Kannai Moodinen I Anuradha Sriram Devotional I Fr.Michael Maria Dass Song I MLS JOHN

  Рет қаралды 2,748,940

இசைவழி இறைமொழி - ISAIVAZHI IRAIMOZHI

இசைவழி இறைமொழி - ISAIVAZHI IRAIMOZHI

Күн бұрын

Пікірлер: 990
@lordhumadha2113
@lordhumadha2113 4 жыл бұрын
பாடல் கண்ணில் நீரை தாரை தாரையாக வழியசெய்கிறது இது உண்மையிலும் உண்மை நெஞ்சைபிசைகிறது எங்கிருந்து இப்படி பாடல்களேல்லாம் கிடைக்கிறது ஆயிரஜெபத்திற்கு இந்த ஒருபாடல் சமம் தரமானபாடல்களை தேர்ந்தெடுத்து இறைபிரசன்னத்தில் ஒன்றிணைக்கும் நீங்கள் பெரிய நற்செய்தி பணியாளர் உங்கள் குடும்பம் வளமோடு வாழ இறைவணை வேண்டுகிறோம் இந்த சேனல் விரைவில் புகழின் உச்சத்தை எட்டும்
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 4 жыл бұрын
thanks
@lourdhusaralnavrojijesuraj7570
@lourdhusaralnavrojijesuraj7570 3 жыл бұрын
It's true.
@aswiniaswini6881
@aswiniaswini6881 3 жыл бұрын
❤️
@rajamrajam8159
@rajamrajam8159 3 жыл бұрын
Qqq
@SIMIYONbroll
@SIMIYONbroll 3 жыл бұрын
💯💯
@jegathretchagan2390
@jegathretchagan2390 9 ай бұрын
இந்த பாடலை கேட்கும்போது ஏனோ மனம் உருகி போகிறேன்.
@SURESHKUMAR-ym5cc
@SURESHKUMAR-ym5cc 2 ай бұрын
எனக்கு வேலை கிடைக்குனம் இயேசுவே
@StelaMery-b3e
@StelaMery-b3e 18 күн бұрын
You will achieve good job early😅
@geetham6799
@geetham6799 3 жыл бұрын
திகட்ட திகட்ட திகட்டாத தித்திப்பான.........தேவ அமிர்தமான பாடல் இது...! இந்த பாடலின் வரிகளை எழுதியவர் யார்.....? நம் தேவனாக இருக்குமோ என்று நினைக்க தோன்றுகிறது............பாடலின் வரிகள் எழுதிய அந்த விரல்கள்........பாக்கியம் பெற்றவை,,.🤝🤝🤝🌹👍☀️
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 3 жыл бұрын
நன்றி! பாடலை எழுதி இசையமைத்தவர் அருட்பணி. மரிய மிக்கேல் CMF
@geetham6799
@geetham6799 3 жыл бұрын
@@tamil_christian_hd_video_songs அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி களும்.....வாழ்த்துக்களும்.....🙏🙏🙏🙏🙏
@jestikrishtina7166
@jestikrishtina7166 3 жыл бұрын
Intha song pidichavanga like pannunga
@adaikaladass.p3190
@adaikaladass.p3190 3 жыл бұрын
அனுராதா குரலில் ஆண்டவர் இயேசுவின் உள்ளம் இணைக்கும் உன்னத கீதம்
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 3 жыл бұрын
நன்றி!
@TamilchristianSongs01
@TamilchristianSongs01 2 жыл бұрын
kzbin.info/door/W8qzwV9cKTWvWF3FMQFcqg
@maurish21
@maurish21 Жыл бұрын
😊
@pushpaanand8622
@pushpaanand8622 9 ай бұрын
Karthar Nallavar amen Amen Amen🙏
@ranidaisy8844
@ranidaisy8844 3 жыл бұрын
இந்த பாடலை ஆயிரம் முறை கேட்டாலும் இன்னும் பல முறை கூட கேட்க வேண்டும் என்று தோன்றுகிறு
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 3 жыл бұрын
உண்மை!
@jasminjaya3813
@jasminjaya3813 3 жыл бұрын
Correct
@sathishalu527
@sathishalu527 2 жыл бұрын
Crct
@thekingjesus2263
@thekingjesus2263 2 жыл бұрын
Yes
@RajeshRajesh-ow4qq
@RajeshRajesh-ow4qq 2 жыл бұрын
Yes thank you abba Jesus 🙏🙏🙏🙏
@emanikantemani6237
@emanikantemani6237 Жыл бұрын
Sister Anuradha avargalai andavar yesu aasirvadhipparaga.Inimayana kural manadhai thodum padal.
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs Жыл бұрын
Nandri
@poornimachandrasekar603
@poornimachandrasekar603 11 ай бұрын
Healing and best medicine for my broken heart 💔💔💔😭😭😭😭😭😭😭😭 no words
@mythilivijayan9557
@mythilivijayan9557 2 жыл бұрын
என்ன ஒரு lyrics. அவருடைய அன்பை விவரிக்கவே முடியாது. I love Jesus. Thank you Father for give your son for me and us
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 2 жыл бұрын
Amen
@ajohnedwardselvaraj8813
@ajohnedwardselvaraj8813 2 жыл бұрын
தேனினும் மதுரமான இசை குரல் அரசி மேடம் அனுராதா ஸ்ரீராம் அவர்கள் இனிய இந்த பாடலை பாடிய மேடம் அவர்களுக்கு என் அன்பான இனிய நல் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அற்புதம் அபாரம் செம சூப்பர் 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏வர்ணிக்க வார்த்தைகள் இல்லை 💝💝💝💝🌼🌼🌼🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maryvasanthi6566
@maryvasanthi6566 Жыл бұрын
இறைவனிடம் பேசியது போல் இருக்கும் பாடல் வரிகள் இதயத்தின் ஆழத்திலிருந்து வரும் உண்மையான வார்த்தைகள் இறைவா உமக்கு நன்றி🙏
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs Жыл бұрын
ஆமென்
@srani9037
@srani9037 9 ай бұрын
பாடல் வரிகள் இதயத்தை ஓடுறுவுகிறது ....அனுராதா அவர்களின் குரல் மயங்கி சொக்க வைக்கிறது .. இறை இயேசுவை மனதார நேசித்து உருக செய்கிறது
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 9 ай бұрын
நிஜம்
@theepanesan979
@theepanesan979 Жыл бұрын
அருமையான பாடல் 💕 எத்தனைமுறை கேட்டாலும் திரும்பத் திரும்பக் கேட்கத் தூண்டும் பாடல். இதன் இசைகள், வரிகள், குரல்வளம் எல்லாம் சூப்பர் 💕💕💕 இயேசுவுக்கே புகழ்! மரியே வாழ்க! ❤
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs Жыл бұрын
ஆமென்!
@JustinMariaPatricMaria
@JustinMariaPatricMaria Жыл бұрын
விழிகள் மூடி மௌனமாய் உன் இதயம் சாய்கிறேன் துடிக்கும் உனது இதய ஒலியில் தூங்கிப் போகிறேன் உனது கண்கள் காட்டும் கருணை மனதில் தேக்கினேன் மனது உனது குரலுக்காக ஏங்கி விழிக்கிறேன் குரலை கேட்க ஏக்கத்தோடு உனையே தேடினேன் உனது அழகு குரலும் எனக்குள் ஒலிக்க கேட்கிறேன் இறைவா இனி நான் முழுதும் உனதாய் மாறுகிறேன் கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன் என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன் உன் முக அன்பில் உருகி போகிறேன் எந்தன் மனம் உன் நினைவை பாடக் கேட்கிறேன் உன்னை கண்ட பின் என்ன வேண்டுவேன் என்ன வேண்டுவேன் இயேசு தெய்வமே உனை நான் பிரியா வரமாய் வருவாய் அருள் புரிவாய் கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன் என் மனதின் கோவிலிலே உன் முகம் கண்டேன்
@Milky.872
@Milky.872 Ай бұрын
Glory to father God.❤❤❤
@edwardk7399
@edwardk7399 9 ай бұрын
🙏 yesappa
@roopas1137
@roopas1137 Жыл бұрын
இந்த பாடல் மிகவும் அருமை தேவனுடன் இருப்பதுபோல் உணர்வை தருகிறது ❤
@elizhaa7494
@elizhaa7494 2 жыл бұрын
முதல் முறையாக இன்றுதான் கேட்டேன் எத்தனைமுறை என்றுதான் தெரியவில்லை எனென்றால் கண்ணீர் விட்டதில் எண்ணிக்கையை மறந்துவிட்டேன் "கண்ணைமூடினேன் என்னை கண்டுபிடித்துவிட்டேன் நன்றி
@TamilchristianSongs01
@TamilchristianSongs01 2 жыл бұрын
kzbin.info/door/W8qzwV9cKTWvWF3FMQFcqg
@vairamuthu640
@vairamuthu640 4 ай бұрын
இயேசுப எனக்கு வேலை வேலை கிடைக்க வேண்டும் அற்புதம் செய்யுங்கப்பா ஆமென்
@elizhaa7494
@elizhaa7494 2 жыл бұрын
நெஞ்சம் தேற்றி காயம் ஆற்றி எனக்காய் செந்நீர் சிந்திய தேவன் முன்பாக கதறி கண்ணீர் விடவைத்த பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக...
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 2 жыл бұрын
ஆமென்!
@elizhaa7494
@elizhaa7494 2 жыл бұрын
நன்றி சகோதரா இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
@loopsi-vx2ek
@loopsi-vx2ek 3 жыл бұрын
இந்த குரல் அனுராதா மேடம் தானே, lovely voice 🥰😍♥️❤❤♥️♥️👌
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 3 жыл бұрын
ஆமாம்! நன்றி!
@childrencookingsamayal5962
@childrencookingsamayal5962 3 жыл бұрын
Amam
@வண்ணத்தமிழ்வாழ்க
@வண்ணத்தமிழ்வாழ்க 3 жыл бұрын
Yes
@celinedione4349
@celinedione4349 3 жыл бұрын
Amen
@TamilchristianSongs01
@TamilchristianSongs01 2 жыл бұрын
kzbin.info/door/W8qzwV9cKTWvWF3FMQFcqg
@livinthadhanaraj1623
@livinthadhanaraj1623 11 ай бұрын
Heart melting meaningful beautiful song
@elizhaa7494
@elizhaa7494 2 жыл бұрын
இன்றைக்கு இந்த பாடலைகொண்டு எனக்கு ஊழியம் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்
@Mr_local1
@Mr_local1 Жыл бұрын
Yarunga eluthunathu intha paadalai? Andavar mela evlo anbu irunthiruntha intha mari lyrics ah eluthirupanga! Nandri...iraiva unnoda anba melum ariya karanama iruntha intha padalukaga umaku nadri...en yesapa i love you. 😊😊
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs Жыл бұрын
Fr.Michael Mariyadass cmf
@Mr_local1
@Mr_local1 Жыл бұрын
@@tamil_christian_hd_video_songs avunga ipo enga irukanga entha diocese entha church
@emildaRangini
@emildaRangini 9 ай бұрын
❤❤❤
@sarajn5052
@sarajn5052 Жыл бұрын
ஈடு இணையற்ற குரல் இதயம் கரையச்செய்கிறது😢❤. God bless u anu mam
@lawrancesavarinathan6643
@lawrancesavarinathan6643 11 ай бұрын
இனிமையான இசையில் ஆழ்ந்த கருத்துமிகு இறைவனிடம் சரணடைய செய்யும் பாடல். குழுவுக்கு நன்றி 🙏
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 11 ай бұрын
நல்வரவு
@vinithajames2021
@vinithajames2021 3 жыл бұрын
வரிகள் அனைத்தும் மிகவும் அழகான அர்த்தங்கள் தருகிறது... My most favorite song
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 3 жыл бұрын
Thanks
@TamilchristianSongs01
@TamilchristianSongs01 2 жыл бұрын
kzbin.info/door/W8qzwV9cKTWvWF3FMQFcqg
@TamilchristianSongs01
@TamilchristianSongs01 2 жыл бұрын
kzbin.info/door/W8qzwV9cKTWvWF3FMQFcqg
@tomedwin1234
@tomedwin1234 10 ай бұрын
Amen Love you Jesus ❤
@krishnanmalarwili3378
@krishnanmalarwili3378 2 жыл бұрын
Nan. padali. nangiu. Sevikoduttu. kekkuren. Annuyir. Yesappa. Annipola. kastathil. Irukkum. Allatayum. Aasivadikumpadi. Manradi. Kekkuren. Appa. Amen.
@mikeeleven6732
@mikeeleven6732 Жыл бұрын
I'm not Christian but i love this song! ❤‍🩹👌🏻
@preethas1127
@preethas1127 Жыл бұрын
Jesus loves all ❤ Amen ✝️
@sheelaradhakrishnan2643
@sheelaradhakrishnan2643 7 ай бұрын
Jesus loves you
@Andrea.v_07
@Andrea.v_07 9 ай бұрын
Nice to hear. 🎉🎉🎉
@heleninbaranig4459
@heleninbaranig4459 9 ай бұрын
Jesus christ. ...
@leojerry7663
@leojerry7663 10 ай бұрын
It's a very touching song ❤
@josephjayakumar6847
@josephjayakumar6847 6 ай бұрын
என் அப்பா மரித்து போன நேரமது... அயல்நாட்டில் பணிபுரியும் எனது மகன் எனது அப்பாவின் புகைபடங்களை இப்பாடலுடன் இணைத்து இணையத்தில் பதிவிட்டிருந்தான்... ஒட்டுமொத்த குடும்பமும் கலங்கிபோணோம்... அழுது ஆர்பரித்தனர்... இன்றும் இப்போதும் இப்பாடலை கேட்கும்போதெல்லாம் கண்கள் குளமாகிறது. அப்பா❤😢😢
@GladwinRobinson
@GladwinRobinson 10 ай бұрын
Nice song 😌😌😌thank you jeaus❤❤❤
@g.gnanasekar2705
@g.gnanasekar2705 9 ай бұрын
பரிசுத்த கன்னி தாய் மரியாள் வாழ்க
@jenifaranand5841
@jenifaranand5841 9 ай бұрын
Yesu christhu oruvarae unmayana deivam
@ArunJoshua-in7nq
@ArunJoshua-in7nq 10 ай бұрын
சூப்பர் லைன்ஸ் ❤❤❤❤❤
@delphinemary7258
@delphinemary7258 2 жыл бұрын
I heard this song just two weeks back. எத்தனையோ தடவை கேட்டு விட்டேன். எத்தனை முறை கேட்டாலும் போதாது. அத்தனை உருக்கம், பாடல் வரிகள், இசை, குரலின் இனிமை அனைத்தும் அருமை அருமை. நன்றி நன்றி ஃபாதர் 🙏🙏🙏 நம் ஆண்டவரின் மனதுருக்கும் அன்பு........ அளவில்லை.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ritaraj2317
@ritaraj2317 2 жыл бұрын
அனுராதா ஸ்ரீராம் குரலில் இந்த பாடல் கேட்பதற்கே மிக இனிமையாக இருந்தது....அருமை.கண்ணில் கண்ணீர் தான் வருகிறது....
@TamilchristianSongs01
@TamilchristianSongs01 2 жыл бұрын
kzbin.info/door/W8qzwV9cKTWvWF3FMQFcqg
@bharathalakshmi283
@bharathalakshmi283 Жыл бұрын
உண்மை.
@rajanthulasingam3334
@rajanthulasingam3334 11 ай бұрын
Nice voice.... Jesus is krist
@Army-blinkev
@Army-blinkev 4 ай бұрын
indha song enga school prayer poduvanga indha paatu enakku romba pidikkum idhoda indha paatu 5times paathutten naa ST. Joseph girls higher secondary school ah padikuren district Madurai naa 9th STD padikuren❤
@merlinboby2733
@merlinboby2733 Ай бұрын
Thankyou Jesus எனக்கு பல வருஷமாக வரங்கள் பார்க்கிறார்கள் ஆனால் சரியான வரன் அமைஎவில்லை நல்ல வரன் அமையனும் இறைவா உமக்கு நன்றி
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs Ай бұрын
@@merlinboby2733 Aamen
@xaviamal6872
@xaviamal6872 11 ай бұрын
மனதை உருகிட வைக்கும் அருமையான பாடல். இயேசுவுக்கு நன்றி
@sinclairs7304
@sinclairs7304 Жыл бұрын
அனுராதா அம்மாவுக்கு நன்றி..இயேசுவே உண்மை தெய்வம்..🎉❤🎉
@antonyalbert9155
@antonyalbert9155 Жыл бұрын
இந்த பாடல் முடியாமல் நீன்டுகொண்டே செல்லவேண்டும்
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs Жыл бұрын
உண்மைதான்
@r.sobanar.sobana2586
@r.sobanar.sobana2586 11 ай бұрын
ஆமென் அல்லேலூயா
@delphinj93
@delphinj93 3 ай бұрын
This song is my fev song always ❤
@maklinmary5343
@maklinmary5343 Ай бұрын
எங்க school la intha paata meditation kku pootaanga so I inspired with this lyrics. I felt JESUS presence in this song♥️when i hear this song i cried really with my whole heart✨
@உலகின்ஒளிஇயேசு
@உலகின்ஒளிஇயேசு 3 жыл бұрын
🙏 Praise be to Jesus🙏 தேவனை தேடும் இதமான பாடல். அருமையான, இனிமையான தேவன் தந்த குரல்... அனுராதா சகோதரியை, பாடல் குழுவினரை தேவன் நிரைவாக ஆசீர்வதிப்பாராக 🙏
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 3 жыл бұрын
நன்றி!
@Sheila61225
@Sheila61225 11 ай бұрын
Kannai mudinen unnai thedinen I love Jesus 🙏
@MeenaMeena-qg6de
@MeenaMeena-qg6de 2 жыл бұрын
Amen appa yessapa enaku ungala vita yaarume illa appa 🙏🙇‍♀️✝️😭😭😭
@purusothaman2911
@purusothaman2911 Жыл бұрын
அருமையான பாடல்... இதயத்தை உருக்கும் வரிகள். நன்றி Father. Micheal Mariyadoss and devotional voice Anuradha Sriram ...
@maryxavier1192
@maryxavier1192 Жыл бұрын
மனது முழுவதும் நிம்மதி திருப்தி ரொம்ப ரொம்ப பிடித்தபாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை அவ்வளவு நிம்தி
@HEVAN_CALLS_ME_VISHWA18
@HEVAN_CALLS_ME_VISHWA18 Жыл бұрын
கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன் என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன் உன் முக அன்பில் உருகிப்பொகிறேன் எந்தன் மனம் உன் நினைவைப் பாட கேட்கிறேன் உன்னைக் கண்டபின் என்ன வேண்டுவென் என்ன வேண்டுவேன் யேசு தெய்வமே உன்னை நான் பிரியா வரமாய் வருவாய் அருள் புரிவாய் கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன் 1 என்னை நீயும் அன்பு செய்யும் அளவைத் தேடினேன் உந்தன் அன்பு முடிவில்லாது நீண்டு போவதேன் மண்டியிட்டு எனது பாதம் கழுவிச் சொன்ன உன் அன்பின் பாடம் ஆழம் கண்டு கண்கள் கலங்குதே இந்தப் பாடம் விளக்கம் காண சிகரம் ஏறினேன் சிகரத்திலே விரிந்த கரங்கள் விளக்கம் சொல்லுதே இறைவன் நீதான் என நான் மனதால் சரணடைந்தேன் கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன் என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன் 2 விழிகள் மூடி மௌனமாய் உன் இதயம் சாய்கிறேன் துடிக்கும் உனது இதய ஒலியில் தூங்கிப்போகிறேன் உனது கண்கள் காட்டும் கருணை மனதில் தேக்கினேன் மனது உனது குரலுக்காக ஏங்கி விழிக்கிறேன் குரலைக் கேட்க ஏக்கத்தோடு உனையே தேடினேன் உனது அழகுக் குரலும் எனக்குள் ஓலிக்கக் கேட்கிறேன் இறைவா இறைவா முழுதும் உனதாய் மாறுகிறேன்
@abinayaabinaya5958
@abinayaabinaya5958 2 ай бұрын
❤❤❤
@priyankam8453
@priyankam8453 2 жыл бұрын
My scl days la na romba rasichu vendina padal
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 2 жыл бұрын
Thank you
@vinulensi7387
@vinulensi7387 2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது உண்மையாக கண்கள் கலங்குது அப்பா ☦️🙏😭
@jancyjancy188
@jancyjancy188 11 ай бұрын
Very nice song who they written god bless you guys thanks so much
@dossgnsuperindustriesdoss4442
@dossgnsuperindustriesdoss4442 Жыл бұрын
இனிமையான வரிகள் மனதை தொடும் குரலிசை🙏🏾
@nirmalaniru4139
@nirmalaniru4139 Жыл бұрын
😂😭
@WBawanandhani
@WBawanandhani 9 ай бұрын
❤❤❤❤❤❤
@jesuschristchrist1325
@jesuschristchrist1325 Жыл бұрын
இந்தப் பாடலை மாதா tv யில் தந்தையர்கள் பாடியதை கேட்ட பொழுது என் கண்களில் தாரை தாரையாக என்னையறியாமல் கண்ணீர் வழிந்தோடியது சில நாட்கள் பிறகு அருட்தந்தை மரியதாஸ் அடிகளார் அவர்கள் எழுதி இசையமைத்தது என்று தெரிந்த பொழுது இரட்டிப்பு மகிழ்ச்சி. தந்தை அவர்களின் இசைப்பணி தொடர ஜெபங்களும் வாழ்த்துக்களும் 💐💐💐💐💐💐💐 மரியே வாழ்க இயேசுவுக்கே புகழ் 🌹🌹🌹🌹🌹🌹🌹 ❤❤❤❤❤❤❤ 🎶🎶🎶🎶🎶🎶🎶
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs Жыл бұрын
ஆம்! மனதை உருக்கும் பாடல் வரிகள்!
@Sowmya-h2d
@Sowmya-h2d 10 күн бұрын
🙏🙏🙏🙏
@arulsheelababu9379
@arulsheelababu9379 2 жыл бұрын
தேடலில் ஒரு தெய்வீகம் விழிகள் மூடி மௌனமாய் உன் இதயம் சாய்கிறேன் துடிக்கும் உனது இதய ஒலியில் தூங்கிப் போகிறேன் உனது கண்கள் காட்டும் கருணை மனதில் தேக்கினேன் மனது உனது குரலுக்காக ஏங்கி விழிக்கிறேன் குரலை கேட்க ஏக்கத்தோடு உனையே தேடினேன் உனது அழகுக்குரலும் எனக்குள் ஒலிக்கக் கேட்கிறேன் இறைவா இறைவா முழுதும் உனதாய் மாற்றுகிறேன்
@franciskafranciska2533
@franciskafranciska2533 Жыл бұрын
My favourite song 💖 Only dailyium intha song ketta tha sleep pana muddiuthu
@rikammapuram9073
@rikammapuram9073 2 жыл бұрын
விழிகள் மூடி மௌனமாய் உன் இதயம் சாய்கிறேன் துடிக்கும் உனது இதய ஒலியில் தூங்கிப்போகிறேன் உனது கண்கள் காட்டும் கருணை மனதில் தேக்கினேன் மனது உனது குரலுக்காக ஏங்கி விழிக்கிறேன் குரலைக் கேட்க ஏக்கத்தோடு உனையே தேடினேன் உனது அழகுக் குரலும் எனக்குள் ஓலிக்கக் கேட்கிறேன் இறைவா இறைவா முழுதும் உனதாய் மாறுகிறேன்
@leviandersonboy668
@leviandersonboy668 Ай бұрын
Every time I'll cry while hearing this song lord is always saying us Amen
@dharshanaanand9723
@dharshanaanand9723 3 жыл бұрын
சகோதரி உங்கள் குரல் அருமை. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. மனதுக்கு இனிமையாக இருக்கிறது.
@TamilchristianSongs01
@TamilchristianSongs01 2 жыл бұрын
kzbin.info/door/W8qzwV9cKTWvWF3FMQFcqg
@r.parimaladevidevi9575
@r.parimaladevidevi9575 10 ай бұрын
பாடல் சுப்பர்
@maryrajasingham4654
@maryrajasingham4654 10 ай бұрын
I love this song I am addicted
@johnselvaraj50
@johnselvaraj50 3 жыл бұрын
மனதைத் தொடும் மிகவும் உருக்கமான பாடல்❤️❤️🔥
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 3 жыл бұрын
thanks
@TamilchristianSongs01
@TamilchristianSongs01 2 жыл бұрын
kzbin.info/door/W8qzwV9cKTWvWF3FMQFcqg
@jhansirani1838
@jhansirani1838 7 ай бұрын
இறைவன் நீதான் என நான் மனதால் சரணடைந்தேன்!!!❤❤❤
@carolinsusai4762
@carolinsusai4762 3 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்டு தியானம் செய்ய தூண்டும் பாடல் வரிகள். ஆண்டவரின் அன்புக்கு அளவுகோல் இல்லை.ஆம் உணர மட்டுமே முடியும் அவரது அன்பை.வாழ்த்துகள் தந்தையே. இதயத்தை வருடிச்செல்லும் இதமான இசை.
@SuganyaSuganya-hh6pz
@SuganyaSuganya-hh6pz 9 ай бұрын
Appa neenga than ennaku ellam
@rikammapuram9073
@rikammapuram9073 2 жыл бұрын
கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன் என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன் உன் முக அன்பில் உருகிப்பொகிறேன் எந்தன் மனம் உன் நினைவைப் பாட கேட்கிறேன் உன்னைக் கண்டபின் என்ன வெண்டுவென் என்ன வெண்டுவேன் யேசு தெய்வமே உன்னை நான் பிரியா வரமாய் வருவாய் அருள் புரிவாய் கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன் என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன்
@leolins8661
@leolins8661 2 жыл бұрын
கண்ணை மூடினேன் கரைந்துபோகிறேன் ♥️♥️♥️
@SenthilPrasath-se7lg
@SenthilPrasath-se7lg 2 ай бұрын
🙏🙏🙏🙏
@jvij-bv8vp
@jvij-bv8vp 4 ай бұрын
நீங்கள் மட்டும்தான் என வாழ்வில் எப்பவும் எந்த கஸ்ரத்திலும் இயேசப்பா ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️அன்பு தெய்வமே❤️🙏🙏
@vijik7360
@vijik7360 10 ай бұрын
The best song of Anuradhaji🎉
@venismerinmarythanuja8613
@venismerinmarythanuja8613 Ай бұрын
Wow Wonderful Great effort Many thanks to our மறைநதி / singers and all those who involved in this great effort. Go forward. United with you all in prayer
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs Ай бұрын
@@venismerinmarythanuja8613 Thank you
@thenmalarm6145
@thenmalarm6145 4 жыл бұрын
எழில் மிகு காட்சிகளின் தொகுப்பு அருமை. பாடலைக் கேட்கும் போதே மனதில் இனிமை பொங்கி இறையன்பு பெருகுகிறது.
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 4 жыл бұрын
Reply
@sanandsugumar4923
@sanandsugumar4923 3 жыл бұрын
@@tamil_christian_hd_video_songs so nice god is graet
@TamilchristianSongs01
@TamilchristianSongs01 2 жыл бұрын
kzbin.info/door/W8qzwV9cKTWvWF3FMQFcqg
@NagasuganthinyJeyaseelan
@NagasuganthinyJeyaseelan Жыл бұрын
எனக்கு இந்தப் பாடல் மிகவும் பிடித்திருக்கு😊😊😊❤😅😅
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs Жыл бұрын
நன்றி
@Amalraj-mr3hw
@Amalraj-mr3hw 10 ай бұрын
Nice
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 10 ай бұрын
Thank you
@daisyk8163
@daisyk8163 7 ай бұрын
அருமையான பாடல் வரிகள்.இனிமையான குரல்.மயக்கும் இசை.
@MadhumithaDharisanakumar
@MadhumithaDharisanakumar 6 ай бұрын
Appa unga anbu periyathu amen
@JudeJasman-lz1iy
@JudeJasman-lz1iy 11 ай бұрын
❤அருமையான பாடல்❤
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 11 ай бұрын
நன்றி
@babyrani6549
@babyrani6549 5 ай бұрын
புனித அன்னம்மாவே தாயே நீற்று தேர்வுக்காக தயாரிக்கும்அன்பு மகன் நல்ல முறையில் தேர்வு எழுத உதவி செய்யுங்க அம்மா படிக்க ஒரு வாய்ப்பு தாங்க அம்மா உம் அன்பு பேரனிடம் மன்றாடி பெற்று தாங்க அம்மா ஆமேன்
@muthulechimi5825
@muthulechimi5825 3 жыл бұрын
அருமையான பாடல்.. எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் கண்ணை மூடிக்கொண்டு... அப்படியே இதயத்தைப் பிரிகிறது.. நன்றி..அனும்மா..
@muthulechimi5825
@muthulechimi5825 3 жыл бұрын
எழுத்துரு உச்சம் தந்தை அவர்களே..,.இசையும் தான்.. சூப்பர்..
@TamilchristianSongs01
@TamilchristianSongs01 2 жыл бұрын
kzbin.info/door/W8qzwV9cKTWvWF3FMQFcqg
@davidjayaraj4866
@davidjayaraj4866 10 ай бұрын
Praise the lord jesus
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 10 ай бұрын
Amen
@RobertEdison1984
@RobertEdison1984 3 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் கேட்க இனிமையாக இருக்கிறது மிக்க நன்றி இயேசுவே
@testeraccount9146
@testeraccount9146 7 ай бұрын
அருமை அருமை அருமையான பாடல் ஆமென் ஆமென் ஆமென் 🥰🥰🥰🌹🌹🌹🙏🙏🙏🙏
@shomalatha8184
@shomalatha8184 3 жыл бұрын
Nice voice entha song ketta enakku rompa happya erukku I love my god
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 3 жыл бұрын
Amen
@noelaruldas1152
@noelaruldas1152 Ай бұрын
Lord Jesus! have mercy on me and all those people I have seen; forgive our sins; grant us good health, wealth, happiness, wisdom, peace and joy.
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs Ай бұрын
@@noelaruldas1152 Amen
@jagadajagada1565
@jagadajagada1565 11 ай бұрын
Sonasugadelnadakka karunai katungama karunai katungapa
@gracegodwin362
@gracegodwin362 10 ай бұрын
Superb
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 10 ай бұрын
Thank you
@davidpathmi9008
@davidpathmi9008 10 ай бұрын
Wow super and voices is very very very....Nice
@Rahulsuu-n3d
@Rahulsuu-n3d 4 ай бұрын
How deep those words..nothing i can concentrate except the lines ..soul soothing thanks for the song...
@prithibap8205
@prithibap8205 3 жыл бұрын
அருமையான பாடல் ஒரு நாளைக்கு பத்து தடவை இந்தப் பாட்டை கேட்கிறேன் என்னோட நண்பர்களுக்கும் அனுப்பி கேளுங்கன்னு சொல்லுவேன் 😍😍😘😘👏👏🤗👍🙏
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 3 жыл бұрын
நன்றி!
@gnanapoongothai9617
@gnanapoongothai9617 Жыл бұрын
மனதை உருக்கும் இப்பாடலை பாடிய, இசையமைத்த, எழுதிய, மற்றும் அனைவரையும் இறைவன் மென்மேலும் ஆசிர்வதிக்குமாறு வேண்டுகிறோம் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🎉🎉🎉🙏🏾🙏🏾🙏🏾
@subbulakshmi2017
@subbulakshmi2017 Жыл бұрын
Tq. God. Very cute voice. Lyrics song. Anu. Mom. God bless you. Ma
@kirthikan6703
@kirthikan6703 5 ай бұрын
என் கணவர் நல்ல உடல் உள்ளம் ௪௧துடன் வாழ வேண்டு௧ிறேன்
@rathinamrichard
@rathinamrichard Жыл бұрын
Manathirku ithamai amaindha paadal. Thank you team....❤❤
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs Жыл бұрын
Welcome
@suganbharathi4908
@suganbharathi4908 Ай бұрын
Soulful song. It cures the pain of my heart in every level. Such a touching song. Praise God. ❤❤
உறவாடும் தெய்வம் உணவாக வந்தார் - Uravadum Deivam unavaka vanthar
7:17
இறைவனைப் புகழ இறை இசைப் பாடல்கள்
Рет қаралды 561 М.
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
St Pauls Church Choolai | 11.1.25 | Saturday Convention
2:30:01
CSI St Pauls Church Choolai Chennai
Рет қаралды 891
Maravaamal Ninaitheeraiya :: Jebathotta Jeyageethangal Vol 36 :: Tamil #evergreensong
8:29
Fr.S.J.Berchmans Songs - Official
Рет қаралды 524 М.
En Uyirana Yesu - என் உயிரான இயேச
6:41
Tamil & English Christian Catholic Songs
Рет қаралды 17 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН