Unnai Naan Ariven (Cover) | Ilaiyaraaja | Anand Aravindakshan

  Рет қаралды 445,649

Anand Aravindakshan

Anand Aravindakshan

Күн бұрын

A short cover of the haunting melody unnai naan ariven originally sung by S.Janaki Amma and composed by the maestro raaja sir .
Follow me on :
Instagram : Anand.Aravindakshan.Official
Cover credits :
Sung and produced by :
Anand Aravindakshan
Shot & Edit by : Ram

Пікірлер: 273
@msperumaal8932
@msperumaal8932 Ай бұрын
Hit songs பாடி பரிசு பெறுபவர்கள் ஒரு ரகம் .. அபூர்வமான ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அந்தப் பாட்டை தேர்ந்தெடுத்து அந்தப்பாடலைப் பிரபலமாக்குபவன் மகாகலைஞன் .... ஆனந்த் அரவிந்தாட்சன் மகாகலைஞன் ...!
@irgrk
@irgrk 11 ай бұрын
ஆணின் குரலில் கம்பிரமும் நெசமும் கலந்து இந்த பாடலை கேட்க்கும் போது ஏதோ சாதித்து விட்டது போல் உணர்வு
@sktamilan.8903
@sktamilan.8903 Жыл бұрын
அப்பாட ஆண்குரலில் இந்த பாடலை கேட்க இத்தனை வருடம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. நன்றி சகோ. இனிமையான குரல். சிறப்பாக அனுபவித்து வழங்கியமைக்கு. பாராப்டுக்கள். சிறப்பு. 👏👏👏👏⚘⚘⚘⚘
@banupriya9982
@banupriya9982 2 жыл бұрын
ஏனோ இந்த பாடலை கேட்டால் அழுகை தான் வருது 😭😭😭
@Karthigai
@Karthigai 2 жыл бұрын
உண்மை தான் இதுநாள் வரை என்னால் பாட முடியல, மனதை உருக்கும் ராகம்,
@thamby_gsxrthamby_gsxr6071
@thamby_gsxrthamby_gsxr6071 Жыл бұрын
எனக்கும்...
@raguravi4415
@raguravi4415 Жыл бұрын
Yes br
@sonkymonky2540
@sonkymonky2540 Жыл бұрын
Ean da
@srinivasanramu989
@srinivasanramu989 Жыл бұрын
All raja songs bro
@selvan1304
@selvan1304 Жыл бұрын
தாய் தமிழ் மொழியை வாழ வைத்த தெய்வம் இசைஞானி இளையராஜா. ஆகவே, இசைஞானி இளையராஜா இசை கடவுள் ஆவார்..... எண்ணற்ற படைப்புகள், இசை கலைஞர்கள், பாடலாசிரியர், சினிமா தயாரிப்பாளர்கள், கதை ஆசிரியர்கள், சினிமா பைனான்ஸ்சியல் இண்டஸ்ரி, ஆர்ட் வொர்க், ஸ்டண்ட், டைரக்டர்ஸன் கலைஞர்கள், நடிகர்கள், உதவியாளர்கள் என பலரின் வெற்றிக்கு உறுதுணையாய் இசை பெரும் பங்கு வகிக்கிறது.
@branavasorubysivabalaratna7819
@branavasorubysivabalaratna7819 Жыл бұрын
Some songs can make you cry.. snd some songs take you beyond crying.. this is one such song.
@Suriya-gu3ce
@Suriya-gu3ce Жыл бұрын
Janaki amma voice la kekkum pothu uyirai urukkum 😍😍😍😍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@anandharajasai
@anandharajasai Жыл бұрын
இந்தப் பாடல் ஜானகியம்மா குரலில் நான் அடிக்கடி கேட்டு ரசித்து இருக்கிறேன். ஆனந்த் அவர்களின் குரலில் இந்தப் பாடல் அருமையாக உள்ளது. பாடல் வரி...தேவன் என்றால் தேவன் அல்ல தரைமேல் உந்தன் ஜனனம் ஜீவன் என்றால் ஜீவன் அல்ல ..... உன்னை நானறிவேன் என்னை அன்றி யாரறிவார் .. மாயும் மானிடர்கள் ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள்
@VenkateshVenkatesh-um8ou
@VenkateshVenkatesh-um8ou 19 күн бұрын
நன்றி
@sgrr7498
@sgrr7498 6 күн бұрын
It is varalaxmi not s.janaki
@anandharajasai
@anandharajasai 6 күн бұрын
@@sgrr7498 வரலட்சுமி அம்மாவும் பாடி இருப்பாங்க. ரேகா விற்கு ஜானகி அம்மா பாடியது.
@dosskarthi
@dosskarthi Жыл бұрын
பெண் : தேவன் என்றால் தேவன் அல்ல தரைமேல் உந்தன் ஜனனம் ஜீவன் என்றால் ஜீவன் அல்ல என்னைப்போல் இல்லை சலனம் பெண் : நீயோ வானம் விட்டு மண்ணில் வந்த தாரகை நானோ யாரும் வந்து தங்கி செல்லும் மாளிகை பெண் : ஏன் தான் பிறந்தாயோ இங்கே வளர்ந்தாயோ காற்றே நீ ஏன் சேற்றின் வாடை கொள்ள வேண்டும் பெண் : உன்னை நான் அறிவேன் என்னை அன்றி யாா் அறிவார் கண்ணில் நீர் வழிந்தால் என்னை அன்றி யார் துடைப்பார் பெண் : யார் இவர்கள் மாயும் மானிடர்கள் ஆட்டிவைத்தால் ஆடும் பாத்திரங்கள் பெண் : உன்னை நான் அறிவேன் என்னை அன்றி யாா் அறிவார் கண்ணில் நீர் வழிந்தால் என்னை அன்றி யார் துடைப்பார்
@MeenakshiSaravanan-y7t
@MeenakshiSaravanan-y7t 4 ай бұрын
Super bro
@soureshbabou3088
@soureshbabou3088 3 ай бұрын
Sema thambi.neengal ilayaraja sir songs padum podhu oru jeevan irukku.super
@kbaluhits
@kbaluhits 3 күн бұрын
Just no words.. awesome.. அற்புதம்..
@veejasp1
@veejasp1 Жыл бұрын
Wow superb melting voice
@chillunu.mazhaisaral
@chillunu.mazhaisaral 2 жыл бұрын
உங்கள் வீடியோக்காக காத்திருந்தோம்
@SaroVanan-ot2tt
@SaroVanan-ot2tt 13 күн бұрын
அருமை அருமை...!!! ❤
@Kanihami5684
@Kanihami5684 2 жыл бұрын
நானு உங்கள் குரல் கெட்க காத்திருதேன் 👍🏼🤙🏽
@niranshanasuresh8047
@niranshanasuresh8047 2 жыл бұрын
Wow superb 🎤👌🎶♥️
@prasannajayaraj4965
@prasannajayaraj4965 11 ай бұрын
Bro what a singing 👍🏻👍🏻👍🏻 Literally in tears… God bless you forever ❤️👍🏻🙏🏻
@kathiravan_digital
@kathiravan_digital Жыл бұрын
Wowwwwww.... First time listening in a male voice 🎉
@MUSICWORLD-yc4xe
@MUSICWORLD-yc4xe 10 ай бұрын
Woww Super pa 😍🥰🤩👋👋👋
@shivant2211
@shivant2211 Жыл бұрын
Best of all your singing, great 👍 S Varalakshmi also sung well in this song.
@jeevananthirajan4859
@jeevananthirajan4859 Жыл бұрын
Cried a lot bro.. seriously am saying i never fell in love with someone's voice .... Love your voice bro
@janakiammastatus
@janakiammastatus Жыл бұрын
Superb tribute to Nightingale Janakiamma
@lyonxavier7618
@lyonxavier7618 2 жыл бұрын
OMG❤️❤️❤️Melting Male Version😍😍😍
@svmuthumedia6665
@svmuthumedia6665 2 жыл бұрын
மனதை மயக்கும் உருகும் பாடலைப் பாடியதில் மிகவும் மகிழ்ச்சி நன்றி 🌹🌹🌹🌹🌹🌹
@shivant2211
@shivant2211 Жыл бұрын
1000 likes
@avkboysversion9202
@avkboysversion9202 Жыл бұрын
Enna voice bro uanakku love you this
@thamby_gsxrthamby_gsxr6071
@thamby_gsxrthamby_gsxr6071 Жыл бұрын
When I hear these lyrics in your voice.. it sounds even more beautiful....
@rsathiyakumar4668
@rsathiyakumar4668 6 ай бұрын
ரொம்ப ரொம்ப அருமையா பாடி இருக்கீங்க கண்ணே கலங்கி போச்சு சார் நன்றி சார்
@haribalan8502
@haribalan8502 Жыл бұрын
Not sure if i am right ,i can feel the sadness behind mild smile , i am fan of ur mild smile while singing , just started following someof ur songs ,i wish singinging heals everything
@muralitvtv4105
@muralitvtv4105 2 ай бұрын
Excellent, Excellent and tons of blessings to this child ..
@satish7444
@satish7444 3 ай бұрын
Superb. Excellent . Soulful. Speechless and all ears . Can you please sing some telugu songs as well . A humble request .
@NallyReth
@NallyReth Жыл бұрын
Once my heart is "hurts", started to listen this song voice of Anand to make it more pain,cry cry n cry till fell asleep. Anand voice: kadavul koduta varam, give us more song pls.. Urugi urugi song: ❤ forever From:Malaysia
@kathirvel4251
@kathirvel4251 13 күн бұрын
Soulful.... Bro...
@vennilatamilvideos2225
@vennilatamilvideos2225 2 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை சூப்பர் மா 🤗♥️♥️♥️♥️♥️♥️♥️🥰
@BandiyanBandiyan
@BandiyanBandiyan 4 ай бұрын
ஆனந்த் அவர்களுக்கு மிக்க நன்றி
@poongodi18
@poongodi18 Жыл бұрын
What a soulful singing❤ Thank you for this 😊, on repeat mode 🎧
@SanctusMaryGerart
@SanctusMaryGerart Ай бұрын
Superb lines Brother🙏
@sudarshanp3812
@sudarshanp3812 Жыл бұрын
அருமை 👍👍👍👍👍👌🌹வாழ்த்துக்கள்
@MahalakshmiMahalakshmi-p9h
@MahalakshmiMahalakshmi-p9h 26 күн бұрын
Resenta one montha etha song kakura like this song ❤❤❤💖💖💖super voice 🥺kaner varukerathu😢😢😢
@stephenasari
@stephenasari Жыл бұрын
உங்கள் குரல் என்னுள் ஏதோ ஒரு உணர்வை ஏற்ப்படுத்துகிறது... அருமை...
@dheenasaran7321
@dheenasaran7321 5 ай бұрын
வரலக்ஷ்மி அம்மா ஜானகி அம்மாக்கு அப்புறம் உங்க வாய்ஸ் இந்த பாட்டுக்கு நல்லாருக்கு சகோ
@pravjkumar
@pravjkumar Жыл бұрын
A beautiful song from the movie "Guna".... Nice to hear here... Excellent voice 👌
@VijayaLetchumy-x3r
@VijayaLetchumy-x3r Жыл бұрын
Aravind super song now I feel moment this situation song thanks for sending me
@AshokKumar-ph5my
@AshokKumar-ph5my 2 жыл бұрын
மெய் சிலிர்க்க வைத்தது
@ThurkkaThurkka-j8p
@ThurkkaThurkka-j8p 7 ай бұрын
Just melted voice ❤
@preethamahesh1425
@preethamahesh1425 Жыл бұрын
God bless you Dear Anand…
@reubenvries8807
@reubenvries8807 2 жыл бұрын
beautiful, beautiful singing
@desiremixx7622
@desiremixx7622 Жыл бұрын
Illayarajas beautiful music and a lovely rendition by you.
@santhisubramanian8139
@santhisubramanian8139 Ай бұрын
மயக்குது குரல்
@nirmalaignatius8543
@nirmalaignatius8543 Жыл бұрын
yarupa nee intha feel kodukura ppa. Terrific. mm no words honestly.
@archanag7720
@archanag7720 2 жыл бұрын
Exclusive songs... Sweet melody.. not much heard of.... But touching deep inside...
@syuvanes
@syuvanes 2 жыл бұрын
Beautiful song with lovely voice 😊😊
@usharanjeniramesh9568
@usharanjeniramesh9568 2 жыл бұрын
Arumai word falls short for the performance Anand. Excellent singing. 👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏
@abiramij91
@abiramij91 2 жыл бұрын
Wowww...thank you for your video... Aravind unga voice kaga ivlo naal wait panna vachittingale...innume nan wait pannuven, unga voice avlo pidikkum
@abiramij91
@abiramij91 2 жыл бұрын
Semma voice
@vasanthvasanth4592
@vasanthvasanth4592 10 ай бұрын
Wow bro amazing 👌👌👌👌
@shoba1609
@shoba1609 Жыл бұрын
nice and amazing your voice🎉🎉🎉❤
@gundurat
@gundurat 2 жыл бұрын
None to beat Aravindakshan for this genre. Nonpareil is the right word.
@SanctusMaryGerart
@SanctusMaryGerart Ай бұрын
Superb Brother🙏
@sumathielango8107
@sumathielango8107 Жыл бұрын
Amazing amazing sir.. ❤🎉🎉🎉
@wanderingmystic6968
@wanderingmystic6968 Жыл бұрын
Tambi Anand. You swept in throes of emotions. You captured the depth of agony laid out in the lyrics through your impactful rendition. Brilliant. 👏👏❤️🙏
@npriya3049
@npriya3049 2 жыл бұрын
Very nice song in your voice keep doing this type of melody song brother all the best 🙏
@antosamy9627
@antosamy9627 Жыл бұрын
Amazing voice bro. Keep rocking
@sureshkannansk5999
@sureshkannansk5999 9 ай бұрын
Mesmerizing Voice ❤
@srinivasanvaidya4265
@srinivasanvaidya4265 9 ай бұрын
Guna la hidden gem ! Well done Azhagu arumai ( AA ) 😀👋
@earth1533
@earth1533 9 ай бұрын
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்ட அந்தப் பாடலை போடுங்கள் நண்பரே
@priyasinfocenter8145
@priyasinfocenter8145 2 жыл бұрын
Dumbfounded at the expressions and the depth of the song !’ Very very beautiful and soulful 🥰🥰👏👏🤗🤗💐💐💐
@agsreersga
@agsreersga Жыл бұрын
u r the world of unique ..........almost u trappped my heart.....
@KalaMutama-bk5xs
@KalaMutama-bk5xs Жыл бұрын
❤ WOW Very nice beautiful Words and Song very good 👍👍 I Love 💕 This Song ❤❤❤
@keerthikasubramanyan
@keerthikasubramanyan 2 жыл бұрын
Thank you for this amazing Song ✨ I am amazed by your melting voice🙂
@harikaranmohan3865
@harikaranmohan3865 2 жыл бұрын
Wow - that touches the soul with no doubt. Love it Anand (Your fan from Atlantic Canada)
@sellasella159
@sellasella159 Жыл бұрын
சூப்பர் அண்ணா ❤️❤️❤️❤️
@KarthiSakthivel-u4d
@KarthiSakthivel-u4d Жыл бұрын
அருமை அருமை 🎉❤
@jagannathan8916
@jagannathan8916 10 ай бұрын
Most beautiful song 😢❤
@k.nandhininandhu8157
@k.nandhininandhu8157 2 жыл бұрын
Awesome song..Semma feel👌🙌
@vramkumar4324
@vramkumar4324 Жыл бұрын
Fantastic is the word
@karigalvalavan7686
@karigalvalavan7686 Жыл бұрын
Perfect selection
@tamilarasan1121
@tamilarasan1121 Ай бұрын
தெய்வமே !! ஹும்மிங்லே காலி பண்ணிட்டீங்க.❤ Full song kidaikumaa plss
@Balaji-ez1ft
@Balaji-ez1ft Жыл бұрын
Great person....
@sureshkannansk5999
@sureshkannansk5999 9 ай бұрын
Addicted to this Version of the song.......❤
@lathika1769
@lathika1769 Жыл бұрын
Super super voice ❤
@s.vinothamirtharaj8504
@s.vinothamirtharaj8504 Жыл бұрын
Feeling nice ❤❤❤❤
@Surya-s8b7z
@Surya-s8b7z 3 ай бұрын
இந்தப் பாடலை நான் கேட்டால் அழுகை தான் வருது😢😢😢😢😢
@jayameerajagannath4584
@jayameerajagannath4584 2 жыл бұрын
Awesssome rendition.... Your voice is so full of melody and it reaches out straight to the heart....You have a biiiiiiiig in me(a 67-year old music lover).... Wishes and blessings always 💖
@jayameerajagannath4584
@jayameerajagannath4584 2 жыл бұрын
Oops I missed out on an important word in my comment...."You have a biiiiiiiig fan in me...."
@shruthi5564
@shruthi5564 Жыл бұрын
Gorgeous voice, keep moving bro,👍🙏....
@SenthilKumar-cn8wl
@SenthilKumar-cn8wl 27 күн бұрын
செம தம்பி ❤❤❤
@satheeshkumar4764
@satheeshkumar4764 Жыл бұрын
Super effort
@soundaryaanand7874
@soundaryaanand7874 2 жыл бұрын
Awesome 👌
@bhuvanabhuvi7824
@bhuvanabhuvi7824 2 жыл бұрын
Intha video va nethu la erunthu shorts u tube nu mathi mathi 100vati pathutan salikala orginal la vida semma feel 😓
@J.m.zafarulla
@J.m.zafarulla 4 ай бұрын
யோவ் எங்கயிருந்தய்யா இவ்வளவு நாளா
@ganeshr7607
@ganeshr7607 Жыл бұрын
Superb Singing!!!!!
@manjumusicmanju8101
@manjumusicmanju8101 Жыл бұрын
அருமையான குரல் அரவிந்த்
@sekarchellappa5719
@sekarchellappa5719 Жыл бұрын
Nallairukku sir
@gurushevs8148
@gurushevs8148 2 жыл бұрын
அருமை வாழ்த்துகள்
@babukaruppasamy2892
@babukaruppasamy2892 Жыл бұрын
Great....great.
@DeepaJayaraman-sy5cz
@DeepaJayaraman-sy5cz 11 ай бұрын
Soulful song
@seethalakshmit2879
@seethalakshmit2879 2 жыл бұрын
Awesome performance Anand.
@ammuthandapani
@ammuthandapani 2 жыл бұрын
arumai .......😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@chillunu.mazhaisaral
@chillunu.mazhaisaral 2 жыл бұрын
Beautiful voice
@NirmalaArasu-g9f
@NirmalaArasu-g9f Жыл бұрын
Excellent voice .❤ Awesome .God Bless you my child 🎉
@rimza2132
@rimza2132 2 жыл бұрын
singing 👍💫💐
@umeshremc
@umeshremc 2 жыл бұрын
Great voice bro❤❤❤ God bless u
Anand Aravindakshan Cover Songs| JukeBox Part 1
18:35
Anand Aravindakshan
Рет қаралды 975 М.
PON VAANAM | S.JANAKI | ILLAYARAJA | ANAND ARAVINDAKSHAN
1:58
Anand Aravindakshan
Рет қаралды 801 М.
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
John Lennon - 'Imagine' (1971) (Cover)
2:58
Ivor Shortfingers
Рет қаралды 33
Uravugal Thodarkadhai | #lovesong by Madhu Iyer #Ilayaraja
3:07
Madhu's Notes
Рет қаралды 479 М.
S.Janaki  - Unnai Naan Ariven - Ilayaraja
2:29
Music Cravings
Рет қаралды 223 М.
Kalyana Then Nila | Anand Aravindakshan| Ilayaraja | K.J.Yesudas , K.S.Chitra
1:58
Kaiyil Mithakkum | Srinivas | Ratchagan | Madai Thirandhu | Chapter 3 : Iruvar
5:57
Ponvaanam panneer thoovudhu cover _ Sathyaprakash ft.Bhuvanesh
3:01
Sathyaprakash Dharmar
Рет қаралды 1,9 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН