Deena son, தங்கம் மாமி தயாரிப்புகளை எங்களுக்கு அளிப்பதில் மிக்க சந்தோஷம். உன்னுடைய இந்த சேவை தொடரட்டும். God bless U.
@lucky-qg4kv2 жыл бұрын
சீடையில் கடலைப்பருப்பு போடுவது புதுமையாக இருக்கிறது
@vijilakshmi-up5sp2 жыл бұрын
அம்மா அவர்கள் பேசும்போதும், அளவுகள் குறிபிடும்போதும், பலகாரங்கள் செய்யும்போதும் அலட்டிக்கொள்வதேயில்லை. மிகவும் எளிமையாக உள்ளார். வாழ்த்துகள்.
@subhashini98312 жыл бұрын
Amma tumbler mesarment il sollavum.
@vijayasundar52342 жыл бұрын
⁰
@meenapreethikutty4014 Жыл бұрын
@@subhashini9831 E sa was
@pushpagowda5585 Жыл бұрын
Mi
@SaraswathiSethuraman-n4j Жыл бұрын
அம்மாவைப் பார்த்தால் கையெடுத்து கும்பிட தோன்றுகிறது பேச்சில் நிதானம்,செய்முறைவிளக்கம் அனைத்தும் அருமை அருமை,வாழ்த்துகள் சகோ
@organicchannel38482 жыл бұрын
இந்த வருஷம் தீபாவளிக்கு நான் எங்க வீட்டில அதிரசம் உப்பு சீட என் பிள்ளைகளுக்கு என் கையால் செஞ்சு தருவேன் 🙏👍
@Santhi-fp6mc2 жыл бұрын
தங்கம் மாமி சொன்னது போல் தட்டை செய்தேன் அதிரசம் செய்தேன் அருமையாகயி ருந்தது நன்றி தம்பி 👌👌👌👍👍👍👍🙏🙏🙏
@jothimaasamayal2 жыл бұрын
அருமையான உணவு எனக்கு பிடித்த உணவு எனக்கு இந்த சீடை எனக்கு வெடித்தது பயமாக உள்ளது நீங்கள் மிகவும் அருமையான முறையில் செய்ததை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் அம்மா நன்றிகள் பல தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🌹
@m.m.k81gaming82 жыл бұрын
அம்மாவின் உப்புசீடை விளக்கம் அருமை!🙏🙏👌👌
@mohana23862 жыл бұрын
எப்ப நீங்க Video போடுவீங்கன்னு ஒவ்வொரு 1 மணி நேரத்திற்குப் பிறகு phone எடுத்துப் பார்ப்பேன். இந்த சீடை tips👌👌👌👌
@ramakrishnanvaidyanathan68102 жыл бұрын
⁹⁹⁹⁹⁹9⁹⁹
@prabhuc50432 жыл бұрын
Kani
@arunasivakumar9992 жыл бұрын
Chef Dheena sir..please continue this type of traditional recipes...we need more such videos from these golden generation. 🙏😊
@ARUNபாண்டியன்2 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த சீடை. அண்ணா உங்கள் சுன்டு விரலை தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நன்றி அண்ணா
@mohana30642 жыл бұрын
Valga valmuden mami team Deena bro. Excellent job. Innum niraiya snacks sollithanga mami. Nang alum kathukkurom
@rowarss7812 жыл бұрын
அருமையான ரெசிபி இருவருக்கும் நன்றி
@manohari592 жыл бұрын
God bless you Anna ❣️ I like your speech and way of your cooking 🙏🙏
@saranyab25432 жыл бұрын
Good job sir.. your effort in finding traditional recipes with authenticity is remarkable.. waiting to see kovilpatti snacks in your vlog sir..
@muthudevi11852 жыл бұрын
Super very tasty seedaithank you so much mami& brother 👌🌹
@mallikaparasuraman95352 жыл бұрын
அருமை அருமையான பதிவு பக்குவமான பதம் வாழ்த்துக்கள் நன்றி நன்றி
@fathimar70152 жыл бұрын
Hello chef deena am frok Australia all your cooking excellent specily trichy palagarum lovely explanation 👌👌👌
@ajajju172 жыл бұрын
It's an treat to watch local recipes narrated by experts so authentically 🙏🙏👌👌👌
@krishnaveninithyanandham34182 жыл бұрын
77îuû77uuúkpYummy
@NarayanaswamyJANARTHANAN-d5t Жыл бұрын
வளத்துடன் வாழ்க! • பழகு தமிழ் •• பயிற்று தமிழ் ••• துறைசார் தொழில்நுட்பத் தமிழ் இத்தளங்களில் பயிற்சி பெற முயலுக! •••• SUB TITLE வழங்குவது சிறப்பு ஆகவே தமிழை அதன் போக்கில் பயணிக்க தடம் விட முயலுக!
Chef deena teach us almost forgotten traditional dishes which is very tasty and liked by young and old alike thank you sir three cheers
@sudhasriram70142 жыл бұрын
இனிய வணக்கம் அண்ணா மிகவும் மிகவும் மிகவும் அருமை சூப்பர் உப்பு சீடை சூப்பர் அண்ணா
@lillyput28able Жыл бұрын
Can you find & tell me the recipe for white colour tattai, my aunty used to do, till date not seen & tasted that type of tattai, mind blowing. It is absolutely white & melts in the mouth.
@kannappanravichandran7305 Жыл бұрын
தீனா சகோ. , தங்கமான மாமி நன்றிகள் ஆயிரம் 🙏
@sivaraman44512 жыл бұрын
Nangalum 20 years back la theevaliku uppu seedai potu oil ellam therichitu athula erunthu poduthe il.ini try panni pakkalam
@krishnamurthysudhakar3322 Жыл бұрын
Thayir seedai is very special and common in our community ...we always use this curd seedai only
@kalaikutty14182 жыл бұрын
Hi bro ... Karuvattu kuzhambu epdi seirathunu ......... Video onnu update pannuga bro
@chitraananth182 жыл бұрын
எங்கள் ஊர் திருச்சியில் இருந்து பலகாரம்... வாழ்த்துகள் நண்பா
@shankarimahadevan1096 Жыл бұрын
Thanks Dhamu i was in v much need of this recipe 👌👍
@rajirengarajan3202 жыл бұрын
Seedayil kadalaparuppu போடுவது நியூ one.
@mohanasundararajan26462 жыл бұрын
Sir pls, I am waiting for your seeni adhirasam video. Jaggery adhirasam video is very super thank u sir.
@ranjanir18942 жыл бұрын
Somas recipe podunka
@rajashreemadhavan80362 жыл бұрын
Sir appadiye vella seedai madam kaiyale measurement along with Thangam madam explaination
@senthamarailalitha33412 жыл бұрын
Hai ThangamMadamikkum மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் in advance. Bye B.LALITHASENTHAMARAI MYLAPORE.
@chandraayengar56774 ай бұрын
Very useful video thanks
@cinematimes95932 жыл бұрын
Kai tholil Arumai sir more videos many districts receipe uploaded pannuga sir
Deena, made her to feel like she is teaching her son
@ajajju172 жыл бұрын
Deena sir please recreate these authentic recipes in ur channel once ..
@poongodi9249 Жыл бұрын
Bro kammarkat recipe podunga pls
@fathiman76532 жыл бұрын
Hi Sir uppu seehdai super 👍 sir ugah video pathu iruka super 👍
@sharmilabegum15082 жыл бұрын
Madurai dist melur la nanga 4th generation ah murukku and athirasam make panrom.please visit our shop
@kavithakanakaraj97472 жыл бұрын
Best recepie by best person
@fathiman76532 жыл бұрын
innum.niraya video poduga Sir
@nalinib7352 жыл бұрын
Vanakkam Anna.hope you're fine really enjoyed your cooking delicious and yummy recipes videos Anna,one small humble request, Thangam mam,making Atirasam video
@geethakarmegam8052 жыл бұрын
Her experience and knowledge in preparation reflects in her confidence speech
@ksrimathi1979 Жыл бұрын
சீடை என்ன விலை அனுப்ப முடியுமா
@rpunitha20342 жыл бұрын
எனக்கு சீடை ரோம்ப பிடிக்கும்.......
@sasikalarathinasamy5886 Жыл бұрын
Pacharisi Or pulungal arisi sir
@rsumanshivaji39452 жыл бұрын
Amma Super Cooking panuvago
@padmavathividyadharan24092 жыл бұрын
Tried the recipe , came out perfect thank u amma and dheena chef
@gpalpandian36342 жыл бұрын
Thanks Deena sir..
@ksrimathi19792 жыл бұрын
நன்றி தீனா சார்
@prabhug84802 жыл бұрын
We want Madurai sweet factory vlog👍
@secretkiller97072 жыл бұрын
எங்கள் ஊரில் சீடை சூப்பர்
@havefun46862 жыл бұрын
Good clarifications
@gangadevimuniandy27402 жыл бұрын
Hello Chef, I am from Malaysia and love your channel. Just checking if ready-made rice flour can be used to make these snacks.
@sridharmanjula582 жыл бұрын
Sir we want traditional badhusha recipe
@balamurali9452 жыл бұрын
I asked so many times their menu price list but they didn't respond
@thiyagurajan4982 жыл бұрын
Deena sir verry thankyou
@amudhasundarapandian39342 жыл бұрын
உளுத்தம் பருப்பு எந்த அளவிற்கு வறுக்க வேண்டும் என்று சொல்லவும். லேசா வறுத்தால் போதுமா? அல்லது நன்கு சிவக்க வறுக்க வேண்டுமா?
@vickyram643 Жыл бұрын
Very nice,
@siyamalamahalingam30602 жыл бұрын
Thankyou sir,keep it up🙏
@ksrimathi1979 Жыл бұрын
நன்றி நன்றி👌
@srivina14442 жыл бұрын
Please sweet seedai seiga..
@rev.stellajoseph23432 жыл бұрын
அம்மா வாழ்த்துக்கள்
@priyam6782 жыл бұрын
Super nna, fingerla ennachinna
@yasodhar30382 жыл бұрын
Hiii chef deena woww sema ha irukum
@cinematimes95932 жыл бұрын
Ammavin kaipakuvam super amma
@psviswanathan40272 жыл бұрын
Very nice Deena anna
@arishs9150 Жыл бұрын
தம்பி மாவு வறுத்த பிறகு சலிக்கனுமா. தமபிககும் அம்மாவுககும் நன்றி.
@kumaravelabbi34012 жыл бұрын
Sir periyandR கேட்டரிங் service address and location