வணக்கம் அய்யா நீங்கள் சொல்லுகின்ற எல்லா அறிகுறியும் இருக்கிறது அது எதுவாக இருந்தாலும் கனவில் தான் காண்பிக்கிறது நேரடியாக எப்போது என்னுடன் பேசும் என்று நீங்கள் பதில் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும் ஐயா
அண்ணா இப்போதே காணிக்கையாக செய்திட்டேன் 2 காசு எடுத்த நிமிடம் உடல் சிலிர்ந்துட்டே இருந்தது வாசலில் கட்டிவிட்டேன் என் குல தெய்வம் என்மீது இருக்க வேண்டு்ம் என்னிடமிருந்து பிரிக்க இருக்கிற உறவினரான இருக்கிறார்கள் 1 வாரமாக இறைச்சி சாப்பிடும் கணவூ அண்ணா நன்றி
@archanavenkat12011 ай бұрын
என் முகம் கலை இல்லாத போல் இருக்கு
@vinothas837511 ай бұрын
Thank you sami
@KarthikaKarthika-sj6jp11 ай бұрын
Enga kovilla u samiyadi sonanga enaku husband ku vedu change anapro sanda vanthutea iruku nu sona so apotha sonanga oru lemon eduthu kovilla vanguna antha vipoothi konjo vachu nila vasal la ketanu, lemon ah rendu peru soodagam thadavura mathi thadavi vella thunila ketunu sonanga, apro tha enaku konjo konjo ma normal ana mathi irunthuchu.
@soundravallisathiyasekaran409311 ай бұрын
ராஜ நிலை என்றால் .என்ன.
@KrishnaVeni-wg2qk11 ай бұрын
தலைவாசல் நிலை
@PremKumar-bb5js11 ай бұрын
மை வைத்து குறி சொல்வது எப்படி கண்டுபிடிப்பது
@pprabhu459811 ай бұрын
ஐயா எனக்கு தெய்வ அருள் இருப்பதாக சாமி ஆடுபவர் கூறினார் மேலும் உண்மையாகவும் ஒழுக்கமாக வரவும் இருக்க கூறினார். அதுவரை நான் இயல்பாக இருந்தேன் அவர் கூறினய பிறகு என் மனதை கட்டுப்படுத்த முடிவதில்லை என்ன செய்ய பதில் கூறவும்