Feeling honored and grateful to have had the opportunity to produce music for The Promise 2025 song, “Aaseervadha Mazhai”. May this song remind you of the blessings pouring into every area of your life, and may you continue to be a blessing to others. Watch, enjoy, and share it with your family and friends. Wishing you an advance Happy New Year 2025! 🎉🎉
@AnnieFelicia2025Ай бұрын
Same to u anna❤
@John_jebaraj_favourite_songsАй бұрын
@@DanielDavidson pas.john jebaraj enga?
@Rhemamalathi8375Ай бұрын
John jebharaj anna enga...
@MyhopeishiskingdomАй бұрын
God bless you, brother
@DSR32014Ай бұрын
Song Arumai. Migavum Arumai.🎉🎉
@babysundram37022 күн бұрын
இந்த ஆண்டு என்னுடைய வாக்குத்தத்தம் இந்த வசனம் கர்த்தருக்கே மகிமை
@CarlinaJohn23 сағат бұрын
Thank you Jesus Christ appa 🙏
@SilverStarKaniАй бұрын
ஆசீர்வாத மழை பொழியும் காலம் இதுதானே ஆவியானவர் காற்றாய் வீச பெருமழை பெய்திடுமே (2) உன்னதத்திலிருந்து உன் மேல் ஆவியை ஊற்றிடுவார் உலர்ந்து போன உன்னை இயேசு உயிர்பெற செய்திடுவார் (2) உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் நேரமிது உன் கவலை கண்ணீர் முற்றிலுமாய் விலகும் நேரமிது (2) முன்மாறியும் பின்மாறியும் சீராய் பொழிந்திடுவார் காய்ந்திருந்த உந்தன் வாழ்வை கனியாய் நிரப்பிடுவார் (2) தரிசாய் கிடந்த உந்தன் நிலத்தை விளையச் செய்திடுவார் உன்கை செய்யும் வேலை எல்லாம் ஆசீர்வதித்திடுவார் (2) - உங்கள் துக்கம் வனாந்திரம் வயல்வெளியாக மாறும் நேரமிது அவாந்திரம் ஆறுகளாக பாயும் காலமிது (2) சொப்பனாத்தாலும் தரிசனத்தாலும் இயேசு இடைபடைவார் தீர்க்கதரிசியாய் உன்னை மாற்றி அவரே வெளிப்படுவார் (2) - உங்கள் துக்கம் பெருமழையே வாருமே வாருமே பெருமழை ஒன்று பெய்யும் நம் தேசத்தின் மீது பெய்யும் (2) ஆவியானவர் மழையாய் பொழிந்திடுவார் பெருமழை ஒன்று பெய்யும் நம் தேசத்தின் மீது பெய்யும் ஆவியானவர் மழையாய் பொழிந்திடுவார் (2) ஆசீர்வாத மழையைப் பொழிந்திடுவார்
@PearlyJennyАй бұрын
Amen
@SpriyaSpriya-rt6pbАй бұрын
Amen Yesappa. ❤😢❤
@nishaanthr241628 күн бұрын
Amen
@a2zeevechennai394Ай бұрын
ஜான் ஜெபராஜ் அண்ணா miss you Brother..
@ananddr236615 күн бұрын
Amen Hallelujah Amen🎉🎉🎉🎉
@RajiRaji-ij7cn15 күн бұрын
என்குடும்பத்திற்கு என் கஷ்டம் சரி ஆகனும்ஆசீர்வாதம் மழை பொழியனும்
@UshaJ-dm7ss23 күн бұрын
☦️🛐 இந்த பாடலின் வார்த்தைகலக்காக நன்றி இயேசப்பா இந்த பாடலைப் பாடிய ஊழியர்கள் எல்லாவற்றையும் ஆசிர்வதிங்க இயேசப்பா ❤❤❤❤❤❤I love my Jesus 💜💜💜💜💜💜💜💜💜🙏🛐🙏🛐♥️🙏
@PaulKolathurАй бұрын
சொப்பனத்தாலும்... தரிசனத்தாலும்... இயேசு .. இடைப்படுவார் ...✨✨✨🌟 பெருமழையே.... வாருமே ...🩵♥️💙🌹🌹🌹 ஆமென்🎉 உங்கள் துக்கம் சந்தோஷமாய் ... மாறும் 2025❤❤🎉
@subha244015 күн бұрын
Thank u jesus Jesus please bless me and my family members Jesus please Give financial blessings to me
@radhacradhac800514 күн бұрын
En vittileum ippadi asirwatha mazhai pozhaiya pannunga appa amen
@sellinmary3924Ай бұрын
பெருமழை எங்கள் குடும்பத்தில் பெய்யட்டும்.ஆமென்
@Gracyblessy2Ай бұрын
மிகவும் இந்த பாடல் ஆசிர்வாதமாக இருக்கு இது என்னுடைய வாக்குதத்தங்களா மாறுகிறது எனக்கு இந்த பாடலை கேக்கும் போது மனத்தில் சந்தோஷமாக இருக்கு. உன்மையில் சொல்ல போனால். இந்த ஆசிர்வாதகளைச் சொல்லி நூறு நாள் உபவாசத்தில் ஜெபித்து இருந்தேன். இயேசு அப்பா பாடல் மூலமாய் என்னோடு வாக்குக் கொடுத்து இருக்கிறார். சொல்லப் போனால் இதிலுள்ள வசனங்களைக் கொண்டு கர்த்தர் தனிப்பட்ட முறையில் என்னோடு பேசியிருந்தார். என்னுடைய நூறு நாள் உபவாச நாட்களில் இது பாடல் மூலமாக இதிலுள்ள வசனங்களை கொடுத்து வாக்கு கொடுத்திருந்தார்.🎉 இந்த பாடல் கேக்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது2025✨💕💞
I love this song. Jesus daddy blessed my family and my children and husband me too. ❤❤❤❤❤
@SenthilKumar-q5n19 күн бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்.ஐயா இந்த பாடல் ஒவ்வொரு நாளும் கேட்கும் போது மனதில் சமாதானம் ஆறுதலாக இருக்கிறது.ஆமென் அல்லேலூயா.
@JesusCallsTamil15 күн бұрын
இந்த பாடல் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதை தெரிவித்ததற்கு நன்றி. உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களும் ஆசீர்வதிக்கப்படும்படி இந்தப் பாடலை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
@sagarbarwa2911Ай бұрын
Amen amen amen 🙏💐🙏👏🙏
@PhilipLilly-bt9jmАй бұрын
Amen... thank you Jesus
@jenikalyansundar3806Ай бұрын
Song vera level🎉🎉🎉🎉🎉🎉🎉 Lyrics amazing ❤❤❤
@radhacradhac800514 күн бұрын
Amen appa nanri appa amen
@vigneshadhityaАй бұрын
2025 vaakkuthatham to me : Enakku indha ulagathula enaku thevaiyaana 5Appam 2Meen tharuvaar. En ulaga aasaigal ellam nadakkaadha maadhiri paathukkuvaar. Vaalavum vida maattaar. Saagavum vida maattaar.. Nandri Pidhave
@yabesh438 күн бұрын
@@vigneshadhitya 💯
@greenleafkarapuzha5382Ай бұрын
பாடல் மிகவும் அருமையாக உள்ளது இந்த பாடலைக் கேட்கும் போது தன்னம்பிக்கை ஏற்படுகிறது. மனதில் உள்ள கஷ்டங்கள் பாரங்கள் துக்கங்கள் துக்கங்கள் மாறி ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது அத்தனை அருமையான வார்த்தைகள் அத்தனை அருமையான இசை அத்தனை அருமையான குரல்கள் கர்த்தர் அற்புதமானவர் கர்த்தருக்கு நன்றி
@JesusCallsTamil27 күн бұрын
இந்த பாடல் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதை தெரிவித்ததற்கு நன்றி. வாக்குத்தத்தங்கள் உங்கள் வாழ்வில் நிறைவேறும்படி நாங்கள் ஜெபிக்கிறோம்.
ஆமென். 2025 ம் வருடத்தில் ஆசீர்வாதமான மழை பெய்யும். துக்கம் சந்தோசமாக மாறும். கர்த்தரே வெளிப்படுவார்.
@raviraja261Ай бұрын
நன்றி இயேசப்பா 🙏 ஆமென் 🙇 அல்லேலூயா 🙋. தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🥹 உங்களுடைய ஆசீர்வாதம் எங்கள் மேலும் எங்கள் குடும்பம் மேலும் இருப்பதாக ஆமென் 🙇 வருகிற ஆண்டில் எங்கள் தலை உயர வேண்டும் ஆமென் 🙇🙇🙇🙇
@jeyabharathi3009Ай бұрын
Praise the Lord Glory to Jesus🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@nivashnivash1646Ай бұрын
வெற்றி பெற👍👍வாழ்த்துக்கள் 💐💐
@therasagopi2261Ай бұрын
ஆம் ஆண்டவரே 2025 ஆண்டு ஆசீர்வாதமழையை பொழியச்செய்வார் ஆமென் நம் துக்கம் சந்தோசமாக மாறும் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@miranivetha5017Ай бұрын
ஆமென் ஆமென் thukam சந்தோசமாய் மாறும் ஆமென் amen
@miranivetha5017Ай бұрын
ஆமென்
@PakkyamIgnatiusАй бұрын
Praise the Lord 🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@angelveeramani3215Ай бұрын
Praise the Lord 🙏 Hallaluyah isthothiram Yesappa 🙏
@TamilselviSekar-q9pАй бұрын
Wonderful song. ❤God bless🙏🙏🙏🙏👍👍👍👍 amazing👍
@rajirajeswari37Ай бұрын
ஆசீர்வாதமான மழையை ஊற்றுவதற்காக உமக்கு நன்றி இயேசப்பா😊
@leviprakashmusic4745Ай бұрын
Praise God ❤❤❤
@ananthirahman6897Ай бұрын
எங்கள் துக்கம் சந்தோஷமாக மாற்றும் தேவனே
@MURUGAVEL-jn2duАй бұрын
Praise the lord ❤❤🙏
@SenthilKumar-q5n13 күн бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா.
@sobiantony4488Ай бұрын
Praise the Lord amen 🙏🙏
@sharmilaa8447Ай бұрын
Amen super semmaya irruku ❤❤❤❤❤
@evelinsuji4351Ай бұрын
Amen. Amen. Thank You, Lord, for Your Promise for the year 2025.
@selvam6824Ай бұрын
Praise the lord 🙏 Glory to jesus 🙏
@NadhiyaKalaiselvanАй бұрын
அன்புள்ள இயேசு சாமி 2025 ஆம் வருஷத்துல எல்லாமே மாறனும் ஆசீர்வாதம் மழை பெய்யும் இயேசப்பா எங்களோட குடும்பம் ஆசிர்வாதமாக இருக்க வேண்டும்
@vidhujebin4647Ай бұрын
Praise the Lord. Turn our sorrow into joy father.
@SamuelNagarajan-j2dАй бұрын
தேவ அன்பு தேவ மகிமை நிரம்பி வழிகிறது ஆமென் கர்த்தர் உங்களை ஆயிரம் மடங்கு அதிகமாக ஆசீர்வதிப்பார் ஆமென் ஆதி 26 12 ன்படி ஆசீர்வதிப்பார் ஆமென்
@SenthilKumar-q5nАй бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்.இந்த பாடல் மனதிற்கு ஆறுதலாக சமாதானமாக இருக்கிறது. நான் ஏற்ற காலத்தில் மழையைப் பெய்யப்பண்ணுவேன். ஆசீர்வாதமான மழை பெய்யும்.இந்த வாக்குத்தத்தம் இயேசு கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும்.அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.ஆமென்.அல்லேலூயா.
@samselvaKumar-z4qАй бұрын
இயேசு நல்லவர் பெருமழை பெய்யட்டும் மக்கள் வறுமை கஷ்டங்கள் வியாதிகள் மறைந்து செழிப்பு உண்டாகட்டும்
@JJV77873Ай бұрын
Amen and Amen 🙏🙏🙏🇱🇰. God bless 2025.
@jeypaulvelummylum7689Ай бұрын
reise the Lord, Amen, Amen, Amen, Amen, Amen.❤❤❤❤❤✝🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌
@mallikaravi4609Ай бұрын
Thank you Lord 🙏 . Thank you Jesus 👏 .
@ayyammalu1558Ай бұрын
A member Amen 🙏🙏🙏🙏🙏Helleluya🎉🎉🎉🎉🎉
@sharmidaniel4193Ай бұрын
Most expected...❤
@Lakshmi-xv2dvАй бұрын
நிச்சயமாக ஆசிர்வாதம் கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துவோம்
@ezekielmoorthy7498Ай бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக. உங்கள் துக்கம் சந்தோசமாக மாறும். பெரு மழையை இந்தாண்டு பொழிய செய்வார். ஆமென் அல்லேலூயா. Happy new year 2025
@CarlinaJohn5 күн бұрын
Thank you so much sir 🙏
@peterkarthik0073Ай бұрын
எங்கள் துக்கம் சந்தோஷமாக மாறப் போகிறது நன்றி இயேசப்பா..☦️✝️
@Samuel19-05Ай бұрын
பெரு மழையின் பெருந்தொனி இப்பொழுதே கேட்க ஆரம்பித்து விட்டது. ❤
@roshanviji1299Ай бұрын
Praise the lord uncle Thank you Lord❤❤❤
@rajeshkandagori343215 күн бұрын
Hallelujah
@jessiev9533Ай бұрын
Amen Amen Thank you Jesus
@Kamala.bKamala.b-vh6jeАй бұрын
எங்கள் இல்லங்களில் எங்கள் சபைகளிலும் ஆசீர்வாத மழையை ஊற்றுங்க ஆவியானவரே
@ஜெயாஜெயா-ப6பАй бұрын
ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா ❤
@tajchristy1920Ай бұрын
AMEN 🙏 Praise the Lord 🙏🙏🙏
@DSR32014Ай бұрын
Song Arumai. Arumai.🎉🎉
@kirubaranikiruba6059Ай бұрын
Amen❤❤❤❤❤❤❤❤❤❤
@Masterpiece1305Ай бұрын
Amen praise the lord nice song glory to Jesus 🎉🎉🎉🎉🎉🎉
@KovaiNanbanАй бұрын
Such a blessing song ❤
@InbakanthАй бұрын
Amen Father for the Rain of Blessings.
@sheelavarsha4360Ай бұрын
Praise the Lord🙏🙏🙏🙏🙏🙏 Amen🙏🙏🙏🙏🙏 Hallelujah🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VelvizhiRadhakrishnanАй бұрын
Amen Thank you Jesus Christ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chandrakala647Ай бұрын
Entha padalai Nan thodarnthu kettukonde erunthen. Veedu kattamudiyamal pathiyil eruntha veettai katta thevan valliyai thiranthirukirar nangal veetai katta porom. Praise be to God.
@JesusCallsTamil29 күн бұрын
இந்தப் பாடலை நீங்கள் விரும்புகிறீர்கள் என்று தெரிவித்ததற்கு மிக்க நன்றி. உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களும் ஆசீர்வதிக்கப்படும்படி இந்தப் பாடலை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
@udhaya9392Ай бұрын
இயேசு கிறிஸ்துவின் நாமத்தியினாலே ❤மக்கள் இடையே ஆசிர்வாதம் மழை பெய்வதாக ✨✨🙌ஆமென்
@johnsonkandiah4393Ай бұрын
Amen 🙏 Blessing ❤
@amalablessy3084Ай бұрын
Amen Hallulajuh Lord Jesus🙏🏻🙏🏻🙏🏻🎉🎉
@pushpacesi7452Ай бұрын
Amen DADDY JESUS.DADDY YENGALAI KUNAPPADUTHTHUM. THANK YOU DADDY.
@chandrakala647Ай бұрын
Praise God for this song excellent 🎉
@SharonLidya-q3rАй бұрын
Wonderful praise be to God
@Fatherchildrenchannel.Ай бұрын
i received in jesus daddy name this Phorfetic word song my life and my family and my relative's and neighbors.... Thanks for jesus daddy and thanks for all man of God's amen.
@Angel_annesАй бұрын
Very Massageful song 👍👍👍
@rosemaryabhishekam4313Ай бұрын
Amen prias the lord Amen 🙏🙏🙏🙏🙌♥️❤️♥️
@subha2440Ай бұрын
Amen
@JaiJaiKumar-fe7fpАй бұрын
Thank you lord Jesus 🎉🎉🎉🎉 amen 🎉🎉🎉🎉🎉
@prsk684Ай бұрын
Blessed song
@jacqulind9232Ай бұрын
Amen 🙏 Thank you Lord 🙏 for your Blessings 🙏
@Mercysolomon-nf4hbАй бұрын
👍🙏❤️🎉amen nice song blessing rainfall
@KaalipKaalipАй бұрын
AmenAmen Amen Amen Amen Amen Amen Thank you Jesus❤❤❤❤❤❤
@venkatraman5744Ай бұрын
God blessed good all time ❤
@estheraruldoss3140Ай бұрын
🎉🎉 ஆசீர்வாதமான பாடல் - தேவனுக்கே மகிமை!
@udhaiarun5407Ай бұрын
Amen❤.... glory to jesus ❤
@sujeerrajaАй бұрын
God bless abounds blessings 🚿 on every person ❤❤
@Kamala.bKamala.b-vh6jeАй бұрын
Thank you jesus ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️ daddy ❤
உன்னதத்திலிருந்து ஆவியை ஊற்றிடுவார். தீர்க்கதரிசியாய் உன்னை மாற்றி அவரே வெளிப்படுவார். நம் தேசத்தின் மீது ஆவியானவர் பெருமழையாய் பெய்திடுவார். இந்த தீர்க்க தரிசன பாடல் தனி மனிதனிலும் நம் இந்தியாவிலும் நிறைவேற போவதற்காய் தேவனாகிய கர்த்தருக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம்.