நான் செய்ய மறந்த சிற்றுண்டி. தாங்கள் செய்த இந்த ரெசிபியைப் பார்த்து நாக்கில் நீர் ஊறுகிறது. மிகவும் நன்றி மாமி!🙏 நமஸ்காரங்கள். .
@GRC-iw3vn6 ай бұрын
சிரிது மாவு கரைத்து பிறகு மாவை சேர்த்தால் கட்டி படாது என்பது நல்ல யோசனை .❤❤❤.சிறுவயதில் கொலு வீட்டில் வாங்கி தின்ற ஞாபகம் வந்தது மாமி
@jaykrish35663 ай бұрын
அருமை மாமி. மறந்து போன பாரம்பரிய உணவு வகைகளை செய்து காண்பிப்பது அருமை. மிகவும் சுவையாக இருக்கும். என் அம்மா பாட்டி செய்வார்கள். தேங்காய் எண்ணெய் கொண்டு தாளித்தால் இன்னும் மணமாக இருக்கும்
@rukmanikrishnamurthy95386 ай бұрын
மிக அருமை, தங்கம் சகோதரி க்கு எனது வாழ்த்துக்கள். இதே போல் உளுத்தம் உசிலியும் செய்வதுண்டு 👏🏽🌹
@marykierkals46146 ай бұрын
..
@ushavaidheeswaran80606 ай бұрын
Very gud explanation and advice... பார்க்கவே அழகாக இருக்கு
@kalyanianandaraman79842 ай бұрын
Unique recipes. Long forgotten. Thanks for reviving this recipe.
@sujathamukundan43706 ай бұрын
அந்த கால healthy recipes nanna solli tarel mami.sooper effort.❤❤
@vijayanagarajan38232 ай бұрын
Mami migavum arumaiyana.receipe usili kozhukatai.En amma saiva arumaiyaga errukum
@BalakrishnanKrishnan-h4h5 ай бұрын
ரொம்ப அருமை மாமி நீங்க தயார் பண்றது ரொம்ப அருமை
@favouritevideos15176 ай бұрын
WOW WONDERFUL VERY HEALTHY AND TASTY TRADITIONAL .... OLD RECIPES BACK TO NEW TREND THANKS TO THANGAM MAMI SHARING THIS VIDEO 🙏👍🙏👍🙏
@raoraghavendran84886 ай бұрын
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க சூப்பர் மாமி
@sudhakannan84336 ай бұрын
Super.Thangam mami seida usili kozhukattai paka thangam pola iruku.❤👌👏🙏
@sheelapadmanabhan44306 ай бұрын
It is a healthy recipe. Thanks for sharing.
@jayanthilakshminarayanan83116 ай бұрын
Arumaiyana usili kozhukattai 🎉🎉🎉thank you mami for sharing ❤❤❤
@jayanthisrinivasan79486 ай бұрын
உசிலி கொழுக்கட்டை அருமை நன்றி மாமி
@thiyagarajan143 ай бұрын
மாவு கட்டி தட்டாமல் இருக்க நீங்க குடுத்த டிப் சூப்பர்
@nalinakshis1496 ай бұрын
Mami! Your cooking demos are very clear, thorough, and with very useful tips. Kind voice, clear demos, clean kitchen and equipment! Exemplary🙏
@rajashanthi26976 ай бұрын
Super mami. Work load heavy but healthy food Tq mami. Namaskaram
Correct mami neegga sollarathu , eggathula antha kalatthula en Cinna vayathil athula pannara snacks than , suppara erukkum
@mathumithaars826 ай бұрын
Super. I'll try mami
@jayalakhsmiraj6572 ай бұрын
ராதே கிருஷ்ணமா ரொம்ப நன்னா இருக்கு நீங்க சொல்லித் தரும் விதம் நமஸ்காரம்
@ananthisankaran23516 ай бұрын
Superb Mami Ullunthu puranam Usili pottu katungo
@parvathitiruviluamala98706 ай бұрын
Nice recipe Mami. Thank you.
@rajalakshmidevarajan22546 ай бұрын
Very nice preparation mami
@sarojashanmugam52066 ай бұрын
🎉 super maami! Thanks a lot!
@tamilselvi14076 ай бұрын
மாமி உங்கள பார்த்தாலே மகிழ்ச்சியாக இருக்கிறது.நன்னா சொல்லி கொடுக்கிறேள்.
@muthulakshmi31666 ай бұрын
Namaskaram Mami Valare nannayitundu ketto I am from kerala
@muraliandal45135 ай бұрын
அருமை அருமை நன்றி
@usharamanathan55266 ай бұрын
Arumai
@Punitha-t1o4 ай бұрын
இதைச் செய் யபொறுமை மிகவும் அவசியம் உங்களை மாதிரி ஒரு மாமி வீட்டில் இருந்தால் இதைச் செய்து சாப்பிடலாம் மிகவும் எளிதானது அடை இதிலுள்ள பொருட்கள் தான் அதிலும் உள்ளது டேஸ்ட் ஒன்றுதான் மாறிவிடும் சத்துக்கள் ஒன்றுதான் நன்றி
@lathikav30924 ай бұрын
Ulunthu poorna kolukkatai pannugho mami
@umakrishnamurthi83986 ай бұрын
Super mami. I love this usli. Enoda Amma eda panava especially Vinayka chaturti and varalaxmi pujo. Nanga alaru relish panuvo. Ongala patha enoda Amma nenava vandutha who is no more with us. Thanks Amma. Nani eda panava 🙏