பந்தை பிடிக்கும் முன் தவறுதலாக எல்லை கோட்டுக்குள் போனால் தவறு இல்லை திரும்பி உள்ளே வந்து பந்தை தடுக்கலாம், ஒரு வேலை பந்து வீசும் முன் எல்லை கோட்டுக்கு வெளியில் இருந்தால் அது நோ பால் அறிவிக்கலாம் மற்றும் பிடி ஏற்றுகொள்ள படாது, எனவே இது நல்ல பிடி அவுட் 👍👍👍👍, உதாரணமாக எல்லை கோட்டுக்கு விழிம்பில் நின்று பந்தை தடுத்து மேலே வீசிவிட்டு எல்லை கோட்டுக்கு உள்ளே சென்று மீண்டு வெளியில் வந்து பந்தை பிடிக்கும் போது அது அவுட் என்றே அறிவிக்கின்றனர் 👍👍
@vellaichamychinniah335Ай бұрын
உள்ளே நின்று தடுத்து பிறகு உள்ளே செல்லலாம் ஆனால் பிடிப்பதற்கு முன்னாடி எல்லை கோட்டை தாண்ட கூடாது
@Villagemedia2.00Ай бұрын
@ உள்ளே நின்று தவறாக எல்லை கோட்டை மிதித்து விட்டு மீட்டும் சுதாகரித்து உள்ள வந்த ஆட்டத்தை பார்க்கவில்லையா சகோ. . நா நிறைய பார்த்துள்ளேன்
@premkumarpremkumar.n1739Ай бұрын
@@vellaichamychinniah335இதுதான் சரி, மேலே கூறியுள்ள comment தவறு
@vellaichamychinniah335Ай бұрын
@@Villagemedia2.00 பந்து வீசுவதற்கு முன் எல்லை கோட்டிற்குள் இல்லை என்றால் நோபால் அதே விதிமுறை தான் பந்து எல்லை கோட்டிற்குள் இருந்து அட்டன் பன்னிட்டு வெளில போகலாம்
@Villagemedia2.00Ай бұрын
@ பந்து போடும் முன் எல்லை கோட்டுக்குள் இல்லை என்றால் அது நோ பால் மற்றும் ஓடி எடுத்த ரன் மட்டுமே சகோ எப்படி 6 கொடுக்க முடியும்
@vellaichamychinniah335Ай бұрын
நாட் அவுட் அந்த பந்து NOBALL
@sethupathibalu2075Ай бұрын
Six This is the rule. So plz update all
@likathasan2016Ай бұрын
First ball touch pannum pothu foot enka iruko athuthan count so out Athan rule
@MohanMohan-dr5bdАй бұрын
Wicket
@Villagemedia2.00Ай бұрын
இன்னும் நீங்கள் கவனித்து இருந்தால், பந்தை தடுக்கும் முன் எல்லை கோட்டை தொட்டுவிடுவார்கள் அதை சுதாரித்துக்கொண்டு மீண்டு தந்து கால்களை சரியாக வைத்துக்கொண்டு பந்தை பிடிப்பார்கள். .. எனவே இது நல்ல பிடி என்றே அறிவிக்கலாம் 👍👍👍