ithuthan digital india ethukku ithu konduvanthanganu thiriyala😂ithukku peru latest digital india ada ponga pa first free sollurathu appuram limits koduvanthu kasu katta solluvanga pola
@nr82646 ай бұрын
Super uva college la padikupothu romba silent ah irupa ipo payankarama pesura 👍
@dhaneshkumar196 ай бұрын
Don't believe them people... After payment they won't guide you at all even no calls after payment.....
@VenkatachalamP-be7wj6 ай бұрын
பொருளாதார நிபுணர்கள் ஆனந்த் சீனிவாசன் போன்றவர்கள் உங்களை விட அதிக தகவலை பல நாட்களுக்கு முன்னாடியே சொல்லியிருக்கிறார்கள், இது கொஞ்சம் தகவல் தான்
@VigneshViki-wl7be6 ай бұрын
Yuvarani when is your wedding
@gopalakrishnanjeyam50816 ай бұрын
பேங்க்ல இருக்க நம் பணம் மொத்தத்தையும் கையில் எடுத்து வைத்து கொண்டு purchase செய்யலாமே? பேங்க்ல ஏன் பணம் போட வேண்டும்? நம்மை வைத்து நம் பணத்த செலவு செய்ய பேங்க் ஏன் லிமிட் வைக்க வேண்டும்? நம்மால்தான் பேங்க் இயங்குது 😄
@SakthiPrakashPM6 ай бұрын
Yes bro kandipa. But ellarum bank ku addicted ah irukanga
@travelwithjosh35486 ай бұрын
Exactly 💯
@yovaish26936 ай бұрын
kandepa
@velmurugant2076 ай бұрын
Upi யை தடை செய்ய வேண்டும். வங்கிகளை இழுத்து மூட வேண்டும். சாமானியர் களுக்கு சம்பளம் கையில் வழங்க வேண்டும்.
@Nelson-cx2tc6 ай бұрын
U r right
@rjpalit6 ай бұрын
அருமை சகோதரி. தூய தமிழ், புரியும் வகையில் விளக்கம். தொடருட்டும் சேவை.
@VaseeharanJohnM6 ай бұрын
சரியான தகவல் தரல
@stephencoimbatore6 ай бұрын
2 நிமிடத்தில் சொல்ல வேண்டிய விசயத்தை 9 நிமிடம் இழுத்து சொல்வது சிறப்பு... 😅
பேங்கில் இருந்த என்னுடைய 9500ரூபாயை சர்வீஸ் சார்ஜ் என்று எடுத்து விட்டார்கள் எந்த வருமானமும் இல்லாத நான் எப்படி போட்டு எடுப்பது.😂பேங்கே கொள்ளை அடிக்கும்போது எதற்கு பேங்கில் பணம் போடவேண்டும்
@dhanapalmariappan71546 ай бұрын
விவரங்களை சாதாரணமாக சொல்லுங்கள். பீதியைக் கிளப்புற மாதிரி என்ன ஆயிடும் தெரியுமா ஏது ஆயிடும் தெரியுமான்னு சொல்லி மக்களிடம் வெறுப்பையும் பயத்தையும் உண்டாக்காதீர்கள்.
@ponmani.r65536 ай бұрын
🎉🎉🎉
@narayani6546 ай бұрын
S
@usefulent92576 ай бұрын
GOOD COMMENT 😂😂😂
@ponnuraj37875 ай бұрын
சுருக்கமாகச் சொல்லுங்கள்.
@dhanadhanapal9196 ай бұрын
கடைசி வரைக்கும் நமக்கு லாபமா இல்ல கடைக்காரனுக்கு லாபமா என்று சொல்லாமயே முடிச்சுட்டு
@devadarshinipakkiyaraj98716 ай бұрын
Merchant will collect the fee from customers only
@akmshaik51346 ай бұрын
அருமையான விளக்கம்,பக்காவா சொல்றீங்க மக்களே,எங்கேயுமே பேச்சுல பிசிரோ, மறதியோ,தடுமாற்றமோ இல்லை பேக் ரவுன்ட் மியூசிக்க போட்டு உங்க பேச்சினால கட்டி போட்டுறீங்க,best of luck மக்களே....!!
@prenganathanperumal15926 ай бұрын
தெளிவான விளக்கம் நன்றி. வளத்துடன் வாழ்க 🙌
@alexplatoa6 ай бұрын
இப்படியே கேமரா முன்னாடியே இருந்தா கொஞ்சம் நாள் கழித்து வாழ்க்கையை திரும்பி பார்த்தால் உங்களை விட்டு எல்லாமே வெகுதூரம் போயிருக்கும். எதற்க்கும் பயன் படாத எந்த வேலையும் செய்ய திறன்அற்றவராக மாறியிருப்பீர்கள். இன்னும் 5 வருடங்களுக்கு பிறகு மொபைல் போன் வைத்து கொள்வது யூடியூப் பார்ப்பது எல்லாம் தவிர்த்து விடுவார்கள். ஜாக்கிரதை மகளே.
@Ramesh-jb2xh6 ай бұрын
Lpg மானியமும் இல்லை, எதுக்கு பேங்க் அக்கவுண்ட்? மினிமம் பேலன்ஸ்ம் மெயின்டைன் பண்ணனும். Say goodbye to bank, you can save money. If you not use cerdit/debit card your expenditure will come down.
@explorerexplorer12305 ай бұрын
I am really confused of that 1.1 percentage tax . But now I am clear. Thank you so much. I searched many other channels regarding this but they didn't explain about that 1.1% tax in detail like you. Thank you so much. You people are really needed for the nation. Since most of the people in this digital world are cheated, the videos you are uploading are really helpful. Keep going
@karthikkuppusamy85326 ай бұрын
Very informative thanks for that. But one suggestion, koncham normalla pesinaa innum nalla irukkum. Adhirchiyaavey pesara maadhri irukku... Thanks
@Hemnath_6 ай бұрын
Sis Advantage and disadvantages of UPI video podunga
@dineshj47506 ай бұрын
Big bang bogan channel l parunga theliva potrukku adv & disadv
@karthikr89656 ай бұрын
UPI 20 transaction per day is already there in past one year.. this is not new one
@samratyogatemplechennai65396 ай бұрын
எதுக்கு பேக்ரவுண்ட் மியூசிக் இவ்வளவு வேகமா ஓடுது நீங்க என்ன பிரேக்கிங் நியூஸா போடுறீங்க சைக்கலாஜிக்கல் வீடியோ பார்ப்பதை இந்த இசை இரைச்சல் தவிர்க்கிறது
@sowmyaacreations6 ай бұрын
தங்க நகைகளுக்கு சேதாரம் எதற்கு என்று எனக்கு சொல்லுங்கள் சகோதரி 💐 அதனை இவ்வளவு தான் வாங்க வேண்டும் என்று வரையறை செய்யலாமே என்பது என் கருத்து 😊 இதைப் பற்றி ஒரு விடியோ போடுங்க சகோதரி 💐
@indiantamizhan6 ай бұрын
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
@thillainatarajans5665 ай бұрын
மிகமிக பயனுள்ளபதிவாகும் நன்றி வணக்கம்
@royalvivek46286 ай бұрын
மிகத் தெளிவாக கூறினீர்கள்..
@krishnakannan74323 күн бұрын
Excellently Explanation madam. Thanks
@SathishThilo-SV6 ай бұрын
தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்
@shanmugamShanmugam-fx5ye6 ай бұрын
சகோதரி கணவன் மனைவி இருவரும் இணைந்து 40 தடவை பர்ச்சேஸ் பண்ணலாம் அல்லவா இருவர் பேங்கில் இருந்து
@VaseeharanJohnM6 ай бұрын
1000 கோடி govt invest செய்து பெரிசா செய்ததா பீற்றிக் கொள்ளாதாங்க..... minimum balance maintain பண்ணாதற்கு பிடுங்கிய பணம் 28000 கோடி ----- எல்லாவற்றையும் சொல்லுங்க மேடம்
@panneerselvam13296 ай бұрын
Dear Yuvarani your briefing is very good a common man can understand easily. I am a retired army person this FY 23-24 I received a sum of RS 4L plus as pay arrears for the last four years. The income tax is very high how can I compute the tax for the last 4 years. What is the procedure to reduce the tax burden. Request to create a video on the above subject.
@v.navaneethakrishnanv.nava9296 ай бұрын
உங்கள் சேவைசமுதாயத்துக்கு தேவை🎉🎉🎉
@AllShareTrading6 ай бұрын
Useful information and knowledge about the UPI transaction details and good initiative for the public.
@JVPAARVAI5 ай бұрын
நான் ரீசார்ஜ் கடை stationery கடை வைச்சிருக்கேன் நான் தினம் எவ்வளவு ரூபாய் UPI ல வாங்கலாம் ....மாதம் எவ்வளவு வரணும் .....ரிச்சார்ஜ்ல 300ரூபாய்க்கு 9ரூபாய்தான் என்பணம் மீதி 291ரூபாய் கஸ்டமருக்கு ரிச்சார்ஜ் பண்ணியாச்சு இதுமாதிரி தொகையை தொடர்ந்து வாங்கினால் வருமானவரி பிரச்சனை வருமா...காரணம் மாதம் 30000ரூபாய் ரிச்சார்ஜ் மூலம் என் வங்கி கணக்குக்கு வந்தால் என்பணம் வெறும் 960ரூபாய்தான் இதை விளக்கவும்
@paransothyparamanandhan7386 ай бұрын
ஆகவே மீண்டும் கறுப்பு பணம் நல்ல முறையில் நடக்க வழி வகுக்கும் அரசு. வங்கி பண பரிவர்த்தனை குறையும் நிச்சயமாக.
@venkateshc42436 ай бұрын
நமது பணத்தை கையில் வைத்து செலவு செய்வதே அறிவுடமை நம்மை அடிமையாக்கும் இந்த முறையை தவிர்க்கவேண்டும்
@angalamana42566 ай бұрын
தங்கள் பதிவு சிறப்பு ஆனால் உங்கள் பேச்சுக்கு பின்னால் ஒலிபரப்பாகும் இசையால் தெளிவாக கேட்கா வயதானவர்களுக்கு சிரமமாக இருக்கும் தவிர்த்தால் சிறப்பு
@JoelJohnJs6 ай бұрын
Good Job, Keep it 💯 👌 👍 up !
@raja06rlrr6 ай бұрын
background music illama peasi irukalam
@anbarasu.r70546 ай бұрын
நான் பேசாம வீட்டிலேயே என்னுடைய பணத்தை புதைச்சு வச்சுக்கிறேன் 😂😂😂😂😂
@arasustyle6 ай бұрын
Noted by Income Tax 😂😂😂😂
@badmodder67126 ай бұрын
Inflation eats your money 😂
@பிருந்தாதஞ்சை6 ай бұрын
அதேதான்.... ஒரு PAN card , AADHAR card வச்சுகிட்டு எல்லாத்தையும் உருவிடுவானுங்க போல.... ஏன் foreign போற ஆளுங்க எல்லாம் அங்கயே இருக்காங்கன்னு நல்லா புரியுது..... TAX போட்டு சாவடிச்சா சேமிப்பு பத்தி யோசிக்கவே தோணாது
@habibullahu7460Күн бұрын
Old is gold.
@CommentMohansVlog536 ай бұрын
யுவராணி இது மிகவும் அருமையான பதிவு 👌👍💯 very very useful news
@PRANAVPRAKASHA6 ай бұрын
Very Good info for Public. But, this background music necessary ?
@marutharaj405413 күн бұрын
கனரா வங்கியிலும் 2 லட்ச ரூபாய் பணம் அனுப்ப வேண்டும் ஒரு நாளைக்கு. இதற்கு என்ன வழிமுறையில் உள்ளன?
@srinivas78116 ай бұрын
THANKS FOR YOUR EFFORTS YUVARANI.... MOST IMPORTANT KNOWLEDGE
@Shahullankq6 ай бұрын
Uvarani thank for your information .value
@marcnadesan79866 ай бұрын
No need back round music or some smooth music is better. Thanks.
@MANIMANI-bv1cp6 ай бұрын
❤❤❤❤❤❤ சூப்பர் தங்கச்சி வீடியோ
@VigneshThikku6 ай бұрын
Background music sound konjama kammi pannunga madam better to hear nengalum romba sound pesa vendam... It may easy to al
@gandhisrinivasan46826 ай бұрын
GPAY ல் எனக்கு பணம் வந்தால் வாய்ஸ் மெசேஜ் கொஞ்ச நாளா வரல அதற்கு என்ன செய்யலாம் மேடம்
@manikandant8906 ай бұрын
அக்கா "ஜியோ, ஏர்டெல் ரீசார்ஜ் upi மூலம் பண்ண பணம் புடிப்பாங்களா...... அப்புறம் ஏன் இப்படி அடிக்கடி விலை ஏற்றம் செய்கிறார்கள்..... இதுகுறித்து ட்ராய் நிறுவனம் விதிக்கும் நிபந்தனைகள்..... இப்படி இது பற்றிய தெளிவான விளக்கத்தை சம்பந்தமான வீடியோ ஒன்று போடுங்கள் அக்கா..... மேலும் எந்த நெட்வொர்க் பிளான் பெஸ்ட் சொல்லுங்கள் அக்கா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chandrasekaran90086 ай бұрын
பேங்க் சார்ஜஸ் பற்றி ஒரு வீடியோ போடுங்க.
@Aathi_bagavan6 ай бұрын
எப்படி upi,bank account இல்லாம யாருக்கும் tax கட்டாம பணம் செலவு பண்றது என்று பதிவு போடுங்க 😂
@muthukaruna76436 ай бұрын
Clear a explain paninga❤
@MGAANAND6 ай бұрын
நான் ஒரு சின்ன கடை வைத்து இருக்கிரேன் இதில் ஆதார் மூலம் வாடிக்கையாளர்களின் பணம் எடுத்து தருகிறேன் இதில் உள்ள அப்டேட்ஸ் குறிப்பாக இந்த கை ரேகை மிசின் அப்டேட்ஸ் தெளிவாக சொல்லுங்கள்
@vrchandrasekaran566 ай бұрын
மூத்த குடிமகன்களோ அல்லது பொது மக்களோ UPI மூலமாகவோ ஒருமாதத்திற்கு மிக அதிகமாக 15தடவைகள் (மொத்தமாக பணம் 50,0000ரூபாய்) தான் translation செய்திருந்தாலும் வங்கிகள் ஒரு ஆண்டுக்கு 650ரூபாய் சேவை கட்டணமாக வசூலிப்பது நியாயமா? சேவைக் கட்டணம் வங்கிக்கு வங்கி மாறுபடுமா? வங்கிகள் சேவைக் கட்டணம் எதற்காக வசூலிக்கின்றனர். என்பதைப்பற்றி வீடியோ பதிவிடவும்
@ramachandiren-x1e6 ай бұрын
TDS relative video podunga madam
@DwaraganathDwaraganath06 ай бұрын
ஒரு காலேஜ் Lecturer மாதிரி பேசுங்கள். T. V ஷோ நடத்துவதைப் போல கத்திப் பேச வேண்டாம். ஆனால் நீங்கள் சொல்லும் விஷயங்கள் Super, Super. Volume தான் ரொம்ப ஓவர்.
@mohanramee5856 ай бұрын
Sis bckgrnd msc distrp irukku knjm low pannuga Use news ungalala neraya therinjuka mutiyuthu sister thnk u sis
@kamalakannank33706 ай бұрын
Useful information, but please avoid unnecessary background music
@abubakkarsithik90166 ай бұрын
Vera level communication skill Akka
@prabavathiprabavathi42036 ай бұрын
Useful information madam.Plz explain IPPB merchant QR code.
@kavithalakshminarasimhan61116 ай бұрын
Your service is good for people knowledge
@krishnasamy84926 ай бұрын
Super information, thanks uvarani, from Coimbatore krisnasamy
@srichandra23966 ай бұрын
Good presentation on digital transactions
@karthikesan78556 ай бұрын
Super...happy married life...
@muthiahchockalingam20076 ай бұрын
Bank ac ountக்கும் வேலட்டுக்கும்என்ன வித்தியாசம்.
@Bagavathi-b6k6 ай бұрын
Very very usefulla erukku
@manoharanmanoharan27266 ай бұрын
Hi Yuvarani. Very Useful information. So, per day 20 times UPI Transaction can be done. So, on the same day, after 20, it can't be done.
@johnvarghese81616 ай бұрын
Good Effort and Good information…. Could you please give us a detailed explanation of form16 and filing..
@marutharaj405413 күн бұрын
பாரத ஸ்டேட் வங்கியில் ஒரு நாளைக்கு 2 லட்ச ரூபாய் பணம் அனுப்ப வேண்டும் அதற்கு என்ன வழிமுறையில் உள்ளன???
@John-p5n6 ай бұрын
Cyper Insurance Eppadi Vankuvathu Endru Video Podunga. Mobile and Laptop
@saranyaramesh6566 ай бұрын
Background music tha bayamuruthra mathiri iruku... News sollumbothu normal ah sollunga...
@ffreedomapptamil6 ай бұрын
next time change panni iralam
@Tharun11006 ай бұрын
Good information sis, I always refer to your information. It's really useful for every individual human.... thanks
@krishnasamy80186 ай бұрын
மிக்க நன்றி
@SureshVenkatesan-vp2ez6 ай бұрын
Super. Vaazhthukkal 💐🫰👍
@kartheeswhite19896 ай бұрын
நன்றி Wallet la 2000 இருந்து 100 ருபாய் பொருள் வாங்குனா அதுக்கம் கடைகாரர் 1.1% கட்டனுமா?
@devendhirannagaraj91426 ай бұрын
Super informative video uvarani ❤❤❤
@suganprabu9825 ай бұрын
Useful
@arunakshai39716 ай бұрын
Very informative video👍
@mprithiviraj80586 ай бұрын
தகவலுக்கு நன்றி
@suriyan16406 ай бұрын
சூப்பர் ❤❤❤
@vignesha45076 ай бұрын
Background music edhukku
@ashokashok-pn2uc6 ай бұрын
It was great information Thank you for this
@dillipartha6 ай бұрын
I have more information and akka this video most useful thanks 🙏