நீ பயப்படாதே உன் அழுகையின் சத்தத்தை கேட்பார். இந்த வாக்குதத்தத்திற்கு நன்றி இயேசப்பா . ஆமேன்
@mathisundar79732 жыл бұрын
Ne nMbmbqzqqwa
@mathisundar79732 жыл бұрын
Bbnubbubbbbbjbbbb
@keerthikapkeerthikap37642 жыл бұрын
Lllllllll
@Mageedna2927 Жыл бұрын
Amen
@VasanthaKumari-ht9hn Жыл бұрын
Amen
@priyaramesh7158 Жыл бұрын
என் மனதில் ஆழத்தில் உள்ள கஷ்டங்களை அறிந்தவர் என் அப்பா..ஆமென்!!
@sandysandhiya18123 ай бұрын
அப்பா என் முதல் கரு ஆறும் வாரங்களிலும் இரண்டாவது கரு ஆறு வாரங்களிலும் மூன்றாவது ஆறு மாதத்தில் குறை பிரசவம் ஆகி என் குழந்தை என்னை விட்டு பிரிந்தன இப்பொழுது நான்காவது முறையாக கர்ப்பமாக உள்ளேன் என் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் எந்த குறையும் இல்லாமல் பிறக்க வேண்டும் சுகப்பிரசவமாக வேண்டும் பத்து மாதம் என் பிள்ளையின் கருவறையில் இருக்க வேண்டும் என்னுடைய பழைய நினைவுகளை நினைத்து இப்போ வரை நான் பயந்து கொண்டே இருக்கிறேன் அந்த பயத்தினை தூக்கி தன்னம்பிக்கையை கொடுத்து என்னோடு என் கர்ப்ப காலத்தில் எல்லா நாளிலும் என் வாழ்நாளில் என் கூடவே இருந்து என் பிள்ளைக்கும் ஆசிர்வாதங்களை தர வேண்டும் அப்பா இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே ❤❤❤❤❤❤❤❤❤
@austy_offl3 ай бұрын
God bless you sister. Don't worry. He is so loving God that he has given for us completely his whole life by shedding his last drop of blood with more passion on holy cross .Now you tell me,will he leave us to be abandoned. Just hold him with complete trust.Your life will be blessed with more joy and all His loving Grace.😊
@sandysandhiya18123 ай бұрын
Tq pls prayar everyday 🙏
@jackvinc58803 ай бұрын
God will bless you sister! Don't worry. Give 1000 praises every day
@sandysandhiya18123 ай бұрын
Tq❤
@SanthoshKumar-js8un2 ай бұрын
பயப்பிடாத நான் உன்னுட கூட இருக்கிறேன், முழுமையாக நம்பு
@frincisjesus2267 Жыл бұрын
யாருக்கெல்லாம் இந்த பாடல் கேக்கும்போது அழுக வரும்? நம்ம அப்பா மட்டுமே எப்பவும் பெஸ்ட்!👌👌👌❤️❤️❤️
@vasuvarshanmeandson938911 ай бұрын
Qq
@MadhanKumar-dk4ex6 ай бұрын
is❤❤❤
@kishaniveronika12325 ай бұрын
❤❤❤
@bharathibharathi74405 ай бұрын
உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி ✝️🙇🏻♂️✝️
@rkharish7133 ай бұрын
❤❤❤❤
@Joanna0620Batumalai2 жыл бұрын
மரணத்திலிருந்து என்னை காப்பாற்றின தெய்வமே!! இயேசப்பா🙌🏻❤️❤️❤️😭ஸ்தோத்திரம்
@rjayasri33372 жыл бұрын
Iruthaya noi maranaththil irunthu kappattriya en thevanukku nanri appa
@AnandAnand-ws2uf Жыл бұрын
L😊😊p😊pp0pp0pp😊⁰p?😊
@nethmikaushalya1865 Жыл бұрын
L l l l lllllll"""llllllll"""llllll"l""l"""""""""""""""l""l"ll""""lll
@nethmikaushalya1865 Жыл бұрын
'llll"ll"l""lll"l
@nethmikaushalya1865 Жыл бұрын
L l l l
@georgegm38767 ай бұрын
என் தம்பிக்கு திருமணத்தடை நீங்கி நல்லமுறையில் திருமணம் நடைபெற இறைவா உம் கிருபைத்தாரும்
@ugeshugesh52222 жыл бұрын
என் நோயே போக்கி என் உடலை குணம் ஆக்கி கொடுங்கள் இயேசுயப்பா
@vinithat7842 жыл бұрын
Karthar sugam akuvar anna
@yeshua22 жыл бұрын
I pray for you bro
@MadhanKumar-sz8mq2 жыл бұрын
0000ppp0p
@rawcoolguy2 жыл бұрын
Amen
@deepikapichadurai5432 жыл бұрын
Ungal noi gunamaagum
@kowsalyadevij7494 Жыл бұрын
என்னுடைய திருமண காரியத்தை நடத்தி தாங்க இயேசப்பா
@JagathaN-n2o10 ай бұрын
கண்டிப்பா செய்வார்
@GladysJULIET779 ай бұрын
Amen
@144sivavishnu58 ай бұрын
நடக்கும் அக்கா அவர் செய்வார்
@manoharidhanraj63178 ай бұрын
கலங்காதே மகளே. கட்டாயம் கர்த்தர் உன் வாஞ்சையை நிறைவேற்றுவார் மகளே.
@subajadavid51237 ай бұрын
கர்த்தரை நம்பிக்கை வைக்கும் ஒவ்வொருவரையும் அவர் கைவிட மாட்டார்.
@vimalabi6144 Жыл бұрын
யேசப்பாவிடம் கூரும் எல்லா விண்ணப்பமும் கேக்கபடும் jesus christ amen hallelujah
@Kayal-w6y2 ай бұрын
எங்க தாய்மாமாவுக்கு உடம்பு சரியாகனும் இயேசப்பா😭😭
@joyfulstephen78893 жыл бұрын
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே உம்மை போல அரவணைக்க யாருமில்லையே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா 1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை பனிபோல உருகிட செய்பவரே கண்மணி போல் என்னை காப்பவரே உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா 2.பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும் உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர் நிழல் போல என் வாழ்வில் வருபவரே விலகாமல் துணை நின்று காப்பவரே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொண்டதும் யாருமில்லையே உம்மை போல அரவணைப்பதும் யாருமில்லையே
@venkatchittibabu25723 жыл бұрын
Amen
@premasaraswathy18363 жыл бұрын
Nice spiritually great👑👒
@shaifreddyk18953 жыл бұрын
Amen
@riyarich10713 жыл бұрын
Hi brother and sister, could any give the meaning of பொறித்தென்னை? I would like to sing a song to our Lord that i knew the meaning. Thanks
@jesusisthelord67203 жыл бұрын
@@riyarich1071 engraved..
@ravisivanuja38772 жыл бұрын
எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் இந்த பாடலை கேட்கும் போது மனதில் உள்ள பாரங்கள் அனைத்தும் குறைவது போல உணர்கிறேன்...
@vasukivasu3915 Жыл бұрын
Nithish
@Jeni0509 Жыл бұрын
@@vasukivasu3915❤❤
@chitrasarathy6342 Жыл бұрын
Absolutely correct.
@novachervik1448 Жыл бұрын
❤
@saikrish770710 ай бұрын
Really i feel like that
@Sr.lourthАй бұрын
இயேசுவே என் குடும்ப உறுப்பினர்களின் அனைத்து நோய்களையும் குணமாக்கி அவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்குவாயாக ஆமென்
@raghvank11822 жыл бұрын
I'm Hindu but I believe Jesus
@anjalijames521710 ай бұрын
Really God bless you family ✝️🛐🙏😊
@indraprema32058 ай бұрын
Jesus loves you ,He will take care of you.
@Santhoshrider2508 ай бұрын
😊
@mithusexplores51817 ай бұрын
Me to
@premap3607 ай бұрын
Me too . God always stays with you ❤️🎉😊😊😊❤❤❤
@Parameswari-b6y2 жыл бұрын
இயேசுவே உங்கள் பிள்ளையானா என்னை காப்பாற்றுங்கள்... எனக்கு நல்ல படிப்ப குடுங்க.. நல்ல ஞாபக சக்தி குடுங்க அப்பா 🙏🙏
@hepziyalhepziyal51442 жыл бұрын
Yes Jesus
@umadevisekar26492 жыл бұрын
Amen ✝️
@deepasree46372 жыл бұрын
இயேசப்பா உங்கள விட்டா எனக்கு வேற யாரும் இல்லப்பா என் அண்ணாவ உன்னால மட்டும் தான் ப்பா காப்பாத்த முடியும் 🙏போய் பாரும் ஆண்டவரே அவனை போய் பாரும் 🙏
@kaviyask127 Жыл бұрын
Amen
@darthievangelin4008 Жыл бұрын
வாழ்கையில் ஜெபம் இருக்க கூடாது.... *ஜெபமே வாழ்க்கையாய் இருக்க வேண்டும்* ! 🕊️🙌
@baskaranbaskaran1218 ай бұрын
Jesus மட்டுமே உயிருடன் உள்ள தெய்வம்.Ilove jesus❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AbiManyu-so7up8 ай бұрын
I'm Hindu but ilke this one song 🥹♥️♥️
@jesi-y2y7 ай бұрын
@@AbiManyu-so7upJESUS LOVES YOU ANNA❤❤😊
@josaji17797 ай бұрын
Its true..
@selviS-nx5tv7 ай бұрын
Happy. Jesus❤❤❤😢😢
@nirmalanirmala-h4s5g6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
@arunmallirajak.r64882 жыл бұрын
இந்த நொடி பொழுது மட்டும் இல்லாமல் எந்நேரமும் எங்களை காப்பவரே உமக்கு கோடான கோடி நன்றிகள் எங்கள் குலசாமியே
@Selvi-fm2dm2 жыл бұрын
Lord Jesus is my everything 😘😘❤️❤️👍👍enaku appa ella 🙄ana enga appa eruntha kuda na evalo happy erunthu eruka matten 👍 Jesus kirubaila yen family ye oru ponna Safety ah nadathuran 👍❤️enaku nalla velai , nalla salary .❤️na oru Hindu family ponnu 🎉 But Jesus loves me ❤️😘 thank you lord Jesus ❤️😘😘😘
@balajitimothy69612 жыл бұрын
@@Selvi-fm2dm கர்த்தர் நல்லவர், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் ❤️ I'll pray for the salvation of ur family 🥰
@m.parimalaparimala99662 жыл бұрын
S my life big gift Jesus🙏
@menGaneshan-jk6st25 күн бұрын
Amen 🙏🏻♥️
@gunasekaran.s24614 ай бұрын
இயேசய்யா என் வியாதியை குணப்படுத்தும் இயேசு வே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் உடல் ஆரோக்கியம் தாருங்கள் இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@miss.marvel7 ай бұрын
இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் அழுகை வருகிறது.இப்போதும் அழுது கொண்டே தான் கேட்கிறேன் நன்றி இயேசுவே 😭😭😭😭😭
@priscillapricy6712 жыл бұрын
என்னுடைய எல்லா பயத்தையும் நீக்கி என்னை காத்து அருளுங்கள் அப்பா 🙏🙏
@darthievangelin4008 Жыл бұрын
நாளைக்கு குறித்து கவலைப்பட்டு இருக்கீங்களா Kavalapadatha thega.. 🙌🏻 Jesus irukaru 😇.. bayapadatha thega.. Jesus help you
@arokiyareena6359 Жыл бұрын
எத்தனை கஷ்டங்கள் இருந்தால் இந்த பாடலை கேட்டால் சரியாகும் ❤❤❤❤
@gunasekaran.s24614 ай бұрын
உங்கள் மேல் விசுவாசமாய் இருக்கிறேன் இயேசு அப்பா உங்களை எப்படி வணங்குவது என்று தெரியவில்லை உங்கள் மேல் நம்பிக்கையாக இருக்கிறது ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@rajajothi39702 жыл бұрын
யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்குமோ like பன்னுங்க
@kannepogubalakrishna8472 Жыл бұрын
Hmm bye love 😊
@kannepogubalakrishna8472 Жыл бұрын
M
@ElayarajaElayaraja-lq4fv Жыл бұрын
Love you Appa unnaya Pola yarum Ella appa❤️super song 😍
@corneliusvd2756 Жыл бұрын
❤💕💖
@vanikishore9786 Жыл бұрын
Plgĺf
@sundari-g2w9 ай бұрын
தாய் போல தேற்றி தந்தை போல தேற்றி சோத்திரம்
@sakthiveljothi9690 Жыл бұрын
என்னுடைய அனைத்து துன்பத்தையும் தீர்த்துவையுங்கள் இயேசப்பா
@priyaanisha27372 жыл бұрын
நீர் போதும் என் வாழ்விலே இயேசய்யா நீர் போதும் என் வாழ்விலே.... ❤
@balajitimothy69612 жыл бұрын
@Priya Anisha ❤️ நீர் மாத்ரம் போதும் ❤️
@vasukisakthivel62123 жыл бұрын
என் கூடவே இருங்க ஆண்டவரை என்னோடு இருங்க ஆண்டவரை என்னோடு இருங்க 🥺🥺 அப்போ நான் கஷ்டத்தில் இருந்தேன் ஆனால் எனக்குள் நம்பிக்கை தேவன் என்னோடு இருக்கிறார் என்று ஆனால் இப்போது நான் பாவியாக இருக்கிறேன் என்னோடு இருங்க அப்பா நீங்க இல்லாம என்னால வாழ முடியாது 😢😢
@kayeshwariya56362 жыл бұрын
🙏🙏🙏🙏
@amankumar-gz5so2 жыл бұрын
சுவாமி ஷர்ணம் முருகனா உனக்காக உன் முன்னோர்கள் தியாகம் செய்த உன் வேர்களுக்கு மீண்டு வா, முருகனில்லாமல் தமிழ் கலாச்சாரம் ஒன்றுமில்லை 🙏
@gantoniswamygnanadikam96732 жыл бұрын
"நீங்கள் என்னுள்ளும் , என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் , நீங்கள் கேட்டதையெல்லாம் நான் தருவேன்" . யேசப்பாவின் வார்த்தை . யேசப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக .
@rekha69972 жыл бұрын
T
@babuv46322 жыл бұрын
@@amankumar-gz5soI l plot
@manjulabalamuragan4127 Жыл бұрын
என் கஷ்டத்தை புரிந்து கொண்ட இயேசப்பாக்கு கோடான கோடி நன்றி கடைசி வரை என் கூடவே இருங்கள் இயேசப்பா இயேசுவின் நாமத்தினால் எல்லாம் நன்மை
@koilmani36413 жыл бұрын
திக்கற்ற எங்கள காத்தவரே என் சிறுவயது முதல் நரை வயது வரை காத்தவரே. இயேசய்யா நீர் போதும் என் வாழ்விலே.
@antonjoseph56782 жыл бұрын
Yen sinnvayathi yen amma yenna purithukolla villai .. ippo yen kanavaru appadithan.. jesus mattum than yenai purithukondavar.. yen pathukkapavar.. aruthal .. appa pothum yenakku.. nanri jesus ✝️🙏❤️🌹
@VisuvasamMinistries2 жыл бұрын
P
@jancyrani46762 жыл бұрын
@@antonjoseph5678 4t i 0'
@avemaria92072 жыл бұрын
உம்மை போல புரிந்து கொள்ள யாரும் இல்லையே.....அரவணைக்க யாரும் இல்லையே... நீர் கடவுள் ஆனால் நண்பர் என்று சொன்ன என் இயேசுவே ஆண்டவர்
@sherleyswetha50842 жыл бұрын
My mom dad
@fightforever64742 жыл бұрын
@@sherleyswetha5084 only the creator lord jesus christ knows what happens tomorrow your mom and dad know ?
@whatsbehindthescenes99592 жыл бұрын
My everything
@kavikutty3131 Жыл бұрын
என் துன்பங்கள் அனைத்தையும் நீர் மாற்றுபவர் தகப்பனே❤
@vvvvvvv965 Жыл бұрын
என் குடும்பத்தார் அனைவரையும் உமது கரங்களில் ஒப்புக் கொடுக்கிறேன் ஆண்டவரே எங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க அருள் புரிய வேண்டும் ஸ்தோத்திரம் ஆண்டவரே எங்கள் பாவங்களைப் போக்கி மண்ணித்தருளும் உமது வல்லமையை எங்களுக்குத் தாரும் நன்றி இறைவா
Do not fell and cry ok va Jesus irugaka ok always happy sis
@yojibaby63753 жыл бұрын
Jesus Christ mamba Kuda irrukum bothu en fear
@vaitheeswaris66653 жыл бұрын
😓😓Love you Jesus 🙏
@danalshmidanalshmi49559 ай бұрын
எனக்கு ஒரு நல்ல பெற்றோர்களையும் கல்வியையும் தந்த கிருபைக்காய் என் தேவனுக்கு நன்றி ஆமென் ....❤❤❤❤❤❤❤❤
@menGaneshan-jk6st18 күн бұрын
Amen 🙏🏻♥️
@menGaneshan-jk6st18 күн бұрын
Amen 🙏🏻♥️
@mangaixerox3678 Жыл бұрын
தாய் போல தேற்றி தந்தை போல ஆற்றி தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா கண்மணி போல் என்னை காப்பவரே உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே நிர் போதும் என் வாழ்விலே இயேசைய்யா I Love My Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@karunakaramoorthyg98452 жыл бұрын
I Am Hindu...But...I like This Song...So Peaceful To Mind...Amen
தாயாகவும் தந்தையாகவும் இருந்து தேற்றிய அன்பு தெய்வமே உமக்கு நன்றி 💘💘💘💘💘
@vikaramv2010 Жыл бұрын
W*XXZZAY
@selviudhai Жыл бұрын
. ,
@nadhiyavinod69862 жыл бұрын
அன்பின் தேவனே எங்கள் பாவங்களைப் போக்கி எங்களை உமது பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ளுங்கள் ஐயா
@나는바타소녀단3 жыл бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் எவ்வளவு நாள் எங்களை தேற்றினதுக்கு நன்றி இந்த ஆண்டும் அதேபோல் நடக்கவேண்டும் ஏஷாப்பா ❤❤💜💜
@renugadevik.5112 жыл бұрын
Hi I am also BTS fan
@balakrish41562 жыл бұрын
I'm also BTS fan and I love you BTS ❤️💜💜💜💜🌹
@나는바타소녀단2 жыл бұрын
💜
@VeerappanVeera-f3n8 ай бұрын
நண்பர்களே அவர் தான் உண்மையான தேவன் yennoda marana payathil irunthu yenne kappathinar😢😢 ஐய்யா நீங்கமட்டும் போது jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉
@annestellahalosious3837 Жыл бұрын
உலகத்தில் எதை அடைந்தாலும் ஆன்மாவின் முழுமை நீர்தானய்யா....நீர் இல்லாத வாழ்க்கை முழுமை அற்றது....🧎♀️🙏
@preminimanickavagar57373 жыл бұрын
🙏🙏🙏 Amen Amen Amen Thank you for everything Jesus Appa Ellorudaya Thevaikalaiyum Santhiyunko Appa Thank you for the beautiful song May God bless you 🙏
@chirstiansong2 жыл бұрын
GOOD MORNING ☀ PLEASE SUPPORT MY CHANNEL ,😊 Channel Link👇 kzbin.info/www/bejne/nKWmZoOXhr1gjpY GOD BLESS YOU 🙌❤ KZbin Christian songs Tamil |அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே. | Chirstian songs| Tamil song| Jesus song அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே... please support in my channel.. Praise the lord, எந்த விளம்பர இடையூறும் இல்லாமல் பாடலைக் கேட்டு பயனடையுங்கள்
@rajeswarir68202 жыл бұрын
Jesus I trust in you
@rajeswarir68202 жыл бұрын
Praise the lord Amen Anitha kamal
@dj_edits9827 Жыл бұрын
Jesus yaruku pudikum na like👇
@jesi-y2y7 ай бұрын
Jesus ச வைச்சுLike கேக்குறிங்க 😢😢
@anusiadevi81992 жыл бұрын
Listening 🎧 to this song brings miracle to your life.Glory to Lord!!!
@e.manonmanirajakumar97572 жыл бұрын
நம்பிக்கை தரும் பாடல்🙏 நன்றி இயேசப்பா🙏
@jeevar8333Ай бұрын
நீர் போதும் என் வாழ்விலே இயேசய்யா....நீர் போதும் என் வாழ்விலே...
அப்பா என் கஷ்டங்கள் எல்லாம் என்னை விட்டு போய்விட வேண்டும் ஐயா எப்போதும் என்னுடனே இருங்கள் அப்பா ... இயேசப்பா...🛐🛐🛐🛐
@Kk-wi2ru Жыл бұрын
Yes correct..👍👍👍👍
@Tamil_Ponnu_Ashu3 жыл бұрын
Entha song ennaku romba romba aaruthala eruku, praise the lord my dad Jesus ❤️ 🙏🙏🙏❤️
@ememakasthuri23493 жыл бұрын
Goodsong
@prithibaskaran21113 жыл бұрын
Yanukku ninga tha appa💞💞💞yallamay
@rajroyal69602 жыл бұрын
Good morning
@rajroyal69602 жыл бұрын
Good s
@jothibaby12342 жыл бұрын
Ennaku eppavum Jesus mattum than
@umamaheswaris1192 Жыл бұрын
இயேசுவே என் குழந்தை சீக்கிரமா திரும்பி வரணும்
@SujiSuji-tx4jf6 ай бұрын
Kandippa papa varuvaga ❤amen ❤
@kasimelur50734 ай бұрын
Kandipa kidaikum... Believe Jesus..❤
@durgaddlove2 жыл бұрын
*🙇🏻♀️🙏😭Nee podhum en vazhvile ummai pola purinthu kondathum yarum illaye💯 😭😭😭💐🙏*
@sahayabenjamin70812 жыл бұрын
👍
@vinothkumargm53862 жыл бұрын
@@sahayabenjamin7081ffrztr3rthggghhhq22r73580
@vinothkumargm53862 жыл бұрын
dddd
@ranisarathal72084 ай бұрын
Easappa nalaikku anakkaga ellam seithu mudippenu vasanathula anakku sonneenga Easappa nan mega mega santhosama erukken Easappa. Ungalukku mega mega nantri Easappa.
@vanithas63942 жыл бұрын
I love Jesus Christ only 💗🙏 ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இயேசு நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது. 🙏
@christiansspiritualawakeni16342 жыл бұрын
kzbin.infozNplj5xb3yw?feature=share
@tbalamurugan4942 жыл бұрын
#இயேசு_முன்னே_செல்கிறார்.... தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே உம்மை போல அரவணைக்க யாருமில்லையே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா 1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை பனிபோல உருகிட செய்பவரே கண்மணி போல என்னை காப்பவரே உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா 2.பெலவீனபெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும் உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர் நிழல் போல என் வாழ்வில் வருபவரே விலகாமல் துணை நின்று காப்பவரே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
@KANNANS-fd5de Жыл бұрын
என்னோட மகனுக்கு பள்ளியில் இடம் கிடைக்க உதவி செய்யும் என் ஆண்டவரே அல்லேலூயா
@sangeethavarghess8670 Жыл бұрын
Always my favourite song na sad erukum pothu happy erukum pothu la kakura song always my blessings
GOOD MORNING ☀ PLEASE SUPPORT MY CHANNEL ,😊 Channel Link👇 kzbin.info/www/bejne/nKWmZoOXhr1gjpY GOD BLESS YOU 🙌❤ KZbin Christian songs Tamil |அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே. | Chirstian songs| Tamil song| Jesus song அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே... please support in my channel.. Praise the lord, எந்த விளம்பர இடையூறும் இல்லாமல் பாடலைக் கேட்டு பயனடையுங்கள்
@sagayajerishs30973 жыл бұрын
Yen paavangalai mannithu yennai aasirvathiyum appa❤️💕
@arokiyamraja67189 ай бұрын
என் பிரச்சினைளை இயேசு அப்பா நன்கு அறிவர் கட்டாயம் தீர்த்து வைப்பார். ஆமென். அருதல் தரும் பாடல்.....
@svenkatesh10692 жыл бұрын
I am as hindu still I like this words 💜
@josepharokiaraj867 Жыл бұрын
God bless you abundantly brother 🙏
@Taruni_Bharatham Жыл бұрын
Am indu jeesus save my husband 😭😭when he was affected mental health
@ViswanathV-vr6sq11 ай бұрын
Yes am also hidu.naa ennaki erukan..only Jesu.mattuim..pls God bless panuga .. please
@durgaddlove2 жыл бұрын
😭😢பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும் உன்😇😔😔 பெலவீனத்தின் என்பெலன்😣💪🏻🙏🏻 தருவேன் என்றேன் 🙌🏻😇கண்மணி போல் என்னை🙇🏻♀️🙇🏻♀️ காப்பவரே
@girongiron37552 жыл бұрын
🙏
@priyamahesh35772 жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽❤️
@marysuseeba90402 жыл бұрын
🙏🙏❤️❤️❤️
@chirstiansong2 жыл бұрын
GOOD MORNING ☀ PLEASE SUPPORT MY CHANNEL ,😊 Channel Link👇 kzbin.info/www/bejne/nKWmZoOXhr1gjpY GOD BLESS YOU 🙌❤ KZbin Christian songs Tamil |அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே. | Chirstian songs| Tamil song| Jesus song அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே... please support in my channel.. Praise the lord, எந்த விளம்பர இடையூறும் இல்லாமல் பாடலைக் கேட்டு பயனடையுங்கள்
@JanuKutty-gd4uh15 күн бұрын
Intha ulagathula kadavul na athu enoda essapa matum tha i love you dady kodana kodi nandri appa
@rebeccajayanandan87673 жыл бұрын
Praise the Lord Amen amen amen Appa
@jeniferdominic2490 Жыл бұрын
இயேசப்பா எங்க கூடவே இருங்கள் 😭😭😭😭😭😭 தாய் போல் தேற்றி தந்தை போல் ஆற்றி தோல் மேல் சுமந்திடும் என் இயேசையா -ஆமென் 🙏🙏🤣🤣🤣
@PugalzenthiChellamuthu3 ай бұрын
Jesus yaruku pudikum na like❤🎉😊❤❤🎉🎉😊😊
@antosibin40272 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.. இயேசப்பா...
@christiansspiritualawakeni16342 жыл бұрын
kzbin.infozNplj5xb3yw?feature=share
@jeevithasathishkumar70942 жыл бұрын
I love❤❤ Jesus🙏🙏 one of my favorite song🎵🎵 every night I vll see this song ✝️✝️🙏🙏💝💝 Jesus never faile ✝️✝️💝💝 Jesus is every time great😊😊 ✝️✝️
@sanjait3970Ай бұрын
என்னுடைய அனுபவத்தில் எல்லா தெய்வங்களும் உயிருடன் இருக்கிறார்கள்...அதே சமயம் ஒவ்வொருவரும் அதீத வல்லமையைக் கொண்டுள்ளன.
@monimanju10022 жыл бұрын
Intha world la ungala pola.... Ennai yarume purichikula pa....😭😭 Neega mattum pothum yesapa en vazhagi la....💋❤️😘💯
@JESUSJESUS-fu9os6 ай бұрын
தேவனே கிருஷ்த்தவ சபையினை சேர்ந்தவர்கள் நீங்கள் போதித்த உபதேசத்தை மறந்து விட்டனர் ஏன் உங்களையே மறந்து விட்டனர் பாவம் செய்தவர்களை உங்கள் இடத்தில் வைத்து அழகு பார்க்கிறார்கள் எனக்கு மிகவும் மனவலியை தருகிறது தேவனே எனக்காக உயிரை தந்து என்னை காக்கும் என் தேவனே என் தாயுமானவர் நீர் ஒருவரே என்க்கு போதும் தேவனே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
@antonjoseph5678Ай бұрын
Nerpothum yen valvile jesus appa ... Nan ungalukku munne mattum than aluven. Mathavargal munbu siritu kondu nadikkiren
@madhurimadhu66582 жыл бұрын
By listening Jesus songs we feel relaxation
@eishaeisha24533 жыл бұрын
Amen praise the Lord thank you jesus
@BSathrock4 ай бұрын
பாடல் வரிகள் இனிமையாகவும் அருமையாகவும் உள்ளது
@Jk-uk8ei3 жыл бұрын
Praise The Lord Praise The Lord Praise The Lord
@christiansspiritualawakeni16342 жыл бұрын
kzbin.infozNplj5xb3yw?feature=share
@tamilarasi53103 жыл бұрын
Ipo 2022 yr nyt 12.30 intha song listen panran jesus yepome en kuda irukanum..❤️neer pothum en vaazhvile..
@SwethaS-z6u26 күн бұрын
அப்பா நீங்க தான் என்னோட உடம்புல எந்த நோயும் இல்லாமல் பாதுகாக்கனும் பா
@sivamerlin92383 жыл бұрын
Amen🙏....Jesus never fails
@chirstiansong2 жыл бұрын
GOOD MORNING ☀ PLEASE SUPPORT MY CHANNEL ,😊 Channel Link👇 kzbin.info/www/bejne/nKWmZoOXhr1gjpY GOD BLESS YOU 🙌❤ KZbin Christian songs Tamil |அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே. | Chirstian songs| Tamil song| Jesus song அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே... please support in my channel.. Praise the lord, எந்த விளம்பர இடையூறும் இல்லாமல் பாடலைக் கேட்டு பயனடையுங்கள்
@rajendranraju5037 Жыл бұрын
என் கற்பதின் கனியை பாதுகாத்து கொள்ளும் எசப்பா அமென் தகப்பனய் 🙏🙏🙏🙏
@vimalsurya7400 Жыл бұрын
❤❤❤❤❤
@Playboyyoutupe3 жыл бұрын
I love you jesus ❤❤❤umai pola purinthu kola yarume illa appa 😭😭nenga mattum enakku potum appa thank you appa enkuta erukutatukku
@annypraishibal21172 жыл бұрын
❤️
@madhumitha8652 Жыл бұрын
நீர் போதும் என் வாழ்விலே இயேசய்யா😢❤
@ammukuttyshoba42568 ай бұрын
( ☞நீர் போதும் என் வாழ்விலே இயேசைய்யா )🌍🥺...........
@ankonpeterrebeiro73222 жыл бұрын
Even though I do not understand Tamil but I do feel it. Thanks for this melodious piece of worship.
@indraprema32052 жыл бұрын
Heart touching lovely meaningful song 🙏
@ssygamer4810Ай бұрын
என் தேவைகளை நிறைவேற்ற உம்மைவிட யாரும் இல்லை அப்பா.
@mamathachittibabu50627 ай бұрын
Naaliku 12 th result appa ellam 12 th stranded boys girl ellarum nalla mark eduthu Anda naal celebrate pannum appa ellarum 500 mark varum appa ..... aduku neega tha pannum ... appa... 🌏👑👑👑👑👑
@sydneyjesudhasan95383 жыл бұрын
Glory be to God hallelujah hallelujah hallelujah
@sherlindevi78444 ай бұрын
Thagapane umakku Sthothiram 🙏🙏 aandavare amma bayathin aaviyai eduthu podunga PA eduka pora blood test result unga aasirvatham amma unga pillaya sila kaalam vaazha aasirvathiyum Amen 🙏🙏🙏🙏💯💯💯halleluiah
@robinson5663 Жыл бұрын
I don't understand Tamil. But i love this song alot. Don't know how many times i listen in a day.🥰
@turboa.ygamersshorts57587 ай бұрын
❤Amen
@krishnavenithavamani6212 Жыл бұрын
When I was alone .......I will heard this song each and every movement....it will give better feelings to much....thank God..amen
@mathanjeganathan4499 Жыл бұрын
00vssssa sausage 9atnssoaaaas99999999999s .$
@dharshiniprabha2686 Жыл бұрын
சூப்பர் பாடல் எனக்கு பிடித்திருக்கிறது ❤️👍
@ganeshsmith2452 жыл бұрын
I love you Jesus ❤️ I love you Jesus ❤️ praise the Lord hallelujah ❤️
@thulasibala66913 жыл бұрын
Yesuvin ratham Jayam 💜🧡💛💚💗🙏❤
@jenitadoss67673 ай бұрын
என் கூடவே இரும் அப்பா.. எந்த சூழ்நிலை வந்தாலும் என்னை தனியாக விட்டு விலகாமல் இரும் அப்பா...
@sukanyap17193 жыл бұрын
Appa en kadan tera vendum appa nenga tan kappata vendum appa nenga tan kappata vendum appa
@divyaroseline56922 жыл бұрын
Dear sister, our God almighty surely listen your prayer and save you