நன்றி ஐயா நானும் தெய்வ சக்தியை உணர்ந்து பாக்யம் பெற்றேன் . சிலர் சொன்னார்கள் உனக்கு சாமி வருது நீ ரொம்ப அழுகிறது. 'கண்ணீர் மட்டும் தான் வரும். உடம்பெல்லாம் சிலிர்த்தது..... அந்த ஒரு உணர்வு அதீத சந்தோஷம் எனக்கு. நீங்கள் கூறுவது 100 சதவீதம் உண்மை தான் ஐயா.
@ilangoramesh78209 ай бұрын
நீங்க சொல்வது 100% உண்மை. எனக்கு எங்கள் குல தெய்வம், மாரியம்மன் மற்றும் அய்யனார் கோயிகளில் கடந்த 5 வருடங்களாக நான் இந்த கோயில் எல்லையில் கால் வைத்த உடன் எனக்கு அமுகையும் பயங்கர சத்தமும் போடுவேன். ஆனால் என்னிடம் எதுவும் பேச்சு வராது. நான் சிங்கப்பூரில் இருக்கிறேன் சென்ற ஆண்டு Jul ல் எங்கள் குல தெய்வ கோயிலுக்கு சென்ற போது பேசவில்லை ஆனால் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு செய்கை மூலம் பதில் சொன்னேனன் இந்த வருடம் மார்ச் ல் சென்ற போது ஆக்ரோஷமாக அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னேன். ஆனால் மாரியம்மன் மற்றும் அய்யானார் கோயிலில் எனக்கு இன்னும் வாய் திறக்கவில்லை. நீங்கள் சொல்வது போல் இன்னும் நேரம் வரவில்லை. காத்திருக்கிறேன்.
@mmaariwork26604 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை தான் எனக்கு முதலில் சாமியை கண்டு பிடிக்க முடியவில்லை வாய்திறந்து பேசவில்லை பிறகு சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோவில் போன பிறகு அன்று தான் முதலில் பேச ஆரம்பித்து ஆனாலும் கொஞ்சம் தான் பேசியது சில நிமிடங்கள் மட்டுமே இருக்கும் அழும் கொஞ்ச நாள் முன்னாடி திருப்பதி சென்று வந்தேன் வேண்டினேன் எனக்குள் நீங்கள் பரிபூரணமாக வர வேண்டும் நான் உங்களை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன் என்று வேண்டினேன் இப்பொழுது நன்றாக அருள் வருகிறது மிக்க நன்றி சார் முழுமையாக நம்ப வேண்டும் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏
@mageshwaran97139 ай бұрын
என் மேலையும் வரும் ஆனா பேசல எனக்கு 18 படி கருப்பாசாமி உணர்கிறேன் எனக்கு சாமி தான் எல்லாமே நினைக்குறேன் 🙏🏻எல்லாம் சாமியும் புடிக்கும் அத விட பதினெட்டம் படி கருப்பசாமி ரொம்ப ரொம்ப புடிக்கும் என் குல சாமி என் மேல 1டைம் காளியம்மன் கோவில்ல வந்துச்சு நெஸ்ட் முருகன் கோவில்ல நெஸ்ட் மாரியம்மன் கோவில்ல வந்துச்சு ஒரு கோவில்ல கூட பேசல உறுதியா இருக்கேன் பொறுமையா வரும் நின்னு பேசும்னு 💯இருக்கேன்
@Kollammal-lg8cq9 ай бұрын
Qqq😮😮😮 10:25
@pugazhinian9 ай бұрын
வணக்கம் அண்ணா எனக்கும் சாமி வருகிறது ஆனால் வாய்த்திறந்து பேசரதில்லை என் உடன் இருப்பவர்கள் பேய் அப்படி செல்கிறார்கள் சாமியாடியிடம் கேட்டதற்கு ஓம்சக்தி அம்மன் உன் மேல் வருகிறாள் என்றார் அதையும் நம்பமாட்டங்கிறார்கள் எனக்கு கவலையாக உள்ளது என் மேல் வரும் தெய்வத்தை அவமதிப்பது போல் உள்ளது நான் என்ன செய்வது என்று சொல்லுங்கள் அண்ணா உங்கள் பதில் என் மனதை தெளிவுபடுத்தும்
@அறிவோம்9 ай бұрын
Kavalai Vendaam. Unkalukku therinthaal pothum
@sachutha1239 ай бұрын
நன்றி ஐயா ❤❤❤
@karuppusamy97649 ай бұрын
நீங்கள் சொல்வது போல் எனக்கும் இன்னும் வாய் திறக்க வில்லை அய்யா 10வருஷம் ஆகுது ஆனாலும் நான் காத்து இருக்குறேன் 🙏🏼
நன்றி நன்றி நன்றி அண்ணா. இன்று பதிவில் கூறியது எனக்கு கூறியதுபோலவே இருந்தது அண்ணா. எனக்கு ஒரு தெளிவு தந்தமைக்கு நன்றி. என் மேல் என் பெரியப்பா கன்னி தெய்வமாக வருகிறார். இப்போது கொஞ்ச நாட்களாக வேறு ஒரு தெய்வமும் வருகிறார். வரும் போது இரண்டிற்கும் வித்யாசம் ரொம்பவே தெரியும். ஆனால் பயங்கர சிரிப்பு சத்தம் போட்டு சிரிக்கிறார். அவர் பெண் தெய்வம்தான் என்று உணரவும் வைத்தார்கள். ஆனால் எனக்கு அது தெரிகிறது. அந்த ஆக்ரோஷ சிரிப்பை என்னால் கண்ட்ரோல் பண்ணமுடியவில்லை. முழுமையாக இறங்கவில்லை என்றும் தெரிகிறது. சிரிப்பின் காரணம் என்ன அண்ணா. விளக்கம் தருவீர்களா. நன்றி
ஐயா இந்த பதிவு பாக்குற அப்போ கண்ணீர் வந்தது.எனக்கு சாமி வந்து இந்த வருசத்தோட 16 வருஷம் ஆகிருச்சுங்காய எனக்கு இன்னும் வாய் திறந்து பேச முடியலையா. எனக்கு ரொம்ப அசிங்கம்மா இருக்கு யா ஆளுங்க எல்லாரும் ரொம்ப ஒரு மாரி பேசுறாங்கய்யா ஆனால் நா அந்த தெய்வத நம்புறேன் இன்னும் காத்து இருக்கேன் ஆனால் இந்த ஆடி மாசம் வந்தாலே பயமா இருக்கு யா இந்த வருசமும் அசிங்க பட போறேன் னு
@அ.மோகன்மோகன்6 ай бұрын
நீ எப்பொழுது உண்மையா பதிவு எனக்குமே நடந்திருக்கு
@manimegalaikugan47619 ай бұрын
நீங்கள் சொல்லுறதுஉண்மைதான்
@Malarkodi-tk7zs2 ай бұрын
கரைட் நன்றி ஐய்யா
@shunmugapriyan88729 ай бұрын
நாலு வருடம் சாமி என்மேல் வருகிறது. ஆனா என்னால் வாய் திறந்து பேச முடியல. கடைசியா என்மேல் வந்தபோது செய்கையால் சொன்னேன்.ஆனாலும் என்னால என்மேல் வருவது யாருனு அடையாலாம் காண முடியல ஐயா. கோவில்ல ஆடும் போது எல்லாரும் யார் யார்னு கேக்கறாங்க. என்னால் உறுதியாக எந்த பதிலும் சொல்ல முடியல ஐயா.
@mageshnkmageshnk28879 ай бұрын
😢
@m.sathiskumar9 ай бұрын
கடைசியாக எந்த கோவிலில் சாமி வந்தது?
@VasanthaLekaprabhu9 ай бұрын
எனக்கும் இதே சூழல். என்னை கேலி செய்றாங்க 😢😢கஷ்டமா இருக்கு 🔥
@m.sathiskumar9 ай бұрын
@@VasanthaLekaprabhu கவலை வேண்டாம் கடவுள் எல்லோர் மேலும் வர மாட்டார் அப்படி வந்தால் அவர்கள் உண்மையில் பாக்கியசாலி கேலி செய்பவர்கள் அதற்கான தண்டனையை அனுபவிப்பார்கள்
@radhikah20805 ай бұрын
பேசினா வா இல்லனா போபோனு சொல்றாங்க....இது பேசாது ஆடிட்டே இருக்கும்னு.... சிரிக்கிறாங்க....அந்த சாமி அப்படி வந்து ஏன் கஷ்ட படுத்துது.... பதில் சொல்லுங்க அண்ணா...
@NagarathinamNagarathinam-t1r8 ай бұрын
ஐயா எனக்கு சாமி அருள் வந்தவுடனே நாக்கு மந்தம் ஆயிடுது எதுவுமே பேச முடிய மாட்டேங்குது ஐயா
@nageswari17909 ай бұрын
நன்றிப்பா தெளிவான விளக்கம்.
@Malarkodi-tk7zs2 ай бұрын
எனக்கு. அப்படி தான் இருக்கு. ஐய்யா.
@BirunBirun-eq3bv9 ай бұрын
ஒருவருக்கு சங்கு, உடுக்கை சத்தமிட்டு பூஜை இடும் எல்லா கோவில்களிலும் சாமி வருமா ஐயா
@m.sathiskumar9 ай бұрын
கண்டிப்பா வரும்
@devijai5404 ай бұрын
Thank u sir ❤yen mela vanthanga pesavillai Nan nambugiren antha sami Nagathamman yendru ❤❤❤❤porumaiyaga pesattum yen amma nagamma
@sakthikumar89634 ай бұрын
Vankkam ma, Enaku karuppasamy arul varum maa vakku kuduparu ayya mela vandhu, unga mela Sami iruku nu kuri kattuchu ma enaku, aana antha deivam innu mulusa unga mela erangi vandhu vai thirandhu pesala, sariya ma na solluradhu, 🙏 kalangi nikkura en aatha unga mela mulusa vara mudiyama, kattula iruka, Nan kattu odachu nikka vachi kudukuran ma 🙏 mulusa unga mela vai thirandhu pesa vachu 🙏 kavala venam ma, enaku karuppan kudutha utharavu ma idhu🙏
@PPunitha-mr2tc4 ай бұрын
Anna. Nan chinna vayasula irunthu yentha oru kovilukku ponalum enakku alukai varum first apparam mayanki vilunthuruven anna athai peiyunu solli yethsnaiyo kotanki kurinu kalichanga. Kalyanam agi kincha naal appatithan irunthuchu apparam enga ooru ammanukku paal kudam yetukka kaapu katti three time yetuthathukku apparam than enakku arul vanthuchu athuku apparam yenga kottu sound kettalum arul varuthu aana nintu aata matranga yentha sami varuthunu theriyala enakku aana veetul yellarum nan pei aaturenu solluranga. Anna enakku varuvathu peiya saamiyanu yeppati therinchukurathu patjil pls anna
@Maken-tq5kpАй бұрын
Unmai🙏🙏
@prabhuprabhusakthivel45259 ай бұрын
ஐயா வணக்கம் சாமி வருவது உன்மையா சாமி வந்தால் மனநோய் மன பிரமை அப்படி சொல்லறாங்க என் மேல் வரும் சாமி பொறையாத்தம்மன் ஆனால் அதை கின்டல் செய்யறாங்க அவங்களுக்கு தண்டனை சாமி குடுக்குமா ஐயா
ஐயா எங்க குலதெய்வம் பால முனீஸ்வரர்❤❤❤ அவரைப் பற்றி சொல்லுங்க🙏🏻🙏🏻🙏🏻
@anbuselvi45486 ай бұрын
எனக்கு சாமி வந்துச்சு எல்லாரும் பேய் ஆடு நான் சொல்லிட்டாங்க😂
@PPunitha-mr2tc4 ай бұрын
En nilaimaiyum appatithan
@ElaVarasi-t7j9 ай бұрын
Thank you Anna it's true 🙏🙏🙏🙏🙏
@Surriyaa6 ай бұрын
40 வருடங்களுக்கு பிறகு ஐயா மதுரை வீரன் அவரை பார்க்க அவளோட இருக்கேன் சமயபுரத்தில் செல்ல இருக்கிறோம் 14 ஜூலை 2024 இல்... நன்றி ஐயா வந்து உன் குலத்தையும் குடும்பத்தையுயும் காப்பாத்து ஐயா நம்பி வருகிறோம் வெள்ளையமா பொம்மியமா கூட வந்து மீசையை முறுக்கி அருவாள் மேல் ஏறி நான் தன் வந்திருக்கேன் ன்னு நெஞ்ச நிமித்தி வந்து கண்ணு முன்னாடி நில்லு ஐயா ♥️🔥♥️🔥♥️🔥🔥
Vanakkam ma, Enaku karuppasamy varuvaru ma, Sami anga mulusa erangi varala ma, appadi vara mudiyama dha kalangi alugura en aatha unga mela, kavalapadathinga ma unga mela en amma va nan mulusa erangi nikka vachu kodukuran ma, sariya ma 🙏 en karuppan kudutha utharavu idhu, nan nikka vachi kudukuran ma 🙏 adhigarama avala unga mela
@MVijaya-sn1lm9 ай бұрын
ஐயா நீங்க சொன்னதெல்லாம் உண்மைதான் என் மேலயும் சாமி வருது ஆனா
Vankkam ma, Enaku karuppasamy arul varum maa vakku kuduparu ayya mela vandhu, unga mela Sami iruku nu kuri kattuchu ma enaku, aana antha deivam innu mulusa unga mela erangi vandhu vai thirandhu pesala, sariya ma na solluradhu, 🙏 kalangi nikkura en aatha unga mela mulusa vara mudiyama, kattula iruka, Nan kattu odachu nikka vachi kudukuran ma 🙏 mulusa unga mela vai thirandhu pesa vachu 🙏 kavala venam ma, enaku karuppan kudutha utharavu ma idhu🙏
@BharathiRaja-bo1nh9 ай бұрын
தெய்வத்தை பேச விடாமல் கட்ட முடியுமா? என் மேல் வரும் சாமி என்ன சாமி என்று தெரியும் ஆனால் கட்டு இருக்கிறது என்று எனக்கு உணர்த்துகிறது அதனை எவ்வாறு சரி செய்வது ஐயா?
@higowri27944 ай бұрын
❤❤❤❤❤
@AmsuAmsu-ix5wf7 ай бұрын
எனக்கு கனவில் சமிசிலையுன் கனவில் வருகிறது .நான்.சாமி.ஆடுகிறேன்.அதற்க்கு பூசாரி தலையை ஆ அசைக்கிறாங்க
@sakthikumar89634 ай бұрын
வாங்கம் மா, எனக்கு கருப்பசாமி அருள் வரும் மா வாக்கு குடுப்பாரு அய்யா மேல வந்து, உங்க மேல சாமி இருக்கு னு சொல்லி கட்டுச்சு மா எனக்கு, ஆனா அந்த தெய்வம் இன்னும் முழுசா உங்க மேல ஏறங்கி வந்து வாய் திறந்து பேசல. கட்ட ஓடச்சு நான் வாய் திறந்து பேச வச்சு குடுக்குறேன் மா🙏
@PraveenKumar-qi2gj9 ай бұрын
எல்லா தெய்வ பெயர்களும் சொல்லுகின்றனர் ஆனால் ஐய்யனார் பெயர் சொல்ங்க❤
@NagarathinamNagarathinam-t1r8 ай бұрын
ஐயா நன்றி வணக்கம் ஐயா எனக்கும் 12 வருஷமா நாகம்மா சாமி வருது ஆனா இதுவரைக்கும் வாயைத் திறந்து பேச மாட்டேங்குது ஐயா
@Omsaravanabhava-g4p9 ай бұрын
எனக்கு சாமி வரும் ஐயா இப்போ 2 வருடுமா தான் எனக்கு என்ன சாமி வருது உணர முடியுது ஆனால் எனக்கு என்ன குழப்பம் என்னனா இப்போ எல்லாம் எனக்கு சின்ன தா கோவம் வந்தாலும் ரொம்ப ஆக்கோரசாம வருது எனக்கு ஏன் இவுளோ கோவம் யோசிச்ச நான் காளி வம்சம் எனக்குல இருக்கு அப்படி தான் வரும் னு ஒரு உணரு வருது இது உண்மையா இருக்குமா E
@paulraj379 ай бұрын
நன்றி சாமி கிறிஸ்டின் சாமி வந்து பேசுமா ஐயா சொல்லுங்க ப்ளீஸ்
@r.k.cration...tn..45.28Ай бұрын
Bro enaku 3 masma sami varum ipovey na kelviku pathil soldren
@andresgaming289413 күн бұрын
Ungaluku arul vakku solla mudiyutha
@SelvaKumar-zv2yl24 күн бұрын
Anna oru santhegam munadi aadunavunga aaduranga puthusa varavungalum aaad
@sivagang56398 ай бұрын
❤❤❤❤
@WCCPLAYGameVideo5 ай бұрын
🎉🎉🎉
@SivaDhatchanya9 ай бұрын
Sami vanthu peyar kuduthum samikki thevayanatha kettum eathukka maattengkurangka ayya neengka solra mari intha varusam seiyuren ayya nanri 😭😭😭😭😭
@saravananv59046 ай бұрын
சாமி நான் கோயிலுக்கு போகும்போது பூசை நடக்கிற நேரத்தில் மணி அடிக்கிற போய் சாமி வருது சாமி ஆனா மத்த ஒரு பதிவுல வேற ஒருத்தர் சொல்றாங்க மணி அடிக்கிற நேரத்துல சாமி வருவது வந்து அது சாமி அல்ல
@naksha48329 ай бұрын
Its true
@suvendiransuvendiran85545 ай бұрын
அண்ணா ஒருவர் மீது இரண்டு சாமி வருமா
@vasahg20816 ай бұрын
😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏
@SubasriPmp1239 ай бұрын
நான் முதல் தடவை பால்குடம் காளி சாமிக்கு எடுக்கும்போது என்னை அறியாமை எனக்கு அழுகை வந்துச்சு ஏன் எனக்கு தெரியல எப்போ நான் வீட்ல சாமி கும்பிட்டாலும் எனக்கு உடம்பெல்லாம் சிலருக்கு ஏன் ஐயா ஏன் ஐயா
@RajKumar-ci3fq8 ай бұрын
Thanks
@killersurya98789 ай бұрын
Ronba nandriga
@vedhavinothv29 ай бұрын
எனக்கு சாமி கும்டும் போது கொட்டாவி வந்து கிட்டே கண்ணீர் வருகிறது இதற்க்கு காரணம்
@renugadevis98779 ай бұрын
Namasiva
@PriyaYathvik-mj1ii9 ай бұрын
சாமி நாகம்மாள் வந்தா பேசுமா
@அறிவோம்9 ай бұрын
Viraivil Pakirkiren
@balasubramanian12159 ай бұрын
பங்காளி குல தெய்வம் கோவில் வாசலில், பதினெட்டாம் படி கருப்பு சாமி ஆடுபவர் கிடா வெட்டலாமா? எந்த சாமி கிடா வெட்ட வேண்டும்?
@Malarkodi-tk7zs2 ай бұрын
எந்த சாமினு. எப்படி. தெரியும்
@JasminBibi-uv6ul7 ай бұрын
Athela saritha
@Omsaravanabhava-g4p9 ай бұрын
பெண்கள் மேல் ஆண் தெய்வம் வருமா
@saravananv59046 ай бұрын
சாமி நான் கோயிலுக்கு போனா மணி அடிச்சா சாமி வருது சாமி அதுக்கு என்ன காரணம் சாமி
@saravananv59046 ай бұрын
சாமி நான் கோயிலுக்கு போனா வே மணி அடிச்சு பூசை பண்ற நேரத்துல சாமி வருது சாமி ஆனா மத்த ஒரு பதிவில் வேற ஒருத்தர் என்ன சொல்றாங்கன்னா மணி அடிக்கிற நேரத்துல சாமி வருது சாமி அல்ல அப்படிங்கிறது அதுக்கு என்ன காரணம் சார் நீ கொஞ்சம் சொல்லுங்க சாமி