🔴உஸ்மான் ரலி கொலையில் அலி ரலியின் பங்கு என்ன.? - முஜாஹித் வாதங்களுக்கு PJ யின் மறுப்பு - பாகம்-01

  Рет қаралды 4,624

ONLINE PJ Kelvi Pathil

ONLINE PJ Kelvi Pathil

27 күн бұрын

பதிலளிப்பவர் : சகோ. P. ஜைனுல் ஆபிதீன்
நாள் : 02/07/2024
இடம் : NTF தலைமையகம் மூர் தெரு மண்ணடி வடசென்னை மாவட்டம்
🔴உஸ்மான் (ரலி) கொலையில் அலி (ரலி) அவர்களின் பங்கு என்ன? - முஜாஹிதீன் எதிர்வாதங்களுக்கு PJ யின் பதில்
இஸ்லாம் சம்பந்தமான எழும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் அறிஞ்ர் பீஜே பதிலளிக்கும் வீடியோக்களை கண்டு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்த்துக்கொள்ள ONLINE PJ Kelvi Pathil KZbin Channel ஜ Subscribe செய்து கொள்ளுங்கள்..
Subscribe To Online Dhava HD 24X7 KZbin Channel
/ @onlinepjkelvipathil
CHECK DESCRIPTION BELOW FOR MORE USEFUL MY PLAYLISTS..
மாற்று மதத்த‌வர்களுக்கான‌ கேள்வி பதில்
• இனிய மார்க்கம் தனிக்கே...
முஸ்லீம்களுக்கான கேள்வி பதில்.
• எளிய மார்க்கம் தனிக்கே...
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
• இஸ்லாம் ஓர் இனிய மார்க...
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்
• இஸ்லாம் ஓர் எளிய மார்க...
இஸ்லாம் சார்ந்த‌ கேள்வி பதில்
• இஸ்லாம் சார்ந்த‌ கேள்வ...
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்த்துக்கொள்ள அதிரை தவ்ஹீத் KZbin Channel ஜ Subscribe செய்யவும்.
/ @onlinedawah24x7

Пікірлер: 32
@munaagencies2848
@munaagencies2848 25 күн бұрын
இறைவா சகோதரர் பிஜே அவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தை வழங்குவாயாக ஆமீன்
@rafeekkuwait2979
@rafeekkuwait2979 24 күн бұрын
ஆமீன் 🤲🤲
@omarmukhtar4649
@omarmukhtar4649 19 күн бұрын
Eannathuku thappu thappa vilakam Kutukaya
@fazilhabib10
@fazilhabib10 18 күн бұрын
@@munaagencies2848 ஆமீள்
@fazilhabib10
@fazilhabib10 18 күн бұрын
@@omarmukhtar4649 ஏன்யா, உனக்கு பிடிக்க இல்லைனா எதுக்கு இந்த பக்கம் வார நீ? ஏற்களவே விவாத்தை மறுத்தவர் தாள் முஜாகித் மௌலவி புரிந்து கொள்ளுங்க.
@chammarafeek1470
@chammarafeek1470 25 күн бұрын
யாஅல்லாஹ் PJ அவர்களுக்கு ஆப்ஃயத்தான வாழ்வு கொடுப்பாயாக அருள்செய்வாயாக ஆரோக்கியம் அளிப்பாயாக யல்லாஹ் 🤲🏻
@rafeekkuwait2979
@rafeekkuwait2979 24 күн бұрын
ஆமீன் 🤲🤲
@Sulthan-j3i
@Sulthan-j3i 21 күн бұрын
​@@rafeekkuwait2979 ஷியா கூட சண்டை போட ரெடியா இருக்கியா ?
@niyazimi
@niyazimi 21 күн бұрын
Yes mujahid kooruhiraar kana shaiyyan adu printing mistake endru idan wilakkam tharavum
@mohamedjamaldeen5224
@mohamedjamaldeen5224 20 күн бұрын
Thi is never ending, you both wasting your energy. You both can put your efforts in other much needed things.
@fazilhabib10
@fazilhabib10 19 күн бұрын
P.J is fighting back for the Injustice of usman (rali) with the proof of the history.
@Sulthan-j3i
@Sulthan-j3i 21 күн бұрын
41 :45 மூஸாவுக்கு ஒரு வேதம் கொடுத்தோம் : அதில் பிளவுபட்டுவிட்டனர் அல்லாஹ். உடைய வாக்கு முன்பே ஏற்படாதிருந்தால் அவர்களுக்கிடையில் தீர்பளிக்கபட்டிருக்கும் : இந்த வசனத்திற்கு முதலில் விளக்கம் சொல்லும் பெரியவரே :
@mujibrahman8920
@mujibrahman8920 11 күн бұрын
பிஜேவின் பிடிவாதம் வழிகேட்டின் வாசல்
@shafifawmy
@shafifawmy 13 күн бұрын
Pj அவர்ஹெல முஜாஹிதுக்கு நீங்கல் ஒருவருடம் விளக்கினாலும் மண்டைக்கு விளங்காது..அல்லாஹ் முஜாஹிடுகு விளங்கும் அற்றலை குடுக்க வில்லை..so உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் pls..i am from srilanka
@Dravidan1971
@Dravidan1971 21 күн бұрын
Ayya ella hadeesukalum dubukku. Hadees vittu Quran mattum vaithu pesinaal neengal vetri adaiveerkal.
@fazilhabib10
@fazilhabib10 19 күн бұрын
@Dravidan1971: போ போ உனக்கு நிறைய வேலை இருக்கு.. போய் சீமானை பொளக்குற வேலைய பாரு பா!!
@Dravidan1971
@Dravidan1971 19 күн бұрын
@@fazilhabib10 உண்மை சொன்னால் இப்படி சங்கி மாதிரி பேசித்தான் இந்த மார்க்கத்தை சந்தி சிரிக்க வெச்சு நாசம் பண்ணுகிற3ஏற்கள்.
@fazilhabib10
@fazilhabib10 25 күн бұрын
முஜாஹிதீன்..... எதுக்கு சியாக்களுக்கு குடை பிடிக்கிறார்? ஒரு வேல மாறிட்டாரோ?
@fazilhabib10
@fazilhabib10 25 күн бұрын
சரி சரி கேட்கட்டும்... இன்னும் இன்னும் கேள்விகள் கேட்க கேட்க இன்னும் இன்னும் தெளிவு வரும்.
@IAMQAAFIR
@IAMQAAFIR 25 күн бұрын
​@@fazilhabib10 P.j ஏன் அழிக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார் ஒரு வேலை p.j மாறிட்டரோ ?
@IAMQAAFIR
@IAMQAAFIR 25 күн бұрын
P.j ஏன் அலிக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார் ஒரு வேலை p.j மாரிட்டரோ?
@fazilhabib10
@fazilhabib10 25 күн бұрын
@@IAMQAAFIR அவர் எப்பவுமே சியா வுக்கு எதிராக தான் இருப்பவர். மத்ஹபுக்களை யம் கப்சாக்களையும் காப்பாற்ற நினைப்பவர் இல்லை.
@fazilhabib10
@fazilhabib10 25 күн бұрын
@@IAMQAAFIR பி.ஜே அவர்கள் எப்பவுமே சியா கொள்கைக்கு எதிராக தான் இருப்பார். மத்ஹபுக்களை யம் கப்சாக்களையும் காப்பாற்ற நினைப்பவர் இல்லை.
@mr_ricky13
@mr_ricky13 19 күн бұрын
யாருக்கு இடைலும் விவாதம் வேண்டாம் தீர்ப்பளிக்க அல்லாஹ் போதுமானவன் ஆகவே P J அதன் பிறகு முஜாஹித் அவர்களே இருவரும் விட்டு விடுங்கள். குழப்பம் வேண்டாம்
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 31 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 29 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 791 М.
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
மஹ்ஷர் மைதானத்தின் நிலை
21:11
IslamKelviBadhil
Рет қаралды 35 М.
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 31 МЛН