No video

usilaimani | veteran comedy actor | vazhkai payanam | @News mix tv

  Рет қаралды 82,921

News Mix tv

News Mix tv

Күн бұрын

நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
பழம்பெரும் நகைச்சுவை நடிகரும்,
இறுதிக் காலங்களில் சர்க்கரை குறைப்பாட்டினால் கால்களை இழந்ததால் பெரும் இன்னலுக்கு ஆளாகி மறைந்துப்போன உசிலைமணி அவர்களின் மறக்கமுடியாத வாழ்க்கைப் பயணங்களை இப்பதிவில் காணலாம்!
நன்றி!
Please subscribe like comment and share yours News mix tv
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 133
@pramilakarthika1818
@pramilakarthika1818 2 жыл бұрын
நல்ல நடிகர் ஆண் பாவம் படத்தில் இவர் லட்டு காமெடிநன்றாகஇருக்கும் உடல் மொழிநடிப்பில் சிறந்தவர் நன்றிஐயா🙏
@tvrsmani
@tvrsmani 2 жыл бұрын
சிறு வயதில், காஞ்சி மஹா சுவாமிகள் பாடசாலைக்கு தன்னால் இயன்ற அளவு மாதாமாதம் அரிசி தருவார், மயிலை மத்தள நாராயணன் தெருவில் ஒரு சிறிய வீட்டில் அவர் மனைவியுடன் வசித்து வந்தார் ஒரு முறை நேரில் பார்த்திருக்கிறேன் நெற்றி நிறைய விபூதியுடன் ., நன்றி ஸார்,🙏
@manivannan8114
@manivannan8114 2 жыл бұрын
மகா நடிகர் மறக்கமுடியாத மாமனிதர் இவருடைய நடிப்பு நகைச்சுவை மிகவும் அருமையாக இருக்கும் வாழ்த்துக்கள்
@rajendrannanappan2978
@rajendrannanappan2978 2 жыл бұрын
My favorite actor. இவரை பார்த்தாலே சிரிப்பு வரும். நல்ல மனிதர்
@sarojini763
@sarojini763 2 жыл бұрын
பல நல்ல கலைஞர்களின் இறுதிக்காலம் வேதனை நிறைந்தது தெரிந்து வேதனை.
@archuvlog4264
@archuvlog4264 2 жыл бұрын
Ama☹️
@kamalmuthu5577
@kamalmuthu5577 2 жыл бұрын
சூப்பர் ஸ்டார்.உசிலைமணி ரசிகர் மன்றம்
@albertraj9204
@albertraj9204 2 жыл бұрын
ரொம்ப நாளா இவரை பற்றி தேடி கொண்டிருந்தேன். ரொம்ப நன்றி.
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 2 жыл бұрын
அற்புதமான நடிகர் பல படங்களில் ரசித்திருக்கிறேன் காபின்னா நரசுஸ் காபி தான் பேஷ் பேஷ்
@sssvragam
@sssvragam 2 жыл бұрын
அருமையான நடிகர் .இந்த நடிகரை அனைவருக்கும் பிடிக்கும். இவரை நினைவு கூர்ந்த தங்கள் சேனல் பிரகாசிக்க நல்வாழ்த்துகள்
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@kalirathinam.a8969
@kalirathinam.a8969 7 ай бұрын
❤தெய்வதிரு உசிலைமணி ஐயா அவர்கள் வில்லனாக நடித்த ஒரே தமிழ்த் திரைப்படம் புனித அந்தோணியார் ஆகும்.
@kalyan1778
@kalyan1778 2 жыл бұрын
அற்புதமான நடிகர். இவருடைய நடிப்பு சரிவர பயன்படுத்தப்படவில்லை. திருவிளையாடல் படத்தில் பால யாவை விட இவர்தான் ஒருநாள் போதுமா பாடலில் சிறப்பாக நடித்திருப்பார். பாலயவின் இடது புறம் அமர்ந்து இருப்பார். பாலையா பாடுவதற்கு ஏற்ப முக பாவனை செய்திருப்பார். சூப்பர் நடிப்பு. எல்லாருக்கும் எல்லாமும் கிடைப்பதில்லை.
@vkiyee6965
@vkiyee6965 2 жыл бұрын
பாவம் பாவம் பாவம் மிக நல்ல மனிதர் இந்த உடம்பிலும் நடிப்பாற்றல் மிகுந்தவர் நிகழ்ச்சியை பார்த்தபின் மிகவும் துயரம் கொண்டேன் ஹ்ம் மனித வாழ்க்கையில் இறப்பு தவிர்க்க இயலாதது அல்லவா..
@KrishnaMurthy-ru7id
@KrishnaMurthy-ru7id 2 жыл бұрын
அற்புதமான பதிவிட்ட தங்களுக்கு மனப்பூர்வமான நன்றி.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
நன்றி!
@kasparraj8607
@kasparraj8607 2 жыл бұрын
அனைவரும் விரும்பும் ஓர் அற்புதமான நடிகர்தான் திரு உசிலை மணி அவர்கள். அவரின் பேச்சே சிரிப்பை வரவழைக்கும் அவரின் புகழ் என்றும் மக்கள் மனதில் 🧡 இருக்கும் நன்றி!
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 2 жыл бұрын
அருமையான பதிவு நண்பா மறக்க முடியாத அய்யா உசிலைமணி அய்யா அவர்கள்
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@revathishankar946
@revathishankar946 2 жыл бұрын
No body will forget Usilaimani sirs Narasus coffee advertisement
@sivakumarshidan6154
@sivakumarshidan6154 Жыл бұрын
இவரை பார்த்தாலே போதும் சிரிப்பு வந்துவிடும் நகைச்சுவை நடிகர்
@arumugamannamalai
@arumugamannamalai 2 жыл бұрын
அற்புதமான நகைச்சுவை கலைஞர். ஒரு படத்தில் கவுண்டமணியிடம் "போய் எதிர் வீட்ல சுத்தி வாங்கிட்டு வா "என்று உசிலை மணி சொல்லுவார். 'எதிர் வீட்ல சுத்தி இல்லைன்னு சொல்லிட்டாங்கன்னு" கவுண்டர் சொல்லுவார்.ஒரு சுத்தி வாங்கிட்டு வர துப்பு இல்லன்னு, சொல்லி, போய் நம்ம வீட்ல இருக்கிற சுத்தி எடுத்துட்டு வான்னு சொல்லுவார் உசிலை மணி. கவுண்டர் அவர்கள் உடனே அவரைப் பார்த்து தர்பூசணி தலையான்னு சொல்லிட்டு போவார். "காட்டிட்டியாடா உன் புத்தியன்னு உசிலை மணி சொல்லுவார். இது போல பல காமெடி காட்சிகளில் நடித்து நம்மை மகிழ்வித்த மகா கலைஞர் உசிலை மணி அவர்கள்.
@rajaganesh269
@rajaganesh269 2 жыл бұрын
உண்மை தான்.
@dennydavis1007
@dennydavis1007 2 жыл бұрын
Ama goundamani kooda usilaimani comedy nalla irukkum
@sarojini763
@sarojini763 2 жыл бұрын
இவர்பேசுவதே சிரிப்பை வரவழைக்கும்
@manjunathmanjunath6753
@manjunathmanjunath6753 Жыл бұрын
80 90 படங்களில் நடித்த பல நகைச்சுவை நடிகர்களை திரையில் பார்த்தவுடன் சிரிப்பு வந்து விடும் அன்றைய படங்கள் இப்பவும் திரையில் திரையிட்டா நான் தவறாமல் பார்ப்பேன்
@kunjikunjinshhs1996
@kunjikunjinshhs1996 2 жыл бұрын
அருமை சார் நாங்க எதிர் பரர்கலை சார் சூப்பர்
@johnson2465
@johnson2465 2 жыл бұрын
I often think about him while watching movies.Thanks for remembering and reviewing him.Great job.He is good actor.Good comedian.I still remember that Michael Madhana kaama rajan film.
@artsc55
@artsc55 2 жыл бұрын
🙏🏽💐ayyaï,, ohhhh arumaï, énna oru thiramaïyāna sirippu nadigar, nandri, coffee☕ āsaï énakku koduttavar , Vājtukkal aïyyā🙏🏽💐
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@anandharajeevbaskaran7190
@anandharajeevbaskaran7190 19 күн бұрын
நல்லவர்.புகழ்நிலைக்கட்டும்
@jayarambalasubramanian9013
@jayarambalasubramanian9013 2 жыл бұрын
Usilay mani is one of the versatile comedy actor.he never attack any body in comedy scene.
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 2 жыл бұрын
தேர்தல் பிரசாரத்தின்போது எந்த வேட்பாளரையும் தாக்கி பேசாமல் தான்சார்ந்திருந்த கட்சியில் சாதனைகளை கூறி ஓட்டு கேட்ட உயர்ந்த மனிதர்
@darkworld7146
@darkworld7146 2 жыл бұрын
எந்த கட்சியில் இருந்தார்?
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 2 жыл бұрын
@@darkworld7146 ADMK
@prakashkrishnamoorthy485
@prakashkrishnamoorthy485 2 жыл бұрын
I like all the scenes he acted. Great comedian. Moment he appears on the screen will make us laugh. His hammer comedy with Goundamani is evergreen. thanks to this channel.
@dennydavis1007
@dennydavis1007 2 жыл бұрын
Yes usilaimani with goundamani comedy all time best
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 2 жыл бұрын
Most of those days co actors and comedy actors - when they die, they really suffer in health plus with poverty (bad financial status)) 1) Nagesh 2) Chandrababu. 3).Surulirajan 4) Kandimathi. 5) Manorama. 6) Usilamani 7) Loose Mohan 8) Alwar Vasu. 9) V K Ramasamy 10) K. Sarangapani. 11) Kaka Radhakrishnan. 12) Pakavada Kadaer. 13) Angamuthu. 14) T R Mahalingam 15) K R Ramasamy 16) P U Chinapa 17) N. S Krishnan 18) Tyagaraja Bagavathar. 19) Kudeivam Rajagopal. 20) Thengai Seenivasan. 21) Omakuchi Narayanan. 22) Pasi Narayanan 23) Manivanan (director) 24) Pandian. 25) Karupu Suppiah. 26) Kulamani. 27) Anathan (Old actor) 28) Senthamarai. 29) S A Asogan 30) P S Verapa. ( Maybe I would have miss some names. Most of them end up bad because of alcohol drinking and producing movie.
@sasiKumar-ug5qd
@sasiKumar-ug5qd 2 жыл бұрын
Thanks for publishing. Great actor. Un Forgetable person. We miss him
@asarerebird8480
@asarerebird8480 2 жыл бұрын
Laddu pudickaravanuku dhan theryum kashtam ,,,,, usilamani dialogue ,, 😀
@bala9257
@bala9257 2 жыл бұрын
Many comedy actors who play second fiddle roles struggle to make ends meet in real life.
@vasunath4028
@vasunath4028 2 жыл бұрын
I enjoyed his acting in the movie vairam jai and Jayalalithaa acted. When his last stage of life Sivakumar helped him a lot.
@BhaskaranGiyer
@BhaskaranGiyer 2 жыл бұрын
Immaathiri thiraikalaingarkalai patria kaanoli migavum arumayaaga irunthathu ungal pani thodara vaalthukkal nanri
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@jothiumesh3946
@jothiumesh3946 2 жыл бұрын
Talented artist ever seen .. miss him a lot.
@kanagaratnammanickam5930
@kanagaratnammanickam5930 2 жыл бұрын
🙏🏿 இவர் அனேகமான தி.படங்களில் குறுகிய / மிககுறுகிய நேர காட்சிகளிலேயே பங்கேற்றிருப்பார். ரசிகர்களுக்கு மனநிறைவு தரும். ஆற்றலை வெளிப்படுத்தி இருப்பார். ஆதிபராசக்தி தி.படத்தில். தலைமை துறவி நம்பியார் உங்களுக்கு எதாவது தெரிகிறதா? என பராசக்தியை நினைத்து கேட்க. சீடரான உசிலைமணி கூறுவார். ஓ.. எனக்கு நன்றாக தெரிகிறது. அங்கே விருட்சம் தெரிகிறது. என கூறும் காட்சி. எனது மனதில் பதித்தது. சத்தியா தி.படத்தில் . ''நகர நகர வருது வருது தஞ்சாவூர் தேரு'' பாடலுக்கு. இவரின் பங்களிப்பு சிறப்பை கொடுக்கிறது. இவ்வாறு பல காட்சிகளில் சிறு பாத்திரங்களில் தோன்றி. நிறைவான ஆற்றலை தந்திருக்கிறார். 🇱🇰 .
@rajaganesh269
@rajaganesh269 2 жыл бұрын
உண்மையில் உண்மை.
@aasanarangar8125
@aasanarangar8125 2 жыл бұрын
ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி வணக்கம் ஐயா இந்த பதிவு மிக மிக மிக மனஉருக்கமான தகவல் திரு. உசிலைமணி அவர்களின் பதிவு தங்கள் தொகுத்து வழங்கிய விதம் உசிலைமணி அவர்களுடன் பயணித்தது போலவே மனநிறைவு ஏற்படுத்தியது தங்களுடைய தொகுப்பு . எங்கள் ஆசான் ஆன்மிக சொற்போழிவில். கூறுவார்கள் .ஈட்டி வாய இதயத்தில் பதிந்தது என்று அப்படி அமைந்து தங்கள் தொகுத்துவழங்கிய முறை .நன்றி நன்றி நன்றி
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும், வாழ்த்திற்கும் நன்றி!
@dabdab7627
@dabdab7627 Жыл бұрын
அவர் பேசிய வசனங்களில் முக்கிய வசனம் இதயக்கனி படத்தில் வரும் ஆனாலும் ஒரு சிக்கல் என்ற வசனம் இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருது
@krishnamoorthitan2317
@krishnamoorthitan2317 2 жыл бұрын
வணக்கம் பழம்பெரும் நடிகை விஜயகுமாரிபிறந்தஊர்ஊட்டிமேட்டுப்பாளையம்அவங்கபிறந்தவீட்டைபடம்பிடித்துகாட்டுங்கள்ந ன்றி
@akshayampatanjalistoressan8866
@akshayampatanjalistoressan8866 2 жыл бұрын
Sir, first my heartfelt thanks to your News mix TV for publishing about sri.Usilai Mani. I am regularly watching your channel from the beginning. it is very useful for know about small and old actors. You are given almost full information about that actor's. I am son of sri.usilai Mani, presently living in Coimbatore. 👌👌🙏🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும், வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றிகள்! தங்களை வெகுநாட்களாக தொடர்புக் கொள்ள முயற்சி மேற்கொண்டோம்! வாய்ப்பிருப்பின், cinemixtv7@gmail.com என்ற ஈமெயில் வாயிலாக தங்கள் தொலைபேசி எண்ணைக் குறிப்பிட்டுத் தொடர்புக் கொள்ள வேண்டுகிறோம்! நன்றி!
@s.balakrishnan1380
@s.balakrishnan1380 4 ай бұрын
திரு. உசிலை மணி அவரது மகன் பெயர் ராஜு என்று இந்த வீடியோவில் சொல்லி இருக்கிறார் அது நீங்கள் தானா?
@acrajesh
@acrajesh 2 жыл бұрын
He lived in muthuraman mudali street Mylapore during his last days . Had seen him sitting in his wheel chair (?!) while returning from my school. Very soft natured as much I remember
@selvammcubanoduba4938
@selvammcubanoduba4938 Жыл бұрын
Haja Sharif patri podungal
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
Arumaiyana pathiu 👍
@sriram6148
@sriram6148 2 жыл бұрын
He was my neighbour in TG nagar! Very nice person! High in value system. His son was working in some press I believe. one famous actor's unfortunate action (by mistake, may not be intentionally) only caused wound in his leg which became big and finally his leg had to be cut down!
@arunb8841
@arunb8841 9 ай бұрын
Really? Thanks for the info...Could you please reveal that famous actor?
@gopalanravi6444
@gopalanravi6444 2 жыл бұрын
He had developed gangrene while acting in a movie. He neglected small fracture in the legs.which lead to gangrene ,due to high sugar level forced to ampute both the legs. Very good person. My brother helped him by getting medicines. But his hunger for sweets even at the final stages are well known facts.
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 2 жыл бұрын
May god bless you,your brother and family.
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 5 ай бұрын
உசிலைமணி தான் இக் கால புளிமூட்டை ராமசாமி சீரங்கத்தார்.
@kamalmuthu5577
@kamalmuthu5577 2 жыл бұрын
உசிலை மணி தலைமை ரசிகர் மன்றம்
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
நன்றி சின்ன சின்ன நடிகராக இருந்தாலும் பதிவு.
@johnjoseph3264
@johnjoseph3264 2 жыл бұрын
Mani is legend in tamil movies. Super info Rip
@kanthimathinathan1881
@kanthimathinathan1881 2 жыл бұрын
Sweet memorable remembers,thank u for information.
@pandiank14
@pandiank14 2 жыл бұрын
Ayya avarkalin nadippattral mikka arputhamanathu avarathu pugal ulakam ullavarai nilaithirukka vaazhththukkal 💐
@babuk5517
@babuk5517 2 жыл бұрын
My favourite actor Usilaimani Sir.
@savechild849
@savechild849 Жыл бұрын
1996 death Good comedy actor
@rajagopal36nairnair73
@rajagopal36nairnair73 2 жыл бұрын
One of my favourite comedy actor.long live his memories
@manavumesh5103
@manavumesh5103 2 жыл бұрын
Very dedicated & lively actor...
@KING-le7lc
@KING-le7lc 2 жыл бұрын
Kurathi magan movie one seen he came with nambiyar annapost MLA bounthu 😂😂😂😂 and with goundamani vaiga ungal thonru nice comedy 😂😂
@jyothic4506
@jyothic4506 2 жыл бұрын
Nalla News Nandri Bro
@rajaganesh269
@rajaganesh269 2 жыл бұрын
தமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிகர்களுக்கு பஞ்சமே இருந்தது இல்லை. உசிலைமணி அவர்களின் பாடி லாங்குவேஜ் அலாதியானது. அவரை மறக்க முடியுமா?
@vivekanand1331
@vivekanand1331 2 жыл бұрын
நல்லாநாடிகர்மறக்கமுடியாதமனிதர்
@rajboy9818
@rajboy9818 2 жыл бұрын
He was my friends blood relative in Coimbatore.He suffered daily severe pain and depression.He became bedridden and sadly no top personality in the movie industry visited him. Obesity may have been his plus point in movies but it was minus to his health and he succumbed to diabetics and it's consequences
@chandrasekharm6933
@chandrasekharm6933 2 жыл бұрын
That is the world
@rajnidharma2576
@rajnidharma2576 2 жыл бұрын
Best actor
@sarojini763
@sarojini763 2 жыл бұрын
என் விருப்பமாக நான்கேட்ட நகைச்சுவை நடிகர் பெயர் கொட்டாப்புளி ஜெயராமன். நன்றி
@jsathishkumar05j43
@jsathishkumar05j43 2 жыл бұрын
The Great man. Comadiean. Jsk
@gopalanravi6444
@gopalanravi6444 2 жыл бұрын
He used to give free food to artists who come to hotel .due to this hotel was closed. Once he refused to utter a word childless man is mgr in movie. Mgr heard this and called usilaimani and asked why he refused to this dialogue and praised him.
@user-ez9bz7vf9m
@user-ez9bz7vf9m 2 жыл бұрын
எம்ஜிஆர் படங்களில் அனைத்திலும் நடித்திருப்பார்
@jayasris6199
@jayasris6199 2 жыл бұрын
Our nalla Best comdi acter our marvadi aga act super
@rajeevselvakumar4072
@rajeevselvakumar4072 2 жыл бұрын
Ayyo pavam🥲🥲🥲
@sundaramsadagopan7795
@sundaramsadagopan7795 2 жыл бұрын
Besh-besh romba nalla irundhadhu
@davidh7413
@davidh7413 9 ай бұрын
Sad
@pachaiammalpachaiammal661
@pachaiammalpachaiammal661 2 жыл бұрын
Super
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 2 жыл бұрын
there are so many films like jeevanamsam madras to pondichery raman ethanai ramanadi etc., etc.,
@MaheshMangalam
@MaheshMangalam 2 жыл бұрын
Very nice. Good information
@eruthayamarythiagarajah8960
@eruthayamarythiagarajah8960 2 жыл бұрын
Good story.
@san2k123
@san2k123 2 жыл бұрын
You are the only channel to remember these actors ,great work ,I'm your fan
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@saipharmacy5564
@saipharmacy5564 2 жыл бұрын
Good actor
@sarojini763
@sarojini763 2 жыл бұрын
நாடோடிமன்னனில் தூங்காதே தம்பி எனும் பாடலில் சிறைகாவலராக வருபவர் அவர் பற்றி சொல்லுங்கள். பாடலின் இறுதியில் அவரும் சேர்ந்து ஆடுவார். தெனாலிராமன் படத்தில் சிவாஜியுடன் அவருக்கு எதிராக நடிப்பார். நன்றி
@sundarmoorthy2660
@sundarmoorthy2660 2 жыл бұрын
Arambam subam mudivu soogam
@soundcheck2k7
@soundcheck2k7 Жыл бұрын
He's no stranger to Malayalam movies either. We've enjoyed his comedy in many old Malayalam movies!
@vpsasikumar1292
@vpsasikumar1292 Жыл бұрын
Yes. Aromalunni,thacboliampu
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 2 жыл бұрын
Good documentation
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 2 жыл бұрын
🌹🌹🌹‌🙏
@banumathiekambaram5322
@banumathiekambaram5322 2 жыл бұрын
Manjula acter
@masilamani4665
@masilamani4665 10 ай бұрын
நகைச்சுவை கலைஞர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் சத்தியமாக கொடுக்க மாட்டார்கள் கோடி கோடியாய் சம்பளத்தை வாங்கி பூட்டி வைக்க மட்டுமே அவர்களுக்குத் தெரியும்
@natawinarchtamilnadu3847
@natawinarchtamilnadu3847 2 жыл бұрын
He adjust his brother chellappa in Udupi chellapa iyer hotel at in Usilampatti. A soft man and during my youth stage I met him several times.
@gorillagiri7327
@gorillagiri7327 2 жыл бұрын
Very good actor...in 'kadavul ullame ' song in Anbulla Rajinikanth film ,his legs picturised in a close up shot...
@yegnasubramnaian6167
@yegnasubramnaian6167 2 жыл бұрын
👌👌👌👌
@s.ayyappans290
@s.ayyappans290 2 жыл бұрын
Nalla manithar
@davidh7413
@davidh7413 9 ай бұрын
😢😢😢
@paulinealexander8245
@paulinealexander8245 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@dharmadharma4895
@dharmadharma4895 2 жыл бұрын
😍
@albertraj9204
@albertraj9204 2 жыл бұрын
♥️♥️♥️♥️Loved and suscribed
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@albertraj9204
@albertraj9204 2 жыл бұрын
@@Newsmixtv உங்களுடைய கடின உழைப்புக்கு நிச்சயம் ஆதரவு உண்டு
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 2 жыл бұрын
Those days when MGR was acting - MGR use to take out his own money - sew shirt, pants, vesti and others for this actor to the tailor. Because he size is big so difficult to get clothing for rental when acting in movies. Nowdays top actors dont have time for their co actors. Sellfish NUTS. They will kill the producers to make tons of money but they will never bother about others. All this human love or liking,we cant find nowdays. Very rare.
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 2 жыл бұрын
🥉😁👏👏
@saravananm864
@saravananm864 2 жыл бұрын
💕💕🙏🏻🙏🏻
@venivelu5183
@venivelu5183 2 жыл бұрын
🙏🙏😊😊🌼🌼
@dhandapni9591
@dhandapni9591 2 жыл бұрын
Coffina.narasu.coffi..than..velamparam..1989.kalla.thortharshan.la..femash
@vpsasikumar1292
@vpsasikumar1292 Жыл бұрын
In malayalam koncha filimil act cheythukonden. Udaya filimsil nadippen
@archuvlog4264
@archuvlog4264 2 жыл бұрын
😔
@pankajk3002
@pankajk3002 2 жыл бұрын
Sir Rangarao பற்றி சொல்லுங்கள்
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
வணக்கம்! ரெங்காராவ் பற்றிய பதிவு ஏற்கனவே வெளியிட்டுள்ளோம்! இருப்பினும் தங்கள் அன்பிற்காக,. ரெங்கராவ் வாழ்க்கைப் பயணத்தைக் காண,கீழ்கண்ட இணைப்பை கிளிக் செய்திடுங்கள்! kzbin.info/www/bejne/pXWuiKV4fbB7Y7s கண்டு மகிழ வேண்டுகிறோம்! நன்றி!
@vellaisamykaruppaiyaa3791
@vellaisamykaruppaiyaa3791 2 жыл бұрын
ஒரு சாப்பா ஒரு டுப்போ ஒருடப்பா ஒரு டும் குடுய்யா
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
அருமை!
@dhandapni9591
@dhandapni9591 2 жыл бұрын
Coff
@palaniyappankkovil4012
@palaniyappankkovil4012 2 жыл бұрын
Thangam urugum velli karugum
@dhandapni9591
@dhandapni9591 2 жыл бұрын
1500,.patankalla.natecherukkaru..
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 81 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 81 МЛН