அண்ணா நான் உணர்ந்து இருக்கேன் அண்ணா, எந்த கெட்ட எண்ணம் இல்லாமல் பரிசுத்தமான மனதுக்கு தெரியும் ♥️🤗😍🥰💕💕💕👌👍
@ramadossn567Ай бұрын
உண்மையான வார்த்தைகள் எனக்குள் எல்லமே நடக்குது. நீங்க பேசும்போது மனசுல ஒரு நம்பிக்கை சந்தோஷம் வருது அண்ணா. எங்களுக்கு குளகோவில் ஆலயம் இருக்கு அங்க போன அவ்வுல சாந்தோஷம் வரும் மனசுல தைரியம் நம்பிக்கை வரும். சாமி மேல வரதவங்களதான் நம்புருங்க எங்கள்மேல சாமிஇருக்கு தெரின்சி நம்புறது கிடையாது என்னபன்றது சொல்லுங்க அண்ணா. எங்கமேல முழுமைய ஆச்சி செய்யுது முழுமைய இருக்கு நல்ல தெரியுது சொல்ற வாக்கு பழிக்குது அப்புறம் எப்புடி எங்களை கோவில்ல நம்ப மாட்றங்க. இதுக்கு நல்ல பதில்ல சொல்லுங்க அண்ணா. எனக்கு மக்கள் குறைய சரி பன்னனும் அவ்வுலதான். உண்மைய சத்தியம்ம இருக்கனும் என் விருப்பம். ஆன நாடகம் ஆடுறவங்களைதான் உலகம் நம்புது . எனக்கு பதில் சொல்லுங்க அண்ணா. நான் சாகுறதுக்கு முன்னல நான்தான் உண்மைய சாமி வாக்கு சொல்றவன் என்மேலதான் உண்மையா இருக்கு உண்மைய சொல்லிட்டு . என்சாமி பேரை காப்பத்திட்டு பெருமை சேர்ககனும். நம்பிக்கை படுத்திட்டு பிறச்சனைய சரி பன்னிட்டு சாகனும் நினைக்குறைன் உலகம் நன்மைக்கு வாழ்ந்துட்டு சாகனும் நினைக்குறைன் . சொல்லுங்க அண்ணா
@ramam6541Ай бұрын
உண்மைதான் அண்ணா..... நன்றி......
@sathishkumar-ft5so19 күн бұрын
ஐயா எனக்கும் அருள் வரும்போது நினைவு இருக்குதைய நாமதா பேசுரமா அப்டின்னு ஒரு பயம் ஏற்படுது ஐய்யா இதற்கு தெளிவான விளக்கம் வேண்டும் ஐய்யா .... என்றும் என் அப்பன் மாயாண்டி சுடலை மாடன் ஐயா வே துணை 🙏🙏🙏
@NagaRaj-tf6hoАй бұрын
உண்மையான வார்த்தைகள் ஐயா 🙏🏻
@rajalaxmi8823Ай бұрын
நன்றிஐயா
@sivagowrinavaratnarajah3615Ай бұрын
ஐயா, சாமி ஆடுபவர் மேல் இறந்தவர்களாளும் வர முடியுமா? சாமி இடம் கொடுக்குமா? விளக்கம் தாருங்கள். Please. ❤ From Sri Lanka
@Vijayvijay-kn3fxАй бұрын
சாமி ஆடுபவர் மீதும் இறந்தவர்களும் வருவார்கள்.
@NorthNullivilaiSudalimadanАй бұрын
உங்கள் முன்னோர்கள் வருவார்கள்.....
@lovesongs6239Ай бұрын
Same dobut...
@jothibhasjothibhas3056Ай бұрын
💯
@SarathiA-x6qАй бұрын
ஐயா சாமி ஆடுபவர் மேல் இறந்தவர்கள் வரலாமா ஐயா சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏
@periasamyganesan7052Ай бұрын
Good question 👍
@kavithakavitha862Ай бұрын
Same question?
@m.sathiskumarАй бұрын
Varalam sami adubavargal meethu iranthavargalum varuvargal....
@shylajashylu3644Ай бұрын
Ummai
@rajkumarshobi8775Ай бұрын
உண்மை அண்ணா எங்கள் வீட்டில் நான் அபிஷேகம் செய்யும் போது அவர்களின் முகத்தை பார்த்தாள் அவ்வளவு சிரிப்பு அவர்களின் கண்னத்தில் விழும் குழி நாங்கள் எப்போதும் எங்கள் வீட்டில் பார்ப்போம் அண்ணா உங்கள் வார்த்தை எல்லாம் உண்மை நன்றி அண்ணா
@sridharanimuthu6761Ай бұрын
100% true sir👍🏻🙏🏻✨
@selvarajselvaraj.meyyappanАй бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@sheela836Ай бұрын
என்றே இந்த படையல் சொன்னீங்களே நா பார்த்தேன்னே முதன் முதலில் மாவிளக்கு போட்டேன் நல்லா நின்னுதீபம் எரிந்தது நன்றி
@SarathKumar-jj9pdАй бұрын
Anna enakku thasara time kali piraikku kaappu katti viratham irunthu mulaippari edukkum pothu udambu payangarama nadukkam aaguthu kanneer vanthu naa nalla alzuthutten ennala kantrol panna mudiyala oru kattathula saami aadi vibuthi kunkumam potta piragu naa keela vilzunthutten appo enakku enna nadanthuchinne theriyathu ore oru second enna nadanthuchinne theriyathu ippo mela sattham ketta kanneer varuthu udambu nadunguthu enna kaaranam anne
@m.sathiskumar25 күн бұрын
Unga mela sami iruku muraiyaga valipadungal nanmaigal nadakum
@SarathKumar-jj9pd19 күн бұрын
@@m.sathiskumar Saringa Anne 🙏
@videopartner7583Ай бұрын
Anna unga kitta kakkura question kku reply vum pannuinga na
@GeethasenthilvelАй бұрын
இந்த உரையாடல் கேட்கும் போது மெய் சிலிர்க்க அய்யா
@sasibharani2907Ай бұрын
ஐயா என் குலதெய்வம் ஐய்யனார். நான் என் குலதெய்வம் சிலையை வீட்டில் வைத்து கும்பிடலமா ஐயா
@AkashAkash-iq3yjАй бұрын
ஐயா எனக்கு அருள் வரும்போது எனக்கு சுயநினைவு இருக்கிறது அது ஏன்😔
@m.sathiskumar25 күн бұрын
Athu theivathin sakthi brother unga mela ena sami vauthu
எங்கள் குலதெய்வத்திற்கு நான் அபிஷேகம் செய்யும் நான் உணர்ந்துள்ளேன்.
@videopartner7583Ай бұрын
ஐயா வணக்கம் எனக்கு ஒரு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் அதாவது ஆண்டி பண்டாரம் சாமி ஆடுறவங்க பத்தி கொஞ்சம் தெளிவா சொல்றீங்களா ஒரு வீடியோ போடுங்களேன்ஐயா வணக்கம் எனக்கு ஒரு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் அதாவது ஆண்டி பண்டாரம் சாமி ஆடுறவங்க பத்தி கொஞ்சம் தெளிவா சொல்றீங்களா ஒரு வீடியோ போடுங்களேன்
@suresh_king_001Ай бұрын
ஆண்டி பண்டாரம் ஐயா வைகுண்டரா
@videopartner7583Ай бұрын
சுரேஷ் ஐயா ஆண்டிப்பண்டாரத்தை பற்றி தான் கேட்கிறேன் உங்களுக்கு கொஞ்சம் அதைப்பற்றி தெரிந்திருந்தால் எனக்கு கொஞ்சம் சொல்லுங்களேன்
@suresh_king_001Ай бұрын
@@videopartner7583 விஷ்ணுவின் பத்தவது அவதாரம் ஐயா வைகுண்டசாமி தான் ஆண்டி பண்டாரம்
@KalpanaKalpana-vj2btАй бұрын
It's true
@captainadhi6304Ай бұрын
உண்மை ஐயா.. ஐயா என் குலதெய்வம் மாரியம்மன் அவங்க ஆயுதம் என்ன❓