Dear brother you are looking like a real Afro American rock Star!!!! Like STEVIE WONDER......let the spirit of Rock come unto You and make more NATTUKUTTU !!!!
@kingsilyangelloofficial7746 Жыл бұрын
Wonderful Praise For JESUS!
@sheelasheela6300 Жыл бұрын
Hallelujah
@justinkfernando11914 жыл бұрын
True spiritual christian life... unarchiVasapaduvathu alle... unarvadainthu.. nam valvil parisutham velipattu.. gospel sollvathu... ippedi koothadippathu koodathu... corona ippedi pattavanaudaya suya roobam velipadethaaan
@bennyang8542 Жыл бұрын
Absolutly correct. Beware of false prophets !!!!!
@vijayaselwyn7322 Жыл бұрын
Amen 🙏
@estheraplasamah10382 жыл бұрын
Amen Hallelujah 🙏
@samuelb97034 жыл бұрын
Is it a worship song pastor? Do u think our lord's name is glorified through this song? Didn't expect this kind of song from pastor Reenu kumar and team...
@sakthiveldavid51424 жыл бұрын
Jesus coming soon 😭🙏🙏🙏
@priyakannan70244 жыл бұрын
உயர்த்திடவே உயர்த்திடுவேன் உயர்த்திடவே உம்மை உயர்த்திடுவேன் - 2 மாறாதவர் நீர் மாற்றாதவர் உத்தமர் உம்மை உயர்த்திடுவேன் வாக்குத்தத்தம் பண்ணினவர் நீர் வாக்கு மாறா உண்மை தேவன் கரங்கள் தட்டி நடனம் ஆடி உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன் எந்நாளும் எப்போதும் ராஜா ராஜனை இயேசு ராஜனை உயர்த்திடவே உயர்த்திடுவேன் உயர்த்திடவே உம்மை உயர்த்திடுவேன் - 2 1. உம்மை உயர்த்தி பாடும் போது புது நம்பிக்கை பிறந்திடுதே இனி பயமில்லை தூக்கமில்லை கலக்கம் இல்லை அழுகை இல்லை வாழ்வினில் சந்தோஷமே (ஏசுவே) - 2 எக்காலம் முழங்கிட தம்புரு தோணித்திட கின்னரம் ஒழித்திட நான் உம்மை துதித்திட எக்காலம் முழங்கிட தம்புரு தோணித்திட கின்னரம் ஒழித்திட துதித்திடுவேன் கரங்கள் தட்டி நடனம் ஆடை உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன் எந்நாளும் எப்போதும் ராஜா ராஜனை இயேசு ராஜனை உயர்த்திடவே உயர்த்திடுவேன் உயர்த்திடவே உம்மை உயர்த்திடுவேன் - 2 2. உம்மை உயர்த்தி பாடும்போது புது வல்லமை பாய்ந்திடுதல் எனக்கெதிரான ஆயுதம் எதுவாக இருந்தாலும் வாய்க்காமல் அழிந்திடுமே (ஏசுவே) - 2 கீழ் காற்று அடித்தாலும், இருள் என்னை சூழ்ந்தாலும் யார் என்னை தடுத்தாலும் துதிப்பயனே ஜெயிப்பேனே கீழ் காற்று அடித்தாலும், இருள் என்னை சூழ்ந்தாலும் யார் என்னை தடுத்தாலும் ஜெயிப்பேனே கரங்கள் தட்டி நடனம் ஆடை உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன் எந்நாளும் எப்போதும் ராஜா ராஜனை இயேசு ராஜனை உயர்த்திடவே உயர்த்திடுவேன் உயர்த்திடவே உம்மை உயர்த்திடுவேன் - 2 One More Time Everybody One More Time இயேசு நாமத்தி உயர்த்தியே உயர்த்திடலாம் - 2 One More Time Everybody One More Time இயேசு நாமத்தி உயர்த்திட உயர்த்திட … உயர்த்திடவே உயர்த்திடுவேன் உயர்த்திடவே உம்மை உயர்த்திடுவேன் - 2 என் இயேசு என் நேசர் (4) என் இயேசு - 2 இயேசு எந்தன் ஏசுவே இயேசு என்னுடைய ஏசுவே இயேசு எந்தன் ஏசுவே இயேசு என்னுடைய ஏசுவே என் இயேசு என் நேசர் (4) என் இயேசு - 2 மாறாதவர் நீர் மாற்றாதவர் உத்தமர் உம்மை உயர்த்திடுவேன் வாக்குத்தத்தம் பண்ணினவர் நீர் வாக்கு மாறா உண்மை தேவன் கரங்கள் தட்டி நடனம் ஆடை உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன் எந்நாளும் எப்போதும் ராஜா ராஜனை இயேசு ராஜனை உயர்த்திடவே உயர்த்திடுவேன் உயர்த்திடவே உம்மை உயர்த்திடுவேன் - 2
@gideone77044 жыл бұрын
Yes Amen... Superb
@sussanaroche56214 жыл бұрын
It is not like worship song. But some cultural song🙁😢😭