"உயிரை கையில் பிடிச்சுட்டு வேலை பாக்குறோம்" அழகான தேருக்கு பின்னாடி இவ்ளோ ஆபத்து இருக்கா? பேட்டி.

  Рет қаралды 572,398

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

ஆசியாவின் மிக உயர்ந்த தேரான திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆடி அசைந்து வரும் அழகிய தேரின் பின் உள்ள வேலைப்பாடுகள் நேர்தியானது. தேர் உருவாக்கிய தச்சர்கள் பேட்டி.
#Thiruvarurther #திருவாரூர்தேர் #Thiruvaruraazhither #thiruvarurchariotfestival
Copyright Disclaimer - The following image/audio/video material is strictly meant for News Reporting purpose. All credits go to the owner of the material. If you are the owner or if you have any problem in the material being reported, please directly message us, or email us at support@behindwoods.com with the video or post link. We will respond immediately.
Source link: NammaThiruvarur Fb Page | Muthaiya Haris @tiruvarur_ veerans
--------------------
March to Bhima for Marvellous Offers.
Flat Rs. 1000 Off on purchase of 5 gm gold. Flat Rs. 1000 Off on purchase of Rs. 10,000 Silver Value Flat Rs. 1000 Off on purchase of Rs. 10,000 Diamond Value Exchange any old gold and get Rs. 50 extra per gram. Call 1800 121 9076 for more details! #bhima #bhimagold #bhimajewellers #silver #gold #diamond #jewellery
-----------------------------
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 467
@BehindwoodsO2
@BehindwoodsO2 2 жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@ivanveramathiri8330
@ivanveramathiri8330 2 жыл бұрын
Dai becindwoods nayingala ounga thirumavalan ta katumgada enga kadavulouda perrumiya
@vanithavanithas7474
@vanithavanithas7474 2 жыл бұрын
Please take a video of Avinashi avinashiappar therrotam kongumandalam first Sivan temple temple (function starting from may 5th) it is also a bigger one please car festival on 12 and 13th April.
@vanithavanithas7474
@vanithavanithas7474 2 жыл бұрын
Please see my comments
@raghavendrarao5547
@raghavendrarao5547 2 жыл бұрын
@@vanithavanithas7474 U
@dharmanm1645
@dharmanm1645 2 жыл бұрын
@@vanithavanithas7474 1qR
@durairaajbhuvanadurairaajb420
@durairaajbhuvanadurairaajb420 2 жыл бұрын
எங்க அப்பாவும் தேர் ல தான் வேலைபாக்குறாங்க அவுங்க பேர் செல்வம் வடபதிமங்கலம் 🙏எனக்கு பெருமையாக உள்ளது 🙏🥰
@yogishkumar.1972
@yogishkumar.1972 2 жыл бұрын
ஓம் நமசிவாய
@chinnathambivlogs1769
@chinnathambivlogs1769 2 жыл бұрын
Appa ku valthukal bro from lakshmangudi
@kumbakonamsamayal9984
@kumbakonamsamayal9984 2 жыл бұрын
Thuguli factory la vela sidha Selva a ps
@kumbakonamsamayal9984
@kumbakonamsamayal9984 2 жыл бұрын
Pa
@muralidharansubramanian3044
@muralidharansubramanian3044 2 жыл бұрын
கொடுத்து வைத்தவர். 🙏
@srinithiyanjd3144
@srinithiyanjd3144 6 ай бұрын
அய்யா திருவாரூர் தியாகரேசா 😢இந்த பதிவில் கலைஞர் கவிதையில் ஸ்வாமிக்கு எழுதிய கவி கவிவரிகளில் சொல்லும் உரிமை அருமை அருமை ஒருகவிஞனால் மட்டுமே இறைவனை இவ்வாறு கூறுகிறார் 🎉❤கவி அரசனையும் ஆலமுடியும் ஆண்டவனையும் ஆளுகிறார் ❤❤❤😢😢😢🎉🎉🎉
@rrr5573
@rrr5573 2 жыл бұрын
ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய தேர் (charitor)..🔥
@Rajtamizhan
@Rajtamizhan Жыл бұрын
வேற கண்டத்துல இத விட பெரிய தேர் இருக்கா ?
@MRAJARAMVlOGS
@MRAJARAMVlOGS 8 ай бұрын
இல்லை அதுனாலதான் திருவாரூர் தேர் மிகவும் பிரபலமானது​@@Rajtamizhan
@ramamoorthy8700
@ramamoorthy8700 Ай бұрын
அறியாமை பதிவு
@karthikesan8456
@karthikesan8456 2 жыл бұрын
அற்புதமான பதிவு எங்க ஊரு திருவாரூர் ஆழி தேர் திருவிழா காண கண் கோடி வேண்டும் ரொம்ப நாளாக இது போல் ஒரு பதிவு எதிர் பார்த்தேன் நன்றி வணக்கம்
@kanmanigovindharajan7749
@kanmanigovindharajan7749 2 жыл бұрын
I know him .. very humble person .. he also doing poojas in saibaba kovil ... Such a sweet person ..♥️♥️♥️
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 2 жыл бұрын
நன்றி இந்த காணொளி பதிவிட்டதிற்கு🙏🙏🙏🙏🙏...அருமையான விளக்கம்.நன்றி பல..... அரூறானே போற்றி🙏🙏🙏 பணிபுரியும் அனைவருக்கும் வணக்கம்..நன்றிகள் பல🙏🙏🙏🙏🙏
@skytv6624
@skytv6624 2 жыл бұрын
5 ஆண்டுகளாக நான் தான் திருவாரூர் தேர் கொடி பொறுப்பாளர்... பச்சை கொடி.. நான் தான் முதலில் நிற்பது
@tamilarasan8636
@tamilarasan8636 2 жыл бұрын
புண்ணியம் செய்தவர் தாம் ஐயா
@sivasankarik1157
@sivasankarik1157 2 жыл бұрын
Super Anna 🌻
@GirijaPatti52
@GirijaPatti52 2 жыл бұрын
எவ்வளவு பேரோட உழைப்பு? நினைத்தாலும் ஆச்சரியம் தான்.
@kumaresanboopalan9418
@kumaresanboopalan9418 2 жыл бұрын
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன் விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன் அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே...
@thugtamiza655
@thugtamiza655 2 жыл бұрын
திருவாரூர் உள்ள பிரம்மாண்டமான அழகை பதிவு செய்தமைக்கு நன்றி 🙏❤️
@amuthaeswar3347
@amuthaeswar3347 2 жыл бұрын
மிகவும் தெளிவான மற்றும் நன்றாக தேரை பற்றி விளக்கம் கூறியதற்கு நன்றி ஐயா. நமச்சிவாய.
@thiruvasagam2849
@thiruvasagam2849 4 ай бұрын
எளிதில் புரியும் வகையில்‌ மிக நீண்ட விளக்கமளித்த ஐயா அவர்களுக்கு மனப்பூர்வமான நன்றி தேருக்கு முட்டுக்கட்டை போடும் பணியில் ஈடுபடும் புண்ணியவான்கள் நீடூழி வாழ்க ஓம் நமசிவாய
@lampothara
@lampothara 2 жыл бұрын
பேட்டி எடுப்பவர்க்கு பணிவு வேண்டும் விவரிப்பவர் உணர்வு பூர்வமாக விவரிக்கிறார் அவரின் வியர்வை துளிக்கு ஈடு கூட பேட்டி எடுப்பவர் வரமாட்டார்
@kanniyappankanniyappan6356
@kanniyappankanniyappan6356 2 жыл бұрын
கரெக்டா சொன்னீங்க அந்த நபருக்கு ஒழுக்கம் என்பது இல்லை.
@anandram4422
@anandram4422 2 жыл бұрын
விலை மதிப்பற்ற தமிழர் நாகரிகமும் பண்பாடும் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்... வாழ்க தமிழ் வளர்க தமிழ் பண்பாடு...... மலேசியா தமிழன்
@thalapathi08naveen78
@thalapathi08naveen78 2 жыл бұрын
நானும் சிவன் தேர் ஓடுறவன் தான்... 🔥🔥🔥🔥தீர்த்தமலை தீர்த்தகிரிஸ்வரன்
@LuxiyAOfficiaL
@LuxiyAOfficiaL 2 жыл бұрын
Super bro
@Arunai-8698
@Arunai-8698 Жыл бұрын
சிவ சிவ
@subramanianp9639
@subramanianp9639 2 жыл бұрын
மிகவும் புகழ் வாய்ந்த ஆழித் தேர் திருவாரூர் தேர்.. உலகின் முதல் ஊர் திருவாரூர்.. உலகின் முதல் தேர் திருவாரூர் தேர்... அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவனின் அருள் கிடைக்கட்டும்... மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இறைப்பணியாற்றி இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் ஆசீர்வதிப்பார்.. நம்மால் இயன்ற அளவு நன்கொடை அளிக்கலாம்.. வருங்காலத்தில், தேர்களுக்கான மரங்களை தட்டுப்பாடின்றி பெற, சுற்று வட்டாரங்களில் அதிக அளவில் செயற்கை காடுகள் உருவாக்கி மரங்களை வளர்க்க வேண்டும்..
@mariganesh529
@mariganesh529 Жыл бұрын
சொல்வதற்கு ஒன்றுமில்லை தியாகேசா
@vigneshannadhurai5931
@vigneshannadhurai5931 2 жыл бұрын
அண்ணான் நானும் திருவாளூர் மாவட்டம்தான் அண்ணான் உங்க வாய்ஸ் செமாயா இருக்கு
@sakthimanosakthimano5916
@sakthimanosakthimano5916 2 жыл бұрын
ஆரூரா🙏 தியாகேசா🙏 என் சொந்த ஊர் திருவாரூர். நான் சென்னையில இருக்கேன். உன் தேர் வடம் பிடித்து இழுத்து 15 வருஷத்துக்கு மேலாகுது. என் கணவர் குழந்தைகளுடன் வந்து உன்னை பங்குனி உத்திரத்தில் தரிசிக்கும் பாக்யம் எப்போது தருவாய் ஈசனே🙏 மீண்டும் உன் தேரை வடம் பிடித்து இழுக்கும் பாக்யம் எனக்கு எப்போது தருவாய் ஐயனே🙏🙏🙏
@seethaladevi4486
@seethaladevi4486 2 жыл бұрын
Me also tiruvarur Chennai marriage agi vanthu 10 years aguthu after marriage 1murai than their pathen aduthu epa paka porenu theriala
@mgmaha
@mgmaha 2 жыл бұрын
Nanum tiruvarur than chennai vanthu 7 years aguthu all years I went to car festival
@mohamedsamee9774
@mohamedsamee9774 2 жыл бұрын
I am muslim...but am proud to be a thiruvarurian💪💪💪💪💪🔥🔥Thiruvarur theru is our pride
@SBalamurugan-ir4wh
@SBalamurugan-ir4wh 2 жыл бұрын
தலைவணக்குகிறேன்.
@arunkris7299
@arunkris7299 2 жыл бұрын
🔥
@rkrajeshkumar9157
@rkrajeshkumar9157 2 жыл бұрын
சுந்தர மூர்த்தி நாயனார் திருவாரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் திருத்தொண்டத் தொகையில் சொல்லிருக்கார் குடுத்து வைத்தவர் நீங்கள்
@Iconicevlove
@Iconicevlove 2 жыл бұрын
Me too thiruvarur brother
@ramkrishchitra6143
@ramkrishchitra6143 2 жыл бұрын
No muslim no hindu all religion same in my thiruvarur disdic
@artmanofficial
@artmanofficial 2 жыл бұрын
ஆரூரா தியாகேசா...❤😌💯
@RM-wy1pi
@RM-wy1pi 2 жыл бұрын
கலைஞருக்கு நன்றி ❤️
@vijiviji6872
@vijiviji6872 2 жыл бұрын
திருவாரூர் தேர் திருப்பும் அழகே தனி ❤️😌
@ThanujaSingam
@ThanujaSingam 2 жыл бұрын
இந்த தேர் முன்னாடி கும்மி அடிக்க ஆசை 👏🏽👏🏽
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
Sis,vangha Tamilnadukku...
@iyappaniyappan5519
@iyappaniyappan5519 2 жыл бұрын
Kandipa vanga sis...enakum thiruvarur than ma...nanum transjender than...
@priyarobin3380
@priyarobin3380 2 жыл бұрын
Nan thiruvarur piranthenu niniaikum pothey romba perumaiya iruku ❤️ aarura Thiyagaraja 🙏🙏🙏🙏
@vnatar
@vnatar 2 жыл бұрын
Awesome behindwoods👌👌👌👌 I have played climbing up and down that structure all my childhood ❤️❤️❤️ ஆரூரா தியாகேசா! 🙏 Not a big deal சுரங்க பாதை, we have ladders inbuilt in the middle, core, it will open up at the top where the god is placed. When they open it up for construction, it becomes a play area for the kids from surrounding streets 🥳 I lived down the street and I watched this beauty from the comfort of our terrace for decades.
@ramasamysaranya7807
@ramasamysaranya7807 2 жыл бұрын
சிவ சிவ என்றிட தீவினையாளர் சிவ சிவ என்றிட தீவினை மாளும் சிவ சிவ என்றிட தேவரும் ஆவர் சிவசிவ என்ன சிவகதி தானே திருச்சிற்றம்பலம்
@hemalathasundaram3745
@hemalathasundaram3745 2 жыл бұрын
இதற்கு அடுத்த படியாக பெரிய தேர் திருப்பூர் மாவட்டம் அவிநாசியிலுள்ள அவிநாசி லிங்கேஷ்வர் கோயில் தேர் அதையும் வீடியோ பதிவு போடவும்.
@aravindankarthik5599
@aravindankarthik5599 2 жыл бұрын
Illa thambi idharku aduthu periya theru kumbakonam sarangapani temple theru next thiruvidai maruthur temple theru
@rrsadhasivam4522
@rrsadhasivam4522 2 жыл бұрын
எங்கள் ஊர் அவிநாசி தேர் திருவிழா புகழ் பெற்றது சித்திரை மாதம் நடைபெறும்.காசி மாநகருக்கு இணையாக புகழ் பெற்ற புண்ணிய பூமி
@atchianumi4682
@atchianumi4682 2 жыл бұрын
நான் பிறந்த ‌ஊர் பெருமை 👍👍
@mkngani4718
@mkngani4718 5 ай бұрын
எங்கள் ஊர் மாரியம்மன் கோயில் தேர் திருவிழாவில் நாங்கள்...
@aravisrivi3376
@aravisrivi3376 2 жыл бұрын
எல்லாம் சரி இவர்ககளுக்கு திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் தாயாருக்காக ஆடி பூரத்தன்று அன்று இளுக்கப்படும் தேரைப் பற்றியும் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் அதுவும் மிக பழமை வாய்ந்ததே
@lathabalu1181
@lathabalu1181 2 жыл бұрын
அருமையான பதிவு கர்ணன் மகிழ்ச்சி மகிழ்ச்சி😊
@anusuyagunasekaran7999
@anusuyagunasekaran7999 Жыл бұрын
தேரின் அழகே திருவாரூர்க்கு பெருமை👃
@Manikandan-ci7zh
@Manikandan-ci7zh 2 жыл бұрын
இரண்டாவது பெரிய தேர் கல்லல் தேர்🔥🔥🔥🔥🔥
@guna58606
@guna58606 2 жыл бұрын
உலகின் இரண்டாவது 75 அடி உயரமான மிகப்பெரிய தேரான திருத்துவத்துறை(இலால்குடி) பெருமைமிக்க சப்தரீஷிஸ்வரர்‌‍ திருத்தேரில் காட்சி தருவார் 😍
@vladimirputin3845
@vladimirputin3845 Жыл бұрын
Srivilliputhur 1st place
@jaiganesh3945
@jaiganesh3945 6 ай бұрын
கும்பகோணம் சாரங்கபாணி கோயில் சித்திரை தேர் 500 டன் 102அடி உயரம் திருவாரூர் தியாகராஜர் தேர் மற்றும் கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டம் இரண்டுமே புராதன சிறப்பு உடையது திருவாரூர் தேர் பற்றி த அப்பரும் கும்பகோணம் சாரங்கபாணி தேர் பற்றி திருமங்கையாழ்வார் குறிப்பிட்ட ஆதாரங்கள் இருக்கு இந்த இரு கோவில்களும் சோழன் அரசர்கள் காலத்தில் பராமரிப்பு ஆதாரங்கள் உள்ளன இது தெரியாமல் இந்த ஸ்தபதியும் பேட்டி குடுக்கறாறு எனக்கு தெரியாது கூட சொல்லலாம் தப்பில்லை ஆனா சும்மா அடிச்சு விடுமாறு அதை போய் எல்லாரும் கேட்டு பதில் போறிங்க இரண்டுமே இந்தியாவின் பொக்கிஷம்
@vijayragavan4098
@vijayragavan4098 2 жыл бұрын
I'm from tiruvarur.
@யோகேஷ்குமார்ர
@யோகேஷ்குமார்ர 2 жыл бұрын
தமிழ்...🏆🏆🔥🔥
@nagarajan1035
@nagarajan1035 2 жыл бұрын
திருவாரூர் தியாகராஜர் ஆசிர்வாதம் கிடைத்தது
@WFHin
@WFHin 2 жыл бұрын
அருமை அருமை இதற்கு மன திடன் அதிகம் தேவை
@MuthuKumar-df7of
@MuthuKumar-df7of 2 жыл бұрын
❤️✨ ஓம் நமசிவாய ❤️✨ஓம் நமசிவாய ❤️✨ஓம் நமசிவாய ❤️✨
@bharathg.bharath9660
@bharathg.bharath9660 2 жыл бұрын
Thanks to our CM Karunanidhi ayya odatha therai oda vaithavar
@pushkalarajaram3186
@pushkalarajaram3186 2 жыл бұрын
Sairam. Thank you for this valuable information
@RamachandranMuniswamyraj-xy7ow
@RamachandranMuniswamyraj-xy7ow 3 ай бұрын
வணக்கங்க ஐயா. எங்க திருச்செங்கோட்டு அ/மி அர்த்தநாரீஸ்வரர் தேரிலும் சுரங்கப்பாதை உண்டுங்க ஐயா! நன்றிங்க ஐயா.❤
@UlikeSU
@UlikeSU 2 жыл бұрын
நம்ம ஊர் தேர்😍😍😍😍😘
@sakthisksk9643
@sakthisksk9643 2 жыл бұрын
கேமரா மேன் சரியா படம் பிடிக்க தெரியல
@sivanparvathi5666
@sivanparvathi5666 2 жыл бұрын
tirunelveli nellaiappar kovil theroi
@tnninjagamer3091
@tnninjagamer3091 2 жыл бұрын
நா அப்பனா போன ஜென்மம் புன்னியம் செஞ்சி இருக்கேன் போல 🥳🥳🥳
@harigobidevar4522
@harigobidevar4522 2 жыл бұрын
திருவாரூர் பையன் 🙋‍♂️
@baskey12345
@baskey12345 2 жыл бұрын
9:27 ஆயப்பு - ஆப்பு in English it is Wedge
@balamurugan-jk4ti
@balamurugan-jk4ti 2 жыл бұрын
Thiruvarur engal oor perumai......💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️
@comedyzilla609
@comedyzilla609 Жыл бұрын
சூப்பர் இது உலகின் மிகப்பெரிய தேர் மற்றும் மிகவும் சக்திவாய்ந்த கடவுள் ஆனால் உலகில் உள்ள அனைத்து தேர்களையும் இயக்க குறைந்தது 50 முட்டு கட்டைகள் தேவை
@SakthiVel-hv8pv
@SakthiVel-hv8pv 2 жыл бұрын
எங்க ஊரு தேர் 🔥💥
@aathimanic5035
@aathimanic5035 2 жыл бұрын
Interviewer sariyana makkana erupan pola Ketta kelvi kettu avan ethir patha madhri abasagunama solluvangalanu pakkuran yarda epdilam kekka solli kudutha
@rithvikts2003
@rithvikts2003 2 жыл бұрын
Really Proud Of Ur Team Well done Work from Every Therottam
@vengatvengat3618
@vengatvengat3618 2 жыл бұрын
இந்த தேர் கண்டுபிடித்த கலைஞர் வாழ்க பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இதை கனித்தார்
@yuvaraj1258
@yuvaraj1258 2 жыл бұрын
🤔😂😂😂🤭🤐
@cyrilglavdinprabu9566
@cyrilglavdinprabu9566 2 жыл бұрын
. சிறப்பு ஜயா
@SHtrending
@SHtrending 2 жыл бұрын
அருமையானா விளக்கம் மிக அருமை
@HariRocky-rh5hp
@HariRocky-rh5hp 3 ай бұрын
ஆச்சாரியர் பெருமை 🔰
@kumbakonamsamayal9984
@kumbakonamsamayal9984 2 жыл бұрын
Real True words y Sri. Karuna Sai Tvr
@kumbakonamsamayal9984
@kumbakonamsamayal9984 2 жыл бұрын
Azhitheril 35 years aga Mic announcer aga irukku Ramaswamy 25 years ku melaa Therin mukiya paniaadrukindra Karuna Sai my close friend avarudan madrum ellorudan paniaartrum Bakyam enakkum kidaithu varukiradhu Arooraa Thiyaagesaa
@venkatinjikudi
@venkatinjikudi 2 жыл бұрын
Pride of our Thiruvarur.. 🔥😘
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 2 жыл бұрын
Om Namasivaya Nandrigal Kodi Ayya
@ishan_adimai_official_
@ishan_adimai_official_ Жыл бұрын
🌸ஆரூரா தியாகேசா 🌸
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🥀சிவ சிவ🥀💐🌼திருச்சிற்றம்பலம்🍋🌹🙏
@saravananjangam6878
@saravananjangam6878 2 жыл бұрын
இந்த வடியுயமைக்க காரணம் யார் இதை ஓட வைத்தவர் யார் சொல்ல வில்லை சார்
@prabakaranprabakaran9519
@prabakaranprabakaran9519 Жыл бұрын
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்
@இயற்கைவரம்-ள7ஞ
@இயற்கைவரம்-ள7ஞ Жыл бұрын
அவிநாசி தேர் இரண்டாவது பெரிய தேர். இதில் உள்ள அனைத்தும் அவிநாசி தேரிலும் உண்டு.
@veeramani5961
@veeramani5961 2 жыл бұрын
நாத்திகராக இருந்தாலும் ஓடாத தேரை 1970ல் முதல்வராக இருந்த கலைஞர் BHEL மூலம் இரும்பு சக்கரம் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தி ஓட செய்து , வள்ளுவர் கோட்டத்தில் அதே போன்று தேரை நிறுவியவர்.அவரை பற்றி ஏதும் குறிப்பிடவில்லை.
@indianfreegreenenergy4330
@indianfreegreenenergy4330 2 жыл бұрын
சிவ சிவ 🙏🙏🙏
@blackvishnuff7131
@blackvishnuff7131 2 жыл бұрын
Tiruvaarur thiyaaga🇫🇷 saabavar🇫🇷
@ssssakthivel
@ssssakthivel 2 жыл бұрын
திருவாரூர் தேரில் மட்டுமல்ல அவினாசி தேரிலும் சுரங்கப்பாதை இருக்கிறது... பெருமையாக பேசவேண்டும் என்பதற்காக எந்தவொரு தேரிலும் சுரங்கப்பாதை இல்லையென சொல்ல வேண்டாம்...
@KESAVAVASENTHKK
@KESAVAVASENTHKK 2 жыл бұрын
Avinashi ther um perusu than bro.. But risk edhula adhigam iruku solunga
@KESAVAVASENTHKK
@KESAVAVASENTHKK 2 жыл бұрын
திருவாரூர் தேர் பிரம்மாண்டத்தோட உச்சகட்டம் ப்ரோ...உண்மைய சொல்லனும்னா அது கூட வேற எந்த தேரையும் ஒப்பிட முடியாது 🔥🙏
@muralihari2011
@muralihari2011 2 жыл бұрын
Hi Bro comes to Thiruvarur during therottam and Visit the temple and kolam. You will not forget the experience for a lifetime. It's not about what is big and not It's about the tradition. We are talking about Raja raja Cholan and Thanjavur temple. This temple was built before the Chola dynasty
@elakiyavip5098
@elakiyavip5098 2 жыл бұрын
Tiruchengode ther is now moving on....please visit us....
@whitedevil78515
@whitedevil78515 2 жыл бұрын
ஆசியாவின் மிகப்பெரிய தேர் திருவாரூர் தேர் உயரம் 90அடி எடை 350டன், ஆசியாவின் அதிக எடை கொண்ட தேர் நெல்லையப்பர் தேர் உயரம் 85அடி எடை 450டன்
@harshavardhanj2970
@harshavardhanj2970 2 жыл бұрын
சும்மா வா சொன்னாங்க ஆருர்ல பிறந்தாலே முக்தினு
@arunarul5444
@arunarul5444 2 жыл бұрын
TN 50 #forever
@jeyanthijothi4797
@jeyanthijothi4797 2 жыл бұрын
Arumai 🙏🙏🙏🙏🙏
@janusenthil7806
@janusenthil7806 2 жыл бұрын
Nanum poirunthen apadi romba kastam konjam mis analum uyir poirum sivaperuman than avangala pathukanum
@no-name99920
@no-name99920 2 жыл бұрын
பெருமையாக இருக்கிறது
@ranjiths5843
@ranjiths5843 2 жыл бұрын
Super very thanam🔥🔥🔥
@anandykv
@anandykv 2 жыл бұрын
Arumai, nandri behindwoods
@civilparthi
@civilparthi 2 жыл бұрын
My Lovable place and temple
@thomasmathai4348
@thomasmathai4348 2 жыл бұрын
Excellent👍
@vinothbabuthiyagarajan5006
@vinothbabuthiyagarajan5006 2 жыл бұрын
ஆருரா தியாகேசா🙏🙏🙏🙏
@ammanpoojaigal3625
@ammanpoojaigal3625 2 жыл бұрын
Srivilliputhur andal theru🤩❤💥
@thalavinoththalavinoth4651
@thalavinoththalavinoth4651 2 жыл бұрын
மன்னார்குடி தேர் பற்றி கொஞ்சம் சொல்லுங்க அண்ணா
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 2 жыл бұрын
Why is this Aazhi ther dangerous even at 2 km/hr speed?. Sir Issac Newton has provided the answer 335 years ago. Force is equal to mass x acceleration. The 350 tonne of mass moving at 2 km/s creates a huge force (one lakh sixty six thousand Newtons) while moving and difficult to stop instantly. Even 1 Newton is a tremendous amount of force and imagine that multiplued by 166000. Of course the 350 tonne weight is not exerted at a single point but spread over the 4 wheels etc. So it could be less than 166 kN but still a huge force.
@swarnalatha9520
@swarnalatha9520 2 жыл бұрын
Excellent explanation about the ther. Thanks a lot for this sir.
@tsnraj1346
@tsnraj1346 2 жыл бұрын
M
@saaraasaran956
@saaraasaran956 2 жыл бұрын
*AROORA....THYAGESHA.......!!!*
@kothandaramanvenkatesan2417
@kothandaramanvenkatesan2417 2 жыл бұрын
Vazhtukal
@ssssakthivel
@ssssakthivel 2 жыл бұрын
4 வடம் இருக்கா !!!! சூப்பர்ர்ர்...
@sathiyasayi6753
@sathiyasayi6753 Жыл бұрын
1982ல திருக்கழுக்குன்றத்தில் தேர் திருவிழா வில் சக்கரத்தில் மாட்டி என்னுடன் படித்த பையனின் அப்பா இறந்தார் அதிலிருந்து தேர் கிட்ட போகவே பயம் எனக்கு இப்போது 50+இன்னமும் பயம் போகல
@karthi.keyan.6681
@karthi.keyan.6681 2 жыл бұрын
Amazing. Wait and watch for Kanchi Varatharaja perumal Ther.
@josyakabeesh6136
@josyakabeesh6136 Жыл бұрын
எங்க ஊர்
@saradhabalakrishnan6740
@saradhabalakrishnan6740 2 жыл бұрын
Arumai yana vedio
@Karthikeyan-qf1ut
@Karthikeyan-qf1ut 2 жыл бұрын
Madurai meenakshi temple ther also largest and big
@madhan363
@madhan363 2 жыл бұрын
Yes
@g.santhoshsandy2137
@g.santhoshsandy2137 2 жыл бұрын
Ama bro ana yenga thiruvarur ther asia la ya Big bro
@ramesh.r3911
@ramesh.r3911 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 Жыл бұрын
ஆரூரா... தியாகேசா...
@aravinthravi7202
@aravinthravi7202 Жыл бұрын
கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் சித்திரை பெரிய தேர் பற்றி தேர் கட்ரவங்ககிட்ட oru interview poduinga bro
@jaiganesh3945
@jaiganesh3945 6 ай бұрын
சாரங்கபாணி கோயில் சித்திரை தேர் 500 டன் 102 அடி உயரம் உலகின் உயரமான எடையுள்ள தேர் திருவாரூர் தியாகராஜர் தேர் உலகின் மிக அகலமான தேர் அதன்காரணமாக தான் என்ன திருவாரூர் தேர் மாதிரி நடந்து வர ன்னு பெரியவர்கள் அந்த காலத்தில் குறிப்பிடுவார்கள் திருவாரூர் தேர் ஸ்தபதி கொஞ்சம் உருட்டும் டைப் போல. திருவாரூர் தேர் பல சிறந்த ஸ்தபதிகள பார்த்திருக்கும் . சிறந்த ஸ்தபதிகளகு தெரியும் எந்த ஊர்ள எந்த தேர் சிறப்பு என்று.ஆதாரம் அளவுகளோட சொல்வாங்க. இது தல கன ஸ்தபதி போல
@deepashankar9844
@deepashankar9844 2 жыл бұрын
Theagesa! Aroora! 🙏
@paranparai
@paranparai Жыл бұрын
முசுகுந்த சாம்பவர், தியாக சாம்பான்... பரையர் க்கு உரியது ❤️🙏
@MohanKumar-qm7rf
@MohanKumar-qm7rf 2 жыл бұрын
Om namashivaya 🙏🙏
@anuraj3163
@anuraj3163 2 жыл бұрын
Yanga uru thiruvarur super karna anna nall sonenga nama ura pathi
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,4 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 21 МЛН
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,4 МЛН