குல தெய்வங்கள் நம் வீட்டில் இருப்பதை நமக்கு உணர்த்த கூடிய விஷயங்கள் என்னென்ன?

  Рет қаралды 1,903,850

Aanmeegam Tirumal

Aanmeegam Tirumal

Күн бұрын

Can protect our clan Kulatheivam as a banana
We will be worshiping Such a family deity in our house
About being with us Many of us have a curiosity to know
Will be! Beyond this I am in your house It is that family deity that I am How everything will make sense to us That's what today's spirituality is all about We know about it in this post We are going to take!
Magnificence of Kulatheivam
First of all, they are Kulatheivam Who are our favorite gods? Shiva, Vishnu, Lakshmi, Brahma, Hanuman,
Anyone like this without you asking Who can come and help you Deities are these clan deities. why Honestly, you want to Praying to the assembled gods When they pray that To fulfill, to help you Order first from your deity
want to buy it. Only after that Other deities can help you. To that extent We are the powerful ones Clan deities who protect the clan.
Such family deities
Whether they are in our house or not
We know that normally
May be poverty in your home, money
Difficulty, such problems come with money
If it is still in your house
You clearly do not have an heirloom
To be understood. This is why you are
Your heirloom at least once a year
Must worship at the temple
As the ancestors have said.

Пікірлер: 254
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 11 ай бұрын
ஒருவரது வீட்டில் பல்லிகள் சத்தமிட்டு கொண்டிருந்தால் அங்கு குல தெய்வம் இருப்பதை அறிந்து கொள்ளலாம். ஒரு சில வீடுகளில் பல்லிகள் இருக்கும் ஆனால் அவை சத்தம் எழுப்பாமல் இருக்கும். எதுவாக இருந்தாலும் வீட்டில் பல்லிகள், சிறு பூச்சிகள், பறவைகள் போன்றவைகள் வந்தாலே அந்த வீட்டில் தெய்வ சக்தி நிறைந்திருப்பதாக தான் அர்த்தம்.
@stellastella6847
@stellastella6847 10 ай бұрын
Mk
@RajeshwariSri-rw4wl
@RajeshwariSri-rw4wl 9 ай бұрын
Enga vitla apothum sami room la oru kuti pallli irukum... 🙏🙏🙏 i trust me
@SubbuSubbu-mb2lp
@SubbuSubbu-mb2lp 7 ай бұрын
எங்க விட்டுக்கு ஆந்தை வருது
@pandianarivali3586
@pandianarivali3586 6 ай бұрын
ஆந்தை வருவதே அபூர்வம்..உங்களுக்கு செல்வமும்..நீண்ட ஆயுள் விரைவில்ல் வரும்..​@@SubbuSubbu-mb2lp
@PrabhaS-et2zt
@PrabhaS-et2zt 3 ай бұрын
👍
@என்னவாழ்க்கடாஇது-ப4ற
@என்னவாழ்க்கடாஇது-ப4ற 7 ай бұрын
பதிவு மிக அருமை ஒரு தகவலை சொல்ல தவறி விட்டீர்கள் என்னவென்றால் நல்ல எண்ணமும் நல்ல செயலும் இருப்பவர்கள் வீட்டில் கண்டிப்பாக குலதெய்வம் நடமாட்டம் இருக்கும் ஓம் நமச்சிவாய
@indira-sz7kk
@indira-sz7kk Жыл бұрын
நன்றி. மனதிற்கு நிம்மதியாகயிருந்தது இந்தப்பதிவு.❤🙏
@AanmeegamTirumal
@AanmeegamTirumal Жыл бұрын
நன்றி
@sangeethasangeetha4280
@sangeethasangeetha4280 4 ай бұрын
அடிக்கடி குலதெய்வம் கோயிலுக்கு சென்று தான் வருகிறோம் ஆனால் வீட்டில் வறுமையும் மனக்கஷ்டமும் பணகஷ்டமும் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது பல் லி யும் இருக்கிறது சத்தமும் இருக்கிறது ஆனால் மனதில் நிம்மதியும் இல்லை குடும்பத்தில் அமைதியும் இல்லை எப்பொழுதும் பிரச்சனை தான்
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 4 ай бұрын
நம்பிக்கையுடன் உங்கள் குலதெய்வத்தை வழிபாடு செய்யுங்க... அதோடு முன்னோர் வழி பாட்டையும் மேற்கொள்ளுங்கள்.நிச்சயம் கூடிய சீக்கிரமே நல்லது நடக்கும்.
@saraswathyraghqvan6020
@saraswathyraghqvan6020 3 ай бұрын
வருந்தாதே சகோதரி. தினமும் காலையில் விஷ்ணு சஹஸ்ரநாமம் உங்கள் வீட்டில் ஒலிக்கட்டும். நிச்சயம் நல்லது நடக்கும்.
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 3 ай бұрын
Same sister engalkum than
@Saikirubas
@Saikirubas Ай бұрын
நீங்க சொன்ன எல்லா அறிகுறிகளையும் என் வீட்டில் நான் உணர்ந்துள்ளேன்..என் வீட்டில் பல்லி அதிகமிருக்கும். காக்கைகள் கூட்டம் எப்போது என் வீட்டுக்கு வரும்.. அதில் ஒரு காக்கை மட்டும் பயமின்றி பழகும்.. என்ன ஒரு குறை. எனக்கு குலதெய்வம் தெரியாததால் நான் என் குலதெய்வத்தை நினைத்து பூஜையறையில் ஒரு அகல்விளக்கு ஏற்றுவேன்..
@comingsoon73
@comingsoon73 10 ай бұрын
என் குலதெய்வம் இயேசு சாமி (JESUS)
@narasimhankumar3900
@narasimhankumar3900 8 ай бұрын
அருமையும், எளிமையும் பெற்ற இந்த பதிவு நன்றாக இருக்கு, இனிய காலை வணக்கம்.
@preethijeevakumar6647
@preethijeevakumar6647 9 күн бұрын
Thank you mam🙏🏽
@FFSTEBERT12233
@FFSTEBERT12233 10 ай бұрын
குலதெய்வமென்றாலா நம்முடைய தாத்தா பாட்டி அம்மா அப்பாதாண்டா குலதெய்வங்கள்;; ஆனால் நாம் அவர்கள் உயிரோடிருக்கும்போது அவர்களுக்கு என்னென்ன உபத்திரவங்கள் செய்திருப்போம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்
@PriyaDharshini-rm4ot
@PriyaDharshini-rm4ot Күн бұрын
இதெல்லாம் என்னால் எற்றுக்கொள்ள முடியவில்லை. 2 வருடங்களுக்கு முன்பு நடந்தது. நாங்கள் வாடகை வீட்டிலிருந்தோம். அப்போது சொந்த வீடு க‌ட்டு‌ம் பணி நட‌ந்து கொண்டிருந்தது. நங்கள் குடியிருந்த வீட்டில் சில வருடங்களாகவே யாரும் தங்கவில்லை. மிகவும் அழுக்காக இருந்ததது. வீட்டின் உரிமையாளர்கள் முதலில் பெயிண்ட் செய்து தருவோம் என்றனர் பின்னர் 3 மாதம் போகட்டும் என்றனர். அவர்கள் சரியாக சுத்தம் செய்யவில்லை. நாங்களே கழுவி சுத்தம் செய்தோம். சரியாக 1 வருடத்தில் காலி செய்யவேண்டி அவர்கள் எங்களிடம் கேட்கவும் தொடங்கினார்கள். அந்த வீட்டில் நிறைய பல்லிக‌ள் இருந்தது. பூச்சிகளும் வந்தது. காகம் வந்ததில்லை. பூனை வந்தது. இந்த video வில் சொன்னது போல சந்தன வாசம் விபூதி வாசம் வந்தது. சபரிமலை நெய் அப்பத்தின் நெய் மணம் கூட வந்ததை நங்கள் உணர்ந்துள்ளோம். வீட்டில் தெய்வ சக்தி உண்டு என நினைத்து மேலு‌ம் ஜவ்வாது போன்றவற்றை நீரில் கரைத்து தெளித்து பயன்படுத்தினோம். ஆனால் விளக்கு ஏற்றினால் நிற்காது அணைத்து விடும். ஒரு பண்டிகைகளையும் நேரத்தோடு விளக்கேற்றி வழிபட முடியாம‌ல் போனது. மனம் என்றும் சமாதானம் இன்றி தவித்து. மிகு‌ந்த பணக்கஷ்டம் வேறு வந்தது. அது வீடு கட்டுவதால் தானே என்று எங்களை நாங்களே தேற்றிக் கொண்டோம். ஒரு வருடம் கடந்தும் வீடு கட்டுவதால் வேறு வீட்டுக்கு போகாமல் அங்கேயே வசித்தோம். வேறு வீடு தேடாமல் இல்லை எங்கள் நேரம் அது கிடைக்கவில்லை. ஆனால் வீடு க‌ட்ட தொடங்கி சரியாக 6வது மாதம் முடிந்த அ‌ன்று திடீரென்று எங்கள் தந்தை இறந்து விட்டார். எங்களால் எற்றுக் கொள்ள முடியாத இழப்பு. அவருக்காக கட்டிக்கொண்டு இருந்த வீட்டில் வாழாமல் போய்விட்டார். முந்தைய நாளில் என் அம்மாவை பூரான் கடித்தது, ஒரு பூனை நோய் கொண்டது போல வித்தியாசமாக அழுது கொண்டு வீட்டு வாசலில் வ‌ந்து படுத்தது. நங்கள் அதனை கண்டு பயந்து துரத்திவிட்டோம். ஒரு சில வாரம் முன்பு இரவு வவ்வால் பறந்து வீட்டிற்குள் வந்தது. விளக்கேற்றும் நேரம் ஒருவகை ஆந்தையின் ஆபத்தை உணர்த்தும் அலறல் கேட்டது. இதெல்லாம் நடந்தது அடுத்த சில நாட்களில் தந்தையை இழந்தோம். அப்படி நல்ல வாசனைகள் பல்லி சத்தம் எல்லாம் இருந்தும் ஏன் இப்படி பயம் கொள்ளும் அளவுக்கு கெடுதலான சம்பவங்கள் நடந்தது. எங்கள் குலதெய்வம் ஏனோ காப்பற்றவில்லை?!
@janas9386
@janas9386 Ай бұрын
எங்கள் மன வீட்டில் குல தெய்வம் உண்டு நேரில் பார்த்த கடவுள் திருமா.
@rtvinothanirtvinothani2728
@rtvinothanirtvinothani2728 10 ай бұрын
நன்றிகள்
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 11 ай бұрын
ஓம் நமசிவாய 🙏 சிவாயநம
@Priyaraj-yw4qe
@Priyaraj-yw4qe 11 ай бұрын
Im a hosteller....kovil poga mudiyathu...En kuladeivam sangili karupasaamy'ah paakanumenu naa manasula nenaicha annaike.... Enaku day scholar oru akka karuparayan kovil viboothi kondu vandhu kuduthanga.... 🙏🙏🙏
@devapriyanalapparaigal5942
@devapriyanalapparaigal5942 Жыл бұрын
Nantrikal ❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@padmasunderasan4680
@padmasunderasan4680 Жыл бұрын
சிறப்பான பதிவு
@yogeshyogi-ml5jr
@yogeshyogi-ml5jr 8 ай бұрын
அருமையான பதிவு நன்றி
@SathishKumar-lc6bl
@SathishKumar-lc6bl 11 ай бұрын
எங்க வீட்ல பூஜைஅறையில் சாமி போட்டோவில் 5,6, பல்லி இருக்கும் தினமும்.. சத்தமும் விடுது , சைடு கேப்ல முட்டையும் விட்ருக்கு.. ஒரு குடும்பமா இருக்கு.. அப்படி இருந்தும் எனக்கு 35 வயசு இன்னும் திருமணம் ஆகல . 8வருஷமா திருமண தடை. என் குலதெய்வம் இது எல்லாத்தையும் பார்த்துகிட்டு எங்கதான் இருக்காரு..
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 11 ай бұрын
குலதெய்வ வழிபாட்டை உரிய முறையில் செய்தால் தடைகள் விலகும்..
@dhanasekarp364
@dhanasekarp364 Ай бұрын
Amma appa 🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@laxmyas9611
@laxmyas9611 Жыл бұрын
பல்லி பார்த்தாலே பயமாக இருக்கிறது....பல்லி இருந்தால் நான் அங்கே போகவேமாட்டேன் என்ன மாதிரி பல்லியை பார்த்த பாயப்புடுவேங்காள
@AanmeegamTirumal
@AanmeegamTirumal Жыл бұрын
பல்லியை பார்த்து உங்க குலதெய்வத்தை நினைத்து மனதார வழிபடுங்க... பல்லியை பார்த்த எனக்கு எப்பவும் பயம் வரக்கூடாது. பல்லியின் ரூபத்தில் நீங்களே எனக்கு தரிசனம் கொடுங்கள்னு வேண்டிக்கோங்க... கண்டிப்பா நல்லது மட்டும்தான் நடக்கும்.
@laxmyas9611
@laxmyas9611 Жыл бұрын
@@AanmeegamTirumal நன்றி அம்மா
@chitradevipriya6825
@chitradevipriya6825 6 күн бұрын
1.Dheebam kozhunthu vittu eriya koodathunga apdi erinja antha aathula deivathoda arul illannu than artham and white colour voilet colour la ellam deebham eriyathu enga appuchi Kovil archagar than so yethetho sollatheenga
@User.universe188
@User.universe188 7 ай бұрын
Engal veettil poojai arayil palli satham koduthu kondea irukkum thidirendru viboothi vaasam athigamaga varum❤
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 7 ай бұрын
உங்க வீட்டில் உங்களுடைய குல தெய்வம் வாசம் செய்கிறது.
@User.universe188
@User.universe188 7 ай бұрын
Thank you 🙏 😊​@@AanmeegamTirumal
@rameshnadar714
@rameshnadar714 6 ай бұрын
Tq mam 😍❤️🙏
@DeepasenthilkumarSofiya
@DeepasenthilkumarSofiya Жыл бұрын
ஆமாம்உண்மைநான் உணர்ந்துஇருக்கிறேன் 😢😢😢வள்ளலாரின் உருவத்தையும்நான் பார்த்துக்கிறேன். எனக்குஆன்மீகஈடுபாடு அதிகம் ஆனால்என்குலதெய்வம் வீட்டிற்க்குள்ளேவர மறுக்கிறது. வாசலிலேநிற்க்கிறது காரணம்என்கண்ணிர் இந்தவீட்டில் அதிகம்இருக்கிறது
@vasudevivasudevan8639
@vasudevivasudevan8639 11 ай бұрын
Sis kuladeivam veetukulla varama vaasalil nikkuthunu sollirinka yeppd therimuthu unkaluku pls sollunka
@DeepasenthilkumarSofiya
@DeepasenthilkumarSofiya 10 ай бұрын
இப்பொழுது என்குலதெய்வம் வீட்டிற்க்குள்ளே வந்துவிட்டதுமனநிம்மதி அடைந்தேன்என்கஷ்டமும் தீர்ந்தது. என்கௌரவம்திரும்ப கிடைத்துவிட்டது.
@DeepasenthilkumarSofiya
@DeepasenthilkumarSofiya 10 ай бұрын
காரணம் குலதெய்வம்வீட்டிற்க்குள்ளே வருவதற்க்கு எளிமையான பரிகாரம்சொல்கிறேன் கேளுங்கள்அனைவரும். கங்கணம் மஞ்சள்துணியோ அல்லதுசிகப்புதுணியோ கட்டிவைத்து கூப்பிடுங்கள் உடனேஓடிவந்துவிடும். நான்முழுவதுமாகஉணர்ந்தனே்
@manis6451
@manis6451 5 ай бұрын
இதை பிக்கும்😘 போது கொட்டாவி வந்தால் சக்தி யை உணரலாம்..
@DeviAnandhan-u7q
@DeviAnandhan-u7q 6 ай бұрын
🙏
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 3 ай бұрын
Enga veetlaium kudu kudupukaranga vanthalum samy iruku solvaga anal veen selav tha varuthu enaku oodambu sari ila sari aganum iraiva pls help me
@wonderworld2367
@wonderworld2367 Жыл бұрын
என்ன ஆப் பயன் படுத்தி உள்ளீர்கள் சொல்லூங்கள்
@kriyasri4567
@kriyasri4567 11 ай бұрын
குலதெய்வம் என்ன முயற்சித்தும் தெரிந்து கொள்ள முடியவில்லை, அப்பா வழியில் சொல்ல யாரும் இல்லை.. என்ன செய்வது சொல்லுங்கள்
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 11 ай бұрын
வீட்டின் தலை வாசலில் நிலையைக் கழுவி மஞ்சள் பூசி, குங்குமம், சந்தனம் இட்டுப் புதுத் துணி சாத்தி, வெற்றிலை பாக்கு, பழம், பொங்கல் வைத்து நிவேதனம் செய்து பூஜை செய்து மனதார வேண்டிக் கொண்டால், உங்கள் குலதெய்வம் பற்றிய தகவல் உங்கள் வீடுதேடிவரும்.
@sakthi_sakthii
@sakthi_sakthii 11 ай бұрын
​@@AanmeegamTirumalஐயா குலதெய்வத்தை பற்றி தெரிந்து கொள்ள வேறு ஏதாவது பரிகாரம் இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள் 🙏😢
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 11 ай бұрын
@@sakthi_sakthii வெள்ளிக்கிழமை அன்று வீட்டு பூஜை அறையில் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் குளித்துவிட்டு, அவரவர்கள் வழக்கப்படி நெற்றிக்கு இட்டுக் கொண்டு, ஒரு ஐந்து முகக் குத்து விளக்கு ஏற்றி, அதன் தண்டு பாகத்தில் ஒரு புதிய துணி சாத்தி, பூ சுற்றி அதற்கு முன்பு தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைத்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, தீபம், தூபம் காட்டி, “எங்கள் குல தெய்வம் தெரியாமல் நாங்கள் மன வருத்தத்தில் இருக்கிறோம். ஆகவே, எங்கள் குலதெய்வத்தை நினைத்து, தங்களையே அவராகப் பாவித்து, இந்தப் படையலை சமர்ப்பிக்கின்றோம். இதனைத் தாங்கள் ஏற்றுக்கொண்டு சீக்கிரமாக எங்கள் குல தெய்வத்தைக் காட்டுவீராக” என்று வேண்டிக்கொண்டால், இறைவனின் அருளால் குலதெய்வம் பற்றிய விவரம் உங்களுக்குத் தெரியவரும்.
@n.harish2d82
@n.harish2d82 11 ай бұрын
ஜாதகம் பாருங்கள் தெரியும்
@swarnalatha9520
@swarnalatha9520 10 ай бұрын
Kanchi kamatchi amman darisanam seivadhu kuladeiva darisanathirkku samam enbadhu periyavarghal vaakku..muyalunghal nalladhe nadakkum.🙏🙏🙏🙏🙏🙌🙌⚘⚘🙂🙂
@shyamalaraja
@shyamalaraja 3 ай бұрын
இது எல்லாமே எனக்கு நடந்து வருகிறது... 6 வது தவிர...
@s.k5827
@s.k5827 Жыл бұрын
Very usefull
@suganthin9143
@suganthin9143 9 ай бұрын
There r many lizards in my home.they r making noise almost 10 times in every day. But we haven't any good things. Nothing special 😢
@NaveenKousiSai
@NaveenKousiSai 11 ай бұрын
நான் பூஜை அறையில் எபொழுதும் குல தெய்வத்திற்கு ஒரு அகல் விளக்கு ஏற்றுவேன் அது எண்ணெய் தீர்ந்து தானாக அணைந்து விட்டது. நானும் மற்ற இரண்டு விளக்கை அணைத்து விட்டு வந்துவிட்டேன் சிறிது நேரம் உணவு அருந்தி விட்டு விளக்கு அனைத்து விட்டு உறங்க செல்லும் முன் குலதெய்வ விளக்கு மட்டும் எரிந்து கொண்டு இருந்தது. எனக்கு அதிர்ச்சி ஆகி விட்டது. ஆனால் நான் உள்ளே இருக்கும் பொழுது லேசாக சலங்கை ஒலி கேட்டது . இதற்கு என்ன காரணம்.?
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 11 ай бұрын
உங்க வீட்டில் தெய்வ நடமாட்டம் இருப்பதை அது உணர்த்துகிறது.
@vijiyakumaris8947
@vijiyakumaris8947 6 ай бұрын
@janas9386
@janas9386 Ай бұрын
கண்ணால் பார்க்காத தெய்வம் யாரோ.
@parthasarathy2308
@parthasarathy2308 11 ай бұрын
Yangal vittin munpu iravil adikadi aanthai satham yalupukirathu ithu nalla illlaya pls. Yannoda anupavathil aanthai kathinal athu kettathil than mudinthu irukirathu.
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 11 ай бұрын
செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியின் வாகனமாக இருப்பது ஆந்தை தான். வட இந்திய மக்கள் ஆந்தையை வாகனமாக கொண்ட லட்சுமி தேவியை வழிபடுகின்றனர் . மகாவிஷ்ணுவிற்கு வாகனமாக கருடன் உள்ளது போல் லக்ஷ்மிக்கென்று பிரத்யேகமாக ஆந்தை வாகனமாக இருக்கின்றது. இந்திய நாட்டு ஜோதிட கலைகளில் உள்ள பஞ்ச பட்சி சாஸ்திரம் எனப்படும் சாஸ்திர நூலில் கூறப்படும் ஐந்து வகையான பறவைகளில் ஆந்தையும் ஒரு பறவையாக இருக்கிறது. வட இந்திய மக்கள் தங்களின் வீட்டு கூரையில் ஆந்தை கூடு கட்டி அலறல் சத்தம் கொடுத்து கொண்டே இருந்தால் சுப சகுணமாக கருதுகின்றனர். சுபகாரியம் நடத்தவிருக்கும் வீட்டில் ஆந்தை சத்தம் கேட்டால் லக்ஷ்மியின் சம்மதம் கிடைத்து விட்டதாகவே அவர்கள் எண்ணுகின்றனர். வெளியில் கிளம்பும் போது ஆந்தையை காண நேர்ந்தால் உறுதியாக போகும் காரியம் அமோக வெற்றி என்கின்றனர் வட இந்திய மக்கள். ஆந்தையை அடிக்கடி பார்ப்பதால் உங்கள் வாழ்வில் திடீர் மகிழ்ச்சி வந்துசேரும். பல வழிகளிலிருந்து பணம் வந்து சேரும்
@thanjaitamil7172
@thanjaitamil7172 8 ай бұрын
நாங்க வெளிநாட்டில் இருக்கிறோம்... தாத்தா பாட்டி காலத்தில் வந்து செட்டில் ஆனது.. இப்போ யாருக்குமே குல தெய்வம் தெரியாது... நீங்க யாரு... உங்க கோவில் எங்க இருக்குனு கேட்டு கேட்டு நான் அழுவேன் 😢😢😢
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 8 ай бұрын
குலதெய்வத்தை எளிய முறையில் கண்டறிதல் kzbin.info/www/bejne/sHLKepZjga-Il7Msi=qgdD0Z_0FlE0wm5B
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 8 ай бұрын
தேடினால் கிடைக்கும் தெய்வம்...துன்பங்கள் தீர குலதெய்வத்தைத் தேடிப்போ kzbin.info/www/bejne/mIiykmyKmZlod7Msi=LpF7bMdeU_btqZYR
@KRamya-m2k
@KRamya-m2k 7 ай бұрын
Yenga vitla poojai araiyil karkandu vachathai palli saptu poguthu
@gomathiraju354
@gomathiraju354 8 ай бұрын
எங்கள் குலதெய்வம் கருப்பசாமி.கோயில் கருவறையில் உள்ள கருப்பரை படம் எடுத்து பூஜை அறையில் வைத்து வழிபடலாமா அல்லது பொதுவான கருப்பு சாமி படம் வைத்து வழிபடலாமா.தயவுசெய்து தெரிவிக்கவும்.நன்றி.
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 8 ай бұрын
கருப்பு சாமி போட்டோவை வீட்டில் வைத்து வழிபடுவது சிறப்பானது அல்ல. உங்க குலதெய்வம் கருப்பசாமியை நினைத்து அகல் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்யுங்க.
@abiramisivarajan
@abiramisivarajan 10 ай бұрын
🙏😊
@marimuthu-wr6zc
@marimuthu-wr6zc 9 ай бұрын
Enga veetla palli irukku, but,satham podathu...ithukku enna artham
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 6 ай бұрын
ஒரு சில வீடுகளில் பல்லிகள் இருக்கும் ஆனால் அவை சத்தம் எழுப்பாமல் இருக்கும். எதுவாக இருந்தாலும் வீட்டில் பல்லிகள், சிறு பூச்சிகள், பறவைகள் போன்றவைகள் வந்தாலே அந்த வீட்டில் தெய்வ சக்தி நிறைந்திருப்பதாக தான் அர்த்தம்.
@ramalingamanbazhgan7803
@ramalingamanbazhgan7803 Жыл бұрын
பதிவு முழுமையாக இருந்தால் தானே புரியும்.. கடைசி பகுதி படிக்க இயலாமல் அதன் மேல் ஸ்லைடு வருகிறது..
@AanmeegamTirumal
@AanmeegamTirumal Жыл бұрын
ஓ அந்த ஸ்லைட ஸ்கிப் பண்ணுறேன்... நன்றி
@gayatridravid959
@gayatridravid959 Жыл бұрын
Just screen na keela izhutthu pidinga slide maranjidum
@ramanathanramanathan5952
@ramanathanramanathan5952 8 ай бұрын
Sir vitil vilakku yetri sami kumtupothu aluga varuthu romba Sami kita Yethu ketalu aluthutha kega thonuthu alutha thappa samiki pitigatha pls konjam soluga 😢
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 8 ай бұрын
உங்கள் வேண்டுகோளை கடவுள் ஏற்றுக் கொண்டார் என்று பொருள், கண்களில் இருந்து கண்ணீர் வந்தால் உங்களது பிரார்த்தனை வெற்றிகரமாக முடிந்துவிட்டது. உங்களது கோரிக்கையை கடவுள் ஏற்றுக்கொண்டார். இனி எல்லா பிரச்சனையும் நீங்கி, உங்கள் ஆசைகள் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.
@ramehag7378
@ramehag7378 Ай бұрын
Kulavi kutu katunal ena palan
@AanmeegamTirumal
@AanmeegamTirumal Ай бұрын
பெரும்பாலும், இனப்பெருக்கத்துக்காகவே இந்த கூடுகளை குளவிகள் கட்டுகின்றன.. எனவே, வீட்டில் குளவிகள் கூடு கட்டினால், திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பார்கள்.. வீட்டின் நிதி ஆதாயமும் சீராக இருக்கும்.. கடன் வாங்கியிருந்தாலும், அதை எளிதாக திருப்பி தர முடியும்.. கடன் கொடுத்திருந்தாலும், அந்த பணம் சிரமமின்றி திரும்ப கிடைத்துவிடும்.
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 3 ай бұрын
Amma enaku innum sariyana job amaiya villai, enku intha god nalaye mana ulachala iruku na yethu kekrano athuk opp tha panuthuv na niyamana korikai ketalum yen ipdi panuthu, itharkum nan non veg kooda saptarathu ila manasatchi ila god k, kasu irukavangalku tha help panuthu kovama varuthu
@sachinprakashsachinprakash2633
@sachinprakashsachinprakash2633 3 ай бұрын
Kuladeivam mattum illai ella deivathaiyum kumbittum entha palanum illai kastam kadan prachanai ithai thavira vera ethum nadakavillai sethupolamnu thonuthu
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 3 ай бұрын
இவ்வாறு நீங்கள் மனந்தளர்ந்து பேசக்கூடாது. உங்க குலதெய்வம் மற்றும் முன்னோர்கள் மீது நம்பிக்கை வைங்க... உங்க கடன் பிரச்சினை தீர செவ்வாய் கிழமை குளிகை நேரத்தில் பகல் 12 முதல் 1.30 க்குள் கடனில் சிறு பகுதியை கட்டினால் திரும்ப, திரும்ப கடன் தொகையை முழுவதும் கட்டி மீண்டு விடலாம். குலதெய்வம் கோயிலுக்கு மாதம் தோறும் சென்று வழிபடுங்கள்.ஆண் தெய்வமாக இருந்தால் அமாவசை அன்றும் பெண் தெய்வமாக இருப்பின் பெளர்ணமி அன்றும் வழிபடலாம்.நிச்சயம் உங்க கஷ்டங்கள் எல்லாம் கூடிய சீக்கிரம் சரியாயிடும்.
@sudhakarsiva5137
@sudhakarsiva5137 2 ай бұрын
sir nagha veetuku kudi varumpothu palli irunthathu satham potathu sir 1.5yrs ipo palli engha veetla enghyum ila veetla palli pakamudila ...ithuku enna artham solugha veetil oru prblms pona next prblms vanthutae iruku...enna panrathu solugha romba kashtama iruku...
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 2 ай бұрын
வீட்டையும், பூஜை அறையையும் எப்பவும் நறுமணம் கமழ வச்சிக்க கோங்க. மேலும் உங்க குல தெய்வ வழிபாட்டையும், முன்னோர்கள் வழிபாட்டையும் உங்க முறைப்படி தொடர்ந்து செய்துட்டே வாங்க கண்டிப்பா கஷ்டத்தில் இருந்து சீக்கிரமாவே விடுபடுவீங்க.
@vijayakumar.b8608
@vijayakumar.b8608 6 ай бұрын
Enga veetula palli thrayil intha roomil irunthu oru oramaga Sami padam vaitha table keela poi next roomla piro vuku adiyil poirum, kitchen la self & tharaiyil um irukum ithuku yenna artham sollunga pls
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 6 ай бұрын
வீட்டில் எந்த இடத்தில் பல்லி இருந்தாலும், அந்த வீட்டில் தெய்வ சக்தி நிறைந்திருப்பதாக தான் அர்த்தம்.
@vijayakumar.b8608
@vijayakumar.b8608 6 ай бұрын
Thank you mam
@GgGguddyu
@GgGguddyu Ай бұрын
பல்லிகள் இருக்கிறது ஆனால் சத்தம் இடுவதில்லை நாங்கள் குலதெய்வ கோயிலுக்கு அடிக்கடி செல்கிறோம் ஆனால் வீட்டில் சண்டை சாட்சரவு பணம் கஷ்டம் எல்லாம் இருக்கிறது
@GgGguddyu
@GgGguddyu Ай бұрын
இதற்கு ஒரு பரிகாரம் சொல்லுங்கள்
@AanmeegamTirumal
@AanmeegamTirumal Ай бұрын
@@GgGguddyu அன்றாடம் பசு கோமியத்தை உங்கள் இல்லம் முழுவதும் தெளித்து விடுவங்கள். வெண்கடுகு சாம்பிராணி போடவும். அன்றாடம் இல்லத்தில் விளக்கு ஏற்றும் போதும் உங்க குல தெய்வத்தின் பெயரை மூன்று தடவை சொல்லி வழிபாடு செய்ங்க.(எங்கள் குல தெய்வம் அய்யனார் துணை ).. தினமும் இல்லத்தில் காலையில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலையில் விஷ்ணு சகஸ்ரநாமமும் ஒலிக்க விடுங்கள். சண்டை சச்சரவுகள் மற்றும் பணக்கஷ்டம் படிப்படியாக குறையும்.
@choklate_couple
@choklate_couple Ай бұрын
Lakshmi narasimar photo vitla iruku vitla vazhipadalama
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 19 күн бұрын
லட்சுமி தேவியை மடியில் அமரவைத்திருக்கும் நரசிம்மர் படத்தையோ தாராளமாக வீட்டில் வைத்து பூஜை செய்யலாம்.
@SubaShini-ig5wr
@SubaShini-ig5wr Ай бұрын
Iam scared of lizard severe phobia palpitations will start so i won't allow lizard enter in my house
@kumarikumari798
@kumarikumari798 10 ай бұрын
Kulathaivatheerkum or kudambathavatherkum ethavathu veetheyasam unda
@jamunarajaram7033
@jamunarajaram7033 Жыл бұрын
Enga veetla palliyum iruku. Varumaiyum iruku.kuladeivam iruka?🤔
@AanmeegamTirumal
@AanmeegamTirumal Жыл бұрын
மாத மாத பெளர்ணமி அன்று உங்க குலதெய்வத்துக்கு சர்க்கரை பொங்கல் வைத்து வீட்டிலேயே வழிபாடு செய்ங்க... அதோட அமாவாசை தோறும் உங்க முன்னோர் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள்... கண்டிப்பா உங்க வீட்டில் உள்ள வறுமை நீங்கி நல்ல முன்னேற்றம் கிடைக்கும்..
@kalaiselvikrishnan9994
@kalaiselvikrishnan9994 9 ай бұрын
Kulantheivam than nam vanagum perumal sivan
@divyagowtham4023
@divyagowtham4023 7 ай бұрын
எங்கள் வீட்டில் சாமி கபோர்ட் அடியில் எப்பவும் ஒரு பெரிய பல்லி இருக்கிறது sis.💖
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 7 ай бұрын
உங்க வீட்டில் தெய்வ சக்தி நிறைந்திருப்பதாக தான் அர்த்தம்.
@madhaviarumugam4730
@madhaviarumugam4730 11 ай бұрын
சத்தம் போடாத பல்லிகள் வீட்டில் இருந்தால் தருத்திரம்.. சத்தம் போடும் பல்லிகள் வீட்டில் இருப்பதே கடவுளின் கடாட்சம்... 🙏🙏
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 11 ай бұрын
ஒருவரது வீட்டில் பல்லிகள் சத்தமிட்டு கொண்டிருந்தால் அங்கு குல தெய்வம் இருப்பதை அறிந்து கொள்ளலாம். ஒரு சில வீடுகளில் பல்லிகள் இருக்கும் ஆனால் அவை சத்தம் எழுப்பாமல் இருக்கும். எதுவாக இருந்தாலும் வீட்டில் பல்லிகள், சிறு பூச்சிகள், பறவைகள் போன்றவைகள் வந்தாலே அந்த வீட்டில் தெய்வ சக்தி நிறைந்திருப்பதாக தான் அர்த்தம்.
@Hamsavagini-z3p
@Hamsavagini-z3p 10 ай бұрын
Appadi ondrum illa brother ,palli sapdham idavali thane thavira, vetill nimmathi,mana niraivu ,amaithi irukku, varumai empathu inraiya kalakattathil anaivarukum ethenum oru visiyathil kattayam irukuthu...
@ThiruppathyThirumalsamy
@ThiruppathyThirumalsamy 8 ай бұрын
பல்லிகள் சத்தம் போடுவது நம் கையில் இல்லை ! God 🦎🦎🦎
@rajamsuresh8219
@rajamsuresh8219 Жыл бұрын
வடமாநிலங்களில் பல்லி சப்தமிடுவதில்லை. காகம் காணவே காணோம். இதற்கு என்ன செய்ய?
@என்னவாழ்க்கடாஇது-ப4ற
@என்னவாழ்க்கடாஇது-ப4ற 7 ай бұрын
தங்கள் கேள்வி சரியான கேள்வி.... தங்கள் பூர்வீகம் தமிழ்நாடு என்றால்... நம் முன்னோர்கள் வழிப்பாடாக இதைக் குறிக்கும். நீங்கள் கேட்ட கேள்வி வட மாநிலம் அந்தந்த மாநிலத்தின் முன்னோர்கள் வழிபாடுகள் மாறும். அதேபோல் தான் உலகம் எங்கும் ஒவ்வொரு மாநிலமும் சரி ஒவ்வொரு இடத்திலும் சேரி வழிபாடு முறைகள் மாறும். அறிவியல் ரீதியா சொல்லப்போனா இப்ப இங்க மழை பெய்தா வட மாநிலத்தில் மழை பெய்யாது.வட மாநிலம் மழை பெஞ்சா இங்க மழை பெய்யாது
@bhuvaneshwaris4962
@bhuvaneshwaris4962 Жыл бұрын
வணக்கம் 🙏எங்கள் வீட்டில் பூஜை அறையில் எப்பவும் 2பல்லி இருக்கும் சுவாமி ஃபோட்டோ பின்னாடி இருக்கும். பூஜை அறையில் எங்க வேணாலும் இருக்கும் லைட் போட்டவுடன். எங்கள் வீட்டின் போர்டிகோவில் 3பெரிய மரபலில்லிகள் இருக்கும்.ஹால் லயும் இருக்கும் அடிக்கடி சத்தம் கேட்கும்.இவை நல்லதா உங்கள் பதில் வேணும்.நன்றி🙏🙏🙏
@AanmeegamTirumal
@AanmeegamTirumal Жыл бұрын
வீட்டு பூஜையறையில் பல்லி இருந்தாலோ அல்லது சத்தம் போட்டாலோ மிகவும் விசேஷம்.. உங்களுக்கு குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக இருக்கு...அதனால குலதெய்வம் வழிபாட்ட தொடர்ந்து செய்ங்க...
@bhuvaneshwaris4962
@bhuvaneshwaris4962 Жыл бұрын
@@AanmeegamTirumal நன்றி நன்றி நன்றி.நல்லது🙏🙏🙏🙏🙏
@ChandraPitchiah
@ChandraPitchiah 4 ай бұрын
Kuladeivam,,sastha rendum onnudana,pls reply
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 4 ай бұрын
இரண்டும் ஒன்று தான்
@kannanmalar-hr8qt
@kannanmalar-hr8qt 5 ай бұрын
Enga veetla knightla time sariya 2:30 ku javvathu smell mucha adaikara mathiri varuthu veliya yarkitta sonnalum nambala ennava irukkum sister
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 5 ай бұрын
இதற்கு குலதெய்வ நடமாட்டம் இருப்பதாக அர்த்தம்
@g.prakashg.p8226
@g.prakashg.p8226 10 ай бұрын
🙏🙏🙏
@mthangamurugan235
@mthangamurugan235 10 ай бұрын
Saringapuluthi
@saimano4196
@saimano4196 2 ай бұрын
Sir en dream la oru kovil ku poren anga enaku vettrilai malai kuduthu Saturday ne nenachuthu nadakum nu solranga ithuku ethum meaning iruka sir
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 2 ай бұрын
வெற்றிலை வாங்குவது போல் கனவு வந்தால் உங்களுக்கு இனிமே நல்ல பலன்கள் கிடைக்கப்போகிறது என்பதை அது உணர்த்துகிறது. நீங்கள், தற்போது ஏதேனும் பிரச்சனையில் இருந்தாலோ அல்லது யாரோ உங்களுக்கு ஒரு துன்பத்தை ஏற்படுத்தி கொண்டு இருந்தாலோ அது கூடிய சீக்கிரம் நீங்கி உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய போவதை அது உணர்த்துகிறது.
@anandanand-sy1tl
@anandanand-sy1tl 2 ай бұрын
Kuladeivam yaarnu therla eppadi kandu pidippadhu ayya
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 2 ай бұрын
குலதெய்வத்தை எளிய முறையில் கண்டறிதல் kzbin.info/www/bejne/sHLKepZjga-Il7M
@r.b.kiruthvi4124
@r.b.kiruthvi4124 11 ай бұрын
Engal veettil suruttu vasanai than athigama varuthu ayya...aanal engal Kula theivam pen theivam ..idhu edhanal varukirathu
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 11 ай бұрын
குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. அந்த காலத்தில் பெண்களுக்கும் சுருட்டு புடிக்கும் பழக்கம் இருந்து வந்திருக்கிறது. அதனால உங்க வீட்டில் சுருட்டு வாசனை வருவதும் உங்க குலதெய்வமே...
@PeriyasamiA-vn8un
@PeriyasamiA-vn8un 9 ай бұрын
Kadaul iruppatharkana pala arikurigal engal veetil ullathu anaal kadan thollaium athigamaga irukku itharku yenna karanamaga irukku🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 pls sollunga amma
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 8 ай бұрын
உங்க குலதெய்வத்திற்கு உங்க முறைப்படி அமாவாசை தோறும் தொடர்ந்து படையல் போட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்ங்க விரைவில் உங்க கஷ்டங்கள் தீரும்...
@kalaiselvikrishnan9994
@kalaiselvikrishnan9994 9 ай бұрын
Kula theivam sivan vishnu
@renukabalasubramanian3560
@renukabalasubramanian3560 Жыл бұрын
Balii kitchen hall ella edathilum irruki niraya irruku anal satham varal swami some time rarathan katkum
@AanmeegamTirumal
@AanmeegamTirumal Жыл бұрын
பல்லி சத்தம் போடவில்லை என்றாலும் ஒன்னும் பிரச்சனை இல்லை, வீட்ல பல்லி இருந்தாலே ரொம்ப நல்லது தான், , பல்லி பண விஷயங்களில் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதாவது, பல்லி லட்சுமி தேவியுடன் தொடர்புடையது. அதுமட்டும் அல்ல, பல்லியை பார்ப்பது முன்னோர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு சமம் என்பது ஐதீகம். அதாவது, முன்னோர்களின் ஆசீர்வாதம் மற்றும் அருள் நமக்கு கிடைக்கும்.
@GopiGopi-b3i
@GopiGopi-b3i 9 ай бұрын
Aiya engal veetil Samy photo virku keel tharayil palli irandhu kidandhadhu enna artham Aiya konjam thelivaga sollunga Aiya pls pls pls
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 6 ай бұрын
பல்லி வீட்டில் இறந்து கிடந்தால் எதிர்பாராத சில விரயம் உண்டாகும்.
@ponmeenadinesh3335
@ponmeenadinesh3335 10 ай бұрын
Palli epoluthum veetla satham kuduthutu irunthal ennanpalan
@hemalatha-d2l3h
@hemalatha-d2l3h 8 ай бұрын
Sir anakku en Kula theivam thariya la.en family la kettalum yarukkum thariya la.naan enna pandrathu pls sollunga.naan romba Kaashtta paduran.
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 8 ай бұрын
குலதெய்வம் தெரியாதவர்கள் வணங்க வேண்டிய தெய்வம் kzbin.info/www/bejne/fKjUm2VulJirkK8
@Komalavalli23
@Komalavalli23 Жыл бұрын
4montha Palli veetla ella placeluyum neraiya erukudu.suvatla vida taraiyil taan neraiya erukudu amma.sounde vittadu ella eduvaraikum.
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 11 ай бұрын
ஒரு சில வீடுகளில் பல்லிகள் இருக்கும் ஆனால் அவை சத்தம் எழுப்பாமல் இருக்கும். எதுவாக இருந்தாலும் வீட்டில் பல்லிகள், சிறு பூச்சிகள், பறவைகள் போன்றவைகள் வந்தாலே அந்த வீட்டில் தெய்வ சக்தி நிறைந்திருப்பதாக தான் அர்த்தம்.
@kalaivanikalaivani7881
@kalaivanikalaivani7881 6 ай бұрын
Kulathaivam thariyathavargal yanna seiya vandum solluga sis❤❤
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 6 ай бұрын
திருச்செந்தூர் முருகனை குலதெய்வமாக ஏற்று வழிபாடு செய்யலாம்.
@VasuKi-mi2nj
@VasuKi-mi2nj 7 ай бұрын
Pallii irukunu anal sattham podala brahma muhurtha thol vilakku yettri valipadum seigiren baru ai madam prachanai ethuvum kuraiyala enna seivathu porulathara munnettram pera
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 7 ай бұрын
மனம் தளராமல் நம்பிக்கையோட உங்க வழிபாட்டை தொடர்ந்து செய்ங்க. மேலும் வழிபாட்டின் போது உங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்க நிச்சயம் பலன் கிடைக்கும்.
@VasuKi-mi2nj
@VasuKi-mi2nj 7 ай бұрын
Mikka nandri ayya
@malara7148
@malara7148 6 ай бұрын
Kitchen la tha athigama palli irukuu
@Nambirani
@Nambirani Жыл бұрын
என் பையன் மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் அவனுக்கு எப்போது வேலை கிடைக்கும் சொல்லுங்கய்யா
@alliswell7194
@alliswell7194 Ай бұрын
பல்லி இருக்கு ஆனால் சத்தம் போடுறதுயில்ல
@kamalanarasimhan1634
@kamalanarasimhan1634 11 ай бұрын
Yengal veettil palli satham kettumondu irukkum
@kanimozhimozhi5140
@kanimozhimozhi5140 11 ай бұрын
We have so many lizards but it's not making any sound why is it so?
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 11 ай бұрын
A few houses have lizards... but they don't make any noise. Lizards in the house anyway, If small insects, birds etc. come, it means that the house is full of divine power...
@nidharsane7470
@nidharsane7470 8 ай бұрын
Na. Morning peramma mugdha Pooja panumpothu palli satham poduthu na samiku sompu la thani vaichu poo potu vaipen atha thani next day thiruniru vasam varum sami kupidum podhu enaku theriyalae enaku kannir varum etha karanam la sami enga vedula irukarathuku karanam thanr sir solunga
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 8 ай бұрын
குலதெய்வம் உங்களுக்கு எப்பவும் கூடவே துணையாக இருக்கும்ன்னு அர்த்தம்.
@nidharsane7470
@nidharsane7470 8 ай бұрын
@@AanmeegamTirumal 🙏🙏🙏🙏
@sudhakarsiva5137
@sudhakarsiva5137 2 ай бұрын
plz repl panugah
@2kcitizen
@2kcitizen 8 ай бұрын
Palli naan thungumpothu enn kaalil kadiththu vitu antha palli sami room ku poirum ithu maari 5 vaati nadanchu enna aartham konjam sollunga
@preethishankar491
@preethishankar491 4 ай бұрын
Kadikutha 😢
@sugumarm6052
@sugumarm6052 11 ай бұрын
Engal veetil niraiya palli iruku. Anal oru palli matum epavum nanga saptum podu matum correct ha enga kita varum. Athey pola nanga sapdra sapatu vecha saptu poidum. Day by day note panrum oru palli mattum dha varum sapidum podu. Eduku enna reason pls reply pannunga. Edu nallatha kettadha. White colour palli.
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 11 ай бұрын
ஒரு பல்லி மட்டும் வந்து சாப்பிடுதுன்னு சொல்லுறீங்க அப்படின்னா அது உங்ககுலதெய்வம் தான் ....நல்லதே நடக்கும்.
@JothiSrinath-bx1rs
@JothiSrinath-bx1rs 8 ай бұрын
Enka veetil bedroom hall la kuti kuti pali eruku sathamum podum friday vanthuna adikadi satham podum mog mulichu hall ku pona udanay satham podum ethu nala tha plz reply panuka sir
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 8 ай бұрын
உங்க வீட்டில் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக இருக்கு
@JothiSrinath-bx1rs
@JothiSrinath-bx1rs 8 ай бұрын
@@AanmeegamTirumal naka kudumba kovil ku one years oruka tha povom athuvum kovil function ku matum tha epadi eruthum kulathevam arul erukuma sir
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 8 ай бұрын
@@JothiSrinath-bx1rs இது உங்க முன்னோர்கள் செய்த புண்ணிய பலன்
@JothiSrinath-bx1rs
@JothiSrinath-bx1rs 8 ай бұрын
@@AanmeegamTirumal ok thanks sir
@vanitha2238
@vanitha2238 4 ай бұрын
பாத்ரூமில் பல்லி சத்தம் கேட்கிறது
@Hamsavagini-z3p
@Hamsavagini-z3p 10 ай бұрын
Engal vetill palli irukirathu anal palli saptham poduvathillai
@lakshmi.k8257
@lakshmi.k8257 10 ай бұрын
😊😊😊😊 😊
@ramaprakash8716
@ramaprakash8716 6 ай бұрын
ஐயா‌ என் பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் என் சொந்த வீட்டிலும் குறி சொல்லி வருபவர்கள் பெண் தெய்வம் காவல் நிற்கிறது அப்படினு சொல்கிறார்கள் அது உண்மையா? வருடத்திற்கு ஒரு முறை புடவை,வளையல்,பூ எல்லாம் வைத்து படையல் போட்டு வழிபாடு செய்து வருகிறேன்.போதுமானதா இல்லை வேறு ஏதாவது பண்ண வேண்டுமா?என் அம்மாவின் குலதெய்வம் முனீஸ்வரன் அடிகடி சுருட்டு வாசம் வரும்🙏
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 6 ай бұрын
உங்களுக்கு குலதெய்வத்தின் ஆசி பரிபூரணமாக இருக்கு... நீங்க செய்யிற வழிபாட்டை இதே மாதிரி தொடர்ந்து பண்ணுங்க அதுவே போதும்.
@ramaprakash8716
@ramaprakash8716 6 ай бұрын
@@AanmeegamTirumal நன்றி🙏
@kumaranvettivermalai4702
@kumaranvettivermalai4702 Жыл бұрын
வணக்கம் வீட்டில். சாம்பிராணி வாசனை வருகிறது இதுவும் குலதெய்வம் வீட்டில் இருப்பதற்கான அறிகுறி ய ஐயா
@AanmeegamTirumal
@AanmeegamTirumal Жыл бұрын
சந்தேகமே வேண்டாம் அது குலதெய்வம் இருப்பதன் அறிகுறி தான்
@SurendarrajChitra-rh1op
@SurendarrajChitra-rh1op 8 ай бұрын
குல தெய்வ photo வீட்ல வெச்சு வழிபடலாமா
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 8 ай бұрын
தாராளமா வைத்து வழிபாடு செய்யலாம்
@saravananshanmugam13
@saravananshanmugam13 11 ай бұрын
அக்கா, பழனிஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமியின் ஆண்டிக்கோல திருவுருவ போட்டோவை வீட்டில் வைத்து வழிபடலழிபடலாமா?
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 11 ай бұрын
வீட்டில் முருகன் ராஜ அலங்காரம் படம் வைத்து வழிபடுவதே சிறப்பு வாய்ந்தது. ஆண்டிக்கோல திருவுருவ போட்டோவை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது.
@devasena8685
@devasena8685 11 ай бұрын
முருகனை ஆண்டிக்கோலத்தில் வழிபடுவதும் சிறப்பு தான்
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 11 ай бұрын
@@devasena8685 முருகனை ஆண்டிக்கோலத்தில் வழிபடுவதும் சிறப்பு தான்,...ஆனால் அது வீட்டில் அல்ல கோவிலுக்கு சென்று வழிபடுவது
@JayanthiMurugesan-c5d
@JayanthiMurugesan-c5d 8 ай бұрын
பல்லி சத்தம்.பறவைகள் விழையாடும்
@saikoshan5520
@saikoshan5520 6 ай бұрын
எங்க வீட்டுல கிட்சேன் la தான் இருக்கும். அதுக்கு என்ன அர்த்தம்
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 6 ай бұрын
சமையலறையில் பல்லி இருப்பது தனம், தானியத்திற்கு அதாவது உணவுக்கு என்றுமே பஞ்சம் வராது. செய்யும் உணவுகள் வீணாகாது. அன்னபூரணியாக இருந்து நம்மை காக்கும்...
@8-bperarasukirubakaran220
@8-bperarasukirubakaran220 8 ай бұрын
Yaru sonna sutham illatha veetle than palli irukkumnu appadi onnum illa
@ABCDEFGHIJKLMNOPQRSTW
@ABCDEFGHIJKLMNOPQRSTW 11 ай бұрын
எனது குலதெய்வம் ""முத்தாலம்மன்"" என்று தெரியும் ஆனால் எங்கு குடிகொண்டுள்ளால் என்று தெரியவில்லை....
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 11 ай бұрын
ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் கால பைரவர் சந்நிதிக்கு சென்று அர்ச்சனை செய்து தங்களின் குலதெய்வத்தினை காட்டும் படி காலபைரவரிடம் மனமுருகி வேண்டிக்கொள்ள வேண்டும்.அந்த சமயத்தில் குலதெய்வத்தை காட்டி தரும் கோரிக்கையை தவிர வேறு எந்த கோரிக்கையையும் காலபைரவரிடம் முன்வைக்க கூடாது. இப்படி 9 வாரங்கள் தொடர்ந்து கால பைரவருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை முடிந்தவுடன் பசுவிற்கு ஒரு கட்டு அகத்தி கீரை உணவாக அளிக்க வேண்டும். இந்த 9 வாரங்களில் கண்டிப்பாக உடலுறவு கூடாது அதோடு அசைவ உணவு, மது பழக்கம் இப்படி எதுவும் இருக்கக்கூடாது. இப்படி கால பைரவரை வணங்கிவரும் வேலையில் உங்கள் குலதெய்வத்தை கண்டிப்பாக அவர் ஏதாவது ஒரு ரூபத்தில் உங்களுக்கு காட்டி கொடுப்பார் யாராவது குலதெய்வம் பற்றிய தகவலை உங்களிடம் கூறலாம் அல்லது கனவில் தங்களின் குலதெய்வம் பற்றிய விவரங்கள் கிடைக்கலாம். இந்த வழிபாட்டினை உடல் சுத்ததோடும் மனசுத்தத்தோடும் செய்யாவிட்டால் நிச்சயம் பலன் கிடைக்காது.
@ABCDEFGHIJKLMNOPQRSTW
@ABCDEFGHIJKLMNOPQRSTW 11 ай бұрын
@@AanmeegamTirumal நன்றி ஐயா ஆனால் பசுவிற்கு அகத்தி கீரை கட்டு தாய் தகப்பன் இல்லாதோர் மட்டும் தான் வாங்கி தர வேண்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்..
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 11 ай бұрын
அமாவாசை விரத நாளில் தான் தாய் தந்தையர் இல்லாதவங்க கொடுப்பாங்க. மற்றபடி யார்னாலும் பசுவிற்கு அகத்திக் கீரை கொடுக்கலாம்.@@ABCDEFGHIJKLMNOPQRSTW
@saravananv8411
@saravananv8411 10 ай бұрын
Dindúgul àagram la irukanga
@balajikrishnamoorthy7851
@balajikrishnamoorthy7851 9 ай бұрын
T கல்லுப்பட்டி. மதுரை😅மாவட்டத்தில் முத்தாலம்மன் உள்ளது
@padmanarasiman6633
@padmanarasiman6633 Жыл бұрын
Enga veetula Swami kitta palli eruku but satham varuvathilai why athuku ena artham Swami Edam thavira palli naraya eruku engumay satham varuvathilai please enanu soluga
@AanmeegamTirumal
@AanmeegamTirumal Жыл бұрын
வாஸ்து சாஸ்திரத்தின்படி, உங்கள் வீட்டு பூஜை அறை மற்றும் வரவேற்பு அறையில் பல்லிகள் தென்பட்டால் மிகவும் மங்களகரமானது. எதிர்க்காலத்தில் அதிக பணவரவை பெறப்போகிறீர்கள் என்பதை குறிக்கிறது. சத்தம் போடவில்லை என்றாலும் பிரச்சினை இல்லை..
@padmanarasiman6633
@padmanarasiman6633 Жыл бұрын
@@AanmeegamTirumal thank you so much
@veronmary5896
@veronmary5896 Жыл бұрын
My samymedai Vinayagar padam Perumal padam Amman Munnadi PalliAnna irunthukonde iruppar Sattam poduvar Vinayagar padathinmel amarnthiruppar
@veronmary5896
@veronmary5896 Жыл бұрын
Samy padanggal mel Amarnthiruppar nan sambirani pottalum ange iruppar prasatham vaithal kan munne vanthu sappiduvar Nalla Visayama Please sollungga Perumal padathilum Vinayagar Padathilum Amman Munnadiyum Amarnthu konde iruppar Nalla Visayama PLEASE tell me
@AanmeegamTirumal
@AanmeegamTirumal Жыл бұрын
@@veronmary5896 அப்படின்னா அது நீங்கள் தினமும் கும்பிடுற உங்கள் குலதெய்வம் தான். அவரின் ஆசி உங்க குடும்பத்துக்கு பரிபூரணமா இருக்கு... அது போக இஷ்ட தெய்வங்களின் ஆசியும் பரிபூரணமா இருக்கு... நல்லதே நடக்கும்.
@Pradhiph193
@Pradhiph193 Жыл бұрын
எங்கள் வீட்டில் பல்லி அடிக்கடி சத்தமிட்டுக் கொண்டிருக்கிறது. என்ன அர்த்தம்
@AanmeegamTirumal
@AanmeegamTirumal Жыл бұрын
எந்த திசையிலிருந்து சத்தமிடுகிறதோ அதை வைத்தே பலன் அறிய முடியும்
@s.iyyappan8419
@s.iyyappan8419 11 ай бұрын
​@@AanmeegamTirumal வடமேற்கு திசையில் சத்தம் வந்தால் என்ன பலன்
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 11 ай бұрын
. @s.iyyappan8419 வடமேற்கு திசையில் சத்தமிட்டால் ஸ்திரீ போகமும், வடக்கு திசையில் சத்தமிட்டால் பிடித்தமான விஷயமும் ஏற்படும்
@monikak9353
@monikak9353 9 ай бұрын
Monthly once poitu tha irukom nenga soldra mari entha oru arikuri ilayee
@AanmeegamTirumal
@AanmeegamTirumal 8 ай бұрын
குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்...
@joeshan-c9z
@joeshan-c9z Жыл бұрын
Periya palli...... வெள்ளை நிற பல்லி....... Varukirathu.... Nalla tha sami
@joeshan-c9z
@joeshan-c9z Жыл бұрын
3 palli anga than theriyuthu..... Yen
@AanmeegamTirumal
@AanmeegamTirumal Жыл бұрын
பல்லி பண விஷயங்களில் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதாவது, பல்லி லட்சுமி தேவியுடன் தொடர்புடையது.வாஸ்து சாஸ்திரத்தின்படி, உங்கள் வீட்டு பூஜை அறை மற்றும் வரவேற்பு அறையில் பல்லிகள் தென்பட்டால் மிகவும் மங்களகரமானது. எதிர்க்காலத்தில் அதிக பணவரவை பெறப்போகிறீர்கள்
@sundharraj9649
@sundharraj9649 11 ай бұрын
என் வீட்டில் நிலவுகாலை தவிர வேறு எந்த இடத்திலும் சத்தம் இடுவதில்லை.
@umamageswari6460
@umamageswari6460 9 ай бұрын
இங்காவது சத்தம் இடுகிரதே. நல்லது. எங்கள் வீட்டில் இருக்கும். ஆனால் சத்தம் இடுவதில்லை
@priyaprabhu8407
@priyaprabhu8407 Жыл бұрын
என் கணவர் வீட்டில் 3 தலைமுறையாக குலதெய்வம் யார் என்று தெரியவில்லை....... என்ன செய்வது....
@AanmeegamTirumal
@AanmeegamTirumal Жыл бұрын
திருச்செந்தூருக்கு ஆண்டுக்கு ஒருமுறை சென்று வருவதுடன், திருச்செந்தூர் முருகனை குலதெய்வமாகவும் ஏற்றுக் கொள்ளலாம்.
@priyaprabhu8407
@priyaprabhu8407 Жыл бұрын
நன்றி ஐயா
@priyaprabhu8407
@priyaprabhu8407 Жыл бұрын
ஐயா நான் அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்... பல முறை முயற்சி செய்தும் கிடைக்கவில்லை... துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் 21/10/1998
@AanmeegamTirumal
@AanmeegamTirumal Жыл бұрын
@@priyaprabhu8407 முயற்சி பண்ணுங்க கண்டிப்பா நீங்க நினைத்த வேலை கிடைக்கும். மேலும் அதிகாலையில் எழுந்து சுத்தமாக ஸ்நானம் செய்த பின் சூர்ய வழிபாடு செய்ங்க! அதோட சூரிய காயத்ரி மந்திரத்தை 27 முறை தினமும் சொல்லுங்க...
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 101 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 24 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,4 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 101 МЛН