Uzhavan app | Tractor முதல் அறுவடை இயந்திரம் வரை! அனைத்தையும் வாடகைக்கு விடும் அரசு! | tngovt

  Рет қаралды 7,295

Cauvery News

Cauvery News

Күн бұрын

Пікірлер: 18
@dinesh8087
@dinesh8087 2 жыл бұрын
டிராக்டர் ஒரு மணி நேரம் 1200, அறுவடை சாதா 1800, 4 வீல் 2800 , chain அறுவை 3000, jcb 1000 1h, நடவு நடும் இயந்திரம் 4000, DAB 1200 தட்டுப்பாடு, யூரியா 280, பெண்கள் ஒருநாள் ஒருவர் 250, ஆண்கள் 350 அல்லது 500 நாள் முழுதும், நாற்று எடுத்து நட்ட 1 முட்சி 2 ரூபாய் ஏக்கர் 2500 கடைசி மிஞ்சியது விவசாயின் உழைப்பும் நேரமும் வீன் தான். செலவு ஏக்கர் 25000 வருவது 20000.நான் உழவன் app ல powder tiller கேட்டு பல வருசம் ஆச்சி ஒரு பதிலும் இல்ல. வேளாண் அதிகாரி வரும் நாள் மட்டுமே இருக்கும் ஆனால் ஆட்டகள் இருக்கமாட்டார்கள். இதான் ஒரு விவசாயின் இன்றைய நிலை.
@Ranisri18
@Ranisri18 2 жыл бұрын
CM cell மனு போடவும்
@preethisundarraj1459
@preethisundarraj1459 2 жыл бұрын
நாங்களும் எத்தனையோ முறை பதிவு செய்து பார்த்து விட்டோம்... ஒரு முறை கூட ஒருத்தரும் வர வில்லை...
@Ranisri18
@Ranisri18 2 жыл бұрын
@@preethisundarraj1459 Govt has all the projects but none of them works
@mjrdlove
@mjrdlove 2 жыл бұрын
Really very useful video this one bro
@Rajsekaran115
@Rajsekaran115 2 жыл бұрын
Good news
@sivaneshshorts6087
@sivaneshshorts6087 2 жыл бұрын
I like
@umashankark7882
@umashankark7882 2 жыл бұрын
Improve the government server in all department..
@sakthivelv5721
@sakthivelv5721 2 жыл бұрын
உழவன் செயலி என்பது சும்மா கடமைக்காக இருக்கு நான் ஆறு மாதங்களுக்கு முன்னரே அந்த செயலில் புகார் அளித்தேன் அந்த புகார் அவர் மீதான எந்த ஒரு தீர்வையும் இதுவரைக்கும் எடுக்கவில்லை மற்றும் எந்த ஒரு வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை
@ismailkaja9952
@ismailkaja9952 2 жыл бұрын
Bro vivasaya maniyathil AshokeLeyland ecomate 1615. Edukkamdiyuma
@sangethaelangovan2438
@sangethaelangovan2438 2 жыл бұрын
What if we paid amount but they never come as per the request
@thiruvalluvar5731
@thiruvalluvar5731 2 ай бұрын
அண்ணா இதுல வேளாண்மை பொறியியல் துறை அதுல நீங்க நேரடியா போய் பணம் கட்டி எடுத்துக்கலாம் வண்டி வாடகைக்கு
@sundarkanesh8656
@sundarkanesh8656 2 жыл бұрын
All summa thana DMK uripenarku than kudupaingka
@JayaKumar-fk1rx
@JayaKumar-fk1rx 2 жыл бұрын
Please Uzhavan app link bro
@venkateshvenkatesh1684
@venkateshvenkatesh1684 2 жыл бұрын
Google play store irukku
@JayaKumar-fk1rx
@JayaKumar-fk1rx 2 жыл бұрын
@@venkateshvenkatesh1684 I check bro but not there can you send me link please
@ramachandrana8650
@ramachandrana8650 Ай бұрын
Waste
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 78 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 72 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 12 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
வேலைப்பளுவை குறைக்க விவசாயி செய்த கருவி !
11:15
நவீன உழவன் - Naveena Uzhavan
Рет қаралды 744 М.
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 78 МЛН