உயர பறந்திடுவாய் | Uyara Parandhiduvaai | The Promise 2024 | Tamil Christian Song | Jesus Calls

  Рет қаралды 3,398,637

Jesus Calls Tamil

Jesus Calls Tamil

Күн бұрын

Пікірлер: 1 800
@DharshanT-q7j
@DharshanT-q7j 9 ай бұрын
கண்டிப்பாக நான் இழந்த உறவை சேர்ந்துவைப்பார் இயேசு
@Popcor-b4t
@Popcor-b4t Ай бұрын
அல்லேலூயா
@LakshmiS-j9j
@LakshmiS-j9j 9 ай бұрын
கர்த்தர் உன்னை உயர்த்த வேண்டும் என முடிவு செய்து விட்டால் அதை யாரும் தடுக்க முடியாது ❤❤
@LakshmiS-j9j
@LakshmiS-j9j 9 ай бұрын
Yes 💯💯 unmai
@srimaha9599
@srimaha9599 9 ай бұрын
Amen
@Nithunakumar
@Nithunakumar 18 күн бұрын
Amen
@jobmuthuraj729
@jobmuthuraj729 11 ай бұрын
நிச்சயமாக நான் இழந்ததை இரட்டிப்பாக திரும்ப பெற்றுகொள்ளுவேன்..😢❤...நான் இயேசுவை முழுமனதோடு நம்புகிறேன்...2024 நான் இழந்த எல்லாவற்றையும் திரும்பப் பெறும் வருடம்..என்னுடைய பெயர் , ஊழியம், வாழ்க்கை, சந்தோசம், சமாதானம் , பொருளாதாரம் எல்லாம் திரும்ப பெற்றுக் கொள்கிறேன்..❤
@HOLYJESU
@HOLYJESU 10 ай бұрын
ஆமென்
@nancyjohn2252
@nancyjohn2252 10 ай бұрын
Amen 🙏
@christianboy271
@christianboy271 9 ай бұрын
Amen hallelujah ❤❤❤❤
@HindiLearningSchool
@HindiLearningSchool 9 ай бұрын
Amen
@sandyav5281
@sandyav5281 8 ай бұрын
Amen❤
@shobak4392
@shobak4392 5 ай бұрын
கர்ப்பத்தின் கனி கொடுத்தப்படியினால் இயேசு கிறிஸ்துவுக்கு ஸ்தோத்திரம்
@mercysagayaraj7650
@mercysagayaraj7650 3 ай бұрын
Amen💜
@KamatchiM-l2e
@KamatchiM-l2e 3 ай бұрын
Antha nalukaga na kathirukiren appa 🛐amen enaku karbathin kani ah kuduthu en vazhkaiyil athisayam nadathunga appa
@ermanojkumar8612
@ermanojkumar8612 2 ай бұрын
Amen
@THAVAMARYThava
@THAVAMARYThava 10 ай бұрын
நான் மேலே எழுதுடுவேன் மிக உயர்த்த பாரதிடுவேன்.இயேசுவின் நாமத்தில் ❤️இயேசு அப்பா உயர்த்த அடைக்கலத்தில் என்னை வைப்பார் ❤️
@akhakshakrko8086
@akhakshakrko8086 11 ай бұрын
I'm leaving this comment so whenever likes my comment i am come back and listen to this holy masterpiece. ❤
@jkkssideas6233
@jkkssideas6233 Ай бұрын
உயர்ந்த இடங்களில் இயேசுஆசீர்வதிப்பார்
@preethij3434
@preethij3434 Жыл бұрын
கர்த்தர் உயர்த்த ஆரம்பித்துவிட்டால் அது எந்த மனிதனாலும் தடுக்க முடியாது.... பிதாவுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏🙏
@Krishivdkrithi
@Krishivdkrithi 11 ай бұрын
😊😊😊
@georgejesurajah3923
@georgejesurajah3923 11 ай бұрын
Amen
@immanuelhealingministries4576
@immanuelhealingministries4576 11 ай бұрын
@niyoesther9320
@niyoesther9320 11 ай бұрын
So wonderful song thank you lord I bless for very pastors❤
@ShobanaRichard
@ShobanaRichard 11 ай бұрын
Amen❤❤❤
@KrishnasamysathyaSamy
@KrishnasamysathyaSamy 9 ай бұрын
இந்த பாடாலை இப்போதுதான் முதன் முதலில் கேட்கிறேன் எனக்காகவே பாடினது போல் இருக்கிறது இந்த பாடல் மூலமாய் தேவன் என்னோடு பேசினார் இந்த பாடலை பாடிய அனைவருக்கும் நன்றி ஆ மென்
@dr.rajijacob3343
@dr.rajijacob3343 5 ай бұрын
Amen Yeeeeessssss I too feel the same …I am totally depressed and lost hope in a personal matter 💔💔💔but in the mid of this year god says the end results will be positive 😍it will happen in next coming months
@dr.rajijacob3343
@dr.rajijacob3343 5 ай бұрын
His promise never fails..
@KumarK-w7m
@KumarK-w7m 4 ай бұрын
@@KrishnasamysathyaSamy Amen ❤️✝️🙏
@DanielKishore
@DanielKishore Жыл бұрын
கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும் பூமியின் உயர்விடங்கள் உன்னை வரவேற்கும்-2 பரலோக சுதந்தரத்தால் போஷிப்பாரே வானத்தின் பலகனியைத் திறந்திடுவாரே-2 நீ மேலே எழும்பிடுவாய் மிக உயரத்தில் பறந்திடுவாய் நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய்-2 நீ இழந்ததை இரட்டிப்பாக சுதந்தரித்திடுவாய்-2 1.உன்னை ஒடுக்கும் கட்டுகளெல்லாம் இன்றோடு அவிழ்ந்திடும் முன்னேற தடையாய் நிற்கும் சங்கிலிகள் அறுந்திடும்-2 உனக்குரிய தரிசனம் நிறைவேற துவங்கிடும் அனுகூல வாசல்கள் உனக்காக திறந்திடும்-2-நீ மேலே 2. நீதியின் சூரியன் உன்மீது உதித்திடுவார் இயேசு தம் செட்டையின் கீழ் ஆரோக்கியம் தந்திடுவார்-2 துன்மார்கன் உன்காலின் சாம்பலாய் மாறிடுவான் மின்னலைப்போலவே சத்துரு விழுந்திடுவான்-2-நீ மேலே
@K.jeyamary
@K.jeyamary Жыл бұрын
Amen. Super song 👍🤝
@shyniabraham9005
@shyniabraham9005 11 ай бұрын
Sorry for z😢 Dr s r😢😢😢😢😢zrzeaa
@googlypanda1090
@googlypanda1090 11 ай бұрын
What do u mean by that​@@shyniabraham9005
@nancyjohn2252
@nancyjohn2252 11 ай бұрын
Amen 🙏 Praise the Lord 😇 Jesus loves you 😍 and bless you 😘 Good morning ☀️
@DanielKishore
@DanielKishore 11 ай бұрын
@@nancyjohn2252 Amen
@vinojeyam2743
@vinojeyam2743 2 ай бұрын
இயேசப்பா எனக்கு திருமணம் ஆகி எட்டு வருடங்கள் ஆகின்றது எனக்கு கர்ப்பத்தின் கனி தாங்கப்பா
@sugajoy8643
@sugajoy8643 Жыл бұрын
கீழே விழுந்து கிடந்த என்னை நிற்க வைத்தார்.. நடக்க வைத்தார்.... ஓட வைத்தார்.... பறக்க வைக்க போகிறார்.... நன்றி இயேசு மகா இராஜாவுக்கே.. அல்லேலூயா
@oliveruthrajkumar1344
@oliveruthrajkumar1344 Жыл бұрын
Amen Amen Amen
@Samreenanoah
@Samreenanoah Жыл бұрын
Glory
@BrindhaAlex
@BrindhaAlex 11 ай бұрын
Glory to jesus ❤❤
@chinnadurai8970
@chinnadurai8970 3 ай бұрын
En vaithiyar neerey yesappa. கர்ப்பத்தின் கனியை தந்து ஆசிர்வதிங்கப்பா ஆமென்
@MartinPushparaj
@MartinPushparaj Жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக இந்த பாடல் அனைவர் ரசிக்கப்படும்
@AcquvilaSuganthi
@AcquvilaSuganthi 9 күн бұрын
மிகவும் உணர்ந்து பாடிய பாடல் என்இதயம்கவர்ந்தபாடல்
@johnjebaraj
@johnjebaraj Жыл бұрын
Always a pleasure and privilege to write songs for dear Uncle … Love you Uncle
@nivyabhiggins8021
@nivyabhiggins8021 Жыл бұрын
Request for a Malayalam version ❤
@conferencejemimastephen4017
@conferencejemimastephen4017 Жыл бұрын
One of the Finest lyrics that are beautifully written with bombardment of annointing and Gods assurences and promises.. God bless u John anna.. May u glorify more by ur writings and with this special gift and multiplying ur talents. The lyrics truly lifted me up..with Love and Prayers - Jemima Priyadarshini
@Queen12304
@Queen12304 Жыл бұрын
What a anointed song annaa😭😭😭jus got tears you are a god's blessed gift✨🙏
@vijib5015
@vijib5015 11 ай бұрын
hi pastor nice song......... Very much liked we need more songs from you pastor........ 🎉🎉🎉🎉🎉
@RajDave12
@RajDave12 11 ай бұрын
Anointing and favor of God upon you is measureless. From Andhra Pradesh Bring all your songs into telugu
@aarikjovin7703
@aarikjovin7703 9 ай бұрын
En thambikku neraya customer varanum yesappa,work shop aseervathamay maranum yesappa,avanukku nalla belanai kodunga yesappa 🙏🙏🙏🙏🙏
@gomathimohan342
@gomathimohan342 3 ай бұрын
கர்த்தரே என் மகள் சங்கீதாவுக்கு குழந்தை வரம் கிடைக்க வேண்டிக்கொள்கிறேன், இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம்
@vimalstylish578
@vimalstylish578 3 ай бұрын
@@gomathimohan342 Jesus Kandippan Kuduparu. Ungal Nambikkai oru pothum veen pogathu
@gomathimohan342
@gomathimohan342 3 ай бұрын
@@vimalstylish578 நன்றிகள் நண்பரே
@ananddr2366
@ananddr2366 8 ай бұрын
All Praises Honours And Glory To God Lord Jesus Christ Holy Spirit AmenAmenAmen🎉🎉🎉
@rosyrosy1296
@rosyrosy1296 7 ай бұрын
இந்தப் பாடலை நான் ஆயிரம் முறை கேட்டு இருப்பேன் மிகவும் ஆறுதலாக உள்ளது
@IlakkyaIlakkya-ld1ry
@IlakkyaIlakkya-ld1ry 10 ай бұрын
கர்த்தர் என்னை உயர்த்த போகிறதற்காய் கோடான கோடி நன்றிகள். என் பொருளாதார தேவை என் அப்பாவின் பொருளாதார தேவை என் அம்மாவின் பொருளாதார தேவையை தீர்க்க போவதற்காய் ஸ்தோத்திரங்கள்
@sudhaedwinj8965
@sudhaedwinj8965 11 ай бұрын
Amen Amen Amen
@spring5472
@spring5472 11 ай бұрын
4 வருடமாக ஒரு காரியத்திற்காக எதிர்பார்த்து காத்திருக்கிறேன் ,,இந்த வருடமாவது காரியம் ஜெயமாக எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்
@monisham4546
@monisham4546 6 ай бұрын
Kerubasanam church ku poi payer pannuga
@monisham4546
@monisham4546 6 ай бұрын
Details vannuna tharan
@bdivya2291
@bdivya2291 2 ай бұрын
Me too😊
@SamVel-t4t
@SamVel-t4t Ай бұрын
God bless you alla tha best
@kavichella5624
@kavichella5624 16 күн бұрын
கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும் பூமியின் உயர்விடங்கள் உன்னை வரவேற்கும் கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும் பூமியின் உயர்விடங்கள் உன்னை வரவேற்கும் பரலோக சுதந்தரத்தால் போஷிப்பாரே வானத்தின் பலகனியைத் திறந்திடுவாரே பரலோக சுதந்தரத்தால் போஷிப்பாரே வானத்தின் பலகனியைத் திறந்திடுவாரே நீ மேல எழும்பிடுவாய், மிக உயரத்தில் பறந்திடுவாய் நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய் நீ மேல எழும்பிடுவாய், மிக உயரத்தில் பறந்திடுவாய் நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய் நீ இழந்ததை இரட்டிப்பாக சுதந்தரித்திடுவாய் நீ இழந்ததை இரட்டிப்பாக சுதந்தரித்திடுவாய் 1. உன்னை ஒடுக்கும் கட்டுகளெல்லாம் இன்றோடு அவிழ்ந்திடும் முன்னேற தடையாய் நிற்கும் சங்கிலிகள் அறுந்திடும் உன்னை ஒடுக்கும் கட்டுகளெல்லாம் இன்றோடு அவிழ்ந்திடும் முன்னேற தடையாய் நிற்கும் சங்கிலிகள் அறுந்திடும் உனக்குரிய தரிசனம் நிறைவேற துவங்கிடும் அனுகூல வாசல்கள் உனக்காக திறந்திடும் - நீ மேல எழும்பிடுவாய் 2. நீதியின் சூரியன் உன்மீது உதித்திடுவார் இயேசு தம் செட்டையின் கீழ் ஆரோக்கியம் தந்திடுவார் நீதியின் சூரியன் உன்மீது உதித்திடுவார் இயேசு தம் செட்டையின் கீழ் ஆரோக்கியம் தந்திடுவார் துன்மார்கன் உன்காலின் சாம்பலாய் மாறிடுவான் மின்னலைப்போலவே சத்துரு விழுந்திடுவான் - நீ மேல எழும்பிடுவாய்
@kishoreraj9780
@kishoreraj9780 9 ай бұрын
I am going fly over the world ❤ in the name of Jesus Christ he😭😭😭😭is going to bless me with handfull of blessings 😍😍😍
@TMX888
@TMX888 9 күн бұрын
Nee mele elumthiduvai miga uyaratil parantiduvai❤
@JeevanJaavan
@JeevanJaavan Жыл бұрын
Uyara parandhiduvaai lyrics (tamil & english) கர்த்தர் என் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும் பூமியின் உயர்விடங்கள் உன்னை வரவேற்கும் -2 பரலோக சுதந்தரதாள் போஷிப்பாரே வானத்தின் பல கனியை திறந்திடுவாரே -2 நீ மேலே எழும்பிடுவாய் மிக உயரத்தில் பறந்திடுவாய் நீ காத்திருந்த நாட்களுக்கு பலனை அனுபவிப்பாய் -2 நீ இழந்ததை இரட்டிபாகா சுதந்தரித்திடுவாய் -2 1)உன்னை ஒடுக்கும் கட்டுகளெல்லாம் இன்றோடு அவிழ்ந்திடும் முன்னேற தடையாய் நிற்கும் சங்கிலிகள் அறுந்திடும் -2 உனக்கைய(உனக்குதைய) தரிசனம் நிரைவேற துவங்கிடும் அங்குள்ள வாசல்கள் உனக்காக திறந்திடும் -2 நீ மேலே எழும்பிடுவாய் மிக உயரத்தில் பறந்திடுவாய் நீ காத்திருந்த நாட்களுக்கு பலனை அனுபவிப்பாய் -2 நீ இழந்ததை இரட்டிபாகா சுதந்தரித்திடுவாய் -2 2)நீதியின் சூரியன் உன்மீது உதித்திடுவாய் இயேசுத்தம் செட்டையின் கீழ் ஆரோக்கியம் தந்திடுவாய் -2 துன்மார்க்கன் உன் காலில் சாம்பலாய் மாறிடுவான் மின்னலே போலவே சத்துரு வீழ்ந்திடுவான் நீ மேலே எழும்பிடுவாய் மிக உயரத்தில் பறந்திடுவாய் நீ காத்திருந்த நாட்களுக்கு பலனை அனுபவிப்பாய் -2 நீ இழந்ததை இரட்டிபாகா சுதந்தரித்திடுவாய் -2 Kartharin Manamagizhchi Unnai Soozhndhidum Bhoomiyin Uyarvidangal Unnai Varaverkum - 2 Paraloga Sudhandharathal Poshippaare Vaanathin Palaganiyai Thirandhiduvaare - 2 Nee Mele Ezhumbiduvaai, Miga Uyarathil Parandhiduvaai Nee Kaathirundha Naatkaluku Palanai Anubavippai - 2 Nee Ilandhadhai Rettipaaga Sudhandharithiduvaai - 2 1. Unnai Odukum Kattugal Ellam Indrodu Avizhndhidum Munnera Thadayaai Nirkum Sangiligal Arundhidum - 2 Unnakuriya Dharisanam Niraivera Thuvangidum Anugula Vaasalgal Unakaaga Thirandhidum Nee Mele Ezhumbiduvaai, Miga Uyarathil Parandhiduvaai Nee Kaathirundha Naatkaluku Palanai Anubavippai - 2 Nee Ilandhadhai Rettipaaga Sudhandharithiduvaai - 2 2. Needhiyin Suriyan Unmeedhu Udhithiduvaar Yesu Than Settaiyin Keel Aarokyam Thandhiduvaar - 2 Dhunmaarkan Un Kaalin Saambalaai Maariduvaan Minnalai Polave Sathuru Vizhundhiduvaan Nee Mele Ezhumbiduvaai, Miga Uyarathil Parandhiduvaai Nee Kaathirundha Naatkaluku Palanai Anubavippai - 2 Nee Ilandhadhai Rettipaaga Sudhandharithiduvaai - 2
@ambrosedany9935
@ambrosedany9935 Жыл бұрын
Scale
@JeevanJaavan
@JeevanJaavan Жыл бұрын
​@@ambrosedany9935I know 🥺 🥺
@GTRC8182
@GTRC8182 11 ай бұрын
Thank you
@JeevanJaavan
@JeevanJaavan 11 ай бұрын
@@GTRC8182 😊😊
@manjulapegadapelli812
@manjulapegadapelli812 11 ай бұрын
Translate Tamil to English
@niroshin
@niroshin 6 ай бұрын
உனக்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போம் ❤
@samuelpatrick5733
@samuelpatrick5733 9 ай бұрын
PRAISE THE LORD
@bakia1226
@bakia1226 Ай бұрын
தேவா பாதுகாப்பு கொடுத்தது கோடான கோடி நன்றி யேசப்பா 🙏😊
@jayapriya931
@jayapriya931 Жыл бұрын
யேசு தம் செட்டைய்யின் கீழ் ஆரோக்கியம் தந்திடுவார்
@HOLYJESU
@HOLYJESU 10 ай бұрын
ஆமென்
@priya5036
@priya5036 5 ай бұрын
அப்பா எனக்கு அரசாங்க வேலை கிடைக்க செய்யும் 🙏
@mlstikaromali7701
@mlstikaromali7701 10 ай бұрын
கர்த்தர் எனக்கு கொடுத்த வாக்கினை அழகிய பாடல் மூலம் வெளிப்படுத்தி உள்ளார்... 2024ம் ஆண்டு ஆரம்ப நாளில் எனக்காக கொடுத்த வாக்காகும்... ஒவ்வொரு நாளும் இந்த பாடலை கேட்பதே மன காயங்களை ஆற்றிடும்...நான் Doctorக்கு படிக்க ஆசை படுகிறேன்.. ஆனால் அதிக தடவை என் நம்பிக்கை உடைந்து போனது.. ஆனால் என் தேவன் என்னை உயர்த்திடுவேன் என வாக்கு பண்ணிஉள்ளார்.. Thank you jesus✝️🩺❄️
@Popcor-b4t
@Popcor-b4t 8 ай бұрын
Praise the lord 💫
@leopaul226
@leopaul226 7 ай бұрын
I pray jesus to fullfill ur dreams Be hope
@AalenAadhira-s1y
@AalenAadhira-s1y 6 ай бұрын
இயேசப்பா நான் என் மகனை இழந்து விட்டேன் அதனை 2024_ம் ஆண்டு கண்டிப்பாக எனக்கு மீண்டும் தந்து விடுவீர்கள் அதற்காக ஸ்தோத்திரம் ஆமேன் ஆமேன்
@JesanRoy-m6k
@JesanRoy-m6k 5 ай бұрын
@@AalenAadhira-s1y god bless you bro❤️💫
@JesanRoy-m6k
@JesanRoy-m6k 5 ай бұрын
God bless you bro❤️💫
@clashyabestamil3594
@clashyabestamil3594 7 ай бұрын
Pin please கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும் பூமியின் உயர்விடங்கள் உன்னை வரவேற்கும் கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும் பூமியின் உயர்விடங்கள் உன்னை வரவேற்கும் பரலோக சுதந்தரத்தால் போஷிப்பாரே வானத்தின் பலகனியைத் திறந்திடுவாரே பரலோக சுதந்தரத்தால் போஷிப்பாரே வானத்தின் பலகனியைத் திறந்திடுவாரே நீ மேல எழும்பிடுவாய், மிக உயரத்தில் பறந்திடுவாய் நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய் நீ மேல எழும்பிடுவாய், மிக உயரத்தில் பறந்திடுவாய் நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய் நீ இழந்ததை இரட்டிப்பாக சுதந்தரித்திடுவாய் நீ இழந்ததை இரட்டிப்பாக சுதந்தரித்திடுவாய் 1. உன்னை ஒடுக்கும் கட்டுகளெல்லாம் இன்றோடு அவிழ்ந்திடும் முன்னேற தடையாய் நிற்கும் சங்கிலிகள் அறுந்திடும் உன்னை ஒடுக்கும் கட்டுகளெல்லாம் இன்றோடு அவிழ்ந்திடும் முன்னேற தடையாய் நிற்கும் சங்கிலிகள் அறுந்திடும் உனக்குரிய தரிசனம் நிறைவேற துவங்கிடும் அனுகூல வாசல்கள் உனக்காக திறந்திடும் - நீ மேல எழும்பிடுவாய் 2. நீதியின் சூரியன் உன்மீது உதித்திடுவார் இயேசு தம் செட்டையின் கீழ் ஆரோக்கியம் தந்திடுவார் நீதியின் சூரியன் உன்மீது உதித்திடுவார் இயேசு தம் செட்டையின் கீழ் ஆரோக்கியம் தந்திடுவார் துன்மார்கன் உன்காலின் சாம்பலாய் மாறிடுவான் மின்னலைப்போலவே சத்துரு விழுந்திடுவான் - நீ மேல எழும்பிடுவாய் Dr. Paul Dhinakaran -Uyara Parandhiduvaai Song Lyrics in English Kartharin Manamagizhchi Unnai Soozhnthidum Boomiyin Uyarvidangal Unnai Varaverkkum Kartharin Manamagizhchi Unnai Soozhnthidum Boomiyin Uyarvidangal Unnai Varaverkkum Paraloka Suthandarathal Poshippare Vaanathin Palakaniyai Thiranthiduvaare Paraloka Suthandarathal Poshippare Vaanathin Palakaniyai Thiranthiduvaare (Chorus) Nee Mele Ezhumbiduvaai Miga Uyarathil Parandiduvaai Nee Kaathiruntha Naatkalukku Palanai Anubavippaai Nee Mele Ezhumbiduvaai Miga Uyarathil Parandiduvaai Nee Kaathiruntha Naatkalukku Palanai Anubavippaai Nee Izhandhadai Irattipaga Suthandarittiduvaai Nee Izhandhadai Irattipaga Suthandarittiduvaai 1.Unnai Odukum Kattugal Ellam Indrodu Avizhndhidum Munnera Thadaiyaay Nirkum Sangilikal Arundhidum Unnai Odukum Kattugal Ellam Indrodu Avizhndhidum Munnera Thadaiyaay Nirkum Sangilikal Arundhidum Unakkuriya Darisanam Niraiyaveera Thuvangidum Anugoola Vaasalgal Unakkaga Thiranthidum Unakkuriya Darisanam Niraiyaveera Thuvangidum Anugoola Vaasalgal Unakkaga Thiranthidum (Chorus) Nee Mele Ezhumbiduvaai Miga Uyarathil Parandiduvaai Nee Kaathiruntha Naatkalukku Palanai Anubavippaai Nee Mele Ezhumbiduvaai Miga Uyarathil Parandiduvaai Nee Kaathiruntha Naatkalukku Palanai Anubavippaai Nee Izhandhadai Irattipaga Suthandarittiduvaai Nee Izhandhadai Irattipaga Suthandarittiduvaai 2.Neethiyin Sooriyan Unmeedhu Udithiduvaar Iyesu Tham Chettaiyin Keezh Aarogyam Tandiduvaar Neethiyin Sooriyan Unmeedhu Udithiduvaar Iyesu Tham Chettaiyin Keezh Aarogyam Tandiduvaar Thunmaaran Unkaalin Saambalaay Maarriduvaar Minnalai Polave Sathuru Vizhundhiduvaan Thunmaaran Unkaalin Saambalaay Maarriduvaar Minnalai Polave Sathuru Vizhundhiduvaan (Chorus) Nee Mele Ezhumbiduvaai Miga Uyarathil Parandiduvaai Nee Kaathiruntha Naatkalukku Palanai Anubavippaai Nee Mele Ezhumbiduvaai Miga Uyarathil Parandiduvaai Nee Kaathiruntha Naatkalukku Palanai Anubavippaai Nee Izhandhadai Irattipaga Suthandarittiduvaai
@jeanaustinsolomon5594
@jeanaustinsolomon5594 10 ай бұрын
கர்த்தர் என்னை உயர்த்துவார். என்னை மேன்மைப்படுத்துவார்.கடந்தவருடம் நான் இழந்த எல்லா ஆசீர்வாதங்களை எனக்கு இயேசு இரட்டிப்பாக தருவார்.தடைகளை ஆண்டவர் உடைத்துவிட்டார்.நம்பிக்கை ஊட்டும் பாடல்களை தேவன் நமக்கு தந்திருக்கிறார்.இயேசுவே உமக்கு நன்றி!
@csunildev
@csunildev 11 ай бұрын
கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும் பூமியின் உயர்விடங்கள் உன்னை வரவேற்கும் பரலோக சுதந்தரத்தால் போஷிப்பாரே வானத்தின் பலகனியைத் திறந்திடுவாரே நீ மேல எழும்பிடுவாய், மிக உயரத்தில் பறந்திடுவாய் நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய் நீ இழந்ததை இரட்டிப்பாக சுதந்தரித்திடுவாய் 1. உன்னை ஒடுக்கும் கட்டுகளெல்லாம் இன்றோடு அவிழ்ந்திடும் முன்னேற தடையாய் நிற்கும் சங்கிலிகள் அறுந்திடும் உனக்குரிய தரிசனம் நிறைவேற துவங்கிடும் அனுகூல வாசல்கள் உனக்காக திறந்திடும் நீ மேல எழும்பிடுவாய், மிக உயரத்தில் பறந்திடுவாய் நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய் நீ இழந்ததை இரட்டிப்பாக சுதந்தரித்திடுவாய் 2. நீதியின் சூரியன் உன் மீது உதித்திடுவார் இயேசு தம் செட்டையின் கீழ் ஆரோக்கியம் தந்திடுவார் துன்மார்கன் உன் காலின் சாம்பலாய் மாறிடுவான் மின்னலைப் போலவே சத்துரு விழுந்திடுவான் நீ மேல எழும்பிடுவாய், மிக உயரத்தில் பறந்திடுவாய் நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய் நீ இழந்ததை இரட்டிப்பாக சுதந்தரித்திடுவாய்
@estheresther6243
@estheresther6243 9 ай бұрын
❤❤
@arokiyamsironmani3068
@arokiyamsironmani3068 11 ай бұрын
எனக் காகவே இந்தப் பாடல். எனக் கக எழுதப்பட்டதாக இருக்கின்றது கர்த்தருடைய பரிசுத்த நாம த் ர் க் கு பரிசுத்தம்❤❤❤❤❤
@sathishKumar-nr5ik
@sathishKumar-nr5ik 10 ай бұрын
Hi share ur experience sister
@nancyjohn2252
@nancyjohn2252 9 ай бұрын
Amar, athu than visuvasam, praise thevlord. God bless you and your family
@nithyapriya3787
@nithyapriya3787 9 ай бұрын
😊
@GowshikGowshik-pm9sh
@GowshikGowshik-pm9sh 5 ай бұрын
இந்த பாடல் என் உடம்பை புல்லரிக்க வைக்கிறது
@SAMSUNDARRAJSAMSUNDARRAJ-rl3gb
@SAMSUNDARRAJSAMSUNDARRAJ-rl3gb 8 ай бұрын
உனக்கு முன்னே தடையாய் நிற்கும் சங்கிலிகள் அருந்திடும்..உனக்குரிய தரிசனம் நிறைவேற துவங்கிடும்..ஆமேன் இயேசுவே
@necomiyoga
@necomiyoga 9 күн бұрын
Praise the lord, I have totally broken in my life as a victim of domestic abuse, please if anyone can keep me on your prayers please... God bless... 😔😔😔😔😔😔😔😔
@KameshKS-lk1wb
@KameshKS-lk1wb 25 күн бұрын
Amen Appa 😭🙏♥️😭 Love You Jesus Christ 🙏♥️😭
@JJebakani-j3c
@JJebakani-j3c 11 ай бұрын
என் தேவன் எல்லா தடைகளையும் நீக்கி போட்டு பொருளாதார தேவையை சந்தித்து எல்லா காரியத்தையும் சேனைகளின் கர்த்தர் வாய்க்க செய்து ஆசீர்வதித்து உயர்த்தி வைப்பார்
@dinojrock486
@dinojrock486 9 ай бұрын
Jesus appa amen
@jestnijecopjecop3711
@jestnijecopjecop3711 9 ай бұрын
பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படிபண்ணி யாக்கோபுடைய சுதந்திரத்தால் உன்னைப் போஷிப்பேன் ஏசாயா 58:14
@jayapriya931
@jayapriya931 Жыл бұрын
இயேசு தம் செட்டையின் கீழ் ஆரோக்கியம் தந்திடுவார்
@Kalavathi-qe4ui
@Kalavathi-qe4ui 8 ай бұрын
Amen yesu appa🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
@HOLYJESU
@HOLYJESU 11 ай бұрын
நீ இழந்ததை இட்டிப்பாய் சுதந்தரித்திடுவாய் , ஆமென் .
@dawg9282
@dawg9282 11 ай бұрын
Amen
@reenateens3092
@reenateens3092 11 ай бұрын
Amenmn hallelujah
@Leethiyal-q7x
@Leethiyal-q7x 4 ай бұрын
Praise the lord 🙏
@Hari-s8g
@Hari-s8g 2 ай бұрын
❤ ஆமென் ஆமென் அல்லேலூயா நம்புகிறேன் ஆண்டவரே 🙏
@thelionking4213
@thelionking4213 Жыл бұрын
Pr. Jhon Jebaraj Army 🔥🥰
@KameshKS-lk1wb
@KameshKS-lk1wb 3 ай бұрын
Amen Appa 😭🙏♥️ Love You Jesus Christ 🙏♥️😭
@mohitraj4707
@mohitraj4707 Жыл бұрын
Lyrics - Tamil கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும் பூமியின் உயர்விடங்கள் உன்னை வரவேற்கும் கர்த்தரின் மனமகிழ்ச்சி உன்னை சூழ்ந்திடும் பூமியின் உயர்விடங்கள் உன்னை வரவேற்கும் பரலோக சுதந்தரத்தால் போஷிப்பாரே வானத்தின் பலகனியைத் திறந்திடுவாரே பரலோக சுதந்தரத்தால் போஷிப்பாரே வானத்தின் பலகனியைத் திறந்திடுவாரே நீ மேல எழும்பிடுவாய், மிக உயரத்தில் பறந்திடுவாய் நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய் நீ மேல எழும்பிடுவாய், மிக உயரத்தில் பறந்திடுவாய் நீ காத்திருந்த நாட்களுக்குப் பலனை அனுபவிப்பாய் நீ இழந்ததை இரட்டிப்பாக சுதந்தரித்திடுவாய் நீ இழந்ததை இரட்டிப்பாக சுதந்தரித்திடுவாய் Stanza - 1 உன்னை ஒடுக்கும் கட்டுகளெல்லாம் இன்றோடு அவிழ்ந்திடும் முன்னேற தடையாய் நிற்கும் சங்கிலிகள் அறுந்திடும் உன்னை ஒடுக்கும் கட்டுகளெல்லாம் இன்றோடு அவிழ்ந்திடும் முன்னேற தடையாய் நிற்கும் சங்கிலிகள் அறுந்திடும் உனக்குரிய தரிசனம் நிறைவேற துவங்கிடும் அனுகூல வாசல்கள் உனக்காக திறந்திடும் - நீ மேல எழும்பிடுவாய் Stanza - 2 நீதியின் சூரியன் உன்மீது உதித்திடுவார் இயேசு தம் செட்டையின் கீழ் ஆரோக்கியம் தந்திடுவார் நீதியின் சூரியன் உன்மீது உதித்திடுவார் இயேசு தம் செட்டையின் கீழ் ஆரோக்கியம் தந்திடுவார் துன்மார்கன் உன்காலின் சாம்பலாய் மாறிடுவான் மின்னலைப்போலவே சத்துரு விழுந்திடுவான் - நீ மேல எழும்பிடுவாய்
@SanthiR-e4o
@SanthiR-e4o 10 ай бұрын
Very nice song
@VithuVithusan-ny1rb
@VithuVithusan-ny1rb 8 ай бұрын
❤❤❤
@sandhiyanandhini03
@sandhiyanandhini03 2 ай бұрын
Amen hallelujah avlo azhagana varigal irudhayam nirabuthu pa um varthayal 🙏🙏🙏🙏
@premdpk4760
@premdpk4760 Жыл бұрын
ராஜ வித்துக்கள் இராஜாதி ராஜாவை உயர்த்தி பாடும் அழகு ஆகா எத்தனை அழகு. தொடரட்டும் இத்தகைய ஊழியத்தின் அன்பான பாசப் பிணைப்புகள். தேவனுக்கே மகிமை.
@Tweetieee
@Tweetieee 4 күн бұрын
Pr.Gersson Edinbaro - The power of Holy Spirit touches me when you sing your lines, to surrender and obey to Holy Spirit more.
@parameshwarik8798
@parameshwarik8798 10 ай бұрын
Enku marriage problam 😭 iruka prayer panga pls 🙏 name parameshwari 😭😭😭😭
@leopaul226
@leopaul226 7 ай бұрын
I'll pray jesus to fullfill ur dreams pareshwari sis
@AkshaVigiliuseAkshaVigiliuse
@AkshaVigiliuseAkshaVigiliuse 4 ай бұрын
தேவரீர் (இயேசுவே ) சகலத்தையும் செய்ய வல்லவர் ; நீர் செய்ய நினைத்தது தடை படாது என்பதை அறிந்திருக்கிறேன். (யோபு 42 ; 2 ). கர்த்தருடைய ( இயேசுவின்) நாமம் அதிசயம். (நியாயாதிபதிகள் 13 ;18 ) . இயேசு உன்னை நேசிக்கிறார் ✝️ ❤️💛💙
@yehovashalom130
@yehovashalom130 Күн бұрын
Amen El SHADDAI 🌈
@maryramesh5765
@maryramesh5765 4 ай бұрын
Yaruku stella Romala sister pudikumo like poduga❤
@Revathy-fl6qc
@Revathy-fl6qc 2 ай бұрын
Intha song lyrics and music romba pudikum blessing lyrics
@neelaritharsanamathi4434
@neelaritharsanamathi4434 10 ай бұрын
Amen❤
@Ritvik223
@Ritvik223 9 ай бұрын
கர்த்தர் என்னை மேலே உயர்த்துவார்...🙏ஆரம்பம் அற்பம் ஆனாலும் முடிவு சம்பூர்ணம் ஆயிருக்கும்....😊
@ShamJoyal-g5z
@ShamJoyal-g5z Жыл бұрын
மிகவும் அருமையான பாடல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் மாத்திரம் மகிமை படட்டும் ஆமென்.
@leopaul226
@leopaul226 7 ай бұрын
Praise the lord I belive jesus will give be a big marks on my tmrw result .... I kindly request u people to pray for me
@velapodyabitha8767
@velapodyabitha8767 Ай бұрын
Im waiting 2025 new song 💜 Jesus with you ☺️. Im from 🇱🇰
@TabithaSundarRaj
@TabithaSundarRaj Ай бұрын
Thank you Father God for this Promise... Thank you for Blessing Rohan and Sharon with permanent Job..Let your name be Glorified in my children's Life ❣️❤️❤️❤️
@_ez_tha
@_ez_tha 10 ай бұрын
Came to listen this song for John jebaraj🎉 ❤
@sobiantony4488
@sobiantony4488 25 күн бұрын
Praise the Lord from promise of 2022 to 2024 Jesus call promises songs I have shown Lord has done great things for us thank you so much my dear lord I am waiting for coming 2025 will promise from last three years promises God took with me every lines he is teaching learning with me amen praise the Lord now blessed more amen amen amen thank you Jesus thank you Jesus call family's 🙏🙏🙏
@LakshmiNarayananLakshmiN-cc2cu
@LakshmiNarayananLakshmiN-cc2cu 10 ай бұрын
இந்த வருடத்தின் மிகச்சிறந்த இறை ஆசி பெற்ற பாடல் ஜீசஸ் கால் குடும்பத்திற்கு மிக்க நன்றி. ஜெப வீரர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. 💕💕💕💕🌹🌹🌹🌹
@alexrebel7805
@alexrebel7805 11 ай бұрын
இந்த பாடலை 3 நாட்களில் 100 தடவை கேட்டுட்டேன் ❤❤❤எவ்வளவு அருமையான வார்த்தைகள் (2024‌)ஆமேன்🙏
@premkumarprem8113
@premkumarprem8113 6 ай бұрын
Enaku government job kaaga prayer pannunga
@maduraireals9999
@maduraireals9999 Жыл бұрын
ஹா ஹா ஹா ஹா...😍😍😍 சூப்பர் சாங்..🎉🎉✨ நீ இழந்ததை இரட்டிப்பாக சுதந்தரிக்கும் நேரம் இது..✨💥💥💥💫 நீ மேலே எழும்பு விடுவாய்..💥 மிக உயரத்தில் பறந்திடுவாய்..💫✨ நீ காத்திருந்த நாட்களுக்கு பலனை அனுபவிப்பாய்..✨💥💥🎉🎉
@HOLYJESU
@HOLYJESU 11 ай бұрын
AMEN .
@AmurthinD
@AmurthinD 10 ай бұрын
ஆண்டவர் போன வருடத்தில் படிப்பில் இழந்த பாடத்தை இந்த புதிய ஆண்டில் எனக்கு இரட்டிப்பாக தருவார் I LOVE JUSUS ❤❤❤
@CarlinaJohn
@CarlinaJohn Ай бұрын
we are receiving this promise verses song through my loving Respected Honest ministries Jesus calls along with my loving Respected Honest husband PD perfectly ❤️⭐
@rubanmani9047
@rubanmani9047 4 ай бұрын
Appa enakku nalla jop kedaikka help pannunga Appa
@CarlinaJohn
@CarlinaJohn 2 ай бұрын
we don't have fear my Jesus Lord because you are alive 🙏 please pray for me ❤️⭐
@LavakushanKupendran
@LavakushanKupendran Жыл бұрын
இந்த ஜனத்தை எனக்கென ஏற்படுத்தினேன் இவர்கள் என் துதியை சொல்லி வருவார்கள் கர்த்தருக்கே மகிமை 🎉 அல்லேலூயா Thank God🙏🏻 ஆமேன் 🕊️ Peace 🙏🏻
@covering6969
@covering6969 Жыл бұрын
டேய் முட்டாள் இது கோமாளி கூட்டம்
@CarlinaJohn
@CarlinaJohn 3 ай бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏
@sheeba.vinoth
@sheeba.vinoth 11 ай бұрын
உங்கள் பாடலுக்காக நானும் என் பிள்ளைகள் இரண்டு பேரும் (வயது 10,8) காத்துக் கொண்டிருந்தோம். என் இதய பாரத்திற்க்கு பதிலாக இந்த பாடல் உள்ளது. Praise God
@joykingstonj
@joykingstonj Жыл бұрын
Pastor John Jebaraj ❤ Positive Vibes 😎👊
@D.AjaykumarD.Ajaykumar-jw8nl
@D.AjaykumarD.Ajaykumar-jw8nl 9 ай бұрын
What a song l sing this song on our church 15th❤❤❤ annual day❤❤
@SenthilKumar-q5n
@SenthilKumar-q5n 11 ай бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இந்த பாடல் மனதிற்கு சமாதானமும் ஆறுதலாக இருக்கிறது ஆமென்
@auxiliag9888
@auxiliag9888 Ай бұрын
Amen Appa Romba manasukku Kastama iruku😢
@Ak.queen-mv6zf
@Ak.queen-mv6zf 19 күн бұрын
@@auxiliag9888 karthar irukaru nambalai iratchika don't feel
@RobenshnSubendran
@RobenshnSubendran 7 ай бұрын
அருமையான பாடல்
@v.murugan2675
@v.murugan2675 Ай бұрын
Yessappa.nanum.en.pillaikalum.illanthathai.thirumba.tharum.amen
@valmoorthy337
@valmoorthy337 11 ай бұрын
John jebaraj anna voice 🔥more energetic 🫴♥️
@SenthilKumar-q5n
@SenthilKumar-q5n 9 ай бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்.உங்க கிருபையால் எங்கள் குடும்பத்தை வழி நடத்தி எல்லா தேவைகளையும் சந்திக்கவும் உதவி செய்தீர் உமக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் செலுத்துக்கிறேன்.ஆமென் அல்லேலூயா.
@shalinialagurajan9910
@shalinialagurajan9910 Жыл бұрын
Amen எனக்காகவே இந்தப் பாடல் எழுதப்பட்டதாக இருக்கின்றது கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமை படுவதாக😊❤❤❤❤🙇‍♀✝️
@j.p.r2409
@j.p.r2409 Жыл бұрын
@shalini alagirajan உங்களை போன்றோரை மயக்கி வஞ்சிக்கவே எழுதப்பட்டது.
@covering6969
@covering6969 Жыл бұрын
சபிக்க பட்ட ஊழியர்கள் கூட்டம்
@jerlinandrena4541
@jerlinandrena4541 Жыл бұрын
​@@covering6969pls stop ur nonsense
@jeejajustin
@jeejajustin Жыл бұрын
​@@covering6969u bad comment podura kootam😅
@jeejajustin
@jeejajustin Жыл бұрын
This song for me also, very true meaningful, I'm going through the same way❤
@CarlinaJohn
@CarlinaJohn Ай бұрын
Thank you so much Jesus appa 🙏⭐🕊️🎉😘😇👍
@PremaA-y9w
@PremaA-y9w 3 ай бұрын
😢😢Nan uyarae elumbiduven
@saranyanv
@saranyanv 11 ай бұрын
To all who featured in this video: Whether you've been loved or hated, remember you will always rise to the highest levels of the spiritual world. Jealousy is very prevalent & common in this world, people will spread gossip whether you do good or bad. they even spread blasphemy against you as our lord Jesus said to his disciples. So Do not be discouraged by them and their commentaries, the Lord will lift you up despite those who hate you for He who called you is the true God and the keeper of promises. Set your gaze upon him and He will fulfill the promise. You will rise upon the hate. Keep rocking✨ and fly like an eagle!🦅
@smilykothapalli-y7u
@smilykothapalli-y7u 11 ай бұрын
Kartharin Manamagizhchi Unnai Soozhndhidum Bhoomiyin Uyarvidangal Unnai Varaverkum - 2 Paraloga Sudhandharathal Poshippaare Vaanathin Palaganiyai Thirandhiduvaare - 2 Nee Mele Ezhumbiduvaai, Miga Uyarathil Parandhiduvaai Nee Kaathirundha Naatkaluku Palanai Anubavippai - 2 Nee Ilandhadhai Rettipaaga Sudhandharithiduvaai - 2 1. Unnai Odukum Kattugal Ellam Indrodu Avizhndhidum Munnera Thadayaai Nirkum Sangiligal Arundhidum - 2 Unnakuriya Dharisanam Niraivera Thuvangidum Anugula Vaasalgal Unakaaga Thirandhidum Nee Mele Ezhumbiduvaai, Miga Uyarathil Parandhiduvaai Nee Kaathirundha Naatkaluku Palanai Anubavippai - 2 Nee Ilandhadhai Rettipaaga Sudhandharithiduvaai - 2 2. Needhiyin Suriyan Unmeedhu Udhithiduvaar Yesu Than Settaiyin Keel Aarokyam Thandhiduvaar - 2 Dhunmaarkan Un Kaalin Saambalaai Maariduvaan Minnalai Polave Sathuru Vizhundhiduvaan Nee Mele Ezhumbiduvaai, Miga Uyarathil Parandhiduvaai Nee Kaathirundha Naatkaluku Palanai Anubavippai - 2 Nee Ilandhadhai Rettipaaga Sudhandharithiduvaai - 2
@balaraman8456
@balaraman8456 11 ай бұрын
My request to Jesus calls offer annadhanam (food) to visitors who comes to Jesus calls. The best dhanam in the world is the annadhanam to the poor.
@TharshikaTharshi-s6e
@TharshikaTharshi-s6e 4 ай бұрын
நீ இழந்ததை இரட்டிப்பாக சுதந்தரித்திடுவாய்❤❤ Amen 🙏🏻
@JKjjk-m8t
@JKjjk-m8t Жыл бұрын
JJ and Gerrson are 😎💪☄
@CarlinaJohn
@CarlinaJohn 2 ай бұрын
please pray for our families peace and health healings 🙏
@somasundharam-ps8uz
@somasundharam-ps8uz 7 ай бұрын
2024 la pathavanga oru 😊 like😊 poduga❤
@rajammalselva3200
@rajammalselva3200 11 ай бұрын
இந்த வரிகளின் படி எங்களை ஆசீர்வதியும்
@paulkumar6871
@paulkumar6871 Жыл бұрын
Ephesians 5:5 For of this you can be sure: No immoral, impure or greedy person-such a person is an idolater-has any inheritance in the kingdom of Christ and of God.[a] 6 Let no one deceive you with empty words, for because of such things God’s wrath comes on those who are disobedient. 7 Therefore do not be partners with them.
ஆசீர்வாத மழை | Aaseervadha Mazhai | The Promise 2025 | Tamil Christian Song | Jesus Calls
6:12
Jesus Calls Tamil - இயேசு அழைக்கிறார்
Рет қаралды 154 М.
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН
진짜✅ 아님 가짜❌???
0:21
승비니 Seungbini
Рет қаралды 10 МЛН