பாலையா மற்றும் மலைய நடிகர்கள் பழைய படம் மிகவும் பிடிக்கும்
@agastainj37373 жыл бұрын
வரவு எட்டணா செலவு பத்தனா படத்தில் பாலையா சிக்கனமான மாமனர் குடும்பத்தை நடத்த வேண்டும் என்று சொல்லியிருப்பார் ஐயா நடிப்பு சூப்பர்
@deenadayalan81832 жыл бұрын
அந்த படம் பாமா விஜயம்
@ramabaiapparao88013 жыл бұрын
பழைய திரைப்படம் நட்சத்திரம் பற்றிய தகவல்கள் எல்லாம் நிறையவே இருக்கின்றன.. சினிமா மாத புத்தகம் பேசும் படம்... தற்போது தங்கள் சேனல் மூலமாக உயிர் பெற்றிருக்கிறது... நன்றி.
@subramanianiyer27312 жыл бұрын
Nice information about late Mr. T. S. Ballayia. He was a great actor on those days and no one can in fact replace him.
@haarshanhaarshan75533 жыл бұрын
TS balaiya evergreen actor..nengal sonna mathiri replacement panna mudiyatha nadigargalil miga mukiyamanavar..thooku thooki vada naathu settu, madurai Veran padathil varum katha pathiramum arumaiyaga irukkum...oothi varai uravai athuvum super ra irukkum..pan muga nadigar vegu sikirame marainthu vithar..
@balrajg28542 жыл бұрын
Thiruvilaiyadal padathil hemenathar role la nadichathu romba arumai
@pavank63 ай бұрын
thanks for bringing this video 🙏🙏🙏
@Newsmixtv3 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@sarojini7633 жыл бұрын
ஆகா வில்லனுக்கு வில்லன்,நகைச்சுவையிலும் மன்னன். பாவமன்னிப்பு பாகப்பிரிவினை படங்களில் குணசித்திர நடிப்பிலும் அசத்தியவர்.
நண்பனும் துரோகம் செய்வான் TSபாலையா அவர்கள் முன் தெரிந்து கொண்டோம்
@selvamayyappan52172 жыл бұрын
Alaipadumpadu
@abdulareef72532 жыл бұрын
தமிழ் திரையுலகில் ஓர் அற்புதமான நடிகர் திரு பாலையா.. இன்றைய தலைமுறையினர் பலர் தெரிந்து கொள்ள தங்கள் பதிவு உதவும்..
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@jyothic45063 жыл бұрын
Nandri news mix TV
@jayanthikannappan44863 жыл бұрын
அருமை!
@kuppanmunian5763 жыл бұрын
Yes, there is no replacement for TS Balaya, Sivaji, Muthuraman, SSR, Balaji, Rengarao, S P Suppiah, MR Radha etc From Malaysia
@Newsmixtv3 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@periyasamypalanisamy6912 жыл бұрын
வில்லன், காமெடியன், குணச்சித்திரம் எந்த வேடமாக இருந்தாலும் கலக்க கூடியவர் டி எஸ் பாலையா அவர்கள். மோகினி" என்ற படம் என நினைக்கிறேன் அதில் எம் ஜி ஆர் அவர்களுடன் அற்புதமான வாள்வீச்சு சண்டை செய்வார். திருவிளையாடல் சேமநாத பாகதவரையும், தில்லானா மோகனாம்பாள் ருத்ராக் அண்ணனையும் என்றும் மறக்க முடியாது.
@muthuswamysanthanam26812 жыл бұрын
memorable performance as Hemanatha Bagavathar in Thiruvilayadal
@ramabaiapparao88013 жыл бұрын
ட்டிஆர் சுந்தரம் அவர்களுக்கு நன்றி மீண்டும் பாலைய்யாவை படிக்க வேண்டும் என்று அழைத்தது
@muniyandykatherason47343 жыл бұрын
great2 legend.one of my favourite super star👍
@gopalanravi64443 жыл бұрын
T S baliah race paithyam adanale pala latchangalai izandhavar. Super nadippu in Madurai veeran narasappa
@ssvineethpraveensss45092 жыл бұрын
அண்மை கோவை சரளா
@jaibaalaiyah36193 жыл бұрын
Appa Pirandha Varudam 1912 Aug 21,Irandhadhu1972 Oct 21🙏🎼🎤
@Newsmixtv3 жыл бұрын
தங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும், தகவலுக்கும் மனமார்ந்த நன்றிகள்!
@Newsmixtv3 жыл бұрын
வணக்கம்! Card-ல், ஐயாவின் பிறந்த வருடம் மாற்றியாகிவிட்டது! நன்றி!
@jeyamurugansingaravelan74322 жыл бұрын
காசுக்குத்தான் மதிப்பு இருக்கு மனுஷனுக்கு எங்கே இருக்கு
Great actor our memories thatbTavil Vidwan Muthurakku annan in Thiilana Mohanambal and Viswanathan as estate owner in Kathalikka neramillai and above all ooty varai uravu
@muthuswamysanthanam26812 жыл бұрын
no one forget his role in KATHAVARAYAN
@babuk55173 жыл бұрын
Excellent
@karthikeyang97473 жыл бұрын
He is real actor
@padman86873 жыл бұрын
பாலையாவின் நடிப்பில் வில்லத்த ன மான நகைச்சுவை கள் அடங்கி இருக்கும், வீரப்பா போல் பாலையாவின் சிரிப்பும் தனி style ஆக இருக்கும். எல்லா நடிகரோடு ம் இணை யாக நடித்த வர்.. இவர் வில்லன் நடிக்கரா அல்லது நகைச்சுவை நடிக்கரா என்பதை யாராலும் கணிக்க முடியாது. இரண்டுமே ஒன்றா க கலந்த வர்., இவரும் MR ராதா வைப்போலவே ஏற் ற இறக்கத் து டன் பேசி நடி த்த வர். வில்லத்தனத்தை முக பாவனை யில் இயற்கை யாக கொண்டு வந்து நடிப்பார். இதை காதலிக்க நேரமில்லை என்ற படத்தின் மூலம் பார்க்கலாம். இவர் குண சித்ர வில்லத்தனமான நகைச்சுவை நடிகர்.
@kamalmuthu55772 жыл бұрын
கமல ஹாசன் முதல் படம் நடித்த களத்தூர் கண்ணம்மா ..அதில் பாலையா நடித்த வர்
நன்றி , மகிழ்ச்சி 😃 T S பாலையா அவர்கள் பிறந்த வருடம் 1914 என்ற நினைவுதான் உள்ளது நீங்கள் சொல்லும் தேதி சரிதான் ஆனால் பதிவில் 1912 என்றுள்ளதைத் தயவுசெய்து திருத்துங்கள்
@Newsmixtv3 жыл бұрын
வணக்கம்! பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியானது, டி.எஸ்.பாலையாவின் மகன் தகவலடிப்படையில் தந்த தேதியாகும்! அதனடிப்படையிலேயே அத்தேதி பதியப்பட்டது! நன்றி!
@tamilmannanmannan58022 жыл бұрын
😎😀
@t.anantharaj-vu3sl Жыл бұрын
Ippo.t.s.palaiyavin.magan.juniyar.palaiya.
@rathish2823 Жыл бұрын
He is belongs to nadar community. Not pillai
@megalamegala71472 жыл бұрын
da
@agastainj37373 жыл бұрын
News.mix.tv.க்கி நன்றி நடிகர் நடிகைகள் வாரிசு பற்றி சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டேன் வாரிசு பற்றி சொன்னீர்கள்.news.mix.tv.க்கி நன்றி