உந்த கொடுமையை பாத்தியளே!! ம - மாபியாக்களும் / எங்கட சனமும்..

  Рет қаралды 13,656

Vayadi - வாயாடி

Vayadi - வாயாடி

Күн бұрын

இது ஒரு நகைச்சுவை பதிவாகும்... Vayadi - வாயாடி
#drarchuna chavakachcheri #drarchuna #chavakachcheri #vairal #entertainment #jaffna #tamilcomedy #vayadijaffna #vayadi #vijay #hariharan #tamannaah
#jaffna #trending #jaffnayoutubers #comedy
#hariharan #hariharansongs #trending
#jaffnalifestyle #jaffnayoutubers #shortvideo #canada #shortvideo #srilankanewstamiltoday #shorts #trending #tamannaah #topvideos #tamannaah #jaffnalifestyle #trending #jaffnalifestyle #jaffnayoutubers #shortvideo #canada #srilankanewstamiltoday #trending #canada #jokes #canadalife #comedy #tamilcomedy #entertainment #shortsfeed2024 #canadalife #canadanews #lovesong

Пікірлер: 44
@SureshMuththaiya
@SureshMuththaiya 6 ай бұрын
அருமை அருமை 👌👌👌👌👌🙏👌உண்மை சம்பவம் 🌹🌹👌👌👌👌🔥🔥🔥
@nilameganathan8014
@nilameganathan8014 6 ай бұрын
Super super
@Vayadi24
@Vayadi24 6 ай бұрын
Thank you
@kugankandasamy4793
@kugankandasamy4793 6 ай бұрын
Super 😂😂😂
@Thiru1310Tharma
@Thiru1310Tharma 6 ай бұрын
இது கொமடியில்லை உண்மை வைத்தியர்களின் வியாபார தந்திரம் 😂😂😂
@ravindran3274
@ravindran3274 6 ай бұрын
வைத்திய மாபியாவை வெளிக்டொண்டுவர பல அர்சுணாக்கள் உருவாகலோண்டும்
@Vasanth-x9p
@Vasanth-x9p 6 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரங்கள். உங்கள் காமெடி மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள். எங்கள் உறவுகளை வளரவைபம். 👍👍👍
@Vayadi24
@Vayadi24 6 ай бұрын
நீங்கள் தரும் ஆதரவுகளுக்கு மிக்க நன்றி 🙏
@vigneswaranchelliah2372
@vigneswaranchelliah2372 6 ай бұрын
வாழ்த்துக்கள் டாக்டர் அருமை என்ன பிரச்சினை என்றால் கள்ளர் கூட்டம் எல்லா இடங்களிலும் உண்டு
@pirathapkanthasamy9729
@pirathapkanthasamy9729 6 ай бұрын
😂😂😂
@keethanchalijegarajah5278
@keethanchalijegarajah5278 6 ай бұрын
நல்ல வெளிப்படுத்துகை
@dinda81176
@dinda81176 6 ай бұрын
உங்கட ஜாதகத்தில ஒருக்கா என்றாலும் டொக்டராகிற பலன் இருக்கு போல
@FhjioFhjioo
@FhjioFhjioo 6 ай бұрын
வாழ்த்துக்கள்
@JeevaJeeva-o7p
@JeevaJeeva-o7p 6 ай бұрын
Supet
@rajanithiyagarajah9672
@rajanithiyagarajah9672 6 ай бұрын
❤❤❤👍👍👍🙏🙏🙏😂😂😂😂😂
@JanahanPathmanathan
@JanahanPathmanathan 6 ай бұрын
Better reflection towards faulty medics in nothern.
@sasikumar643
@sasikumar643 6 ай бұрын
Dr arjuna ❤❤❤❤ super eni ella dr thukkam elli
@regi1811
@regi1811 6 ай бұрын
😂😂😂😂 சுப்பர் சுப்பர் அருமை டொக்டர் நோயாளிகளும் ரொப் லெவல் வாழ்த்துக்கள்🎉
@Keetha555
@Keetha555 6 ай бұрын
இனிமேலாவது மக்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் தனியார் ஆஸ்பத்திரிக்கு போகாமல் இருங்கள் முக்கியமாக தமிழ் வைத்தியம் வீட்டு வைத்தியம் என்று தான் முதல் எல்லோரும் பார்த்தவர்கள் அப்படி கொண்டு வாருங்கள்
@maheshpunitha
@maheshpunitha 6 ай бұрын
Super, Super
@Vayadi24
@Vayadi24 6 ай бұрын
Thank you
@murugaiahvijitha423
@murugaiahvijitha423 6 ай бұрын
Superb
@Vayadi24
@Vayadi24 6 ай бұрын
Thanks
@kandasamychandiran7253
@kandasamychandiran7253 6 ай бұрын
Super 👌
@Vayadi24
@Vayadi24 6 ай бұрын
Thank you
@SenthilkumaranKumaran-li6fb
@SenthilkumaranKumaran-li6fb 6 ай бұрын
❤❤❤❤❤
@vamathevannimalraj1818
@vamathevannimalraj1818 6 ай бұрын
👍👍👍
@santhansivasubramaniyam18
@santhansivasubramaniyam18 6 ай бұрын
Thank you
@Vayadi24
@Vayadi24 6 ай бұрын
Welcome!
@dalshikakandaiya6785
@dalshikakandaiya6785 6 ай бұрын
Super
@Vayadi24
@Vayadi24 6 ай бұрын
Thanks
@bettydaniel1462
@bettydaniel1462 6 ай бұрын
🎉😂😂❤❤📚🧠🙏💚🇫🇷
@Keetha555
@Keetha555 6 ай бұрын
புலம்பெயர்ந்த மக்கள் கோடி கோடியா கொண்டு வந்து யாழ் மண்ணில் மரங்களை வெட்டி போட்டு வீடுகளை கட்டி மரங்களை எல்லாம் அழித்துவிட்டு யாழ்ப்பாணம் மாவட்டம் எப்ப பார்த்தாலும் கடும் வெயிலில் மக்கள் அவதிப்படுகிறார்கள் மரங்கள் இல்லாமல் காற்றுகள் இல்லாமல் கால்நடைகள் பறவைகள் வளைந்து போகிறார்கள் நிலத்தடி நீரையும் வற்ற வைக்கும் மேலும் மேலும் கட்டிடங்களை கட்டிக் கொண்டு போனால் நிலத்தடி இருக்கும் நன்னீரை கட்டிடங்களுக்கு பாவிப்பதால் தயவுசெய்து காதுகளை தடை பண்றதுக்கு முடிவெடுங்கள்
@Keetha555
@Keetha555 6 ай бұрын
மேலும் மேலும் கட்டிடங்களை கட்டி விற்பதற்காக கொஞ்சம் புலம்பெயர்ந்த மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் கட்டி கொடுப்பதற்கு அதையும் தடை பண்ண வேண்டும் ஏனென்றால் மரங்கள் இல்லாமல் நன்னீர் இல்லாமல் எதிர்காலத்தில் பிள்ளைகளுக்கு நிலத்தடிநீர் இல்லாமல் போகப் போகின்றது தயவுசெய்து விழிப்புணர்வாக இருங்கள் இல்லையென்றால் நீங்களும் தண்ணீருக்கு தீவுப்பகுதி மக்கள் மாதிரி இருக்க வேண்டி வரும்
@Keetha555
@Keetha555 6 ай бұрын
நீங்கள் இருந்து பாருங்கள் இன்னும் ஒரு 10 வருட காலத்தில் யாழ்ப்பாணம் முழுக்க சோமாலியா நாடு மாதிரி வர போகுது யாழ்ப்பாணத்தில் புலம்பெயர்ந்த மக்கள் அழித்து விடுவார்கள் கல்யாண மண்டபங்களும் வீடுகளையும் கட்டிடங்களையும் கட்டி நிலத்தடி நீரை கட்டிடங்களுக்கு பாவித்து குடிப்பதற்கு தண்ணி இல்லாமல் யாழ் மக்கள் தவிப்பதை இன்னும் 10 வருடங்களில் இருந்து பாருங்கள் இதை யாரும் யோசிக்காமல் இருக்கிறீர்கள் 10 வருஷத்துக்கு முதலில் நடக்கப்போகின்றது புலம்பெயர்ந்த மக்களை அடித்து துரத்தி விடுங்கள் கட்டிடங்கள் கட்டாமல் வேண்டுமென்றால் யாழ்ப்பாணத்தை பசுமையாக்க சொல்லுங்கள் மரங்களை அழித்து விட்டு போக வேண்டாம் என்று சொல்லுங்கள் சோமாலியா நாட்டை நினைத்து பாருங்கள் தண்ணீரும் இல்லை மரங்களும் இல்லை இரண்டு இல்லை என்றால் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சாகவேண்டியதுதான் ஏழை மக்கள்😮😢
@Vayadi24
@Vayadi24 6 ай бұрын
Thanks 🙏
@MarkanduVaikunthavasan
@MarkanduVaikunthavasan 6 ай бұрын
Over acting
@YasothatheviSelvanathan
@YasothatheviSelvanathan 6 ай бұрын
Super 🎉
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 6 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரங்கள். உங்கள் காமெடி மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள். எங்கள் உறவுகளை வளரவைபம்.
@yoganayakikulasingam5314
@yoganayakikulasingam5314 6 ай бұрын
Super
@Vayadi24
@Vayadi24 6 ай бұрын
Thanks
@Keetha555
@Keetha555 6 ай бұрын
புலம்பெயர்ந்த மக்கள் கோடி கோடியா கொண்டு வந்து யாழ் மண்ணில் மரங்களை வெட்டி போட்டு வீடுகளை கட்டி மரங்களை எல்லாம் அழித்துவிட்டு யாழ்ப்பாணம் மாவட்டம் எப்ப பார்த்தாலும் கடும் வெயிலில் மக்கள் அவதிப்படுகிறார்கள் மரங்கள் இல்லாமல் காற்றுகள் இல்லாமல் கால்நடைகள் பறவைகள் வளைந்து போகிறார்கள் நிலத்தடி நீரையும் வற்ற வைக்கும் மேலும் மேலும் கட்டிடங்களை கட்டிக் கொண்டு போனால் நிலத்தடி இருக்கும் நன்னீரை கட்டிடங்களுக்கு பாவிப்பதால் தயவுசெய்து காதுகளை தடை பண்றதுக்கு முடிவெடுங்கள்
@AarthanaSathees
@AarthanaSathees 6 ай бұрын
Supper
@Vayadi24
@Vayadi24 6 ай бұрын
Thanks
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН