அருமையான சகோதரி தமயந்தி சொன்னது 100% உண்மை👌👏 தமிழ் வாழ்க 🔥🔥♥️
@jayasundari21805 күн бұрын
மலேசியா சென்று வந்த போது அந்த ஊரை அழகாய் சுற்றி காட்டி உங்களோடு அன்பாய் பிரயாணம் பண்ணி, உங்களோடு எங்களையும் சேர்ந்து பிரயாணம் பண்ண வைத்த அருமை தோழி தமயந்தி இந்த நாளில் அவர்களை பாராட்டுகிறேன்.💐💖🎊🎉 தோழி தமயந்தி குடும்பத்திற்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎉🎉💖💖💖❤️🔥
@tamindey67985 күн бұрын
❤❤❤தோழி
@SRIDEVISUNDARARAJ4 күн бұрын
Migavum arumai uravugal.Happy new year to all 🎉
@ushalakshmip-iu5xq4 күн бұрын
❤❤❤🎉🎉🎉
@kugaganesan52624 күн бұрын
வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்🎉😮😊
@jayakumar35015 күн бұрын
பிறரை சிரிக்க வைத்து சந்தோஷப்படுத்தும் இந்த அழகான குடும்பத்துக்கு எல்லா நாளும் இனிய நாளாகவே அமையட்டும்🙌🙌 வாழ்க வளமுடன்🙌❤️❤️
@jayasundari21805 күн бұрын
உங்கள் குடும்பத்திற்கும், வக்கீல் சேச்சி குடும்பத்திற்கும், இனிய புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள் 💐💖🎉🎉🔥💖💖
எதையுமே ஒளிச்சு மறைச்சு பேச தெரியல இந்த குடும்பத்திற்கு அதனாலதான் இந்த குடும்பத்தை எனக்கு ரொம்ப பிடிச்சது😊😍💖💖
@jayasundari21805 күн бұрын
எல்லாம் உங்கள் அன்பினால் சாதித்தது🔥உங்கள் அன்பினால் கவர்ந்த உறவுகள் வந்து அவர்கள் அன்பால் கொடுத்த கிப்ட் 🎉🎉💖💖💖❤
@JBSWp3 күн бұрын
நம்ம வருசத்துக்கு ஒருக்கா ஊர்க்கு போனாலும் சொந்த பந்தம் எல்லாம் பார்க்கிரா பார்வை😂😂😂😂 கொஞ்சம் வண்டி குடுங்க பஸ்டான்டு வரைக்கும் போயிட்டு வர்றேன் செல்லும் போது நம்ம உறவுகள் 😂😂😂😂😅😅
@lakshmikrishnan90353 күн бұрын
Neenga yevvalavu busyaa suthi paarthum appappo video azhagaa yellorukum puriyum padi arumaiyaaga pottulleergal.. arumai shantha Raja sir... Naan neenga paartha alavil naanum malaysia suthi paarthu viten.. nandrigal pala .. azhagaana videos anaiththum... Yenna oru anbaana dhamayanthi mam.. neengal pesum tamil unmaiyil azhagu.. OMG.. paarungal ungaluku mel yevvalavu anbu.. shop close pannitu unga kooda irukaangalae. Arumai .. ❤❤❤❤❤❤❤
@judemervin4515 күн бұрын
இந்த புத்தாண்டு உங்களுக்கு தீரா சந்தோஷத்தையும், தித்திக்கும் நிகழ்வுகளையும், நிறை செல்வத்தையும், நீடித்த ஆயுளையும், நிம்மதியான வாழ்க்கையையும் தரப்போகிறது. புது்தாண்டு நல்வாழ்த்துக்கள்.🎉🎉❤❤❤
@jayakumar35015 күн бұрын
எல்லாம் உங்கள் அன்பிற்காக கடவுள் கொடுத்த பரிசு இது👌👏♥️♥️ வாழ்நாள் முழுவதும் தொடரட்டும்💐♥️ வாழ்க வளமுடன்🙌🙌🎉🎉🎊♥️♥️
@jayasundari21805 күн бұрын
வாங்க வாங்க நியூ இயர்ல, ஃபர்ஸ்ட் நாள்ல, ஃபர்ஸ்ட் பாக்குற வீடியோ உங்கள தான், ஃபர்ஸ்ட் பார்க்கிற குடும்பம் நீங்கதான் எனக்கு ரொம்ப சந்தோஷம்😊😊💖💖💖🎉🎉❤❤
@balaofficial6534 күн бұрын
தமயந்தி அம்மாவை பிரியும்போது எனக்கு கஷ்டமா இருக்கு இத்தனை நாள் உங்களோடு இருந்து ஊரை சுற்றி காட்டி உங்களோடு பயணம் செய்து இன்று பிரிந்திருக்கிறார் இன்னும் எத்தனை உறவுகள் உங்களுக்காக உலகம் முழுவதும் ரொம்ப ரொம்ப சந்தோஷம்
@jayakumar35015 күн бұрын
உங்கள் குடும்பத்திற்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎉🎊💐🔥🎊🎉♥️♥️
@jayasundari21805 күн бұрын
இந்த புத்தாண்டில் உங்கள் வாழ்வில் இருள் விலகி, ஒளி பிறக்கட்டும். இந்த ஆண்டு உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமாக அமையட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.💥🎊🎉💫🌟🔥
@shanmugalakshmiks67583 күн бұрын
தமயந்தி அக்காவுக்கு முதலில் நான் என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் சொல்லிக்கிறேன் சூப்பர் சகோதரி 🎉🎉🎉❤❤❤
@sasikalaprabhu81113 күн бұрын
Dhamayanthi amma enna place
@sasikalaprabhu81113 күн бұрын
Neenga snaivarum India vanga
@sasikalaprabhu81113 күн бұрын
Ungala pirinthu santha akka muthu anna mattumalla naangalum than
@DeviBala-t6y5 күн бұрын
வீடியோவின் தலைப்பு அருமை தம்பி தமயந்தி அக்காவிற்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஆடுகாலிகுடும்பம் சாந்தா அனைத்து உறவுகளுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சூப்பர்❤சூப்பர்
@rajamanisubramaniyam93084 күн бұрын
தமயந்தி அம்மாவின் குணம் சூப்பர் சொல்ல வார்த்தை இல்லை நன்றி நன்றி புத்தாண்டு வாழ்த்துக்கள்
@chandrasekarank-ht1op5 күн бұрын
அன்பினால் எதையும் சாதிக்கலாம் இதை தாங்களும் தமயந்தி அம்மாவும் நிரூபித்துவிட்டீர்கள்🎉
@kavithakamaraj30533 күн бұрын
Your family very lucky to get these types of lovable people Raja Bro and Santha sister.. ஏற்கனவே சொன்னது தான் உங்கloda நல்ல மனசுக்கு நல்ல தே nadakkum..we too enjoyed the trip...thank you for all Who are all take care our Raja brother family..Gos bless us all and fulfill everyone wishez in this new year 2025❤ bye
@MangaiRaja-oj5bm5 күн бұрын
சூப்பர் அம்மா இனிய ஆங்கில புத்தாண்டு நள்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐💐🎉🎉🎉🎉
@judemervin4515 күн бұрын
உங்கள் வாழ்வு வெற்றி, வளம், அமைதி, நிம்மதி, மனநிறைவு நிரம்பியதாக மலரட்டும். இந்த புத்தாண்டில் நீங்கள் நினைத்த எல்லா காரியங்களும் நிறைவேறி, உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கமும் அழகாக ஒளிரட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!🎉🎊💥💖💐
@pdpbirds8855 күн бұрын
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி எப்போதும் இப்படியே சந்தோசமாக இருங்கள்
@nagaraja-lv2gf4 күн бұрын
அக்கா அண்ணா சூப்பர் 👌👌👌👌👌 உங்களுக்கு மலேஷியா வை சுற்றி காண்பித்தது நங்களும் சுற்றி பார்த்தோம் மிக்க நன்றி 🙏🙏தமயந்திஅம்மா அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏 உங்க குடுபத்துக்கும் தமயந்தி அம்மா அவர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐🎉💐🎉🎉🎉❤❤❤❤ வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@balasubramanianbalasubrama19384 күн бұрын
எங்கள் உயிர் உறவுகள் ராஜா சாந்தா குடும்பத்தை வரவேற்று, ஆதரவளித்து, வழியனுப்பி வைத்திருக்கும் கடல்கடந்து வாழும் நம் அன்பு உறவுகள் சகோதரி தமயந்திக்கும் , காரைக்குடி உறவுகள் இருவருக்கும் நன்றிகள் 2025 புத்தாண்டு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉
@Velan664 күн бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉 இராசா சாந்தா உங்கள் குடும்பத்திற்கும் உங்கள் நண்பர்கள் உறவுகளுக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்..🎉🎉🎇✨✨💐💐💚💚
@vasudevanlatha58064 күн бұрын
சாந்தாவும் , ராஜாவும் சம்பாதித்தது இத்தனை வருடங்களில் இந்த லட்சக்கணக்கான உறவுகளின் அன்பையும் பாசத்தை யும் மட்டுமே. இதற்கு ஈடு இணை எதுவுமே உலகில் கிடையாது.👌👍🇮🇳
@adrianamariadrianamari3245 күн бұрын
அன்பான உறவுகள் நீடுழி வாழ்க வாழ்க❤❤❤❤❤❤
@judemervin4515 күн бұрын
எல்லாமே உங்கள் உறவின் மூலம் கிடைத்த அன்பின் வெளிப்பாடுதான் இந்த உறவுகளும் கிஃப்ட்❤️💖🎉🎉
@deechukani73404 күн бұрын
thamayanthi ammavai paratta varthaigal illai. the great thamayanthi amma. happy new year
@balasubramanianbalasubrama19384 күн бұрын
நல்ல உள்ளம் கொண்ட சகோதரி தமயந்தி எல்லா வளமும், நலமும் பெற்று வாழ்கவென்று வாழ்த்துவதுடன் 2025 புத்தாண்டு வாழ்த்துக் கூறி மகிழ்கின்றேன்
@balaofficial6534 күн бұрын
உங்கள பிடிக்கலனு சொல்லுறவங்க யாராவது இருப்பாங்களா எங்கியோ பிறந்து எங்கியோ வளர்ந்து எங்கியோ பிழைப்பைதேடிபோன இப்ப நீங்க மலேசியாவில் இருக்கீங்க நீங்க திரும்பி பார்த்தா உங்கபிண்ணாடி எத்தனை உறவுகள் நீங்க பிரியும்போது எனக்கு கண்கள் கலங்குது
@meryofswissblackchurch26683 күн бұрын
அன்பு ராணி அக்காவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎉❤
@sirajdeen44174 күн бұрын
மலேஷியா வாழும் தமிழ் உறவுகள் அனைவருக்கும் நன்றி, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
@mayaulagam11113 күн бұрын
Very good words....kadavul mind open panni irukaaru ....❤❤
@sundarivenugopal47342 күн бұрын
தமயந்தி அக்கா சூப்பர் அவங்க பேசும் தமிழ் அழகு.குணம் அழகு.நட்பு அழகு.
@meryofswissblackchurch26683 күн бұрын
எங்கள் ராஜா அண்ணா சாந்தா குடும்பத்தை உரிமையோடு கவனித்த அன்பு அக்காவிற்கு சிரம்தாழ்ந்த வணக்கம் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களும் இவர்களை நேரில் சந்தித்த அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துகள் ❤ அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎉
@leobeemrao4944 күн бұрын
வந்தாரை வாழ்வைப்பது நம் தமிழ்மண்ணின் பண்பாடு.! கடல் கடந்து வந்த தமிழன்பர்களை பாசத்துடன் உபசரித்து, கண் இமைபோல் காத்து, பிரிவு உபசாரம் செய்யும் வெளிநாட்டு - நம் தமிழ் உறவுகளின் பண்பு போற்றுதற்குரியது.! சாந்தா ராசா குடும்பத்திற்கு கிடைத்த இந்த அன்பான உறவுகளை இனிய புத்தாண்டில்... நாமும் வாழ்த்துவோம்.! வாழ்த்துவோம்.!! 🎉💐🤝👍🙏🙌
@rajamanisubramaniyam93084 күн бұрын
ராஜா மகன் களிடன் சொன்ன அம்மா.... அப்பா.... என்று சொன்னதும் சிரிப்பை அடக்க முடியவில்லை
God bless you all souls greeting congrats thank you so much 🙏🙇
@AakaSh-w1yКүн бұрын
சூப்பர் அக்கா அண்ணா தம்பி அம்மா சூப்பரா பேசுறீங்க நல்லது வாழ்த்துக்கள் என்னுடைய கணவரும் மலேசியாவில் தான் இருக்காரு ஹோட்டல் வேலைக்கு தான் போனாரு உங்கள பாத்தது இல்ல ரொம்ப சந்தோஷமா இருக்கு
@periyaiahts40394 күн бұрын
People are good. Your successful trip ends at KL airport. Thamayanthi madam has done a fantastic service to Asdukaali kudumbam. Thamilsnda ! Valga valamudan. Happy send off and happy end.
@latheeflatheef38333 күн бұрын
❤❤❤❤🎉🎉🎉😢😢😢 அக்கா அண்ணன் 👌 செம உங்க விடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் 😊😊😊
@rathikabalasubramanian27813 күн бұрын
இனிய புத்தாண்டு வாழ்துகள் உறவே❤❤🎉🎉
@samirhemansu5 күн бұрын
Thamanthi madam heart is gold. I always love the way she speaks Tamil. 🥰🥰🥰
@jayakumar35015 күн бұрын
வலிகளை வரிகளாய் மாற்றிப் போட்ட பதிவு அருமை👌👏🔥🔥
@ushab38264 күн бұрын
ஹாய் சாந்தா ராஜா நீங்க மலேஷியா போனது நாங்களே போன மாதிரி இருக்கு. நீங்க எல்லாருரிடமும் பாசமாய் இருப்பதால் எல்லோரும் உங்களிடம் அன்பாய் இருகாங்க. சூப்பர். புது வருட வாழ்த்துக்கள்.
❤ உங்களால் தமிழர்களின் நேசம் உலகம் பரவட்டும் மிக்க மகிழ்ச்ச ❤
@sudhavenkat27214 күн бұрын
Meera man superbbb🎉🎉🎉 Cake cutting...also cute
@Sumathisekar41474 күн бұрын
தமயந்தி மேடம் எங்க. அண்ணா குடும்பம் பத்தைநல்ல படியாக அனுப்பி வைத்த க்கு ரொம்ப. ரொம்ப நன்றி மேடம் எங்க ஊரு க்கு வாங்க நன்றி நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MLPN.DR.Rajmlpn4 күн бұрын
Nan Amma oda Tamil la romba miss panuvan by Hyderabad fan Dr Raj 🐾
@sudhavenkat27214 күн бұрын
Thamyanthii Amma really superbbb 🎉🎉🎉 Miss u ammma🎉🎉🎉🎉
@MohamedIsaimail4 күн бұрын
நல்ல தமயந்தி அம்மா அவர்களுக்கு ஹாய் நன்றி நீங்களும் உங்க பிள்ளைகளும் எப்படி இருக்கீங்க நல தமயந்தி அம்மா ❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🤝🤝🤝🤝🤝
@swamym14104 күн бұрын
Avanga sonna vaarththaigalai intha new year la kekkirathu romba super
Heartfelt happy new year to santa Raja n Damayanti sis❤❤❤
@sudhavenkat27214 күн бұрын
Cute family and thamyanthii amma🎉🎉🎉superbb
@revathibalajbr57034 күн бұрын
சாந்தா அக்காவுக்கு ஹாப்பி நியூ இயர் சாந்தாக்கா நிறைய உறவுகளை சம்பாதித்து வச்சிருக்காங்க அக்கா மனசு போல சாந்தா அக்கா நல்ல மனசுக்கு நல்ல உறவுகள் கிடைத்திருக்கிறார்கள் சாந்தாக்கா கேரளாவை நான் பார்த்ததே இல்லை நாங்க உங்க வீட்டுக்கு வந்தா எங்களுக்கு சுத்தி காட்டுவீங்களா பத்திரமாய் கிளம்பி வந்ததுக்கு சந்தோஷம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VijayaLakshmi-ih2hf4 күн бұрын
பிள்ளை ங்க காசு குடுத்து பேசு சொன்னா கூட பேச மாட்டாய்ங்க போல என் பையன் கூட பசங்க ங்களோட பேசுறதுதான் ஒருரொரு பசங்க அப்படித்தான் இருப்பாங்க❤❤❤
@ammuanbu54613 күн бұрын
Neega panam samparipathaivida nalla uravuakal samparicirukiga raja anna santha akka ungalukku thamayanthi ammamari oru uravu malaishyavula kedachathu periya visayam very great raja annavoda panivu
@Surya-uf3gz4 күн бұрын
Heart touching moment for us too.....❤
@Premila-v2u3 күн бұрын
I love sandha akka❤❤🥰🥰🥰🥰
@padmavenu76272 күн бұрын
Vaalvangu vaala vaalthukal 😂❤
@nagappandhineash80514 күн бұрын
Thamayanthi amma.sonnathu pol ungal vali nadappom amma ungalai vanagukiren❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Murugan6799jk5 күн бұрын
புத்தாண்டு நல்வாழ்துக்கள் சாந்தா அண்ணா அம்மா பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள்
@malarkodimalar94473 күн бұрын
ஐ மிஸ் யூ மீண்டும் நம் நாட்டிற்கு வருக வருக வருக என்று அன்போடு அழைக்கின்றேன் 😍😍💐💐🎁👌👍🏻🙏🏻
@birgitakarthiksai36834 күн бұрын
Happy New Year to you and your family 🎉🎉
@sudhavenkat27214 күн бұрын
Vasanthiii🎉🎉🎉Mohan sir 🎉🎉🎉Kutties superbb🎉🎉🎉🎉
@PETCHIAMMAL-b6r4 күн бұрын
Wish you Happy New year Thamayanthi Amma❤
@kunjithamalasubbian98824 күн бұрын
Very good family and good friends, let GOD bless all of you
@jayanthisankaranarayanan87814 күн бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி ❤❤
@MohanawalliArul4 күн бұрын
Super akka Anna video really present God people tha good 👌👌👌👌🎁🎁🎁🎁🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💯💯💯💯💯
@aruljothen.k16474 күн бұрын
Saree ❤❤family🎉🎉 Our thoughts Of Malaysia Will be there🎉🎉
@MyMdhussain3 күн бұрын
iris aunty Super 👌 ❤🎉❤🎉🎉🎄🎊👍👏🏿🌲🎈💖💐🌹💖💚🌷 ❤Happy New Year❤ 2025 🌹God Bless🌹
@sudhavenkat27214 күн бұрын
Thamyanthii Amma really superbbb 🎉
@sudhavenkat27214 күн бұрын
Super dear 🎉🎉family cute🎉🎉🎉 Saree superbb🎉🎉🎉
@sudhavenkat27214 күн бұрын
Sara🎉🎉🎉nenga superbbb 🎉🎉🎉🎉
@santhanalakshmi33064 күн бұрын
தமயந்தி அம்மா ❤❤❤👌👍🙏
@sudhavenkat27214 күн бұрын
Ashwini Amma superb🎉🎉🎉🎉
@Velan663 күн бұрын
இரத்த சொந்தம் இல்லாத உறவுகள் நம்மேல் உண்மையான பாசம் வைத்திருக்காங்க..நீங்க இருவரும் மிகவும் பாக்கியசாலிகள்.. இரத்த சொந்தம் பாசம் இல்ல..அத நான் அனுபவித்து இருக்கேன்..
@GeethaGeetha-cc2tx4 күн бұрын
Happy happy happy amma anna sisters ellam super❤❤❤
@hameedmohameed73164 күн бұрын
எதையும் எதிர்பார்க்காமல் இதுபோல் உணவுகள் கிடைப்பது அரிது.தமயந்தி அம்மா நீங்கள் நீண்ட நாட்கள் வாழனும்.எந்த கஷ்டமும் இல்லாமல்.அனைவரும் நலமுடன் வாழனும்.