வீட்டை அழகாக்கும் ஆத்தங்குடி டைல்ஸ் 🤯💢‼️ வரலாறும் தயாரிப்பும்! athankudi tiles

  Рет қаралды 258,052

Civil Engineering Simple - தமிழ்

Civil Engineering Simple - தமிழ்

Күн бұрын

வீட்டை அழகாக்கும் ஆத்தங்குடி டைல்ஸ் 🤯💢‼️ வரலாறும் தயாரிப்பும்! #athankuditiles #veedu #home #civil
❇️ஆத்தங்குடி டைல்ஸ் 📞
Sri annai traders -7540000453
________________________________________________
✅FOLLOW US FOR MORE UPDATES:
INSTAGRAM - / civilengineeringsimple
FACEBOOK - / civilengineeringsimple
house tour - / @nallaveedu
__________________________________________________
Copyright Disclaimer: Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statutes that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.
home construction tamil,
home construction tamil nadu channel,
home construction tamil nadu,
tata home construction tamil,
low cost home construction tamil nadu,
new home construction tamil,
budget friendly home construction tamil,
home basement construction tamil,
new home construction ideas in tamil
eco friendly home in tamil,
eco friendly house in tamil,
eco friendly home tour tamil budget,
eco friendly house in chennai,
eco friendly home tour tamil celebrity,
eco friendly home tour tamil dubai,
eco friendly home tour tamil discovery channel,
eco friendly home tour tamil explanation,
eco friendly home tour tamil low price
home tour tamil,
home tour tamil celebrities,
home tour tamil nadu,
home tour tamil vlog,
home tour tamil village,
home tour tamil veedu
athangudi tiles price list
athangudi tiles laying
athangudi tiles design

Пікірлер: 114
@amirthalingamramalingam6944
@amirthalingamramalingam6944 Жыл бұрын
உங்கள் வீடியோவை பார்த்து இவர்களை தொடர்பு கொண்டு நானும் ஆயிரம் சதுர்த்திக்கு தேவையான அளவு வாங்கினேன் ஆனால் அவர்களிடமே டைல்ஸ் பரப்புவதற்கும் ஆர்டர் செய்தேன். ஆனால் அவர்கள் செய்த வேலை மனத்திருப்தி மில்லாமல் ஏனோ தானோ என்று வேலை செய்துவிட்டு பினிசிங் பார்ப்பதற்கே அருவருப்பாக உள்ளது. எனக்கு இதனால் ஒரு லட்ச ரூபாய் நஷ்டம் சேவை படு மோசம்.
@saranvasanthsaranvasanth3470
@saranvasanthsaranvasanth3470 2 жыл бұрын
👌👌👌நான் வீடு கட்டும் போது நம்ம ஊர் Tiles தான் அழகா எடுத்து சொன்னீங்க 👌👏👏
@renukadevi2767
@renukadevi2767 Жыл бұрын
Naan en veetuku intha aaththankudi tiles pottu rompa vedhanai anupavikiren. Floor tiles crack ayiduchu. Yellow colour tiles podatheenga. Red colour than nalla irukku. 1lakh 80000 selavu panni ground first floor pottu nashtam. Aaththankudi village ku poi order panni yemanthen
@syedambsyedamb4667
@syedambsyedamb4667 Жыл бұрын
நல்ல வேலை சொன்னீங்க. தப்பிச்சேன் நன்றி தோழி
@saravanansrinivasan4116
@saravanansrinivasan4116 2 жыл бұрын
மிகவும் சிறப்பாக தகவல் கூறினீர்கள்.நன்றி
@haridhamirali3768
@haridhamirali3768 2 жыл бұрын
Ipo iruka elaruma duplex type than katrunga enaku indha tiles vanga asaya iruku but enaku plane white big size kadaikuma
@dilsathsulthana256
@dilsathsulthana256 2 жыл бұрын
என் வீட்டுக்கு இந்த டைல்ஸ் தான் use பண்ணிஇருக்கோம் 👍🏻
@ManiMani-uq6yb
@ManiMani-uq6yb 2 жыл бұрын
டைல்ஸ் விலை எவ்வளவு
@rameshkarthik9181
@rameshkarthik9181 2 жыл бұрын
Price for sqft
@ceciliafernando2345
@ceciliafernando2345 Жыл бұрын
How is it
@lageethkarunanithi1916
@lageethkarunanithi1916 Жыл бұрын
Price rate..
@abijaypavithran8812
@abijaypavithran8812 Жыл бұрын
Exposy flooring better option. Attangudi tiles mela hard objects pata cracks vilum & color Fadness varuthu.
@ranipalani7425
@ranipalani7425 2 жыл бұрын
These are 100 years before built house.... U must show recent building with athangudi tiles....All the important features of Chettinad house are now in fade...
@hemapriyas4711
@hemapriyas4711 6 ай бұрын
Sir weight bearing capacity ilanu solranga.. Adha konjam briefah solunga sir
@azhaguvelrajendran8130
@azhaguvelrajendran8130 2 жыл бұрын
it looks nice and good but how come it is natural?
@saransuriya8789
@saransuriya8789 2 жыл бұрын
ரொம்ப சூப்பர்
@kadhirvel1444
@kadhirvel1444 10 ай бұрын
நா பேங்கலூர்ல இருகிரேன் பேங்கலூர்ல கடை இருகா ? ஆத்தங்குடி தரை ஓடுகள பேங்கலூர்ல வாங்கலாமா ?
@paramasivambalasubramaniam310
@paramasivambalasubramaniam310 2 жыл бұрын
Amazing Informative old construction style tile..Really Superb 🙏
@geetaunnithan
@geetaunnithan Жыл бұрын
I want to make my entrance with red colour with green flowers in the corner. I needs border and a square design in the centre. I need about 150 sq feet. I am located in Kochi Please reply to me
@yokeshanbalagan1053
@yokeshanbalagan1053 2 жыл бұрын
Mr Murugesan , Valthukal ayya
@bigbazzar1736
@bigbazzar1736 2 жыл бұрын
Super
@hemapriyas4711
@hemapriyas4711 6 ай бұрын
Scartch agum solranga adga pathiyum solunga sir
@Rainbowulagam
@Rainbowulagam Жыл бұрын
Can we use this in bathroom?
@anitasusa9714
@anitasusa9714 Жыл бұрын
Saludos desde Colombia felicitaciones a todos artesanos El precio del metro de la baldosa
@vellingiris8910
@vellingiris8910 10 ай бұрын
Sir what about vitrified tiles?
@rajeswarikothandaraman555
@rajeswarikothandaraman555 2 жыл бұрын
Price per square feet
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 2 жыл бұрын
Give details of factory, show-room, contact details etc.
@meenalpandian3012
@meenalpandian3012 Жыл бұрын
Who conducted research bro?
@freeworld8898
@freeworld8898 2 жыл бұрын
Easy to prepare…
@muthubaitn6390
@muthubaitn6390 Жыл бұрын
சூப்பர்
@raguragul7471
@raguragul7471 Жыл бұрын
Suppr 💙❤️
@vikashnathtiwari9794
@vikashnathtiwari9794 2 жыл бұрын
Sir I want to start this business
@ohmkumarsm8786
@ohmkumarsm8786 Жыл бұрын
The owner can provide hand gloves to workers
@Bhava450
@Bhava450 2 жыл бұрын
Enka vitula potu iruken ..But polisheda nalla illa
@SmallStory97
@SmallStory97 2 жыл бұрын
Nice
@kuttykarthick2031
@kuttykarthick2031 2 жыл бұрын
Ethu karaikudila tha kedaikuma
@tharik346
@tharik346 Жыл бұрын
Anchor interrupts quite often while talking and he himself talks really fast.
@R15-u2i
@R15-u2i 2 жыл бұрын
👌👌👌
@josephprasanth9669
@josephprasanth9669 Жыл бұрын
Price
@ammuparani2691
@ammuparani2691 2 жыл бұрын
எங்க ஊர் அறந்தாங்கி நா வீடு கட்டிக்கிட்டு இருக்கிறேன். நா கண்டிப் பா வாங்குவேன் #Ammuparani
@anwarbasha7871
@anwarbasha7871 Жыл бұрын
பிரதர் உங்க பணத்தை காப்பாற்றி கொள்ளுங்கள் என்னை மாதிரி நீங்களும் வருத்தம் அடைவீர்கள் உடையையும் நிறைய விரிசல்கள் வரும் தாங்க மாட்டீங்க....
@mani.kuttyp4667
@mani.kuttyp4667 2 жыл бұрын
Nice 👍
@shobharajmanic9820
@shobharajmanic9820 Жыл бұрын
7:30 minutes chemical compound name...
@ananthakumar40
@ananthakumar40 Жыл бұрын
Evlo nu sollunga bro oru stone
@selvakumarm9662
@selvakumarm9662 Жыл бұрын
👍👍
@sundaris5356
@sundaris5356 2 жыл бұрын
Super ❤️
@villagelifewithfarm
@villagelifewithfarm 2 жыл бұрын
Annan veetla use panna..... Nalla irukathu photo la iruka Mari nu solluranga unmaiya
@pugal1515
@pugal1515 Жыл бұрын
அண்ணா உங்களின் போன் நெம்பர் அனுப்புங்கள் அண்ணா
@ReadbetweenlinesRBL
@ReadbetweenlinesRBL 2 жыл бұрын
Chumma ellathukum organic organicnu solla kudathu .. only if you use organic raw materials or natural materials it's called as organic .. use pandrathu cement, white cement, oxides and called it organic is misleading. Old traditions doesn't mean they were completely organic.
@swathiravi1777
@swathiravi1777 2 жыл бұрын
They are using oxide and cement but people using this long years no one get leg pain but there is side effects when u use other tiles that we saw already
@delta1081
@delta1081 2 жыл бұрын
Swathi Ravi, he is not mentioned its bad or good, they way he pointed as its organic is completely wrong which may mislead. Im not against this product but when they explain, supposed to contain true context.
@thangarajraj5337
@thangarajraj5337 2 жыл бұрын
வாசியோகம் கற்றுக்கொள்ளுங்கள் சுவாசம் தான் கடவுள் முக்தி அடைய வாழ்த்துக்கள் ஆத்மநமஸ்காரம்
@anandarajvssp2138
@anandarajvssp2138 2 жыл бұрын
Yes
@anandarajvssp2138
@anandarajvssp2138 2 жыл бұрын
Yes
@shyamabiju9950
@shyamabiju9950 Жыл бұрын
Can we get their numbers? Athukudi tiles factory number
@garulkarthick6316
@garulkarthick6316 2 жыл бұрын
While using it will not observe any other dirt ???
@kuttymakarisma2857
@kuttymakarisma2857 2 жыл бұрын
Price 1qer fet
@dinakarandinakaran6459
@dinakarandinakaran6459 Жыл бұрын
👌💕⚘👍🇮🇳
@senthilkumar.k4222
@senthilkumar.k4222 Жыл бұрын
இங்கு நிறைய பிராடுகள் உள்ளனர். கவனம் தேவை. நான் ஏற்கனவே ஏமாற்றப்பட்டேன் (ஜோதி டைல்)
@kumaaranck9023
@kumaaranck9023 Жыл бұрын
அப்படியா சார் ? அந்த கடை எங்கு உள்ளது ? காரைக்குடியிலா??? @ civil engineering இவர்கள் நம்பகமானவர்கள் தானே சகோதரரே? ஏனென்றால் இவரைத் தொடர்பு கொள்ளலாம் என்று நினைக்கிறேன். Just need a confirmation in this regard as well before going for a purchase
@juliamacharia8468
@juliamacharia8468 2 жыл бұрын
Can uexain materials used in English please
@hariharanb07
@hariharanb07 Жыл бұрын
Just sand, white cement and coloring agent
@peace-1984..
@peace-1984.. 2 жыл бұрын
🙏🙏👍
@rudran.g.sethuraman4829
@rudran.g.sethuraman4829 2 жыл бұрын
On communication it's seems very expensive and no proper response
@TheMalarsiva
@TheMalarsiva Жыл бұрын
இப்ப இதை வேலை பார்க்க ஆள் இல்லை என்றால் மிகையாகாது
@margaretjohn5590
@margaretjohn5590 Жыл бұрын
Price is more ....
@navinraja0701
@navinraja0701 2 жыл бұрын
Milk colour evlo price?
@Selvaraj-sh6tv
@Selvaraj-sh6tv Жыл бұрын
OK
@anwarbasha7871
@anwarbasha7871 Жыл бұрын
நண்பரே நீங்க தரமான இன்ஜினியரிங் வீடியோ போடுகிறீர்கள். ஆனால் இந்த மாதிரி ஆத்தங்குடி டைல்ஸ் வீடியோக்களை பார்த்து பார்த்து தான் என் வீட்டிற்கு இந்த டைல்ஸ் தான் போட்டேன். பழைய தரம் இப்போது இல்லை. பதியப்பட்ட பிறகு கொஞ்ச நாட்களில் டைல்ஸ் டேமேஜ் உடைதல் விரிசல்கள் ஜாய்ன்டு சரியா இல்லாதது. கம்ப்லைன்டு ஏதாவது சொன்னால் சரியாக ரெஸ்பான்ஸ் பன்னமாட்டங்க. பாரம்பரியம் என்று ஏமாற்றுகிறார்கள். வெறும் கலர் ஆக்சைடு சிமெண்ட் எம்சேன்டு இதில் மட்டும் தான் செய்கிறார்கள்... என்னுடைய வீட்டிற்கு இந்த ஆத்தங்குடி டைல்ஸ் தான் போட்டேன் இரண்டு ஆண்டுகள் தான் ஆகிறது ஏன்டா இந்த டைல்ஸ் போட்டோம் என்று தோனுது. டைம் வேஸ்ட் பணம் வேஸ்ட்.. இந்த ஆத்தங்குடி டைல்ஸ் ஃபோட்டோ வில் மட்டும் தான் நல்லா இருக்கும் நேரில் பார்த்த....😭😭😴😴😭😭🙏🙏🙏🙏🙏 இந்த ஆத்தங்குடி டைல்ஸ் பதித்த உடன் தண்ணீர் ஊற்றி அந்த ஈரம் இருக்கும் போதே ஃபோட்டோ எடுத்து விடுவார்கள். அதைத்தான் நமக்கு காண்பிப்பார்கள். ஃபினிசிங் செய்த பிறகு ஜாய்ன்டு மற்றும் டைல்ஸ் களில் வெறும் சிமெண்ட் கரைகள் தான் அதிகம் தெரியும்.. ஹும்ம்ம்ம்...😴😴😴😴
@svbsrivinayagabuilders2361
@svbsrivinayagabuilders2361 Жыл бұрын
ஆமா ப்ரோ
@deepar6065
@deepar6065 11 ай бұрын
Rompa thanks bro for your information.
@gopigopi8987
@gopigopi8987 2 жыл бұрын
சென்னையில் எங்கு கிடைக்கும்
@anwarbasha7871
@anwarbasha7871 Жыл бұрын
Venaan....😴 Podadreenga...😴 Pinnadi...😴 Varuthapaduveenga...😴
@thiyanez
@thiyanez 2 жыл бұрын
Square feet 45 rupees last week tha potom
@sunraise5999
@sunraise5999 2 жыл бұрын
Not square feet 45 rupees per tiles 45 rupees
@navaneethapandian7009
@navaneethapandian7009 Жыл бұрын
Quality ok va brother
@SS-wq1cm
@SS-wq1cm 2 жыл бұрын
layed for my house in 2004
@govindarajkalaichelvi1415
@govindarajkalaichelvi1415 2 жыл бұрын
Do you suggest these. Tilles
@saikriishrb9384
@saikriishrb9384 2 жыл бұрын
Please do reply... Do you refer this . We are decided to lay this tile
@paramasivaanand
@paramasivaanand 2 жыл бұрын
We layed this for my new house last year.. Post laying they are not following old techniques, they just layed as normal tile laying only. It obserbs water that is for sure. It's slippery but compare to modern tiles it gives good grip. And scratches cannot be avoided. Post laying We should give one week for curing. My rating would be 7 out of 10..
@ak_cons_n_inte
@ak_cons_n_inte 2 жыл бұрын
But appo ulla quality lam ippo illanu soldranga
@arjunkrishna4143
@arjunkrishna4143 2 жыл бұрын
True... quality oppo illa
@arunakarthick947
@arunakarthick947 2 жыл бұрын
Yes enga veetla potrukom na select pannina shop sari ella nera nalla shops erukku
@navaneethapandian7009
@navaneethapandian7009 Жыл бұрын
If you know good shop name please share
@vijaysundaram1608
@vijaysundaram1608 Жыл бұрын
@arunakarthick947 which shop you went? So that there we won't go
@kumaaranck9023
@kumaaranck9023 Жыл бұрын
@@arunakarthick947 pls share the details of the shop which cheated you. Also suggest some good shops
@MR-rr8mp
@MR-rr8mp 2 жыл бұрын
60rs ah ada pavingala 5yrs before 25rs than da irrunthuchi KZbin la publicity anathum ivalo increase ah
@ak_cons_n_inte
@ak_cons_n_inte 2 жыл бұрын
Water absorb panuthunu soldranga
@freeworld8898
@freeworld8898 2 жыл бұрын
Yes.
@ravichandranr9049
@ravichandranr9049 2 жыл бұрын
Any liquid absorb and strain mark observed
@ak_cons_n_inte
@ak_cons_n_inte 2 жыл бұрын
@@ravichandranr9049 after installations some designs of colours are absorb the and water mark are permanently visible the tile
@ravichandranr9049
@ravichandranr9049 2 жыл бұрын
@@ak_cons_n_inte at my home sky blue color tile , oil strain mark observed , it can be removed?
@ak_cons_n_inte
@ak_cons_n_inte 2 жыл бұрын
@@ravichandranr9049 apply coconut flour or rice husk it can remove that marks. But not sure
@manjulapalanimanjulapalani6488
@manjulapalanimanjulapalani6488 2 жыл бұрын
வியபாரத்துக்காக எப்படியெல்லாம் உருட்டற்ரு பாருங்க
@kumaaranck9023
@kumaaranck9023 Жыл бұрын
இதில் என்ன உருட்டைக் கண்டீர்கள் என்று புரியவில்லையே... உண்மையில் இந்த சகோதரரின் பல காணொளிகளை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். நிறைய செய்திகளை தெரிந்து கொண்டுள்ளேன்... பிடித்திருந்தால், ஏற்றுக் கொண்டீர்கள் என்றால் உங்கள் கனவு இல்லத்தை வடிவமைக்கும் போது பயன்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையேல் புறந்தள்ளி விட்டு போகலாமே... எதற்கு ஒருவரின் மனம் புண்படும்படி பதிவிட வேண்டும் என்று புரியவில்லை...???
@johnsandy9857
@johnsandy9857 Жыл бұрын
Uuruturadhu lam un palakam di echa Kalla corporate naiya irrupa pola
@rajasundararajan5550
@rajasundararajan5550 2 жыл бұрын
Address mobile
@sundarsubramanian1998
@sundarsubramanian1998 Жыл бұрын
முடிந்தவரை தமிழில் பேசுங்கள். ஆங்கில வார்த்தைகளை கலக்காதீர்கள்
@salahawees2757
@salahawees2757 2 жыл бұрын
Why don't you speak English we love you'r compony but we dont understand your language.
@AlagappanKasthuri
@AlagappanKasthuri 6 ай бұрын
Romba mosam
@gunalinicgunalini8626
@gunalinicgunalini8626 Жыл бұрын
டேய் அவர பேச விடுடா
@dhiyalingam4008
@dhiyalingam4008 2 жыл бұрын
Number send panuga anna
@dhiyalingam4008
@dhiyalingam4008 2 жыл бұрын
Tiles venum
@thiyanez
@thiyanez 2 жыл бұрын
Ayyo podathinga boss elam poi waste of money..
@navaneethapandian7009
@navaneethapandian7009 Жыл бұрын
Why boss any issue please share, it's help for others
@sundramurthyravikanth896
@sundramurthyravikanth896 Жыл бұрын
Sir,This tiles available ,your suppling in Bengaluru
@enfeildkamal1196
@enfeildkamal1196 Жыл бұрын
இயற்கையா???🙄🙄🙄
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 117 МЛН
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 24 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Athangudi Tile Making, Chettinad, Tamilnad, India
12:45
AwakeningThySelf
Рет қаралды 6 М.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 682 М.