Sami yenaku oru visayam thelivu paduthungal yen kanavarai antha kadavul kootitu poiruchu 😭😭 ippo naan yen kanavar veetudan vazhipattu vantha kulatheivathai vanangalama yen ketkiren yendral yen kanavarey antha idathil illai naan mattum yepati thaniya avarilamal vazhipaduvathu kulatheivam appaviyana yen kanavarai kaapatramal vituvitathu naan miguntha mana vethanayil ullen naan yentha kadavulai vazhi paduthu orey kulapathil ullen sagothara please yen kulapathirku oru vazhi sollungal🙏🙏🙏🙏
@nadippukaaran6674 Жыл бұрын
Samy pesunathu ippo pesala epdi kattu avilppathu
@palanisamys5056 Жыл бұрын
குலதெய்வத்தின் கோபம் என்ன செய்வது. அந்த குல மக்கள் சரிவர தெய்வத்தை வணங்காமல் இருப்பார்கள் மற்றும் படையல் கூட வைத்திருக்க மாட்டார்கள் செய்ததை அவர்களே குல மக்கள் ஒற்றுமை இல்லாமல் இருப்பார்கள். ஆனால் அது அபசகுணம் அதனால் அனைவரும் அந்த தெய்வத்திடம் முன்னோர்கள் செய்து வந்த பாதையை மறவாமல் இருக்க வேண்டும் நன்றி 🙏🙏🙏🙏
@sathyaadhi1965 Жыл бұрын
அண்ணா முன்னோர்கள் செய்த தவறுக்கு, நாம எந்த தவறு செய்யாமல் ஏன் அனுபவிக்க வேண்டும்.
@karthikeyan331 Жыл бұрын
Kuladeivam thriyala sir engaluku eppadi kandu pudika mudiyum. Solluga sir please🙏
Anna yenka kula theivam saami yenmela vanthu 21/2years aachi but athula irunthu neraiya prachanaiya anupavichuruken anna udambu noyala orupakkam kudumba life la oru pakkam yenala mudiyala anna ipam vara romba kastapaduren néenga ithuku yena panalam sollunga anna pls anna.......
@muthurajnice5768 Жыл бұрын
ஐயா வணக்கம் 🙏 எங்கள் குலதெய்வம் ஊர் பிரச்சனை காரணமாக 2 வருடங்களாக பூட்டி விட்டார்கள் கோவில் திறப்பதற்கு ஏதாவது வழி இருக்கிறதா பதில் கூறுங்கள் ஐயா
@raviprashant8209 Жыл бұрын
🙏🙏🙏
@Sivan_adiyaar_ Жыл бұрын
அண்ணா வணக்கம் 🙏 என் அப்பாவின் தாயார் இறந்து இன்றோடு, 31 நாள் ஆகிறது,மோட்ச தீபம் ஏற்றி விட்டோம், நாளை எங்கள் குலதெய்வ கோவிலில் கூட்டம் கூடுகின்றன, அறங்காவலர்கள் நியமிக்க மற்றும் மாசி கும்பிடுக்காக அழைக்கப்படுகிறார்கள், நாங்கள் நாளை அந்த கூட்டத்திற்கு செல்லலாமா, தயவு செய்து கூறவும் அண்ணா 🙏✨
@அறிவோம் Жыл бұрын
தாரளமாக செல்லலாம்
@Sivan_adiyaar_ Жыл бұрын
@@அறிவோம் நன்றி அண்ணா
@mahianand2414 Жыл бұрын
@@அறிவோம் Anna personal oru question ketkanum
@mariselvan1604 Жыл бұрын
ஏன் குலதெய்வம் சாஸ்தா கருப்பசாமி பேச்சி பலவேசகாரன் எப்படி வனங்குவது சொல்லுங்க சாமி