US or Russia: கத்தி மேல் நடக்கும் இந்தியா - ரஷ்யாவுக்கு எதிராக ஏன் வாக்களிக்கவில்லை?

  Рет қаралды 141,038

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

Пікірлер: 274
@103520619
@103520619 2 жыл бұрын
எங்கள் இந்திய தேசத்தின் உண்மையான நண்பன் ரஸ்யா
@thipusulthan4878
@thipusulthan4878 2 жыл бұрын
Aduthu neengathan sutha kilipanuga
@venkatvenkat1927
@venkatvenkat1927 2 жыл бұрын
இந்தியாவின் ,உயிர் தோழன்டா ரஷ்யா,நண்பேண்டா,எந்த காலத்திலும்,நாங்கள் ரஷ்யாவை விட்டுக்கொடுக்கமாட்டோம்🙏
@thipusulthan4878
@thipusulthan4878 2 жыл бұрын
Dei theeviravathi kootam mothala enga naata vittu valiya pongada
@Documentryofcivilian
@Documentryofcivilian 2 жыл бұрын
Aarva kolaru athukku comments pannavanum aarva kolaru 🙄
@Robert-mx6sc
@Robert-mx6sc Жыл бұрын
டேய் தம்பி.1962 இந்தியா சீனா போரில் இந்தியாவ ரஷ்யா கைவிட்டது தோற்றுபோனோம் ந ர ம்
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 2 жыл бұрын
என்றைக்கும் தனியாக இருப்பதும் அதே போல ரஸ்யாவை தன் நண்பனாக வைத்து கொள்ள வேண்டியதும் நம் கடமை
@Jerry_sms_live_
@Jerry_sms_live_ 2 жыл бұрын
Only watch this kzbin.info/www/bejne/rprbqmCCm8aUo5I
@mohancivil5404
@mohancivil5404 2 жыл бұрын
@@Jerry_sms_live_ ccçxsw
@rajendranvellu746
@rajendranvellu746 2 жыл бұрын
இந்தியாவின் நம்பிக்கையான நண்பர் ரஷ்யா .இறுதி வரை ரஷ்யா விற்கு ஆதரவு உண்டு.
@reviver000
@reviver000 2 жыл бұрын
Do anyone remember quote "stand for the truth even if it kills you" 😒
@__dinesh__karthik__
@__dinesh__karthik__ 2 жыл бұрын
@@reviver000 நெறைய தடவ நம்மல காப்பாத்திருக்காங்க ரஷ்யா !
@WorldFromMyWindow
@WorldFromMyWindow 2 жыл бұрын
@@reviver000 கர்ணனும் போற்றப்படுகிறார்.. கிருஷ்ணனும் போற்ற படுகிறார்.... நியாயம் நீங்கள் பார்க்கும் பார்வையில் உள்ளது.... பாக்கிஸ்தானியர்களுக்கு அவர்களின் நாட்டின் மேல் இருக்கும் பார்வை போல.
@WorldFromMyWindow
@WorldFromMyWindow 2 жыл бұрын
@@reviver000பழமொழி வேறு இதில் ...
@MrSalah2502
@MrSalah2502 2 жыл бұрын
Get ready for the hatred from the whole world
@thalashinchan4679
@thalashinchan4679 2 жыл бұрын
ரஷ்யா உண்மையான நண்பன் இந்தியா க்கு எப்பயும் காஷ்மீர் பிரச்சனை ல கூட நமக்கு ஆதரவா இருந்தாங்க இப்ப கூட அவங்க ராக்கெட் ல இந்தியா கொடி போட்ருக்காங்க 😍😍😍🔥🔥🔥
@prabu.r6601
@prabu.r6601 2 жыл бұрын
BBC ஏன் ரஷ்யாவை விமர்சனம் செய்யணும் இந்தியாவின் மிக நெருங்கிய நண்பேண்டா 👍இரஷ்யா🇷🇺❤️
@gngreen96531
@gngreen96531 2 жыл бұрын
இந்தியா அமைதியாக இருப்பதே சிறந்தது.
@Mariselva_6
@Mariselva_6 2 жыл бұрын
Stand with Russia 🇮🇳🇷🇺
@t.g.samystore9664
@t.g.samystore9664 2 жыл бұрын
இந்தியாவின் உண்மையான நண்பன் ரஷ்யா மட்டுமே ரஷ்யாவிற்கு முழுமையான ஆதரவை தெரிவிக்க வேண்டும் இந்திய அரசு
@sivakumarayyararaman7607
@sivakumarayyararaman7607 2 жыл бұрын
Yes
@jesurajaraja607
@jesurajaraja607 2 жыл бұрын
Correct
@jagamca31
@jagamca31 2 жыл бұрын
100% true. We support Russia.
@firstblood4998
@firstblood4998 2 жыл бұрын
🇷🇺❤️🇮🇳
@jmanikantan7308
@jmanikantan7308 2 жыл бұрын
இந்தியா ரஷ்யா உறவு என்றுமே வாழ்க வளமுடன்
@vishwa-TN787
@vishwa-TN787 2 жыл бұрын
உக்ரைன் மக்குளுக்காக வருத்தம் கொள்கிறோம் தேவையான உதவிகளை செய்கிறோம் ஆனால் ரஷ்யா ஒரு நெருங்கிய நம்பன் அதை கண்டிக்க முடியும் ஆனால் வேருக்க முடியாது
@webhostingindia
@webhostingindia 2 жыл бұрын
வெறுக்க
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 2 жыл бұрын
உண்மை
@mathivanann5961
@mathivanann5961 2 жыл бұрын
Appadiyanal kanndiyungal.
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 2 жыл бұрын
எங்கள் இந்திய தேசத்தின் உண்மையான நண்பன் ரஸ்யா 🇷🇺 🇮🇳எத்தனை ஆட்சியாளர்கள் மாறி மாறி வந்து ஆட்சி செய்தாலும் 🇮🇳🇷🇺 எங்கள் தேசத்தை ஒரே மாதிரி நேசிக்கும் உற்ற நண்பனாக ரஸ்யா 🇷🇺 இருக்கிறது 💐 💞 🇮🇳 💯 வெல்க ரஸ்யா 🇷🇺 வாழ்க பாரதம் 🇮🇳 ஜெய்ஹிந்த் 🇮🇳
@thipusulthan4878
@thipusulthan4878 2 жыл бұрын
Ama negalam theeviravathi kootam thane
@firstblood4998
@firstblood4998 2 жыл бұрын
@@thipusulthan4878 Enna achi bro 🤦🤦🤦
@vellaisamyd472
@vellaisamyd472 2 жыл бұрын
ரசியா இந்தியாவின் நண்பன் 👍💪🇮🇳🦁🇮🇳🇮🇳
@arularasujothiramalingam1507
@arularasujothiramalingam1507 2 жыл бұрын
India's true friend is Russia. Moreover Russia never interfere in India's internal affair at any point of time. Infact Russia only supported India in all his international and internal problem stances. But US and many other European countries interfered in India's internal affairs every time. Russia is the great friend and reliable partner of India.
@PravinRavi
@PravinRavi 2 жыл бұрын
இந்தியா ஏன் ரஷ்யாவை விமர்சனம் செய்ய வேண்டும்?? 🙄
@TypicalIndian-Mom
@TypicalIndian-Mom 2 жыл бұрын
இவனுங்க கொஞ்சம் கொஞ்சமா மக்கள் அஹ brain wash பண்றானுங்க
@sarathchandran313
@sarathchandran313 2 жыл бұрын
100% Ture bro ...
@puli1606
@puli1606 2 жыл бұрын
@@TypicalIndian-Mom comali
@TypicalIndian-Mom
@TypicalIndian-Mom 2 жыл бұрын
Yaru comali
@sankarsankar5986
@sankarsankar5986 2 жыл бұрын
@@puli1606 nethand kirukku koo
@velayudhamnagamani3765
@velayudhamnagamani3765 2 жыл бұрын
BBC news சேனலை இந்தியாவில் யேன் தடை செய்யக்கூடாது?????????????????
@babumohan4549
@babumohan4549 2 жыл бұрын
😀😃😄😁😅🤣😂
@sudhaprabu785
@sudhaprabu785 2 жыл бұрын
Good
@dheepzkr1889
@dheepzkr1889 2 жыл бұрын
Correct
@srinivasankamath7493
@srinivasankamath7493 2 жыл бұрын
En.thadaiseyanam.unaku B.b.c.yalennaprachanai
@hildaalphonse2239
@hildaalphonse2239 2 жыл бұрын
🤝👌👏very very true
@sivaanu1691
@sivaanu1691 2 жыл бұрын
இந்தியாவின் இதயத்தில் வீற்றிருக்கிறது ரஷ்யா இந்தியாவின் உண்மையான நண்பன் ஆபத்து காலத்தில் உதவிய அசகாயசூரன் I support Russia
@srajasraja702
@srajasraja702 Жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
@devasagayam.j9907
@devasagayam.j9907 2 жыл бұрын
India stands with PUTIN s Russia 🇷🇺🇮🇳🇷🇺🇮🇳🇷🇺🇮🇳🇷🇺👏🙏
@PK-vr8xr
@PK-vr8xr 2 жыл бұрын
யோசிக்கவே வேண்டாம் ரஷ்யா தான்
@devsanjay7063
@devsanjay7063 2 жыл бұрын
நடுநிலை தான் நல்லது 😀😀😀😀🙏முடிவை மாத்தாதிங்க
@RakeshRakesh-wz1zo
@RakeshRakesh-wz1zo 2 жыл бұрын
Poda Puntaaa
@deeplam
@deeplam 2 жыл бұрын
Poda potta kuthi
@mrnothing7865
@mrnothing7865 2 жыл бұрын
@@deeplam makku tailee ... support panna ena consequences nu padichutu vanthu cmt pannu da
@sudhakaran8281
@sudhakaran8281 2 жыл бұрын
@@mrnothing7865 Why all the three of you speak vulgar words when commenting on the persons and countries not related to us?
@sudhakaran8281
@sudhakaran8281 2 жыл бұрын
China also supports Russia and India also supports Russia, which means India and China comes to the same side .Is it possible?
@user-iw9xr5wc6v
@user-iw9xr5wc6v 2 жыл бұрын
இந்தியாவின் மக்களின் முக்கிய நன்பன் ரஷ்யா win ❤️
@koseinwin8418
@koseinwin8418 Жыл бұрын
Super friendship 🇮🇳🤝🇷🇺
@ramyamuniyasamy
@ramyamuniyasamy 2 жыл бұрын
அணி சேராமைதான் இந்தியாவிற்கு நல்லது. தொடர்ந்து இப்படியே இருப்பதும் நல்லது.
@ALLINONE-ul9pn
@ALLINONE-ul9pn 2 жыл бұрын
We support Russia 🇮🇳❣️🇷🇺
@silavarasan1457
@silavarasan1457 2 жыл бұрын
செய்நன்றி மறவாத இந்தியா வாழ்த்துகள் இந்தியா
@sarathchandran313
@sarathchandran313 2 жыл бұрын
Indians should remember 1971 ......
@mani7373-mm
@mani7373-mm 2 жыл бұрын
We always support and stand with russia 🇮🇳🇮🇳🇮🇳
@gscbose8146
@gscbose8146 2 жыл бұрын
இந்தியா ரஷ்யா நண்பர் 👌👍🙏💐
@prakashjp4937
@prakashjp4937 2 жыл бұрын
#we stand with Russia...🔖
@veenadons627
@veenadons627 2 жыл бұрын
I am supporting Russia
@nature-ky5ks
@nature-ky5ks 2 жыл бұрын
கத்தியின் இருமுனையும் தேவை மற்றும் ஆபத்தானது
@kpn9069
@kpn9069 2 жыл бұрын
ரஷ்யா இந்தியா வின் சகோதரர்
@nsbaskaranbaskar8140
@nsbaskaranbaskar8140 2 жыл бұрын
Good 🇷🇺🇷🇺🇮🇳🇮🇳💐💐🙏🙏
@sports4619
@sports4619 2 жыл бұрын
Indian support Russia 💗💗🔥🔥 USA 🐕🐕🐕🐕🐕🐕🇺🇸 support no🤡Ukraine zelensky 🤡🤡🇺🇸👥 not support
@karthiksivakumar5667
@karthiksivakumar5667 2 жыл бұрын
எங்கள் நன்பன் ரஷ்யா தான்
@anuraj1842
@anuraj1842 2 жыл бұрын
குட்டி நாடான இலங்கையையே இந்தியா இதுவரை விமர்சிக்கவில்லை எப்படி பெரிய நாடான ரசியாவை விமர்சிக்கும்.
@parthibanparthiban834
@parthibanparthiban834 2 жыл бұрын
I love you Russia 🇷🇺 I'm india 🇮🇳
@nsbaskaranbaskar8140
@nsbaskaranbaskar8140 2 жыл бұрын
1971🇷🇺🇷🇺🇮🇳🇮🇳💐
@mosikeeranv4997
@mosikeeranv4997 2 жыл бұрын
நல்ல தெளிந்த முடிவு மோடி எடுத்தள்ளார் என உங்கள் காணொளி மூலம் தோன்றுகிறது.
@MaNIKANDAN-831
@MaNIKANDAN-831 2 жыл бұрын
Old Pal Russia..🇮🇳🤝🇷🇺
@Palanisankari2010
@Palanisankari2010 2 жыл бұрын
ரஷ்யாவை ஏன் விமர்சிக்க வேண்டும்
@sudhakaran8281
@sudhakaran8281 2 жыл бұрын
Garathiri: In the same way why should Ukraine boycott USA and USA should not help Ukrane?
@parandhamanmargan9527
@parandhamanmargan9527 2 жыл бұрын
Friend in need is a friend indeed.. INDIA and RUSSIA's relationship is true friendship😁😁😁
@venkatesandsc6604
@venkatesandsc6604 2 жыл бұрын
We should stand with Russia.
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 жыл бұрын
இந்தியா சோ ததுக் கட்சி ஆக இருப்பது மக்களுக்கு நல்லது.இலங்கையை ஒரு தட்டு தட்டி வைப்பது நல்லது.ரஷ்ய ,சீனா,அமெரிக்கா ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.தொழில் நுட்பம் இந்த மூன்று நாடுகளை பெரிதும் சார்ந்து இருப்பது தெரிகிறது.தர்சார்பை நோக்கி இந்தியா முன்னேற வேண்டும்.ஏற்கனவே நாம அஹிம்சை சார்ந்து இருக்கிறோம்.இறையான்மை க் கு அதிக விலை கொடுத்து உள்ளோம்.(இலங்கைக்கு மட்டும்)
@sivarajan9425
@sivarajan9425 2 жыл бұрын
சப்போர்ட் ரஷ்யா 🌹
@sudhaguru9853
@sudhaguru9853 2 жыл бұрын
அவ சொன்னா இவ சொன்னான் bbc செய்தி தேவை இல்லாமல் இந்தியாவினை இழுத்து விடுவது மிக பெரிய தவறு இது தான் உங்களின் வியாபாரம் உத்தியாக பச்சையாக தெரிகிறது
@kumarg9782
@kumarg9782 2 жыл бұрын
ரஷியா உயிர் தோழன்
@davisj5944
@davisj5944 2 жыл бұрын
🇷🇺❤️🇮🇳
@baranidharanibaranidharani5383
@baranidharanibaranidharani5383 2 жыл бұрын
ரஷ்யா எங்கள் நண்பன்
@VIKI_0007
@VIKI_0007 2 жыл бұрын
THANK you for the video
@Life_Quotes...
@Life_Quotes... 2 жыл бұрын
🇮🇳 🇷🇺 ❤
@subashchandrabosesub
@subashchandrabosesub 2 жыл бұрын
My support Russia 🇮🇳🇷🇺
@nature5312
@nature5312 2 жыл бұрын
Good friendship❤❤❤❤
@bkk1203
@bkk1203 2 жыл бұрын
இந்தியா ஏன் அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும், உக்ரென் எதிராக வாக்களிக்க வில்லை என்று காணொளி போடுங்கள்
@vetrivelugeetha1393
@vetrivelugeetha1393 2 жыл бұрын
Considering the geopolitical situations India has no other diplomatic option except to maintain neutrality.when every country cares about it's own National interest why not India ?how many countries came forward to support India politically and morally when china is sitting on our borders? neutrality does mean "standing on one side and opposing the other side. India is constrained to walk on a tight rope.
@rameshsubramanian9142
@rameshsubramanian9142 2 жыл бұрын
Correct opinion. When America attacked Iraq and Iran for economic and political reasons, these European Countries did not agitate.
@henryford2082
@henryford2082 2 жыл бұрын
NEHRU S NON ALIGNED POLICY HAD REPEATED
@raja.rajaguru7804
@raja.rajaguru7804 2 жыл бұрын
இந்தியா!!🇮🇳🇮🇳உலக நாடுகளில் தனித்துவமாக இருக்கின்றது சிறப்பு!. அதனால்!! இந்தியா "வெளியுறவு கொள்கை"பாதிக்கப்பட வாய்ப்புக்கள் குறைவுதான் !!.👍👍👍👍👍
@albinedger498
@albinedger498 2 жыл бұрын
Great the world pm.😃
@irudayarajirudayaraj3398
@irudayarajirudayaraj3398 2 жыл бұрын
இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நண்பன் ரஷ்ய எல்லா காலத்திலும். இந்தியாவின் நிலைப்பாடு என்பது கத்தி மேல் நடப்பதை போன்றதுதான். சரியான விமர்சனம். நன்றி
@coolsenthilselvam
@coolsenthilselvam 2 жыл бұрын
We support Russia 🇷🇺
@NNDVLOG769
@NNDVLOG769 2 жыл бұрын
We support Russia
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
👍💐🔥
@muthselvan5032
@muthselvan5032 2 жыл бұрын
Russia is our dearest friend many time he stand with us
@mrmgamer6224
@mrmgamer6224 2 жыл бұрын
இரண்டு நாடுகுள்ள சண்டை இந்தியா நடுநிலை வகிக்கிறது நீங்கள் யபொடி சொல்லலாம் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று நாங்கள் ஒன்றும் உங்கள் அடிமை இல்லை
@sethupathys7133
@sethupathys7133 2 жыл бұрын
Russia ❤️ India 🇷🇺 🇷🇺🇮🇳🇮🇳
@shankarrajappan8540
@shankarrajappan8540 2 жыл бұрын
We stand with india decision
@KsArun-gr9yr
@KsArun-gr9yr 2 жыл бұрын
சகுனிவேலை பார்க்கும் bbc
@indrajithmechanical962
@indrajithmechanical962 2 жыл бұрын
Americans 🦊 Europeans🎷 Ukraine 🃏 Russia 🤝
@kokila7046
@kokila7046 2 жыл бұрын
💯
@loorthuraja6920
@loorthuraja6920 2 жыл бұрын
இந்தியா ரஷ்யாவை ஆதரிக்கட்டும் அதுதான் சரி ஆனால் தனது நண்பன் ரஷ்யா தவறு செய்தால் சுட்டவேண்டும் மாறாக தட்டிக்கொடுக்ககூடாது அது நல்ல நட்புக்கு அழகல்ல ரஷ்யா நமக்கு பலமுறை உதவியிருந்தாலும் தவறுசெய்யும்போது சொல்லனும் தெளிவான முடிவுக்கு இந்தியா வரது நல்லது
@MuruganMurugan-pu9fv
@MuruganMurugan-pu9fv 2 жыл бұрын
Super grateful
@sithyrifaya6607
@sithyrifaya6607 2 жыл бұрын
எல்லாம் அரசியல் தந்திரம்
@senthilkumarkailasam5257
@senthilkumarkailasam5257 2 жыл бұрын
At Anycost India will support Russia.
@sarathkumar3293
@sarathkumar3293 2 жыл бұрын
All Indian's stand with Russia
@tenc1550
@tenc1550 2 жыл бұрын
ஆசிய நாடுகள் ஒன்றிணைந்து ஆசிய நாடுகள் கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.... அது மேற்குலக ஒன்றியத்தைவிட பலமானதாக இருக்க வேண்டும்....
@NagarajNagaraj-pt1gh
@NagarajNagaraj-pt1gh 2 жыл бұрын
India rassiy great. Jai hind
@bhaskaranthananjayan7164
@bhaskaranthananjayan7164 3 ай бұрын
ரஷ்யாவின் ஆயுதங்கள் அனைத்தும் காலாவதி ஆனவை அமெரிக்காவின் ஆயுதங்கள் தான் மிக மிக நவீனமானவை
@shekabdullam3929
@shekabdullam3929 2 жыл бұрын
India's true friend RUSSIA❤
@VijayVijay-mh5zq
@VijayVijay-mh5zq 2 жыл бұрын
🇮🇳💞💞💞🇷🇺
@csanthanraj4323
@csanthanraj4323 2 жыл бұрын
Not Indian government maximum Indian people support for Russian federation that's real and true
@tjayakumar7589
@tjayakumar7589 2 жыл бұрын
We support Russia. Long time friend of India.
@sudhakarsudhakar6313
@sudhakarsudhakar6313 2 жыл бұрын
We support USSR (Russia)
@myreport123
@myreport123 2 жыл бұрын
இந்தியா என்று வாக்களித்தது இன்று வாக்களிக்க இந்தியா
@prakashp363
@prakashp363 2 жыл бұрын
இந்தியாவைப் பற்றி பிபிசிக்கு என்ன திடீர் அக்கரை. எங்களின் வெளியுறவு கொள்கை எந்த விதத்திலும் பாதிக்கப்படாது பிபிசி அதைப் பற்றி கவலைப்பட தேவை இல்லை.
@ThiyaguJS
@ThiyaguJS 2 жыл бұрын
Its called news and anyone can publish news about any country. Don't know it yet? If not ask Times Now the same question
@prisunems596
@prisunems596 2 жыл бұрын
Great news, thats what peoples are expected u
@sesuputhiran9376
@sesuputhiran9376 2 жыл бұрын
Comment maddum pannuna pothathu. Pakkathula namma nilamai yeppudi iruku nu yosikanum. India la yaru pm ah irunthalum etha tha pannuvanka. Payamnu maddum yaru ninaika veandam.. adutha Nadu pathi namma pesa kudathu atha than India pannuthu
@tamilarasana7018
@tamilarasana7018 2 жыл бұрын
Russia great 🇷🇺🇷🇺🇷🇺❤️🇮🇳🇮🇳🇮🇳
@senusa624
@senusa624 2 жыл бұрын
ரஷயாவை கடவேளா மதிக்கிறோம் இந்திய
@bhaskaranthananjayan7164
@bhaskaranthananjayan7164 3 ай бұрын
அமெரிக்கா நினைத்தால் காஷ்மீர் தமிழ்நாடு அசாம் என்று எல்லா நாடுகளின் தனித்தனி நாடுகளாக ஆவும் நாடாகவும் கீழே வந்துரும் அமெரிக்கா நினச்சா அதான் உண்மை
@LegendultraBang
@LegendultraBang 2 жыл бұрын
I stand with russia
@thirdumpire1243
@thirdumpire1243 2 жыл бұрын
இந்தியாவிற்கு ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் ஆதரவு முக்கியம், Because of China
@jackmicroway4023
@jackmicroway4023 2 жыл бұрын
No problem Indian economy is in flexible type 💥💥💥😃😃😃😀😀😀😃😃😄😄😄💪💪💪
@girigiri7715
@girigiri7715 2 жыл бұрын
பேரிக்கா போல் புளிக்கும் அமேரிக்கா பிரஷ் ஆக இருக்கும் ரஷ்யா
@misterbean5308
@misterbean5308 2 жыл бұрын
அடேங்ககப்பா, இந்தியாகாரான் கயிறு மேல நடக்கிரானா?
@jagamca31
@jagamca31 2 жыл бұрын
India true friend Russia. We support Russia.
@thejukavi2016
@thejukavi2016 2 жыл бұрын
Russia vai vittu kottuka mudiyathu.....nanbenda👬👬👬👬👬
@rar5490
@rar5490 2 жыл бұрын
Stand with russya
@elavarasanelavarasan298
@elavarasanelavarasan298 2 жыл бұрын
Russia always best friend of India
@DDkhappytravel
@DDkhappytravel 2 жыл бұрын
My support russia
@bozzboy1164
@bozzboy1164 2 жыл бұрын
அவ்வளவு கெபாசிட்டி எல்லாம் இன்னும் வரல அதான் விமர்சனம் செய்ய முடியாது 🤣🤣👎👎👎
@mspking1955
@mspking1955 2 жыл бұрын
Indian's vs Russians we all brother's 👍❤️
@selvapandisoundarapandiyan2040
@selvapandisoundarapandiyan2040 2 жыл бұрын
BBC channel is America jaalra channel
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН