No video

உப்பு சீடை & வெல்ல சீடை வெடித்து போகாமல் கரகரனு வர இப்படி செய்ங்க | Gokulashtami Spl Seedai Recipe

  Рет қаралды 207,536

Lavanya's Cooking Corner

Lavanya's Cooking Corner

Күн бұрын

Uppu Seedai
Ingredients ;
Roasted rice flour - 1 glass
Urad dal powder - 1 tbsp
Butter - 1 tbsp
Sesame seeds - 1 tsp
Grated coconut - 2 tbsp
Asafoetida powder -½ tbsp
Vella Seedai
Ingredients;
Roasted rice flour - 1 glass
Urad dal powder - ½ tbsp
Sesame seeds v- 1 tbsp
Grated coconut - 2 tbsp
Jaggery - ¾ glass
Butter - ½ tbsp
Cardamom powder - 5
#gokulashtami #krishnajayanthi #seedai #krishna #uppuseedai #trending #snacks #srijayanthi #vellaseedai #kidsspecialrecipe #ammavinkaimanam #கிருஷ்ணஜெயந்தி #பலகாரங்கள் #கோகுலாஷ்டமி #பலகாரம் #lavanyascookingcorner #easyrecipe #method #sweet #savoury #neivedhyam #prasad

Пікірлер: 393
@PARVATHY_RAMACHANDRAN
@PARVATHY_RAMACHANDRAN 11 ай бұрын
வழக்கம் போல அம்மாவின் செய்முறை அருமையாக இருக்கு...எத்தனை அனுபவம்!!....'கோள வடையை கிருஷ்ணர் கையில் மோதிரமா மாட்டிப்பார்...சீப்பி வாயில பல் வரும் போது ஊறுமில்லையா அதுக்கு கடிக்க குடுப்பா' அப்படின்னெல்லாம் அம்மா சொல்வா...உங்க அம்மா வார்த்தைகள் செலக்ட் பண்ற விதம் ரொம்ப ரசிப்பேன். இந்த வீடியோவில் 'பணிக்கை' ங்கற அழகான தமிழ் வார்தை, இப்ப ரொம்ப யாரும் யூஸ் பண்றதில்லை. அதை அம்மா சொல்றா...ரொம்ப சந்தோஷம்!!..
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
மிக்க நன்றி உங்களுடைய வாழ்த்துகளுக்கு 🙏🏻🙂 நீங்கள் அம்மாவின் ஒரு ஒரு வீடியோ விற்கும் அழகாக கவனித்து ரசித்து பதிவு கொடுப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது
@lakshmivenkataraman2982
@lakshmivenkataraman2982 7 күн бұрын
7
@swathimahadevan934
@swathimahadevan934 3 күн бұрын
நிறுத்தி,நிதானமாக, விரிவாகவிளக்குவதுஅழகு.
@parvathamsrinivasan1174
@parvathamsrinivasan1174 7 күн бұрын
என் அம்மா சொல்வது ஞாபகம் வருகிறது.
@hemalathavishwanathan5269
@hemalathavishwanathan5269 11 ай бұрын
அற்புதமான செய்முறை விளக்கம் 🤝🎊🎊🎊ஒரு சின்ன குழந்தை கூட ஜம்முனு செஞ்சுடும் 🙏🙏🙏
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
மிக்க நன்றி 🙏🏻
@sivakamunatarajan982
@sivakamunatarajan982 4 сағат бұрын
​@@lavanyascookingcorner964hi e to u about the same as gift for the same Feb we will ee
@shravanammadhuram8886
@shravanammadhuram8886 11 ай бұрын
மழ மழ னு உருட்டினா வெடிக்கும்னு எங்க பாட்டி சொல்வா மாமி.... அருமையான தெளிவான செய்முறை விளக்கம் நான் உங்க fan ஆயிட்டேன் மாமி ❤😊
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
மிக்க நன்றி 🙏🏻
@HariharanSabesan
@HariharanSabesan 11 ай бұрын
​@@lavanyascookingcorner964hu bhu Zee
@parimalamselvaratnam
@parimalamselvaratnam 4 ай бұрын
11❤.​@@lavanyascookingcorner964
@b.liyakathalikhan
@b.liyakathalikhan 23 күн бұрын
Aà AA❤❤​@@lavanyascookingcorner964
@padmaraj8482
@padmaraj8482 11 ай бұрын
ரொம்ப அருமையா இரண்டு சீடையும் பண்ணிருக்கா லாவண்யா.. நல்ல விளக்கம் தந்தா.. ரொம்ப ரொம்ப useful ah இருக்கு.. நன்றிகள் பல.. நமஸ்காரம் மாமி🙏 மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்..
@arunajambunathan8431
@arunajambunathan8431 11 ай бұрын
Loved the explanation about maavu pillaiyar. My mom followed this for all the bhakshanams
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
Thank you
@rajalakshmi6564
@rajalakshmi6564 2 сағат бұрын
Supera iruku mami. Nalla pakkuvama solrel. Rendu seedaium supera iruku. Thank you
@seethalakshmihariharan350
@seethalakshmihariharan350 11 ай бұрын
சூப்பர் மாமி, மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனது வீட்டில் பெரியவர்கள் இல்லை, எனக்கு மிகவும் உதவுகிறது மாமி மற்றும் லாவண்யா அக்காவின்‌ சமையல் மிகவும் நன்றி 🙏🙏🙏
@shyamalab9629
@shyamalab9629 11 ай бұрын
நன்றாக சொல்லி தருகிறீர்கள்.மிகவும்‌நன்றி மாமி.😊😊
@shripiya
@shripiya 11 ай бұрын
I have tried Uppu seedai, Vella seedai, Tattai, Kaimurukku as per your guidance. It turned out very well and everyone cherished. Thank you Mami. ❤
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
Thank you so much 😊
@s.ranganayaki5880
@s.ranganayaki5880 16 күн бұрын
Vvஔமிகவுமீ அழகான அருமையான வர்ணனை நன்றி❤❤🎉
@hemajalasayanan5048
@hemajalasayanan5048 11 ай бұрын
நமஸ்காரம் மாமி. Really romba thelivaana vilakkam. Easy to understand. Your vocabulary super. தேங்காய் அரைத்து சேர்த்துக்கொள்ள சொன்னது எனக்கு புதிதாக இருந்தது.
@subbalakshmisairam9856
@subbalakshmisairam9856 11 ай бұрын
Thanks mami. 🙏 🙏 Step by step instructions clear ஆக இருந்தது.
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
Thank you
@sundarabharathi2456
@sundarabharathi2456 11 ай бұрын
Velasidai ku uluthamavu vendama
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
Podanum.. amma arisi mavu kooda pottuta. Andha clip miss aaiduthu.. ingredients list description box ls kuduthiruken check pannikonga
@priyavenkat1402
@priyavenkat1402 11 ай бұрын
My million thanks to you and namaskarams to amma. This is the first year I’m making cheedai . Avlo pramaadama vandhudhu. I was shocked! Along with the KZbin video I felt amma was right there guiding me how to make it. Thanks so much.
@revathishankar946
@revathishankar946 11 ай бұрын
Super mami I know all these but still I'm watching bcoz you may give good tips That is the reason Thank you so much mami
@NagaLakshmi-rq5xx
@NagaLakshmi-rq5xx 23 күн бұрын
சூப்பரா தெளிவா புரிராமாரி செஞ்சு காட்டி இருக்கீங்க நன்றி அம்மா
@snithyakalyani5246
@snithyakalyani5246 2 күн бұрын
Wonderful amma
@rajalakshmiramakrishnan1626
@rajalakshmiramakrishnan1626 11 ай бұрын
Super. Explanations very clear. My mother also done like this.
@revathishankar946
@revathishankar946 2 күн бұрын
Mami work is always super Well trained 🎉🎉
@malathynarasimhan5342
@malathynarasimhan5342 11 ай бұрын
மாமி உங்கள் குரலும் செய்முரை விளக்கமும் அருமை அருமை.சொல்லிலும்,செயலிலும் தன்னடக்கம் தெறிகின்றது.அறிவும் வளர்கிறது.நன்றி மாமி.
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
மிக்க நன்றி 🙏🏻
@kbllaxmi2749
@kbllaxmi2749 11 ай бұрын
​@@lavanyascookingcorner964fine
@kbllaxmi2749
@kbllaxmi2749 11 ай бұрын
Nantri
@maxiofficial503
@maxiofficial503 11 ай бұрын
😅😅😅😊😊queen l
@vijayalakshmikishore2296
@vijayalakshmikishore2296 11 ай бұрын
Super mami
@nirmalas5778
@nirmalas5778 7 сағат бұрын
Nalla tips kuduthu irukel super ma
@shanthisriraman6850
@shanthisriraman6850 11 ай бұрын
Wonderful narration mami. Very useful டிப்ஸ். Thank you
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
Thank you
@sugasvegetariankitchen5830
@sugasvegetariankitchen5830 11 ай бұрын
So clear all instructions. It's an expert speaking .Very nice
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
Thanks a lot😊🙏🏻
@kbs4275
@kbs4275 11 ай бұрын
Thank you mami. Very cute explanations❤
@usharamaprasad3133
@usharamaprasad3133 11 ай бұрын
Nice preparation. Good tips. Thank you.
@chandrarajan7885
@chandrarajan7885 11 ай бұрын
Mami mikka nandri.. Unga VLOG pathhu cheedai, vellacheedai, tirattipal (coconut), thattai pannen. Ellam super ah vandadudu.. Romba romba nandri.. Athula ellarukkum romba pidithaduami
@devivenkataramanan2832
@devivenkataramanan2832 11 ай бұрын
அருமையான விளக்கம் மாமி‌ சீடையை தட்டில் போட சொன்ன தன் அர்த்தம் ‌அருமை
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
நன்றி 🙏🏻
@sitaviswanath3213
@sitaviswanath3213 11 ай бұрын
Super .Your reasoning for all the things that you do is simply wonderful. You gave a clear cut explanation of making both seedai..Iam subscribing to your channel mami .
@mythilisrinivasan2675
@mythilisrinivasan2675 11 ай бұрын
Thank you, Mami🙏 Romba porumaiyaa, azhagaa solli kodukkarel🙂
@JayalakshmiNagarajan-j8n
@JayalakshmiNagarajan-j8n 23 күн бұрын
மாமி உங்களுடைய சீடை செய்முறை மிகவும் அருமை மிக்க நன்றி 😊👌🏻👌🏻
@chandrarajan7885
@chandrarajan7885 11 ай бұрын
Engai thiratti pal super mami... Neenga sollum vidam arumai, point to point solrel, unga daughter um appadi daan, my heartiest blessings to your family ma.... ❤❤❤❤❤
@malasindiankitchen2365
@malasindiankitchen2365 11 ай бұрын
Very nicely explained Mami. Thank you
@geethamurugesan9929
@geethamurugesan9929 11 ай бұрын
Arumaya solli there'll Mami vazgha valamudan 🙏🙏🙏🙏
@bhuvaneshwaribalasubramani7200
@bhuvaneshwaribalasubramani7200 11 ай бұрын
Mami, neenga explain panra vidham irukke haha super mami Mukkukooda purinjudum Hatsoff I like the way to explain. Nandri nandri nandri Romba sandhosham 🙏🙏🙏
@rajiranganathan9518
@rajiranganathan9518 11 ай бұрын
அப்பப்பா அருமையான விளக்கம் தேங்காய் ஜலத்துடன் அரைப்பது புது tips. கோலவடை என்பது எனது மாமியார் இது மாதிரி செய்வார்
@charunagucharu5247
@charunagucharu5247 Ай бұрын
Madam one small suggestion, instead of putting jaggery water if u put thakkali padam paagu, the seedai will taste better, and namathu pogathu. Only for appam u can add jaggery water but most of the KZbin channel they use only jaggery water . But we in Tinneveli district we use only thakkali padam (like adhiradam) it is just a suggestion not criticism
@user-xt4nh1ew7d
@user-xt4nh1ew7d 11 ай бұрын
Romba nanna irukku mami Thanks lavanya Neenga solradhu romba arumai mami
@VijayaLakshmi-pm2dm
@VijayaLakshmi-pm2dm 11 ай бұрын
மாமி நீங்க சொன்ன மாதிரி வெல்ல சீடை பண்ணேன்.செம சூப்பர் மாமி‌ . மிக அருமை
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
ரொம்ப சந்தோஷம் 🙏🏻🙂
@ganesanneela4413
@ganesanneela4413 2 ай бұрын
ரொம்ப அருமையான விளக்கம் நன்றி மாமி
@ramyamurali4013
@ramyamurali4013 11 ай бұрын
Thank you mami step by step azhaga solli kudukarel super 🙏🙏
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
Thank you
@SrimaniGVenkataraman
@SrimaniGVenkataraman 11 ай бұрын
Good job Lavanya! Amma is always the best! Very detailed and explanatory! namaskarams to amma!
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
Thanks a lot Anna 🙂🙏🏻
@nimmiramachandran3770
@nimmiramachandran3770 11 ай бұрын
@@lavanyascookingcorner964 HI Lavanya, enjoying all your videos. Does the wet rice for seedai dry completely on the cloth or should it be slightly wet before grinding ? This was missed in the video. So asking. Thank you.
@manikrishnan7151
@manikrishnan7151 11 ай бұрын
Super amma. Ungaloda irundal nan draga ella vishayamum theringikka mudiyum. Engal amma madiri Neengal. Thankyou very much amma and lavanya.
@ashajayakumarashajayakumar5448
@ashajayakumarashajayakumar5448 4 ай бұрын
Super mami i like your way of showing all measurements thank you so much
@ushasukumaran677
@ushasukumaran677 11 ай бұрын
Clearly explained thank you for sharing 👌 👍
@chandrarajan7885
@chandrarajan7885 11 ай бұрын
Thak u mami... I followed yr instructions and made heedai n vellacheedai❤❤ it camesoo gud... 7th kku a;ppuram solrenhow was the taste❤❤.. Su4pr neenga
@mohanpoondii1988
@mohanpoondii1988 11 ай бұрын
very beautiful 😍 mom and gorgeous 💗 girly always mom is a precious 💕 lovely gift of god to every humans and creatures in the wonderful excellent beautiful pleasant world
@VijayaLakshmi-nr2lq
@VijayaLakshmi-nr2lq 11 ай бұрын
Thank you mami! Explanation is superb.
@lakshmiv3861
@lakshmiv3861 10 күн бұрын
Clear explanation.Thank you.
@sudhas3449
@sudhas3449 11 ай бұрын
Very clear explanation 👌
@radhikamuralidhar87
@radhikamuralidhar87 11 ай бұрын
Mami very nice explanation.Reminded me of my Mother
@santhikannan1047
@santhikannan1047 11 ай бұрын
Radhe Krishna 🙏 அருமையான விளக்கம்🎉எள்ளை பச்சையாக போடாமல் கொஞ்சம் (வெறும் வாணலியில் ) எண்ணெய் விடாமல் வறுத்து போட்டு மாவுடன் கலந்து பண்ணும் போது தனியாக எண்ணெய் யில் மிதக்காது 🙏என் அம்மாவும் எந்த பட்சணம் பண்ணாலும் மாவில் கொஞ்சம் பிள்ளையார் பிடித்து வைத்து பண்ணுவார். அதையே அடியேனும் பின்பற்றுகிறேன். 👍
@vaishnavivragav1568
@vaishnavivragav1568 11 ай бұрын
வெல்ல சீடை சரியாக வராமல் பிரிய என்ன காரணம் எண்ணெய் யில் போட்டவுடன் கருத்தும் போய் விட்டது.
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
Ulutham mavu jastiya poirukum.. ellai vellathoda alavu jasti potrupel adan pirindhu poirukum
@parvathavardhinisubramania4534
@parvathavardhinisubramania4534 11 ай бұрын
Romba arumaya sollithandhel mami amar madri panren❤❤
@padmavathir8530
@padmavathir8530 21 күн бұрын
Very nice method of teaching mami thank you
@enjoystories9599
@enjoystories9599 3 сағат бұрын
Please give more instructions as to how much the jaggery water should boil
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 11 ай бұрын
Super mami waiting for ur vedio plz upload வெங்கல பாத்திரம் பித்தல பாத்திரம் usage already I requested in earlier vlog I know u don't hv enough time but time permits plz upload
@nalinnib2276
@nalinnib2276 7 күн бұрын
Vella seedai voy polandhu itukku super.
@snithyakalyani5246
@snithyakalyani5246 2 күн бұрын
Meri ma jaisay hai.NNamaste ma.Soooper
@rajeshwarigirish6362
@rajeshwarigirish6362 11 ай бұрын
Perfect recipe. Clearly explained
@varalakshmi8385
@varalakshmi8385 11 ай бұрын
மாமிக்கு நானும் உங்களை நேசிப்பவள் மிகவும் அருமையான விளக்கம் நன்றி மாமி
@geethamurugesan9929
@geethamurugesan9929 22 күн бұрын
Arumaya portrayal selling kuduthel nan edhey alavoda seiyeren mami
@ushakumarl2180
@ushakumarl2180 26 күн бұрын
Very beautifully explained ,thank you mami
@chitrar2958
@chitrar2958 11 ай бұрын
Very nice explanation. Want to see mami .
@dming6512
@dming6512 11 ай бұрын
Your voice very nice explanation simple super ❤❤
@indranis6130
@indranis6130 11 ай бұрын
Mami Romba azhaga cholli kudutheenga thanks. Nangal appadiya seythoam nanraga vanthathu very thanks. Muruku pottal nanraga irukum
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
Already uploaded mami pls check out the recipe
@laxmiiyer3
@laxmiiyer3 11 ай бұрын
Super sindamal sidaramal seidhadu kattenga. Mami thanks
@jayanthichandramouli7687
@jayanthichandramouli7687 11 ай бұрын
Thanks mami v super mami correct mami nega sonnathnu seediivellaseei vedithuerukanam
@ushab3826
@ushab3826 11 ай бұрын
Hai லாவண்யா சூப்பர் சீடை. நல்லா விளக்கமா சொன்னாங்க அம்மா. 👌🏽
@shanthibalasubramanian1646
@shanthibalasubramanian1646 11 ай бұрын
Excellent tips and alavugal. Hats off.
@brahannayaghisu5615
@brahannayaghisu5615 11 ай бұрын
Namaskaram Mami.Super o super Mami. Ethanai tips Arumai ethe mathiri thattai,Enna kozhukkattai panni kattungo mami. Thank you lavanya.
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
Kandipa share pandren.. thank you
@nandujay0907
@nandujay0907 11 ай бұрын
Best cheedai ever made thanks a lot
@lalitharamanujam9566
@lalitharamanujam9566 11 ай бұрын
Well explained and very useful for beginners thq mami
@naganathasethupathynaganat9751
@naganathasethupathynaganat9751 6 күн бұрын
நல்ல கணக்கு
@kalpananatarajan5931
@kalpananatarajan5931 11 ай бұрын
Mami thankyou so much for your receipe. Vella seedai and upper seedai. It came out very well
@mohanpoondii1988
@mohanpoondii1988 11 ай бұрын
excellent 👌👌👌👌👌 experience amazing 😍 details extraordinary skills beautiful 😍 explanation superb thankyou so much for nice 👍 sharing happy srijayanthi wishes for every success in your life with family and friends
@maheshwari67
@maheshwari67 11 ай бұрын
மாமி சூப்பர் அருமை இருந்தது வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன் நன்றி 🙏🏼🦜👍🦜
@umaramachandran6375
@umaramachandran6375 2 күн бұрын
Super tips
@vijayalakshmisubramanian2103
@vijayalakshmisubramanian2103 11 ай бұрын
Namaskaram mami uppu seedai seithen nanraga vanthathu thanks mami
@umaramasubramanian5816
@umaramasubramanian5816 11 ай бұрын
Excellent explanation. Enjoyed watching. Thanks
@lakshmipriya8966
@lakshmipriya8966 11 ай бұрын
Mami expert in all the items.
@sandhyarajgopalan7107
@sandhyarajgopalan7107 11 ай бұрын
Thank you so much maami ,I made uppu seedai following ur recipe. I followed every bit. It turned out super yummy. Tomorrow i m going to try vella seedai. I hope it comes out well ,konjam enakku Vella seedai flop aayidum some times ,uppu seedai i also used to make the same way but oru guidance thevaipattudhu ,i got the link from my friend. I wrote the ingredients in my cooking note book
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
Glad to hear that😊🙏🏻
@sambasivana.p6329
@sambasivana.p6329 11 ай бұрын
Super clear explanation Amma❤️
@subramaniamsivaraman6828
@subramaniamsivaraman6828 28 күн бұрын
கரெக்ட் மாமி நானும் ஒரேமாதிரி தான் வெறுத்துப் பேன் டான்ஸ் பதம்
@lekshmanasharma8990
@lekshmanasharma8990 17 күн бұрын
வறுத்துப்பேன் வெறுத்துப்பேன் அல்ல
@hemakumar8791
@hemakumar8791 11 ай бұрын
Hi Mami, when we hear ur voice, we get some energy to do all d work at home. We get confidence after seeing this video. Thank you so much for d clear explanation
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
So nice of you😊🙏🏻
@ganesankailasam987
@ganesankailasam987 3 ай бұрын
சூப்பராக இருக்குஉங்களுடையவிளக்கம்
@lathaashok4034
@lathaashok4034 11 ай бұрын
Good guidance. Vella sedai has come out very well. Thanks
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
You are welcome 😊
@sunnyl260
@sunnyl260 11 ай бұрын
Fantastic. Mami is super talented.
@nirmalas5778
@nirmalas5778 11 ай бұрын
Romba super video
@karthiseenu6616
@karthiseenu6616 11 ай бұрын
Mani unga video parthuthan bollie panenan supera iruthathu ethaium saithu pargaran
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
Thank you
@SomeRandomYoutubeGuy
@SomeRandomYoutubeGuy 11 ай бұрын
mami I m a big fan of u and ur daughter!! ur explainations...like my grandma, Amma
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
Thank you so much 🙂
@alamelujanakiraman1476
@alamelujanakiraman1476 11 ай бұрын
Clear speech , preparations, correct measurements. Very nice. Maami pl the method and measures for Athirasam and Unni Appam. Thanks
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
Adhirasam Recipe already uploaded mami
@MeenaRameshBabu
@MeenaRameshBabu 11 ай бұрын
Naan seitha muraiyil vella seedai pirintgu vittathu. Neengal seitha muraiyil seithu parthu feedback anuppukiraen. Nandri
@vaishnavigk8407
@vaishnavigk8407 11 ай бұрын
I tried ur uppu seedi mami it came very perfect thank u so much mami.
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
My pleasure ☺️
@venkatapathya1843
@venkatapathya1843 8 күн бұрын
Super mami tq
@banumathikanakaraju9533
@banumathikanakaraju9533 11 ай бұрын
சகோதரி (லாவண் அம்மா) சமையலும் நேர்த்தி. அவர்கள் சேலை கட்டுவதும் நேர்த்தி. மஞ்சள் சேலையில் அருமை.😊
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
மிக்க நன்றி 🙏🏻
@premasundararajan170
@premasundararajan170 11 ай бұрын
Mami according to ur procedure I made parruppu boli it came. Out v well thank u so much
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
Great 👍
@kunjammanochur4682
@kunjammanochur4682 11 ай бұрын
Excellent making 👏
@UmaMaheswari-io2qu
@UmaMaheswari-io2qu 11 ай бұрын
Thank you for your guidance mami...super explanation
@jankibala1806
@jankibala1806 11 ай бұрын
Wow very nice it's mouth watering 😂
@padmarao2333
@padmarao2333 9 күн бұрын
Excellent explanation
@evs917
@evs917 11 ай бұрын
Nameskarams 🙏 Very fine explanation 🙏
@mahaligammohana737
@mahaligammohana737 11 ай бұрын
Very useful tips and I love watching your channel.
Recipe 472: Srijayanthi Bakshanam Combo - 1 (Krishna Jayanthi)
29:00
Yogambal Sundar
Рет қаралды 843 М.
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 739 М.
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
Нашли чужие сети в озере..💁🏼‍♀️🕸️🎣
00:34
Connoisseur BLIND420
Рет қаралды 3,5 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 739 М.