வாண்ட்டடாக வந்து சிக்கிய சந்திரமோகன் - மக்கள் கருத்து! | Chennai Police | Chandra Mohan

  Рет қаралды 52,571

Minnambalam

Minnambalam

Күн бұрын

Пікірлер: 145
@Minnambalam
@Minnambalam Күн бұрын
Channel Link: bit.ly/MinnambalamWhatsapp செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்
@rajkschwartz
@rajkschwartz 13 сағат бұрын
வடிவேல் அண்ணன் நகைச்சுவை - “ மண்ட பத்திரம் “ - “ லேடன் தெரியுமா - பின் லேடன் “ அந்த காமெடி - நிஜ கதாபாத்திரம் இவன் 😂 திமுரு போதை 😅 அந்த படத்தை தம் நைலக போடுங்கள் 😀
@kanniappanim917
@kanniappanim917 15 сағат бұрын
தனிநபர் சுதந்திரம் எந்த விதத்திலும் மீறப்படவில்லை.காவல்துறை நடவடிக்கை மிகவும் சரியானது.
@ayyanarp2562
@ayyanarp2562 2 сағат бұрын
காவல்துறையின் மீது முழுக்க முழுக்க தவறு உள்ளது
@abdulhai503
@abdulhai503 7 сағат бұрын
காவல் துறை நடவடிக்கை மிக மிக சரி வாழ்த்துகள் காவல் துறை (போதை ஓரளவு ஆனா திமிரில் பேசியது)
@sivashankar2347
@sivashankar2347 15 сағат бұрын
போதையில் பேசினார் என்றால், " என்ன இப்ப விரட்ட கூடாது, கார் ஓட்ட சொல்லி arrest பண்ணவா ? " என்று கேட்க மட்டும் புத்தி நல்லா தெளிவா இருக்கு "
@tamiltsairam2191
@tamiltsairam2191 14 сағат бұрын
இந்த மாதிரி நடவடிக்கை எடுக்கிற மாதிரி தான் போலீஸ் மீது நல்ல மரியாதை ஏற்படுகிறது 😎👍🙏🙏
@SyedHajeeMehaboob
@SyedHajeeMehaboob 16 сағат бұрын
ஆமா அது என்ன தோழி? '.....டேய் மின்னம்பல தம்பி 'அது' கள்ளக் காதலி கண்ணு😂.
@drveerappan1571
@drveerappan1571 16 сағат бұрын
தண்டனையில் தப்பி விடுவார்கள்..காவல்துறை பிரசாரம் மூலம் இனி யாரும் இப்படி செய்யக்கூடாது என்று செய்துள்ளது.பொது மக்கள் பாராட்டு பெறுவார்கள் காவல்துறை நடவடிக்கை சிறப்பு.....காவல்துறையை திட்டினால் கண்டிக்க படவேண்டும்..தண்டனை வேண்டும்...மனித நலம் முக்கியம்...சுதந்திரம் என்று எது வேண்டுமானாலும் செய்யலாமா??
@rajendranlaxmanan2344
@rajendranlaxmanan2344 14 сағат бұрын
இந்த வீடியோ வெளியானதால் தான் அவர்கள் செய்த அட்டூழியம் வெளியானது. காவல்துறையினருக்கு சபாஷ்.
@kumaR.0306
@kumaR.0306 12 сағат бұрын
இவர்களுக்கு எக் காரணம் கொண்டும் வெளியே வர கூடாது இந்த மாதிரி நபர்கள் சிறை பறவை ஆக இருப்பது தான் நல்லது அப்போது தான் அனைத்து சமுதாயமும் உருப்படும்
@prasanthPrasanth-dp9tk
@prasanthPrasanth-dp9tk 4 сағат бұрын
இவர்கள் இருவரையும் வெளியே விட்டால் அடுத்த தலைமுறைகள் பாதிக்கும்
@kanniappanim917
@kanniappanim917 15 сағат бұрын
இந்த ஜோடி பேச்சு ஏற்கத்தக்கது அல்ல.
@selvamn218
@selvamn218 16 сағат бұрын
பப்ளிக்பன்னியதால்தான்இவ்வளவுவேகமாகநடவடிக்கை
@PandiarajanK-w5o
@PandiarajanK-w5o 12 сағат бұрын
சரியான பதில்.
@kavithaelangovan5467
@kavithaelangovan5467 14 сағат бұрын
15 வருட கள்ளக்காதல் ரொம்ப strong காதலா இருக்கு இனி ரொம்ப பலமாயிடும் மாவுக்கட்டு அவசியம்
@CharlesAmaran
@CharlesAmaran 11 сағат бұрын
Yes police department did well main thing his first wife support to police 👏👏👏👏👏
@GANGA_KITCHEN_SAMAYAL
@GANGA_KITCHEN_SAMAYAL 4 сағат бұрын
இதுதாங்க திமிரான பேச்சு இதுபோல் ஒவ்வொரு குடும்பத்தில் நடக்கின்றது பாவம் பெற்றோர்கள்
@Dselvakumar-b1e
@Dselvakumar-b1e 13 сағат бұрын
போதை அவர்களுக்கு எதிராக திரும்பிவிட்டது இனியாவது அவர்கள் உணர வேண்டும்
@rajkschwartz
@rajkschwartz 13 сағат бұрын
அவன் தெளிவாக தான் இருந்தான் ஒரு போதயும் இல்லை - திமுரு , உதார் போதை 😂
@Raaja-l3n
@Raaja-l3n 16 сағат бұрын
போதை காட்டிய பாதை
@Jayakumar-y1j
@Jayakumar-y1j 16 сағат бұрын
போதும்பா , இத்தோட நிறுத்துவோம்! போரடிக்குது !
@marishwari3538
@marishwari3538 12 сағат бұрын
அசிங்கம்
@visalek9912
@visalek9912 9 сағат бұрын
Yes embarrassing
@SangamithraUmapathy
@SangamithraUmapathy 12 сағат бұрын
What police did wright or wrong is not the problem but in public he has children she is having children in the night being with another is to be taken an very verygood action on these two people it is an example for the people. I will support . the police
@manickavasakam2336
@manickavasakam2336 2 сағат бұрын
Police action supper
@90348ramram
@90348ramram 11 сағат бұрын
One must behave "descently" at Public place !!!!!! He should be caring about the regulations as imposed by Police Department. We wll must cooperate with Police Department's regulations !!!!!!!
@prasanthPrasanth-dp9tk
@prasanthPrasanth-dp9tk 3 сағат бұрын
தெரியாத செய்த தவறுக்கு தான் மன்னிப்பு தெரிந்து செய்த தவறுக்கு மன்னிப்பு கிடையாது
@ganapathysubramanian8381
@ganapathysubramanian8381 17 сағат бұрын
ஐயா இது gulf la நடந்து இருந்தால் de may be put in jail don't know where he may be. Don't encourage such people
@kkvijaykumar3894
@kkvijaykumar3894 13 сағат бұрын
அய்யரு ஆங்கிலம் பேசுறாரு. வக்கீலு சட்டம் பேசுறாரு. பேப்பர்காரர் பேட்டி கொடுக்கிறார். பொது ஜனம் அங்கலாய்க்குது .நாலு சுவத்துக்குள்ளே வேலையே முடிச்சிட்டு தூங்கி இருக்கலாம். நல்லா ஒரு ஷோ போட்டார் சந்திர மோகன். காலத்தை கடந்து இந்த காதல் நிக்கும். போலீசு என்ன செய்ய முடியும் இனிமே,இடரை மாத்திக்குவாங்க.
@sanjaygopal4975
@sanjaygopal4975 13 сағат бұрын
இதில் மக்களிடம் கருத்துகேட்க என்ன இருக்கிறது இதெல்லாம் இந்த சேனலின் வேண்டாத வேலை நடந்துமுடிந்து நீதிமன்றம் சென்ற பிரச்சனை நீங்கள் ஏன் இன்னும் ஊதிக்கொண்டிருக்கிறீர்கள்
@prasanthPrasanth-dp9tk
@prasanthPrasanth-dp9tk 3 сағат бұрын
இவர்கள் தவறு செய்துவிட்டால் மன்னித்து விடுவதற்கு இவர்கள் என்ன சின்ன பிள்ளையா இவர்களுக்கு 40 வயதிற்கு மேல் ஆகிறது இவர்களுக்கு அனைத்தும் தெரிந்திருக்கும் இவர்களை வெளியே விட வேண்டாம்
@chellamuthu7828
@chellamuthu7828 11 сағат бұрын
சுதந்திரம் என்பது ஒரு வரம்புக்கு உட்பட்டது, இது வரம்பு மீறிய செயல் இவர்களுக்கு கொடுக்கும் தண்டனை மூலம், இம்மாதிரியான செயல் செய்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்
@ranganathans6130
@ranganathans6130 9 сағат бұрын
Why no arrest of Irfan.
@panneerselvam795
@panneerselvam795 10 сағат бұрын
Parasuram ,and Ganesh statement is very correct. Actually video coverage publised not good
@jayaramanvenkatraman1892
@jayaramanvenkatraman1892 14 сағат бұрын
It is a great insult to self respect of genuine police personnel
@s.davidanantharaj5310
@s.davidanantharaj5310 11 сағат бұрын
Someone has very cleverly diverted the public attention from basic problems. The 'hero & heroine' of this episode were suitably rewarded by that Someone. This is the other opinion.
@steephengnanapragasam3228
@steephengnanapragasam3228 7 сағат бұрын
Correct action by police
@tamiltsairam2191
@tamiltsairam2191 14 сағат бұрын
ஆர் எஸ் எஸ் இன் பின்புலம் 😮😮... இருக்க வாய்ப்பு உள்ளது 😮😮
@s.davidanantharaj5310
@s.davidanantharaj5310 11 сағат бұрын
May be to divert the attention of the common man.
@vibgyorhealthylife2736
@vibgyorhealthylife2736 7 сағат бұрын
RSS க்கும் இதற்கும் என்னடா தொடர்பு முட்டாளே...
@vibgyorhealthylife2736
@vibgyorhealthylife2736 7 сағат бұрын
RSS க்கும் இதற்கும் என்னடா சம்பந்தம்
@yugananthan619
@yugananthan619 4 сағат бұрын
டேய் டேய் டேய் டேய் டேய் டேய்
@hameedaka2410
@hameedaka2410 15 сағат бұрын
இவர் மிகவும் நல்லவர்
@subburam7340
@subburam7340 11 сағат бұрын
தமிழா தமிழில் பேசேம்பா!
@indramadhu7886
@indramadhu7886 15 сағат бұрын
Again these media people creating new problem 200/- media people are diverting Ifran problem.
@RaviChandran-zq8ym
@RaviChandran-zq8ym 15 сағат бұрын
மாரல் மீறிட்டார் என கூறுவது தவறு. நமக்கு (மக்கள்)கண்டிப்பாக தெரியவேண்டும்
@prasanthPrasanth-dp9tk
@prasanthPrasanth-dp9tk 3 сағат бұрын
🍩🍌🍒🍻😂😂😂 இதுக்கு ஆசைப்பட்டால் இப்படித்தான் நிற்க வேண்டும் புழல் சிறையில்😂😂
@loganathanr327
@loganathanr327 4 сағат бұрын
பாலிமர் சேனல் இல் போடுவியா Behindwoods இல் போடுவியா என்று கேட்டதால் exposed I think
@senthilponn859
@senthilponn859 12 сағат бұрын
சந்திர மோகனை ஆதரித்து பேசும் சில தற்குறிகள் ( தனி நபர் சுதந்திரம் என்று கூவுறாங்க ) ஒன்று சங்கியாக தான் இருக்க வேண்டும்.
@TP-fr7sv
@TP-fr7sv 12 сағат бұрын
இரவு நேரத்தில் கடற்கரையில் எந்த பிரச்சனையும் வந்துடக்கூடாதுன்னுதானே போலிஸ் ரோந்து போவதும் அங்கு வருவோரை தடுப்பதும். அது எப்படி தனிமனித சுதந்திரம். ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் காவல்துறை என்ன செய்யுதுன்னு அதே டூப்ளிகேட் போராளி கூப்பாடு போடுவான்.
@s.davidanantharaj5310
@s.davidanantharaj5310 11 сағат бұрын
May be the entire episode was to divert the attention of the common man from Tamil prayer song issue.
@kranitssm1286
@kranitssm1286 4 сағат бұрын
பீச்ல 😮இருக்க கூடதா சட்டம் இல்லையே
@mohanthasrathanthas9526
@mohanthasrathanthas9526 16 сағат бұрын
தனலட்சுமி சோசியல்மீடியா ஸ்டார். We love you aunty come out and post more videos on social media
@s.davidanantharaj5310
@s.davidanantharaj5310 11 сағат бұрын
😊
@prabakaranethirajulu3053
@prabakaranethirajulu3053 7 сағат бұрын
First govt should close Tasmac
@albertstephen3615
@albertstephen3615 4 сағат бұрын
Hello is not intoxicated. He is insane. Onnu padicha arivu irukkunam illa sondha arivu irukkunam. Rendumaey illanaa , romba kashtam. Maavu kattu urudhi. The video was taken as proof. If charges are pressed against the couple , the court will certainly ask for proof.
@JeyakumarKannaiya
@JeyakumarKannaiya 13 сағат бұрын
பெரிய இடம்கைகழிவிவிட்டது
@myindiajaihind59
@myindiajaihind59 14 сағат бұрын
Military and police avamana paduthina adhu miga peya thappu.. Police avangala Vida vendam Anna avanga family paavam video public kodukavendam
@sathishchandard8710
@sathishchandard8710 10 сағат бұрын
Police releasing this kind of videos, why they are not releasing Encounter videos recently happened.....
@narayanankrishnamoorthyrao8201
@narayanankrishnamoorthyrao8201 12 сағат бұрын
Were they drunk or have they abused drugs
@JeyakumarKannaiya
@JeyakumarKannaiya 13 сағат бұрын
பெருமையாகத்தான் எதிரெபேச்ட்டான்
@kanagaratnamr8247
@kanagaratnamr8247 14 сағат бұрын
We should not encourage such decipline
@vrdbkfromsnp
@vrdbkfromsnp 10 сағат бұрын
ஆனா சந்திரமோகன் உன்னால நிறைய you tube channels வாலுது.. ஓவர் நைட்ல ஒபாமா நீங்க தான்
@premjamuna8153
@premjamuna8153 13 сағат бұрын
Give seven months jail
@pandiarajansiva2430
@pandiarajansiva2430 14 сағат бұрын
Antha பெண்ணின் கணவர் ithai கேட்க maattara. Antha பெண்ணின் kudumbam eppadi roadil nadakkudiyum.
@Satyanarayan-i9m
@Satyanarayan-i9m 9 сағат бұрын
Mediakkal enimeyl prachanaiyai peyridhu padutha koodaadhu, eeni kort paarthukollum
@prasanthPrasanth-dp9tk
@prasanthPrasanth-dp9tk 3 сағат бұрын
இவர்களால் கௌரவமாக வாழும் குடும்பங்களும் அசிங்கப்பட்டு நிற்கிறது
@sandeeepr2935
@sandeeepr2935 13 сағат бұрын
Correctly done by police
@JeyakumarKannaiya
@JeyakumarKannaiya 13 сағат бұрын
கள்ளகாதல்இப்படிபெருமைபேசுது
@jayaramanvenkatraman1892
@jayaramanvenkatraman1892 3 сағат бұрын
May be Vijay tv effect like gopi , radhika characters these fools
@steephengnanapragasam3228
@steephengnanapragasam3228 7 сағат бұрын
வெளி நாட்டு சதியா இருக்கலாம்
@kalasekar3918
@kalasekar3918 11 сағат бұрын
அவர்களுக்கு கொடுத்த தண்டனை கம்மிதான்
@jebaben20
@jebaben20 13 сағат бұрын
சரி அப்ப யாரையாவது தெரிந்திருந்தால் போலீஸ் நடவடிக்கை எடுக்காது என்பது வெட்கக்கேடு.
@sridharanv2671
@sridharanv2671 16 сағат бұрын
Afterall oru ordinary man in drunkan stage criticized police force it should not be allowed what police is correct .
@lakshmijayram9617
@lakshmijayram9617 9 сағат бұрын
If he is drunked then how was driving car .
@DragonTechRings
@DragonTechRings 9 сағат бұрын
Ithapathi na oru video poturuken parunga
@radhakrishnank7040
@radhakrishnank7040 2 сағат бұрын
இது தாண்டா போலீஸ்....
@kumart1850
@kumart1850 8 сағат бұрын
Pothai car ottiyathu major mistake....oruvar sollrar.bothaiyil avarai public aga thittinal silent poividuvara. Police idam valaattinal ithuthan nilamai...avargal solvathikattu silentaga poiirunthal ondrum illai. 7:24
@anthonysamy5078
@anthonysamy5078 10 сағат бұрын
Tamil nadau Police gouvernement 🧠🤯🧠🤯💷💶💷💶🙊🙈🙉👏👏
@leninraja620
@leninraja620 13 сағат бұрын
யோ சரக்கையும் ஊத்தி கொடுத்துவிட்டு நீ செய்தது தவறு என்று சொன்னால் எப்படி விஸ்கி போன்ற சரக்குகள் குடித்தால் முழுமையாக ஆக்கிரமித்துக்கொள்ளும் என்ன பேசினோம் என்று நினைவில் கூட இருக்காது வாழ்க வளமுடன்
@karmacomes_back
@karmacomes_back 14 сағат бұрын
உலகத்திற்கே தெரிந்த அந்த மூஞ்சிய ஏன் மறைத்து க்காண்பிக்கிறீங்க ? தேவையற்ற சங்கதி!
@narasimankumar5533
@narasimankumar5533 7 сағат бұрын
Waste of time. When he uses a politician name u need to findout how it happened. Why unnecessarily wasting ur time and public time.
@Itsvishalhere7
@Itsvishalhere7 8 сағат бұрын
IVARUKKU NALLA COMMEDY ROLE CINEMA VIL ..KAATHUKONDIRRUKIRATHU
@neelavathy3285
@neelavathy3285 7 сағат бұрын
Srimathi amma kanneer vidaranga........police enn varala
@Satyanarayan-i9m
@Satyanarayan-i9m 9 сағат бұрын
Police patri blame panniyadhu maapeyrum dhavaru, edhu patriya podhu makkal karuthu theyvai atradhu
@durairaj5423
@durairaj5423 3 сағат бұрын
Thappu illa da
@jayaramanvenkatraman1892
@jayaramanvenkatraman1892 14 сағат бұрын
Foolish people say it should not be exposed...what way it bothers exposing police or public...if this type of things are not exposed how other people realise doing mistakes....police done good job only thing they should not have allowed such drunken person to go away driving car... drunken or toxicated people driving car is very dangerous to common public
@balazoology1349
@balazoology1349 17 сағат бұрын
7.0 to 7.30 boy speech is waste Dur dur ..........
@josephjoe9640
@josephjoe9640 11 сағат бұрын
Indha public dubakooru... Pachundhi madhri change avranga
@anthonysamy5078
@anthonysamy5078 10 сағат бұрын
🤣😂 Tamil nadau popol US UK englishe famille 🤯🧠
@Kumarvel-bi6vvvkumaravel
@Kumarvel-bi6vvvkumaravel 9 сағат бұрын
அந்த. விபசாரிய. தூக்கலா. போடுக்கல். அவன். அருச்tvutnl
@JeyakumarKannaiya
@JeyakumarKannaiya 13 сағат бұрын
புதையுண்டு இக்ஷ்டத்திற்குவராது
@VasanthKumar-ex3ld
@VasanthKumar-ex3ld 8 сағат бұрын
Worst couple 😅
@checkmate5723
@checkmate5723 14 сағат бұрын
போதையில் பேசியதை போலிஸ் வீடியோ எடுத்து ,அதை போலிஸே வெளியிட்டு காவல்துறையை மாண்பை குறைத்து கொண்டனர்... இதுவரை எவருமே இந்த அளவில் காவல்துறையை பேசியதில்லை... வீடியோ எடுக்கும் போது ,காவல்துறை காக்கிசட்டை போட்டு கொண்டுதானே இருந்தனர்.???
@Lakshmi-nx4dw
@Lakshmi-nx4dw Сағат бұрын
😂😂😂😂😂😅
@sraju7216
@sraju7216 12 сағат бұрын
இதுக்கெல்லாம் காரணம் டாஸ்மாக் தம்பி
@rebeccaelizabeth1384
@rebeccaelizabeth1384 13 сағат бұрын
இதுங்கல மாதிரி நிறைய இடத்துல லவ்ர்ஸ் ,கள்ள காதல் பப்ளிக்ல ரொம்ப அட்டூழியம் பண்ணதுங்க அறுவறுப்பா இருக்கு குழந்தைங்கள வெளிய கூட்டிட்டு போக முடியல
@shanmugamshamverygood106
@shanmugamshamverygood106 9 сағат бұрын
பரசுராமன் பேசுவது தவறு ஏன் பொதுவாக பப்ளிசிட்டி பற்றியது சரியே
@arajeshwari6165
@arajeshwari6165 16 сағат бұрын
Niraya...paadha.hacheyalhal..nadsppadhellaam...paditha..naarrihalaaldhan..
@RamachandranRam-vv3vs
@RamachandranRam-vv3vs 6 сағат бұрын
அரசு மதுபான கடை அங்க வாங்கி குடிச்சுட்டு நிக்கிற ஜோடி. ஆனா போலீஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ஒலிபரப்பியது இது தமிழக அரசுக்கு மாபெரும் அவமானம்
@GanesanRamakrishnan-k2w
@GanesanRamakrishnan-k2w 13 сағат бұрын
First of all because of cheap publicity, why the U tube channels uselessly exposed those useless things in the public. If U have no news, then wait for a useful news. Pls avoid those idiotic publicities. Most of our public speaking their opinions like an expert? idiots.
@JeyakumarKannaiya
@JeyakumarKannaiya 13 сағат бұрын
பப்ளிசிடிமற்றவர்களுக்குதிருந்தவழிவகுக்கும்
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 43 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 12 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
the balloon deflated while it was flying #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 25 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 43 МЛН