வாழைக்காய் பசும்பொரியல் | உணவே மருந்து Adupilla samayal | Healthy recipes in tamil |Endrum Nalamudan

  Рет қаралды 9,846

Endrum Nalamudan

Endrum Nalamudan

Күн бұрын

முந்தய காணொளியின் தொடர்ச்சியான அடுப்பில்லா ஆரோக்கிய சமையல் முலம் வாழைக்காய் பசும்பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
உயிர்ச்சக்தி மேம்பட, அதிகரித்த ஆற்றல், நாள்பட்ட நோய்களுக்கான முன்னேற்றம், ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலில் குறைந்த தாக்கம் உள்ளிட்ட பலன்களுக்காக நாம் அடுப்பில்லா சமையல் உணவு முறையைப் பின்பற்றலாம்.
இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும், இயற்கை உணவுப் பொருள்களை அப்படியே உண்ண வேண்டும் அதுவே ஆரோக்கியம்.
*************************
► For consultation:
Dr. Kalaimagal (BNYS)
Star complex, Municipal colony,
Medical College Rd, Prabha Nagar Extension,
Thanjavur - 613004
8971637221
*************************
►For Business & other enquiry contact: endrumnalamudantn@gmail.com
*************************
► In this video we explain no oil no boil recipes in tamil watch and share it to your family and friends
*************************
►Endrum Nalamudan Playlist
Naturopathy health tips in tamil
Dr. Kalaimagal - bit.ly/கலைமகள்
Dr. Meenakshi - bit.ly/மீனாட்சி
Mooligaikal - bit.ly/மூலிகைகள்
Covid-19 Prevention & Precautions - bit.ly/கோவிட்-19
Endrum Nalamudan - bit.ly/என்றும்-...
-----------
இயற்கை மருத்துவம் என்பது மனித உடலுக்கு சுய சமநிலை மற்றும் நோயைக் குணப்படுத்த இயற்கையான வழி. இயற்கையான மருத்துவம் உடலில் இருந்து தேவையற்ற நோய்க்கிருமிகள், நச்சுகள் மற்றும் கழிவுப்பொருட்களை அகற்றுவதன் மூலம் நோய்களை குணப்படுத்துகிறது.
இது விளைவுகளுக்கான மருந்தல்ல, காரணத்திற்கான தீர்வை நோக்கிய மருத்துவம்.
இயற்கை மருத்துவம் என்பது சித்த மருத்துவம் போலவே நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டது. இயற்கை உணவு, உணவே மருந்து போன்ற இயற்கை மருத்துவம் சார்த்த பதிவுகளை என்றும் நலமுடன் பக்கத்தில் பார்க்கலாம்.
Natural medicine is the science of health and healthy living. Naturopathy teach us how to live a healthy life? What to eat? What should our daily routine be like? How can a person get rid of the disease with the help of his habits, positive and active health.
Naturopathy (iyarkai maruthuvam) adopts herbs, nutrition, acupuncture etc to provide the self-healing capacity to the body. Unlike other treatments, it encourages minimal usage of medicines. Therapies of naturopathy include elements such as sunshine, natural air, nutrition and so on to cure diseases. Naturopathy treatment includes exercise, mud therapy, hydrotherapy etc. Psychological treatment includes meditation, relaxation, stress management.
Naturopathic physicians educate their patients and encourage self-responsibility for health. They treat each patient by taking into account individual physical, mental, emotional, genetic, environmental, social, and other factors.

Пікірлер: 7
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN 2 жыл бұрын
நலமுடன் வாழ இயற்கை மருத்துவத்தை நாம் பின் பற்றுவோம். உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள், நண்பர்கள் பயன்பெற பகிருங்கள். மேலும் இது போன்ற இயற்கை மருத்துவ பதிவுகளுக்கு என்றும் நலமுடனை தொடருங்கள். bit.ly/என்றும்நலமுடன்
@utamil8364
@utamil8364 2 жыл бұрын
அருமை அருமை 👍
@lavanyav8651
@lavanyav8651 2 жыл бұрын
Waiting for next episode 🔥🔥🔥
@Dilli-fh5fq
@Dilli-fh5fq 2 жыл бұрын
Thank you ❤️ sister 👍
@subashiniprabhu9987
@subashiniprabhu9987 2 жыл бұрын
Clear explanation
@jeyadavid3369
@jeyadavid3369 2 жыл бұрын
Super mam.
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,5 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 5 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 53 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,4 МЛН
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,5 МЛН