ஐநா சபை பயனற்ற ஒன்று. தமிழக ஊடகங்கள் நடத்தும் ஒரு Voting போலவே உள்ளது.
@Sangimalai902 жыл бұрын
"வல்லான் வகுத்ததே வாய்க்கால்" இதுதான் ஐநா சபையின் நீதி.
@amirsamaan63992 жыл бұрын
பாவம், அப்பாவி மக்கள். திமிர் பிடித்த போர்.நியாயமில்லை என்று தெரிந்தும் தடுத்து நிறுத்த முடியாத சபை.
@SuperRajesh032 жыл бұрын
காரணம் அமெரிக்கா எனும் நரி.
@mandela58862 жыл бұрын
ஐனா பாதுகாப்பு கவுஸில் இந்தியாவுக்கு இடம் கெடைக்க காரணமே ரஷ்யாதான் அப்படிபட்ட நண்பனை நாம் இழந்துவிடகூடாது..🇮🇳🇮🇳🇷🇺🇷🇺
@gobalakrishnan.n60292 жыл бұрын
அதே பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா முயற்சித்த போது நமக்கு எதிரா வாக்களித்த நாடு உக்ரைன் என்பதையும் மறக்கக்கூடாது..
@mandela58862 жыл бұрын
@@gobalakrishnan.n6029 ஆம்..
@PurEvil102 жыл бұрын
@@manjulam6271 politics la yarum nanbanum illa ethiriyum illa, diplomacy tactics strategy mattum thaan
@manikandanllb96222 жыл бұрын
Super bro ❤️❤️❤️
@கவிதைகாதலன்-ள3ந2 жыл бұрын
பாவம் அந்த மக்கள்
@சுதாகர்.சி2 жыл бұрын
Any TNPSC aspirant here👇✋?
@thavamurugan73432 жыл бұрын
✌️
@rameshkannan71652 жыл бұрын
😉
@jilluefx33702 жыл бұрын
TNUSRB Aspirant 💥
@vladimarputin47292 жыл бұрын
Enna vro pottiku evlo per irukaanga nu searching ahh
@shree744072 жыл бұрын
Upsc
@tamilmaran8472 жыл бұрын
ஐ நா சபையை ஐந்து நாடுகளின் அமைப்பு என அழைப்பதே பொருத்தமானது.
@esakkimuthu84672 жыл бұрын
கார்திகேயன் அவர்களே. நிரந்தர அதிகாரம் என்றால் என்ன வென்று தலைப்பு வைத்துவிட்டு. நீங்க தந்த விளக்கம் உகந்ததாக இல்லை
@guruswamythirumurthi95892 жыл бұрын
You are not fit to cheef editor
@arivumedia50142 жыл бұрын
அவனே ஒரு வெத்து வேட்டு காமெடி பீஸ் 😂
@princerockland2 жыл бұрын
Ok , I will learn VETO power in Wikipedia. Thank you.
@weare6232 жыл бұрын
சர் என்ன வீட்டோ பீட்டோ னு சொல்ற அவன் தான் எவன் வந்தாலும் அடிப்பேங்கிறான் 🙏
@muthumahesan23372 жыл бұрын
கார்த்திகை செல்வன்வீட்டோ அதிகாரத்தை பற்றி மேலும் தெளிவாக சொல்லி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
@murugankandaswamy31782 жыл бұрын
Till the end of this video, there is no explanation about "What is VETO Power?", however, there is an explanation only about the effect of VETO.
@smilejaleel98982 жыл бұрын
Yes
@bharanidharan28802 жыл бұрын
Watch again
@gkbyvk49342 жыл бұрын
Veto is the Latin word which gives the meaning to stop something
@kiranmorais89512 жыл бұрын
A new law has to be passed Yes = Yes No = VETO VETO is simply the power of a nation to say No If they say No It's called A power to say NO But whats the difference between simply saying No and Calling it a VETO? Well, It's called power , because If a country with VETO power says no, It's a no, it cannot be passed But if a country without VETO power says No , Then it's not a power, it's just a choice. Decision will made based on , majority of decision of yes and no But if the country has VETO power, Then if they say no It's a pure No And Cannot be passed
@jayanarasimhan21702 жыл бұрын
@@kiranmorais8951 Thanks brother
@sathiyanarayanan11812 жыл бұрын
நேட்டோ வா இல்ல வீட்டோ வா இதில் கூட தெளிவு இல்ல.🙏 நீங்க வீட்டோ சொல்லுறீக🙏 மற்றவர் நேட்டோ சொல்லுறாக🙏
@savenatures12592 жыл бұрын
When U.S,NATO attacked Libya,iraq,Syria,Yemen, there no "UNSC"urgent meeting to address or condemn the U.S empire!! Now we are seeing "UNSC" making such noise !!
@animals23202 жыл бұрын
செல்வன். விட்டே என்றால் என்ன? இந்த கேள்விக்கு video முழுமைக்கும் விடை இல்லை. மாற்ற கதை பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். கேட்ட தலைமை. செய்தி ஆசிரியர்
@guruswamythirumurthi95892 жыл бұрын
செல்வானுக்கு தெரியல
@தர்மமுனீஸ்வரன்2 жыл бұрын
நீங்களே தமிழை சரியாக பதிவிட வில்லை நீங்கள் தலைமை ஆசிரியரா, ஏன்டா இப்படி இருக்கீங்க 😡😠👿🤦♂️
@gopinathravichandran29612 жыл бұрын
Simple explanation: Veto is a negative power
@nithyag65662 жыл бұрын
Very important information thanking you sir
@venkatprasad30942 жыл бұрын
When VETO permanent membership was offered to India, It was Nehru who declined and even recommended China to be given that membership. Now worst case is, China has opposed multiple time to make India as VETO permanent member , That'd why we are still temporary member.
@jayasurya132 жыл бұрын
திருமணத்துக்கு முன்பு வீட்டோ அதிகாரம் பற்றி பெரும்பாலோர் தெரிந்திருப்பதில்லை திருமணத்துக்கு பின்தான் நெருங்கிய வட்டத்தில் இருப்போர் எப்போதாவது கேட்பதுண்டு வீட்டோ அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்று கணவன்மார்களிடம் பெரும்பாலும் இது இருப்பதில்லை சர்வாதிகாரிகள் மிகுந்த இந்த நாட்டில் இதை எங்கு போய் சொல்வது
@NATPUSIRAI2 жыл бұрын
வீட்டோ அதிகாரம் என்றால் என்ன? அது ஏன் மற்ற நாடுகள் ஆதரித்து அதில் ஒரு நிறந்தர உறுப்பினராக உள்ள ஒரு நாடு எதிர்த்தா அது எப்படி தீர்மானம் நிறைவேறாமல் போகும் அதை விளக்கமாக சொல்லவே இல்லையே ?
@sibiprasath44502 жыл бұрын
நிரந்தரமாக உறுப்பினர்.
@senthilk4942 жыл бұрын
Innum puli poatta vilakka mudiyum….
@alagappansockalingam86992 жыл бұрын
க
@NATPUSIRAI2 жыл бұрын
@@senthilk494 அது இல்ல நண்பா . அப்ப மத்த நிரந்தர உறுப்பினர் நாடு சொல்லுக்கு மதிப்பில்லை ? அதுல இருக்கிற ஒரு நிறந்தர உறுப்பினர் நாடு முடிவெடுத்த போதுமம்னா அப்புறம் எதுக்கு அது தீர்மானம் ?
@vividv12 жыл бұрын
@@NATPUSIRAI அது தான் இறுதியில் கார்த்திகை செல்வன் சொன்னாரே...ரஷ்யா மேல் எதிர் மனநிலை கொண்ட நாடுகளை அடையாளம் கண்டு கருத்தொற்றுமை ஏற்பட தான் தீர்மானத்தின் நோக்கம்
@arunchinthesh69842 жыл бұрын
His speech is good
@tamilpechuchannel20152 жыл бұрын
உன்னிடம் திமிரும் திறனும் இருந்தால் யாரை வேண்டுமானாலும் அடிக்கலாம்..... இது தான் இன்றைய நீதி எல்லாம் அரசியல் நாடகம்
@gopikrishnan31892 жыл бұрын
🇮🇳🤝 🇨🇵 Love
@VIKI_00072 жыл бұрын
Thank you for the video
@hariharasudhanMBA9872 жыл бұрын
Worth details
@Rajasekar745-Ind12 жыл бұрын
Nice and I search in KZbin for veto but you posted, thank you...
@kalabeshariffh962 жыл бұрын
விளக்கம் சிறப்பு.
@azadsir57762 жыл бұрын
Good Explanation
@childrightsguna12 жыл бұрын
Any UPSC stocks???
@sujathaaththanayaka17712 жыл бұрын
Super anna
@veerasekarmadhu2392 жыл бұрын
நன்றி செல்வகார்த்திகேயன்.
@sivashanmugam8962 жыл бұрын
Support ரஷ்யா
@johnrose72522 жыл бұрын
தெளிவான விளக்கம்நன்றி
@kiranmorais89512 жыл бұрын
A new law has to be passed Yes = Yes No = VETO VETO is simply the power of a nation to say No If they say No It's called A power to say NO But whats the difference between simply saying No and Calling it a VETO? Well, It's called power , because If a country with VETO power says no, It's a no, it cannot be passed But if a country without VETO power says No , Then it's not a power, it's just a choice. Decision will made based on , majority of decision of yes and no But if the country has VETO power, Then if they say no It's a pure No And Cannot be passed
@senthilkumarpackirisamy50142 жыл бұрын
அப்புறம் எதுக்கு இந்த தீர்மானம் .
@jayanthis88502 жыл бұрын
கடைசி வரைக்கும் அந்த வீட்டோ அதிகாரம் என்றால் என்ன என்பது பத்தி சொல்லவே இல்லை ஓ இதுக்கு பேரு தான் MA...ma... Philosophy யா
@acksolution28752 жыл бұрын
Dear Sir, plz share very short. Fully confused. Plz explain very clear. Nirandhara naadugalil oru naadu vilaginalum mudiviu fail aaguma.
@இரணியன்மன்னன்2 жыл бұрын
நண்பனை நாம் கை விட கூடாது,
@kameshj75652 жыл бұрын
Nama flag tha beautiful ha erruku
@abinjose67482 жыл бұрын
இந்த விதிகள் அதிகார வற்கத்திற்காக இயற்றபட்டவை,
@sriram36832 жыл бұрын
நம்ம வாத்தியாரா இருந்தா இன்னும் தெளிவான விளக்கம் கிடைத்திருக்கும்
@pastorcalebmaduraiofficial11402 жыл бұрын
பயன் இல்லை என்றால் எதார்க்கு இந்த ஐ.நா வெங்காயம் ...?
@hidayathsheriefhidayathshe33062 жыл бұрын
What is mean by vieto
@radiokadai18802 жыл бұрын
அப்ப இந்த ஐ நா வே தேவை இல்லாத ஆணி தான் போல😂😂😂
@mediaprint23952 жыл бұрын
இதெல்லாம் எங்களுக்கு தெரியாதா? அந்த 5 நாடுகளுக்கு ம் வீட்டோ அதிகாரம் எந்த அடிப்படையில் வந்துச்சு. அதச் சொல்லுங்க...
@globaltrade.online2 жыл бұрын
அது தெரிந்தால் தான் உலகளவில் பெரிய ஆல் ஆகிவிடுவோம் ல
@robinism11112 жыл бұрын
அந்த சபையை நிறுவுபவர் இவர்கள் தான்(5 நாடுகள்) இந்த சபையால் நிறுவிய அவர்களுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஒரு Defensive strategy ah அவுங்க கொண்டுவந்ததே VETO.
@elangob93652 жыл бұрын
Super
@dheeranlogu2 жыл бұрын
Clear Explanation super
@thed12782 жыл бұрын
When we got opportunity to become permanent member our congress nehruji denied it and choose to be a temporary member ....and now we are suffering for it
@vimalesan.m87352 жыл бұрын
not telling WHAT IS VETO POWER கடைசி வரைக்கும் அந்த வீட்டோ அதிகாரம் என்றால் என்ன என்பது பத்தி சொல்லவே இல்லை
@padmanabanmohan24392 жыл бұрын
March 13 varaikum Tournament match War...avolothan...Game over...
@babababa25662 жыл бұрын
விட்டோ அதிகாரம், இல்லை என்றால் பல உலக பிரச்சனைகள் தீர்க்க பட்டுவிடும்..
@esakkimuthujeeva81432 жыл бұрын
Vitu ila veto
@publicvoicer1652 жыл бұрын
@@esakkimuthujeeva8143 😂
@m2kreation762 жыл бұрын
ஏன் இந்த 5 நாடுகள் மட்டும் நிரந்தர உறுப்பினராக உள்ளது. மற்ற நாடுகள் நிரந்தர உறுப்பினராக முடியாதா..?
@mohamedrishwan17412 жыл бұрын
நானும் இதைத்தான் கேட்க வந்தேன்
@alagappansockalingam86992 жыл бұрын
கூட்டம் கூட்டி டீ சாப்ட்டு கப்ஸா விட்ரதுதான் வீட்டோ நேட்டோ அட போங்க சார்
@mohamedaarif15432 жыл бұрын
Nandri for information sir...
@tharmabavanvarnakulanathan66312 жыл бұрын
நல்ல விளக்கம் ஆனால் வீட்டோ அதிகாரம் என்றால் என்பதை கூறவேயில்லையே ?
@danieldinesh90052 жыл бұрын
Vito power explain pannala?
@limatnasara46792 жыл бұрын
வீட்டோ அதிகாரம் பற்றி சொல்லவே இல்லை
@arunshanmugam96022 жыл бұрын
அப்புறம் எதுக்கு இந்த ஐநா பாதுகாப்பு சபை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அவன் முடியாதுன்னு சொல்வான் அப்புறம் எந்த தீர்மானமும் நிறைவேறாமல் போக வாய்ப்பு இருக்கிறது
@sudhakarbabu29242 жыл бұрын
கார்த்திகை செல்வன் வீட்டோ என்றால் என்ன என்று சொல்லாமலேயே தலைப்புக்கு ஏற்றபதிலாக இல்லை என்பதில் வேஸ்ட்டா
@varadharajanramasamy30052 жыл бұрын
"வீட்டோ'"- என்றால் என்ன? அதை சொல்லவில்லையே.
@manumanya75152 жыл бұрын
அது ஒன்னும் இல்ல நண்பா VETO power ah அந்த 5 நாடு ku மட்டும் இருக்கும். இந்த 5 permanent countries mela Negative ஓட்டு விழுந்தது நா VETO power le அதை consider பண்ணா மாட்டாங்க. இது tha basic nanba 😊இந்த power வச்சு thaa Russia ukraine மேல போர் தொடங்க காரணம். இவன் VETO explanation தவிர எல்லாம் சொல்லுறான் 🤦♂️
@nagendranp58152 жыл бұрын
Veeto அதிகாரம் இருந்தால் அப்புறம் எதுக்கு vote எடுத்துக்கிட்டு இவங்க 5 பேரும் world ஆளட்டும்
@ABCDABCD-rq1hy2 жыл бұрын
வீட்டோ அதிகாரம் என்றால் என்ன? என சரியான விளக்கம் இல்லை.
@gkbyvk49342 жыл бұрын
Veto is a Latin word to stop something
@selwynjoseph37172 жыл бұрын
நல்ல விளக்கம்
@rajanthangappan57722 жыл бұрын
Welcome to SEICO ( The Southern East-india company 1616 தென்னக கிழக்கு-இந்திய கம்பெனி 1616)
@kswamy95662 жыл бұрын
மீடியா அவர்களே இப்போது எங்கே போனது கொரோன
@saravananthangarasu29382 жыл бұрын
கடைசி வரை வீட்டோ னா என்னவென்றே பதில் சொல்லல. இதுல நீங்கதான் தலைமை செய்தி ஆசிரியர் என்னமோ போங்கயா
@satheeshkumar81422 жыл бұрын
தெளிவான விளக்கம் இல்லை.........
@foolkuwait2 жыл бұрын
கடைசி வரையிலும் வீட்டோ அதிகாரம் என்றால் என்ன? என்று சொல்லவே இல்லையே !!!
@mohammedfarook40532 жыл бұрын
Thanks sir
@risingsun26112 жыл бұрын
VETO அதை பற்றி தெளிவாக சொல்லவே இல்லை கடைசி வரை
@kesavaraman60012 жыл бұрын
Permanent member like surya Other member like lyla In pithamagan movie comedy It's veto power Atha vera urutikitu apdiye edhuthukalame ....
@mohamediqbal38792 жыл бұрын
Sir, for your kind informations Serbia (former Yugoslavia) was the birth place of mother Teresa; not Albania. Albania is a meditrarien country
@karthik25family2 жыл бұрын
Naanum Yosichen
@yoggi93362 жыл бұрын
North Makedonien
@yoggi93362 жыл бұрын
Not Yugoslavia
@654prasannakumarm82 жыл бұрын
super explaining
@vennilaboomi62792 жыл бұрын
உங்களுக்கு , இதை பற்றி விரிவான புரிதல் இல்லை, நீங்கள் மக்களை ஏமாற்றி நியூஸ் சேனல் நடத்துகின்றிரர்
தெரிந்தால் சொல்ல மாட்டாரா,? இந்த விளக்கங்களுக்கே எத்தனை கஷ்டப்பட்டு தயாரித்து,பேசி practice செய்தாரோ!!"ஊடகத்தின் "செல்லப் பிள்ளை,ஊட்டி ஊட.டி வளர்த்தா லும் ஒட்டுவதுதான் ஒட்டும்
@subhamuthu62552 жыл бұрын
Rules and regulations of veto is not explained.
@danieljsm1972 жыл бұрын
வீட்டோ என்றால் என்ன? என்பதைக் குறித்து விரிவாக்க விளக்கம் இல்லையே...veto விவரித்து இது என்ன என்று சொல்லாமலே நேரத்தை வீணாக்கி விட்டீர்கள். தெரியும் னா தெரியாது னா தெரியாது னு சொல்லனும் அதைவிட்டுட்டு தலைப்பு ஒன்னு பேச்சு ஒன்னா இருக்குது இதை என்ன சொல்ல ...🤔🤔🤔
@bharanidharan28802 жыл бұрын
Tamil theriyuma ?? Watch again already solliyachu... Arakoraya pathutu vandhu cmnt pana vendiyathu 🤦🏻♂️
@gkbyvk49342 жыл бұрын
Veto என்பது லத்தீன் வார்த்தை.. இதன்பொருள் ஒன்றை தடுப்பது.. அதைஒன்றுமில்லாமல் செய்வது
@supramaniyampathmanathan45792 жыл бұрын
வீற்றோ power ஒரு நாடு பெறுவதற்கு என்ன qualifications வேண்டும்.?
@TeslaGroup-ut7lx2 жыл бұрын
வல்லரசு
@seenivasagaperumals.veluko46362 жыл бұрын
சுருக்கமாக சொன்னால் வீட்டோட புடுங்கி வைத்துக்கொண்டு ஓடியே....... போகுறதுக்கு பெயர்தான் வீட்டோ.
@senthilk4942 жыл бұрын
Arumai sir… In thanthi tv they didn’t explained … as usual motta seithi sonnargal
@balaphilip15462 жыл бұрын
Explain super sir
@batmanadinanguraj20862 жыл бұрын
கடைசி வரை வீட்டோ என்றால் என்ன..சொல்லவே இல்லை
@gopalkrishnan50452 жыл бұрын
கார்த்தி செல்வன் அவர்கள் விளக்கம் சொன்னாலே அது எங்களுக்கு பால் வார்த்தது போல் உள்ளது
@rajaraasa4922 жыл бұрын
தெளிவான விளக்கம்
@Karthikraja-qb7wq2 жыл бұрын
Unga தலைப்புக்கு நீங்க சொல்றதுக்கு சம்பந்தம் இல்லை
@ds-venkat2 жыл бұрын
He is better than Madan Gowri !!
@GopalansCuisines2 жыл бұрын
Veto rules need to be changed. Russia is the country against whom the resolution is taken up, and Russia should recuse themselves from voting or vetoing, as they have conflict of interest. Can UNSC change this archaic and conflicting veto rule if they need to be reckoned as an important Global Policy making body.
@annamalair96812 жыл бұрын
veto rules for us and uk favors only but unfortunately its workout for ussr....
@yooci262 жыл бұрын
The five countries who have the veto power can manipulate every thing for their own benefits. No country could do any thing even they vote against these countries. The UN could do nothing against these countries... Even all 193 countries vote against Russia, the Russia use veto power to come out.. No one can stop...
@silambarasus42762 жыл бұрын
Veetto entral enna nu solla vea illa marubadiyum video podunga
@suresheswar93202 жыл бұрын
கடைசி வரைக்கும் வீட்டோனா என்னனு சொல்லவே இல்லையே 🤔🤔
@manis18992 жыл бұрын
வீட்டோ என்றால் எனக்கு தெளிவாக சொல்லவில்லை
@balun8722 жыл бұрын
உக்ரைன் வீழும்.
@aksharan38362 жыл бұрын
உங்கள. மாதிரி ஒரே குடும்பத்துக்கு ஜால்ரா போடுவது தான் அந்த வீட்டோ
@Shanmugam-vv1vg2 жыл бұрын
வீட்டோ என்றால் என்ன என்றே சொல்லவில்லை. அது என்ன அது எந்த கடையில் கிடைக்கிறது என்று சொல்லுங்கள். நாங்களும் எந்த விலை கொடுத்தும் வாங்கிக் கொள்கிறேன்.
@social_intern2 жыл бұрын
Notice three times supported country Russia from Indian country
@NiyazAhmed7x2 жыл бұрын
👌
@ramchandran73402 жыл бұрын
👌👍🤝
@musicandfunvlog86092 жыл бұрын
Ennada namma chinna vayasula cricket aadum pothu.. oru player illa oru kuchu kudupanga.. avanuka pathila innoru player viladalamnu.. athu mathiri la iruku veno..
@aravindan20082 жыл бұрын
தவறு தவறு.வீட்டோ என்றால் வெளியே பெரிய தைரியசாலிபோலவும் வசதிபடைத்தவன் போலவும் நடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தவுடன் பெண்டாட்டியை பார்த்ததும் பெட்டி பாம்பாய் அடங்குபவர்தான் வீட்டோ.
@krmobilesandcomputers82382 жыл бұрын
Permanent members yenna venalum pannalam. Athana?
@pothupaarvai54482 жыл бұрын
Explanation is not very clear
@natarajansetharaman51792 жыл бұрын
வீட்டில பொண்டாட்டி சொல்றதுதான் வீட்ல அதிகாரம்
@princerockland2 жыл бұрын
You told about everything, except VETO power which is the Title of your video. finally what is meant by VETO power? kindly explain.
@gkbyvk49342 жыл бұрын
Veto is latin word which means to stop, forbid something