வாழை மதிப்புக்கூட்டலில் இத்தனை பொருள்களா... வியக்க வைக்கும் வாழை ஆராய்ச்சி நிலையம்!

  Рет қаралды 16,592

Pasumai Vikatan

Pasumai Vikatan

Күн бұрын

#banana #amazingfacts #beginners #trichy
தமிழகத்தில் அதிகம் பயிரிடப்படும் வாழையில் மதிப்புக் கூட்டுவதன் மூலம் அதிக லாபம் பார்க்கலாம். அதற்கு வழிகாட்டுகிறது தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் உள்ள வாழை மதிப்புக்கூட்டுக் குழு. வாழை மரத்திலிருந்து கிடைக்கும் ஒவ்வொரு பகுதியையும் பயன்படுத்தக்கூடிய பொருள்களாக மாற்றி வருகிறார்கள் இந்தக் குழுவினர். குறிப்பாக, வாழைப்பழ மாவு, சிப்ஸ், குளிர்பானங்கள், பிஸ்கட், கேக், சூப், ஆரோக்கியப் பானங்கள் எனப் பலவற்றையும் தயாரிக்கக் கற்றுத்தருகின்றனர். வாழைப்பழத் தோலைப் பயன்படுத்தி ஊறுகாய், வாழைத் தண்டு நாரில் சேலை, செருப்பு, வீட்டு அலங்காரப் பொருள்கள் எனப் பலவற்றையும் தயாரித்து வருகிறார்கள். புதுப் புது உணவுகள், புதிய பொருள்கள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக இயங்கி வருகின்றனர். இந்த காணொலி அதுகுறித்து விளக்குகிறது....
தொடர்புக்கு,
இயக்குநர்,
தேசிய வாழை ஆராய்ச்சி மையம், தாயனூர், திருச்சி.
தொலைபேசி: 0431 2618125
மதிப்புக்கூட்டல் சம்பந்தமான தகவல்களுக்கு
செல்போன்: 96262 57154
Reporter & Host : V.Kausalya | Camera: D.Dixith | Edit: J.Melwin Roshan |
Producer: M.Punniyamoorthy
------------------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile....

Пікірлер: 24
@PasumaiVikatanChannel
@PasumaiVikatanChannel 2 жыл бұрын
Link: kzbin.info/www/bejne/lWLcZ6ila8Rmack நடிகை ரோஜா வீட்டுத்தோட்டம் | Minister Roja Amazing home garden
@chandramoulimouli6978
@chandramoulimouli6978 2 жыл бұрын
தமிழுக்கு அழகே ' ழ ' தான் தங்கையே ! வால பலம் இல்லை வாழைப்பழம். விகடன் குழுவா இப்படி !
@milkraj2890
@milkraj2890 2 жыл бұрын
வாழை வாழை வாழை வாழை வாழை இன்னொரு முறை சொல்லுங்க
@kishorekumarkg8182
@kishorekumarkg8182 2 жыл бұрын
மதிப்பு கூட்டல் மிக முக்கியம்.
@prabhushankar8520
@prabhushankar8520 2 жыл бұрын
GOOD
@sooriymoorthymoorthy8456
@sooriymoorthymoorthy8456 9 ай бұрын
எங்கு உள்ளது மதிப்பு கூட்டு பயிற்சி நிறுவனம்
@இயற்கைசுரேஷ்
@இயற்கைசுரேஷ் 2 жыл бұрын
அம்மா தாயி அது வாலை இல்ல வாழை மா. கொஞ்சம் மனசு வச்சி நீங்க தமிழை வாழ வச்சா நாங்க வாழை வச்சி பொழச்சுக்கறோம்.
@sathishg1052
@sathishg1052 Жыл бұрын
😂😂😂
@sivaraj6767
@sivaraj6767 Жыл бұрын
🤣🤣🤣👌👌👌
@vivekanandhan.k8689
@vivekanandhan.k8689 10 ай бұрын
😂😂
@mathanmathan5386
@mathanmathan5386 2 жыл бұрын
வாலை அல்ல வாழை தவறை திருத்திகொள்ளுங்கள்👍👍👍👏👏👏👌👌👌🙏🙏🙏
@yogeshyogi7811
@yogeshyogi7811 2 жыл бұрын
தமிழ் மொழியின் தனிச்சிறப்பு வாய்ந்த ( ழ ) இன்று மிக விரைவாகவே மறைந்து வருகிறது...
@entertiment4028
@entertiment4028 2 жыл бұрын
சில பேருக்கு ழ உச்சரிப்பு வருவதில்லை இதை குறை கூறக்கூடாது
@doubleaa7713
@doubleaa7713 2 жыл бұрын
@@entertiment4028 தவறை சுட்டிகாட்டுவது தவறு செய்தவர்கள் திருத்தி கொள்ளவே
@svinodhkumar6473
@svinodhkumar6473 2 жыл бұрын
What kodumai sir idu vaalai, vaalai....
@nirmalam8076
@nirmalam8076 Жыл бұрын
Sir ,class attend seiya mutiuma 55 year woman
@moorthyasha4616
@moorthyasha4616 2 жыл бұрын
Supper sir
@sibithe
@sibithe 2 жыл бұрын
என்னடா இது விகடனுக்கு வந்த சோதனை
@Ranimarimuthu66
@Ranimarimuthu66 2 жыл бұрын
Not ondriya arsu naduvan arasu
@padmas708
@padmas708 2 жыл бұрын
என்னது வால பலமா??? கொடுமை கொடுமை. தமிழ் உச்சரிப்புக்கு வந்த கொடுமை. மனம் வலிக்கிறது. It is so jarring to hear தமிழ் this way. தயவு செய்து சரியாக உச்சரிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
@natesaanbuselvan3547
@natesaanbuselvan3547 10 ай бұрын
தயவு செய்து வாலை அல்ல, வாழை என்று அழைக்கவும்.
@Mayuri11.11
@Mayuri11.11 Жыл бұрын
அந்த பொண்ணு சொல்ற நல்ல விஷயத்தை கவனிக்காம வாழை..வாலை... இதைதான் கமெண்ட் பண்ணுதுங்க லூசுங்க...
@jeenupradeep2353
@jeenupradeep2353 2 жыл бұрын
Hi sis /bro unga channel la oru advertisement kudukkanum unga contact number kuduga sis/ bro
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Music Video)
2:50
RAAVA MUSIC
Рет қаралды 2 МЛН
JISOO - ‘꽃(FLOWER)’ M/V
3:05
BLACKPINK
Рет қаралды 137 МЛН
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН