உயிர்த்த என் இறைவன் - Uyirtha en iraivan enai | Song of St. Thomas - புனித தோமையாரின் விசுவாச பாடல்

  Рет қаралды 128,726

அருள்வாக்கு ARULVAKKU

அருள்வாக்கு ARULVAKKU

Күн бұрын

உயிர்த்த என் இறைவன் - Uyirtha en iraivan enai | Song of St. Thomas - புனித தோமையாரின் விசுவாச பாடல்
உயிர்த்த என் இறைவன் எனைத் தேடி வந்தார் - Uyirtha en iraivan enai
உயிர்த்த என் இறைவன் எனைத் தேடி வந்தார்
என் நம்பிக்கை பலமானதே
ஒருபோதும் இனி நான் அய்யம் கொள்ள மாட்டேன்
என் ஆண்டவரின் அடிதொட்டு நடப்பேன்
என் ஆண்டவரே என் தேவனே நீரே என் கடவுள்
அய்யா நீரே என் கடவுள்
1. என் கண்கள் என்ன பாக்கியம் செய்தன
கண்டேன் கண்டேன் என் தேவனைக் கண்டேன்
காயத் தழும்பினைத் தொட்டுப் பார்த்தேன்
விரல்களை அங்கு இட்டுப் பார்த்தேன்
நம்பினேன் நம்பினேன் என் ஆண்டவரை நம்பினேன்
2. உள்ளத்தில் நான் கண்ட பெருஞ்ஜோதியை
உலகெங்கும் எடுத்துரைப்பேன் ஒளியேற்றுவேன்
இனி மாறாது மறையாது என் நம்பிக்கை
அடி பிறழாது சிதையாது இறைமாளிகை
உலகெங்கும் நான் சொல்வேன் நற்செய்தியை
அன்பென்னும் ஆண்டவரின் திருப்பாடலை
#arulvakku #அருள்வாக்கு #pascha #easter #பாஸ்கா #ஈஸ்டர் #அருள்வாக்குஇணையதளவானொலி #இணையதளவானொலி #ArulvakkuInternetRadio #InternetRadio #AIR #RomanCatholicTamil #CatholicTamil #holymass #holymasstamil #liveholymass #holymassintamil #livemass #todaylivemass #todaymass #todayholymass

Пікірлер: 65
@Caroline-z5i
@Caroline-z5i 6 ай бұрын
எனக்கு பிடித்த பாடல் ❤
@rojarose1212
@rojarose1212 Жыл бұрын
இனி மாறாது மறையாது என்‌ நம்பிக்கை....அடி பிறழாது சிதையாது இறை மாளிகை......
@ALEXAROCKIYARAJ
@ALEXAROCKIYARAJ Ай бұрын
ஆமென் 🙏🙏🙏அப்பா 🙏
@MaryJenifer-kk8he
@MaryJenifer-kk8he 6 ай бұрын
நம்பினேன் நம்பினேன் என் ஆண்டவரை நம்பினேன்❤
@sagayarani4600
@sagayarani4600 2 ай бұрын
Praise you Jesus
@ALEXAROCKIYARAJ
@ALEXAROCKIYARAJ 3 ай бұрын
ஆமென் 🙏🙏🙏அப்பா 🙏 உயிருள்ள ஆண்டவர் என் இயேசு 🙏ஆமென் 🙏
@rajarathinaxavier5714
@rajarathinaxavier5714 6 ай бұрын
அய்யா நீரே என் கடவுள்- அவங்க சொல்றாங்க ஆண்டவரே, இம்மானுவேலரே.. அப்ப நமது தேவன்.. நம் ஆண்டவர்.. எங்கே.. பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே..
@marylydia5115
@marylydia5115 2 жыл бұрын
உயிர்த்த என் ஆண்டவர் லிடியா ஆகிய என்னை சந்திக்க வந்தார் என்று உள்ளூர நம்புகிறேன். ஆமென்
@rajarathinaxavier5714
@rajarathinaxavier5714 6 ай бұрын
அப்ப எங்கள் ஆண்டவர்..?
@anithavaz9585
@anithavaz9585 6 ай бұрын
Neere en kadavul iyya neere en kadavul I love you master God ❤
@joseseeli7541
@joseseeli7541 3 жыл бұрын
நம்பினேன் நம்பினேன் என் ஆண்டவரை நம்பினேன்.
@punitharanijayakumar6641
@punitharanijayakumar6641 Жыл бұрын
உயிர்த்த என் இயேசு எனக்குள் வந்து விட்டார் நான் நம்புகிறேன் ஆண்டவரே நீரே என்னை ஆளுகை செய்யுங்க அப்பா🙏🏻🙏🏻🙏🏻
@joseseeli7541
@joseseeli7541 3 жыл бұрын
என் மீட்பர் உயிரோடிருக்கிறார்
@josphinesiril9029
@josphinesiril9029 2 жыл бұрын
Praise the lord
@gnanaoli9777
@gnanaoli9777 3 жыл бұрын
அருமையான வரிகள் அருமையான இசைவடிவம்
@marylydia5115
@marylydia5115 2 жыл бұрын
உள்ளத்தை தொடும் பாடல் தந்தையே
@jeniferdivya9004
@jeniferdivya9004 3 жыл бұрын
It is not a song it is an emotion 🥺🥰
@ShantyRatnam
@ShantyRatnam 9 ай бұрын
I love you Jesus ❤ He is my every thing ❤ 😊
@FatimaFatima-x2b
@FatimaFatima-x2b 3 ай бұрын
Amen praise the Lord Merciful Lord increase my faith
@Vaalgavazhamudan
@Vaalgavazhamudan 4 жыл бұрын
என் இறைவன்..
@verginjesu7509
@verginjesu7509 2 жыл бұрын
பாடல் மிகவும் அருமை நன்றி 👌
@phelominam2834
@phelominam2834 3 ай бұрын
Thank you jesus amen divine marcy pray for me
@6cjercymary33
@6cjercymary33 3 жыл бұрын
When I heard this song I feel that I'm travelling with JESUS😌😌
@reginadaniel6138
@reginadaniel6138 Жыл бұрын
Felt like addiction to this song ...
@englishwithhoneytamil7826
@englishwithhoneytamil7826 6 ай бұрын
What a incomparable song ! Thanks to the lyricist and singer!
@arulmariadyson8734
@arulmariadyson8734 Жыл бұрын
Amen praise the Lord jesus Ave Maria .I believe my loving lord jesus 🙏 very nice song very nice 👌 👏
@petercharles8126
@petercharles8126 2 жыл бұрын
Praise the Lord 🙏 🙏
@diraviamsitthar7747
@diraviamsitthar7747 2 жыл бұрын
En devane en devane
@sagayarani2023
@sagayarani2023 6 ай бұрын
❤l love you Jesus
@thavamanistella6078
@thavamanistella6078 6 ай бұрын
I love jesus❤❤❤❤❤
@mohanapriyanagarajan3407
@mohanapriyanagarajan3407 Жыл бұрын
உயிர்த்த என் இறைவன் எனைத் தேடி வந்தார் என் நம்பிக்கை பலமானதே ஒருபோதும் இனி நான் அய்யம் கொள்ள மாட்டேன் என் ஆண்டவரின் அடிதொட்டு நடப்பேன் என் ஆண்டவரே என் தேவனே நீரே என் கடவுள் அய்யா நீரே என் கடவுள் 1. என் கண்கள் என்ன பாக்கியம் செய்தன கண்டேன் கண்டேன் என் தேவனைக் கண்டேன் காயத் தழும்பினைத் தொட்டுப் பார்த்தேன் விரல்களை அங்கு இட்டுப் பார்த்தேன் நம்பினேன் நம்பினேன் என் ஆண்டவரை நம்பினேன் 2. உள்ளத்தில் நான் கண்ட பெருஞ்ஜோதியை உலகெங்கும் எடுத்துரைப்பேன் ஒளியேற்றுவேன் இனி மாறாது மறையாது என் நம்பிக்கை அடி பிறழாது சிதையாது இறைமாளிகை உலகெங்கும் நான் சொல்வேன் நற்செய்தியை அன்பென்னும் ஆண்டவரின் திருப்பாடலை
@rosemannavis5942
@rosemannavis5942 Жыл бұрын
Amen 🙏🏻
@margretmary5133
@margretmary5133 2 жыл бұрын
Heart touching song❤️
@josphineimelda9013
@josphineimelda9013 11 ай бұрын
Praise the Lord
@arockiasharmila7827
@arockiasharmila7827 5 ай бұрын
Praise the lord Jesus
@snirmalraj3017
@snirmalraj3017 3 жыл бұрын
Amen
@francisxavier3890
@francisxavier3890 Жыл бұрын
Super and hosmmmmmm
@LEENA.24768
@LEENA.24768 3 жыл бұрын
Song wirh liryic are nice
@sekarg8027
@sekarg8027 2 жыл бұрын
My God 🤲🙏
@sharmilabai7984
@sharmilabai7984 3 жыл бұрын
Amen ur my god❤😘😘
@blessingbeats4229
@blessingbeats4229 6 ай бұрын
O my god Of my lord
@phelominam2834
@phelominam2834 5 ай бұрын
Priase you jesus thank you jesus amen❤😂🎉😢
@NixonAmmu
@NixonAmmu 4 ай бұрын
Super❤❤
@s.sahayaponmalarsahayaponm755
@s.sahayaponmalarsahayaponm755 3 жыл бұрын
Very nice song ❤️❤️
@diraviamsitthar7747
@diraviamsitthar7747 2 жыл бұрын
I melted I cried
@herculeshenin21
@herculeshenin21 3 жыл бұрын
I like this song very much
@lillyvarghese9862
@lillyvarghese9862 2 жыл бұрын
I love this song .l. learnt byheart. Superb
@arokiyameryarokiyamery
@arokiyameryarokiyamery 3 ай бұрын
❤❤❤❤❤
@js7238
@js7238 2 жыл бұрын
அருமையான பாடல்🎶🎤🎵 நல்ல குரல் யார் பாடினார்
@joseinbaraj3873
@joseinbaraj3873 3 жыл бұрын
அல்லேலூயா.ஆமென்
@ajanthafernandez3562
@ajanthafernandez3562 2 жыл бұрын
Heart touching song❤❤❤
@sugumarubina94
@sugumarubina94 3 ай бұрын
❤❤
@samyadaikalam8661
@samyadaikalam8661 4 жыл бұрын
Nice song!
@arokiyameryarokiyamery
@arokiyameryarokiyamery 5 ай бұрын
Ananku pititha patal❤
@elizabethj.c3467
@elizabethj.c3467 3 жыл бұрын
Soulful singing ..
@jesuiruthayaj9524
@jesuiruthayaj9524 3 жыл бұрын
💗
@carolsyveronica6714
@carolsyveronica6714 3 жыл бұрын
Singer who for this song
@jenefa8617
@jenefa8617 3 жыл бұрын
மாதங்கி தான் பாடகி. இசை அமைத்தது தேனிசை தென்றல் தேவா
@carolsyveronica6714
@carolsyveronica6714 3 жыл бұрын
Pls singer name
@jenefa8617
@jenefa8617 3 жыл бұрын
மாதங்கி தான் பாடகி. இசை அமைத்தது தேனிசை தென்றல் தேவா
@thomasad9320
@thomasad9320 2 жыл бұрын
𝐕𝐞𝐫𝐲 𝐯𝐞𝐫𝐲 𝐧𝐢𝐜𝐞 𝐚𝐧𝐝 𝐇𝐞𝐚𝐫𝐭 𝐭𝐨𝐮𝐜𝐡𝐢𝐧𝐠 𝐒𝐨𝐧𝐠
@iniyamaryveedu8288
@iniyamaryveedu8288 3 жыл бұрын
Amen
@anusuya1581
@anusuya1581 5 ай бұрын
@devadasan8621
@devadasan8621 9 ай бұрын
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3 МЛН
Part 5. Roblox trend☠️
00:13
Kan Andrey
Рет қаралды 3 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 30 МЛН
உறவாடும் தெய்வம் உணவாக வந்தார் - Uravadum Deivam unavaka vanthar
7:17
இறைவனைப் புகழ இறை இசைப் பாடல்கள்
Рет қаралды 435 М.
Uyirtha en iraivan - Easter song
6:30
Presenta Juniors
Рет қаралды 4,6 М.
En Uyirana Yesu - என் உயிரான இயேச
6:41
Tamil & English Christian Catholic Songs
Рет қаралды 16 МЛН
Kannai Moodinen I Anuradha Sriram Devotional I Fr.Michael Maria Dass Song I MLS JOHN
5:26
இசைவழி இறைமொழி - ISAIVAZHI IRAIMOZHI
Рет қаралды 2,3 МЛН
Uyirtha En Iraivan Cover ft. Raju Joseph ( St. Thomas Song)
5:59
TJ Productions
Рет қаралды 1,1 М.
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3 МЛН