Uzbekistan Biriyani: இது சாப்பிட்டால் பாலியல் சக்தி அதிகரிக்கிறதா? அப்படி என்ன Special Item இது?

  Рет қаралды 41,102

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

உஸ்பெகிஸ்தானின் பிரியமான தேசிய உணவான புலாவ் (Plov), பாலுணர்வைத் தூண்டும் குணங்களைக் கொண்டிருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது. அதனால், அந்நாட்டில் கருத்தரிக்க உகந்த நாளாக பரவலாக கருதப்படும் வியாழக்கிழமைகளில் இந்த உணவு உண்ணப்படுகிறது.
#Biriyani #Uzbekistan #Food
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 103
@sanmugarasaarulraj6671
@sanmugarasaarulraj6671 6 ай бұрын
இங்க நான் பலருடைய கருத்துக்களையும் பார்க்க நேர்ந்தது உண்மையில் புலாவ் ஒரு சிறப்பான உணவுதான் உணவுப்பிரியர்கள்.ருசிக்க ஆசைப்படுவார்கள் நிச்சயமாக எதிர்பார்ப்பார்கள். தொகுப்பாளருக்கு எனது.நன்றி.
@Dewati_P
@Dewati_P 6 ай бұрын
எனது உணவு... எனது உரிமை..!!!! ❤ எனது பீப், மட்டன், சிக்கன், மீன்.. எனது உரிமை...!!!❤
@Arjun-di7bi
@Arjun-di7bi 6 ай бұрын
Add pork too why did you leave out pork 🤔
@Creepy5555
@Creepy5555 6 ай бұрын
தமிழ்ல பேசுடா தேவிடியா மவனே 🤫​@@Arjun-di7bi
@Dewati_P
@Dewati_P 6 ай бұрын
@@Arjun-di7bi No worries, you can add pork and repost it.. it's your right ;)
@rafeeq37769
@rafeeq37769 6 ай бұрын
​@@Dewati_Psuper broo
@gopalakrishnapillaiaravinn5147
@gopalakrishnapillaiaravinn5147 6 ай бұрын
பன்றி கறி உண்பதும் நம் யாவரின் உரிமையே
@King-fq4me
@King-fq4me 6 ай бұрын
இஸ்லாத்தில் நல்ல நாள், நேரம் என்பது இல்லை.
@Tanviya123
@Tanviya123 6 ай бұрын
🎉பிரியாணியோ புலாவ்வோ சாப்பாடு ருசியாக இருந்தால் போதும் 😊😊
@ytsmcsmcm
@ytsmcsmcm 6 ай бұрын
Superb!! AL
@manoganapathy7078
@manoganapathy7078 6 ай бұрын
சிறு பையனாக இருக்கும் போது புலவு சாப்பிட்டிருக்கிறேன் பிரியாணி வேறு புலவு என்பது வேறு அந்த காலத்தில் எல்லாம் அசைவ உணவுகளிலும் புலவு விற்பனை செய்வார்கள் இப்போ புலவு யாரும் இப்போது விற்பனை செய்வதில்லை வெறும் பிரியாணி தான்
@pno225
@pno225 11 күн бұрын
Amma mathave yenda joli sthalathula prasnangalum athu undakunna aalkaruda mel edapedanamae yenik samadhanamayi joli cheyan sahayikanamae,yenik joliyil higher band il promote akuvab sahayikanamae,kadangal ylm adach theerkan sahayikanamae,binu vinte fees adakanula paisa seri aki tharanamae,avan first semester pass akan sahayikanamae
@appavi3959
@appavi3959 6 ай бұрын
பட்டுப்பாதை திட்டம் ஒரு ஆசியா ஐரோப்பிய ஆப்பிரிக்க ஆகிய மூன்று கண்டங்களை உணவு வகை கலாச்சாரங்கள் மற்றும் பிற கலாசாரங்களை ஒன்றிணைக்கும் அருமையான திட்டம் ஆகும்.👍
@SriRam-gn2ji
@SriRam-gn2ji 6 ай бұрын
Hey fool,that is Chinese project
@karkuzhali9046
@karkuzhali9046 6 ай бұрын
அருமை
@mhmmifras11
@mhmmifras11 6 ай бұрын
Interesting ♥️👌
@mrmrs5395
@mrmrs5395 6 ай бұрын
I am cooking master plow rice semma rich food very good
@kumar132
@kumar132 6 ай бұрын
This is Horse Briyani bro..
@navamaninavamani8713
@navamaninavamani8713 6 ай бұрын
Ok
@JMohaideenBatcha
@JMohaideenBatcha 6 ай бұрын
புலாவ் சிறப்பான ருசியான உருசிய உணவு, நம்மூர்களில் புலாவ் என்று நெய் சோற்றைத் தான் தயாரிக்கின்றனர்.
@IndianandworldPolitics
@IndianandworldPolitics 6 ай бұрын
I want to know the core diff between the pulav,ghee rice and biriyani? What is it sir...bcos I didn't eat😢
@devsanjay7063
@devsanjay7063 6 ай бұрын
சேலம் தாத்தா : பேரபசங்களா நம்பாதிங்க டா பிரியாணி சாப்பிட்டா ஆண்மை வராது டா 😂😂😂😂😂😂
@arunku2468
@arunku2468 6 ай бұрын
சேலம் தாதா சேத்து போயிட்டாரு. எல்லாரும் தைரியமா கை அடிக்கலாம்.
@rajum100
@rajum100 6 ай бұрын
Maattukari saap tu
@mohamedakeel2551
@mohamedakeel2551 5 ай бұрын
please u dont eat f eat muslims are become billionaire - rsssssss
@devadarshan6899
@devadarshan6899 6 ай бұрын
Sir, already so many children's are getting affected because of sex. Do u think this kind of food is required. I am really scared to give birth to girl baby sir.
@muhammadmafaz8530
@muhammadmafaz8530 6 ай бұрын
Teach her traditional gender values
@perambu3441
@perambu3441 6 ай бұрын
பிரியாணி என்பது இஸ்லாமிய உணவு அல்ல மற்றும் அது அரேபியாவில் உருவாகவில்லை மாறாக பண்டைய தமிழகத்தில் உருவானது. பிரியாணி பற்றிய குறிப்பு தமிழ் சங்க இலக்கியமான புறநானூறு பாடல் 33 - சோழன் நலங்கிள்ளி எனும் தொகுப்பில் உள்ளன. பிரியாணி என்ற சொல் பிலாஃப்(pilaf) என்ற கிரேக்க மொழிச் சொல்லிலிருந்து உருவாகி உள்ளது. பிலாஃப் என்றால் சமைத்த அரிசி என்று பொருள். சொற்பிறப்பியல் ரீதியாக, பிலாஃப்(pilaf) என்பது பிற்கால சொல் வளர்ச்சியாகும். இந்த வார்த்தையின் பரம்பரையானது 'சமைத்த சோறு' என்பதற்கான பண்டைய தமிழ்ச்சொல் 'புழுங்கல்' வரை செல்கிறது. அதாவது தற்கால பிரியாணி என்பது பண்டைய தமிழகத்தில் உருவான உணவு.
@SriramSriram-eo2jc
@SriramSriram-eo2jc 6 ай бұрын
உலகின் எந்த எது நடந்தாலும் அதை தமிழர் மற்றும் தமிழகத்துடன் தொடர்பு படுத்தி பேசுவதால் தான் எவனும் நாம் கூறும் உண்மையை கூட நம்ப தயாராக இல்லை
@SuhailaNaadirah
@SuhailaNaadirah 6 ай бұрын
தமிழர்களின் பாரம்பரிய உணவு தினை,தேன்,அரிசி,துளசி தண்ணீர். பிரியாணி முகலாய உணவு. முகலாயர்களே அதை இங்கு கொண்டு வந்தார்கள். பொய்யை பரப்பாதீர்.
@SuhailaNaadirah
@SuhailaNaadirah 6 ай бұрын
😂😂😂😂
@perambu3441
@perambu3441 6 ай бұрын
@@SriramSriram-eo2jc கவலைப்பட வேண்டாம் உண்மை மறைவதில்லை.
@SriramSriram-eo2jc
@SriramSriram-eo2jc 6 ай бұрын
பிரமிட் கட்டியதும் தமிழன் தான் தாஜ்மகால் கட்டியதும் தமிழன் தான்
@arulkumar2958
@arulkumar2958 6 ай бұрын
நம்ம சிறுதானிய உணவுக்கு ஈடாகுமா இந்த பிரியாணி
@AkbarAli-fi5by
@AkbarAli-fi5by 6 ай бұрын
இதுவும் சிறுதானியங்கள் தான் போடப்படுகிறது 😂😂😂...
@kavyavasan4286
@kavyavasan4286 6 ай бұрын
பூமர்
@MAK.M
@MAK.M 6 ай бұрын
😅
@Davidratnam2011
@Davidratnam2011 6 ай бұрын
All days are good yes Christianity tells Jesus Yesu forgive bless all
@mohamedakeel2551
@mohamedakeel2551 5 ай бұрын
பிதாவே என்னை ஏன் கைவிட்டிர்? யார் இந்த பிதா இவரை விட மேலான அந்த பிதா யார் அவரிடம் இயேசு பிரார்த்தனை செய்ய வேண்டியது ஏன் ?
@VenkatachalamP-be7wj
@VenkatachalamP-be7wj 6 ай бұрын
புலாவ் பிரியாணி எல்லாம் அனைத்து இடங்களிலும் வெவ்வேறு பெயர்களில் இருக்கிறது பிரியாணி ஆதி தமிழர்களில் கறிசோறு என்றும் முகலாயர்களிடம் பிரியாணி குலாப் என்று சொல்லப்படுகிறது இது ஐரோப்பாவில் இருந்து உருவாகவில்லை என்பது தெளிவாகவே தெரியும் அலெக்சாண்டருக்கு முன்னிருந்து இந்த மசாலா பொருட்களின் கலவை இருக்கிறது மசான பொருட்கள் தென்னிந்தியாவிலும் மற்றும் அலெக்சாண்டர் காலத்திற்கு முன்னாடி முகலாய இடங்களிலும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே இந்த உணவு முறைகள் இருக்கிறது
@azaghuraja5023
@azaghuraja5023 6 ай бұрын
இதைத் தான் பிரியாணி சாப்பிட்டால் ஆண்மை குறையும் என்று பரப்பி தோல்வி அடைந்து அசிங்கப்பட்டனர். 😂😂😂
@nokiomass6672
@nokiomass6672 6 ай бұрын
Pulao ille nanba Uzbek pilaf
@ravina756
@ravina756 6 ай бұрын
I went uzpexitan liquor very cheap.
@JaffnaCity-ee4iq
@JaffnaCity-ee4iq 6 ай бұрын
உங்களுக்கு எப்படி தெரியும் ஐயா , முகம்மது நபி (ஸல்) அவர்கள் அவருடைய தாயார் வயிற்றில் வியாழக்கிழமை உருவாகினார் என்று யார் ஐயா உங்களுக்கு கூறியது. புதிது புதிதாக ரீல் சுற்றுகின்றீர்களே.எந்த ஹோட்டலில் ஐயா ரூம் போட்டு யோசித்தீர்கள் ?
@lawsuraj5451
@lawsuraj5451 6 ай бұрын
Mappillai samba thinurukiya da 15 minutes nikkum da Adang gommala
@muraliv8157
@muraliv8157 6 ай бұрын
இந்தப் புலாவ் உலக உணவு வரலாற்று அருங்காட்சியகத்தில் இருக்க வேண்டும்.
@perambu3441
@perambu3441 6 ай бұрын
பிரியாணி என்பது இஸ்லாமிய உணவு அல்ல மற்றும் அது அரேபியாவில் உருவாகவில்லை மாறாக பண்டைய தமிழகத்தில் உருவானது. பிரியாணி பற்றிய குறிப்பு தமிழ் சங்க இலக்கியமான புறநானூறு பாடல் 33 - சோழன் நலங்கிள்ளி எனும் தொகுப்பில் உள்ளன. பிரியாணி என்ற சொல் பிலாஃப்(pilaf) என்ற கிரேக்க மொழிச் சொல்லிலிருந்து உருவாகி உள்ளது. பிலாஃப் என்றால் சமைத்த அரிசி என்று பொருள். சொற்பிறப்பியல் ரீதியாக, பிலாஃப்(pilaf) என்பது பிற்கால சொல் வளர்ச்சியாகும். இந்த வார்த்தையின் பரம்பரையானது 'சமைத்த சோறு' என்பதற்கான பண்டைய தமிழ்ச்சொல் 'புழுங்கல்' வரை செல்கிறது. அதாவது தற்கால பிரியாணி என்பது பண்டைய தமிழகத்தில் உருவான உணவு.
@fyzalarraf
@fyzalarraf 6 ай бұрын
@@perambu3441 Biriyani belongs to human beings, invented by Humans and its a favorite Dish to many human Societies, irrespective of the religion .are you happy now. go and have a plate of biriyani :)
@perambu3441
@perambu3441 6 ай бұрын
@@fyzalarraf There are good and bad people in humans. The pride of a single ethnic group cannot be shared. The diet of the indigenous Arabs consisted only of dry bread, dates, lassi made from camel milk and camel meat. Arabs who wipe their buttocks with desert sand instead of water have nothing to grow in their land and hence their food habits are not special so they identify the food of other cultures as their own and it is my duty to prevent it.
@pinkyrose-yk2ti
@pinkyrose-yk2ti 6 ай бұрын
😂😂😂😂
@Kingq02
@Kingq02 6 ай бұрын
சேலத்துக்கு ஒரு பிரியாணி பார்சல்.
@khaleelrahman1920
@khaleelrahman1920 6 ай бұрын
புலாவ் ஆப்கான் பாக்கிஸ்தான் ஜம்மு காஷ்மீர் போன்ற நாடுகளிலும் பிரபல்யமானது, இப்போது இந்தியாவின் பல பகுதிஙளிலும் புலாவ்பிரபல்யமாகிவிட்டது
@jkerg8124
@jkerg8124 6 ай бұрын
நீ மாமா சேனல் என்பதை மணிக்கு ஒருமுறை நிருபிக்கிறாய்‌😅
@AkbarAli-fi5by
@AkbarAli-fi5by 6 ай бұрын
ரெண்டு நல்லி எலும்பு போட்டு கொடுத்தா 😂😂
@AkbarAli-fi5by
@AkbarAli-fi5by 6 ай бұрын
டேய் பாவாட நீ பர்கர்...பீட்சாவும் தின்னு சாவு ட
@kavyavasan4286
@kavyavasan4286 6 ай бұрын
மாட்டு சாணி பிரியாணி வேணுமா
@jkerg8124
@jkerg8124 6 ай бұрын
@@kavyavasan4286 உன் அம்மா வேணும் 🤣
@pinkyrose-yk2ti
@pinkyrose-yk2ti 6 ай бұрын
​@jkerg8😂😂😂😂😂124
@seeme777
@seeme777 6 ай бұрын
😢😢😢🎉evm modi evm modi is
@farooqbasha2747
@farooqbasha2747 6 ай бұрын
உஸ்பகிஸ்தானில் மட்டுமே குதிரை இறைச்சியில் செய்யப்பட்ட புலாவ் சோறு கிடைக்கும்
@hashpetronconnect9125
@hashpetronconnect9125 6 ай бұрын
Dei summa avuthu vudadhe india karan than super food
@manigandanmurugan
@manigandanmurugan 6 ай бұрын
BBC nee tamizha kollatha...
@narenselva4538
@narenselva4538 6 ай бұрын
Nalla halva kutekeran keh! Muttal matri nambi rinkeh! Beef,pork mutton,fish saputakeh kunji yerom😂😂😂😂
@zimaz-krut
@zimaz-krut 6 ай бұрын
இங்கே பலருக்கு பிரியாணி புலாவ் என்றால் வயிறு எரிகிறது, சிலர் இது எங்கள் உணவு காப்பியத்தில் உள்ளது என பீலாப்பு வேற, முதலில் இந்தியா முழுக்க பரவி இருந்த மதம் புத்தம், சமணம் அவர்கள் புலால் உணவை மறுப்பவர்கள், அதை தாண்டி சனாதனம் இதுவும் புலால் உணவை மறுக்கும் மதம் அப்ப எப்படி பிரியாணி தமிழர் உணவு ஆனது. 7,8,9 நூற்றாண்டில் இஸ்லாமிய அரபுகள் நெல் சாகுபடியில் சிறந்து விளங்கினர் எகிப்து, மொராக்கோ, யூப்ரடிஸ் பகுதியில் அரிசி சாகுபடி செய்துள்ளனர். ஆனால் கம்பு கேழ்வரகு போன்றவை தான் தமிழர் உணவு என பலர் கூற கேட்டுள்ளேன். மத்திய ஆசியாவில் இருந்த புலாவ் சோரை ஹைதராபாத் முஸ்லிம் மன்னர்கள் பிரியணியாக மாற்றினார் இந்திய சில மசாலாவை கலந்து. ஆனால் மசாலாக்கள் அதிகம் உபயோகிக்காமல் அரபு நாடுகளில் மந்தி, கப்சா என பல பெயர்களில் பிரியாணி அல்லது புலாவ் வலம் வருகிறது.
@iplentertainments9906
@iplentertainments9906 6 ай бұрын
So புலாலுகும் பூலுக்கு சம்பந்தம் இருக்கு😂
@mohamedakeel2551
@mohamedakeel2551 5 ай бұрын
குதிரைக்கும் ராமனுக்கும் சம்பாந்தம் உள்ளது அதில் எதில் உள்ளது என்று தெரியமா ? அதுவும் ஒரு புலாவ் தான்
@位ま前年
@位ま前年 6 ай бұрын
😂😂😂
@SuhailaNaadirah
@SuhailaNaadirah 6 ай бұрын
😅😅😅😂
@drskb2934
@drskb2934 6 ай бұрын
வியாழக்கிழமை!! கருத்தரித்தால் நல்ல குணமா?? அப்படி என்றால் எங்குமே குண்டு வெடிக்க கூடாதே!!
@kavyavasan4286
@kavyavasan4286 6 ай бұрын
நூலிபானுங்க எங்க கேக்குறானுங்க நாடு பூரா குண்டு வைக்குறானுங்க ஒரு நாள் அவனுங்க டவுசர் குள்ளையே வெடிக்கப் போகுது
@pinkyrose-yk2ti
@pinkyrose-yk2ti 6 ай бұрын
​@@kavyavasan4286😂😂😂😂😂😂😂😂😂 யோவ் உட்காந்து யோசிபிங்களோ
@kavyavasan4286
@kavyavasan4286 6 ай бұрын
@@pinkyrose-yk2ti உண்மை தான சகோ இவனுங்க குண்டு ஸச்சத இவனுங்க ஆளே கோர்ட்ல சொல்லிட்டான். நூலிபானுங்க மிக மோசமான தீவிரவாதிங்க
@Kingq02
@Kingq02 6 ай бұрын
இப்ப தான் இரண்டு சங்கிகள் வந்து ஊ...... போனான் அதனால் நாளை வந்து நி ஊ...... தண்ணி நிறைய வரும்.
@arifsafetyviews3421
@arifsafetyviews3421 6 ай бұрын
பூமர் நூலி பான்
@siva1908
@siva1908 6 ай бұрын
புலாவ்"ல் குதிரை கறி சேர்க்க படுவதாக தானே TAMIL TREKKER YOU TUBE சேனலில் கூறினார்.. நீங்கள் என்ன டா ஹோல் உட்டுட்டு இருக்கீங்க ..
@AkbarAli-fi5by
@AkbarAli-fi5by 6 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉...
@Kuransi-ql3eb
@Kuransi-ql3eb 6 ай бұрын
சோத்துல் கரட்டயும் இறைச்சியையும் போட்ட பூளாமா
@venkatvanswaminathan5634
@venkatvanswaminathan5634 6 ай бұрын
அந்த நாட்டின் மக்கள் தொகை சொல்லும் நீங்க சொல்வது சுத்த பொய் என்று
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 67 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 67 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 67 МЛН