOAZLYDIA 6 ай бұрын
👍💐
@joyprabu7336
@joyprabu7336 6 ай бұрын
Good challenge sis
@GabrielDavidson-h7k
@GabrielDavidson-h7k 6 ай бұрын
Aldready Done Sister ❤
@joshua-of1zn
@joshua-of1zn 6 ай бұрын
Glory to god ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tn43tales
@tn43tales 6 ай бұрын
Congratulations 🎉
@Allen-ox7pp
@Allen-ox7pp 6 ай бұрын
semma akka god bless
@AnitaKingsly
@AnitaKingsly 6 ай бұрын
THANK YOU ❤
@PremprempremPrempremkumarsmj
@PremprempremPrempremkumarsmj 6 ай бұрын
✝️🎶🎹🎸🎻🎷⛪
@AnitaKingsly
@AnitaKingsly 6 ай бұрын
THANK YOU ❤
@SOFIA_JOSHWIN
@SOFIA_JOSHWIN 6 ай бұрын
Hi sis. Insta la illadhavanga youtube la podalama?????
@AnitaKingsly
@AnitaKingsly 6 ай бұрын
Yes u may. Don't forget to notify me. 😇
@SOFIA_JOSHWIN
@SOFIA_JOSHWIN 6 ай бұрын
Thank u sis.. sure❤
@SOFIA_JOSHWIN
@SOFIA_JOSHWIN 6 ай бұрын
kzbin.info/www/bejne/moHcq4KQj9iYeaM&si=xJgC_S3SgTF619n9
@SOFIA_JOSHWIN
@SOFIA_JOSHWIN 6 ай бұрын
Hi sis. I have sung the song and uploaded it in my youtube channel.🤗😇
@AnitaKingsly
@AnitaKingsly 6 ай бұрын
@@SOFIA_JOSHWIN awesome 👌🏻Wow this is so wonderful !! Thank you so much for participating in this Challenge. You will be receiving your Gift 🎁the coming month. Do send us your Name, Mobile number and full Address. God bless you abundantly ! Much Love and Prayers, Anita Kingsy.
@SerlienJoy
@SerlienJoy 6 ай бұрын
Amen
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 16 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 22 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 17 МЛН
Spiritual Reading - October 7 -  Our Lady of the Holy Rosary
4:30
Bishop Arulselvam Rayappan
Рет қаралды 94
Эти ЗАВТРАКИ убивают ваше ЗДОРОВЬЕ! //#тибетскаямедицина #докторжимба
13:49
Доктор Жимба (Чжуд-Ши клиника)
Рет қаралды 2,8 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 16 МЛН