அடுப்பில்லா இயற்கை சமையல் part - 2 kzbin.info/www/bejne/j4mshqR8pNZ3pq8
@angeleditz7120 Жыл бұрын
fst time saw your video amma really superb excellent sharing receipes and I'm ur new suscriber ☺
@Rajamanisamayal Жыл бұрын
🙏😍
@vijayarajupillai7190 Жыл бұрын
@@angeleditz7120 p sh ll in in
@gunashekarshekar1608 Жыл бұрын
Super
@malathyvasudevan1360 Жыл бұрын
P0
@நிழல்கள்தமிழ்2 жыл бұрын
ஆரோக்கியமான உயிருள்ள விஷமில்லாத உணவு தயாரித்து அன்போடு பரிமாற கற்றுத்தந்த அம்மையாருக்கு நன்றிகள் !!!
@Rajamanisamayal2 жыл бұрын
🙏🙏
@sivaprakasam41842 жыл бұрын
@@Rajamanisamayal o
@pandiselvi62562 жыл бұрын
7yuk43zaaA@
@ambujamsrinivasan2 жыл бұрын
@@sivaprakasam4184 o
@ambujamsrinivasan2 жыл бұрын
On
@chockalingamcreatechannel5230 Жыл бұрын
மீனாட்சி திருக்கல்யாணம் நேரலையை இன்று எந்த அளவு பரவசமாய் பார்த்துக் கொண்டிருந்தேனோ அதே உணர்வுடன் உங்களின் இயற்கை சமையலை பார்த்தேன். சிறந்த சேவை. மிக்க நன்றி. வணக்கம்.
@Rajamanisamayal Жыл бұрын
பரவால்லப்பா மீனாட்சி திருக்கல்யாணத்தோட எங்களோட வீடியோவை பார்த்துட்டு பாராட்டுனதுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@poojavijay162 жыл бұрын
மிகவும் அருமை அம்மா.என் அத்தையின் அருமை இப்போது தெரிகிறது ஏன் என்றால் நீங்கள் செய்த ரசமும் என் அத்தை செய்வார்கள்.மிகவும் அருமை அம்மா வாழ்த்துக்கள் 💐 அடுப்பிலா ஆரோக்கியமான உணவு,
@Rajamanisamayal2 жыл бұрын
ரொம்ப நன்றிப்பா உங்க வீட்டிலேயே இதே மாதிரி ரசம் வச்சு சாப்பிட்டு இருக்கிறேன் என்று இருக்கீங்க எப்படி இருந்தது இந்த ரசம் சொல்லுங்க நன்றி வாழ்க வளமுடன்
@jayalakshmic35748 ай бұрын
ஐயோ இப்படி எல்லாம் சமைக்கலாமா எங்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்திய அம்மாவிற்கு நன்றி🙏💕 வாழ்த்துக்கள்
@Rajamanisamayal8 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றிங்க உங்களுடைய வாழ்த்து பாராட்டும் எங்களுக்கு என்ன ஊக்கப்படுத்தும் என்ன இது மாதிரி வீடியோக்கள் நிறைய நான் செய்து காட்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன்
@bamauthayakumar84162 жыл бұрын
அருமை.... ஆரோக்கியமான உணவு அடுப்பு இல்லை... காஸ் இல்ல நெருப்பு இல்லை super....
@Rajamanisamayal2 жыл бұрын
ரொம்ப நன்றி
@dhanveerirfan61452 жыл бұрын
அன்பு உள்ளமே ஆற்றலுடையோரே இனிய மாலை வணக்கம் அருமையான பகிர்வு.. அடுப்பில்லா சமையல் அதுவும் இயற்கை முறையில் செய்து காட்டியது அற்புதமான முறையில் இருந்தது
@Rajamanisamayal2 жыл бұрын
ரொம்ப நன்றிப்பா
@dhanamgovindarj25602 жыл бұрын
வித்தியாசமான எண்ணம் அடுப்பில்லா சமையல் அறுசுவை விருந்து தந்தமைக்கு நன்றி👌👌👌👍👍
@Rajamanisamayal2 жыл бұрын
🙏🙏🙏
@muthumeenakshisubramanian44442 жыл бұрын
Excellent effort. மக்கள் இதில் உள்ளவற்றை ஒவ்வொன்றாகவாவது செய்து சாப்பிட்டு பயனடையலாம். இந்த அம்மாவுடைய முயற்சி வெற்றி பெறும்.
@Rajamanisamayal2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👍👍
@karpagamkarpagam6081 Жыл бұрын
சூப்பர் மா
@nalainamatheymohammedyusuf7672 Жыл бұрын
அம்மா உங்க சமையல் கலையை பார்க்கும் போது கடவுளைப் பார்த்த சந்தோஷம் கிடைத்தது. நன்றி !
@Rajamanisamayal Жыл бұрын
உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி தொடர்ந்து எங்க சேனல இதே மாதிரி பாருங்க நன்றி வாழ்க வளமுடன்
@balakarpagam87042 жыл бұрын
அருமை.பாராட்ட வார்த்தைகள் இல்லை.கண்டிப்பாக முயற்சி செய்வேன்.நன்றி.
@Rajamanisamayal2 жыл бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻😁
@mobiletest4545 Жыл бұрын
எம்மா நீங்கள் சமையல் செய்யிரீங்களோ, இல்லையோ, உங்களது வாஞ்ஞைமிகு பேச்சுக்கு முதல்ல என்னுடைய பலத்த கை தட்டல்... வாழ்த்துக்கள் மா வாழ்த்துக்கள்
@Rajamanisamayal Жыл бұрын
மிக்க நன்றி உங்களுடைய பாராட்டுக்கு வாழ்க வளமுடன்
@SheriAbdulKarim6 күн бұрын
சாம்பாரும் கண்டு புடிச்ச கல்யாண சமையல் பேஷ்
@Rajamanisamayal5 күн бұрын
🤩🤩😅🙏🏻
@UmaDevi-jh4ey2 жыл бұрын
Super சத்தான பல உணவுப் பொருள்கள் சொன்னதற்கு நன்றி
@Rajamanisamayal2 жыл бұрын
ரொம்ப நன்றி
@Anuratha-bp2bq7 ай бұрын
அம்மா உங்கள் அடுப்பில்லாத சமையல் அருமை. இந்த காலத்திற்கு ஏற்ற இது சுவையான, ஆரோக்கியமான மற்றும் எளிமையான சமையல்.நிச்சயம் நீங்கள் சமையலில் தனித்துவம் ஆனவர் தான்.உங்கள் கலை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். மிக்க நன்றி அம்மா.
@Rajamanisamayal7 ай бұрын
இந்த மாதிரி நிறைய பேரு நம்மளை பாராட்டும் பொழுது இன்னும் நம்மளுக்கு ஊக்கம் கொடுக்கிறது இன்னும் நிறைய இது மாதிரி நம்ம செய்யணும்னு ஒவ்வொருத்தருக்கும் தூண்டுதலாக இருக்கும் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி உங்க பாராட்டுக்கு வாழ்க வளமுடன்
@josjos6002 жыл бұрын
அருமை 👌. நான் இப்போ தான் உங்க வீடியோ பார்த்தேன். நான் already இயற்கை உணவு மார்னிங் எடுப்பேன் ma. நன்றி 💐
@Rajamanisamayal2 жыл бұрын
🙏😁🙏👍👍
@sudhasriram70142 жыл бұрын
இனிய வணக்கம் அம்மா வாழும் கலை பயிற்சி சென்றபோது செய்து இருக்கோம் அம்மா அங்கே சொல்லி கொடுத்தாங்கள் ஆனால் நீங்கள் மிகவும் மிகவும் மிகவும் அருமை அருமையாக பொருமையாக செய்து காண்பித்தீர்கள் அம்மா நன்றிகள் தயிர் செம மாஸ் நானும் அடிக்கடி சில சமையல் செய்வேன் அம்மா நன்றிகள் சூப்பர் உடலுக்கு இது போன்ற உணவு அவசியம் சூப்பர் மா உணவே மருந்து சுகமே சூழ்க
அருமை அம்மா👌வாரத்தில் ஒரு நாள் இவ்வாறு சாப்பிட வேண்டும். அருமையான நெருப்பில்லா சமையல் 🤝🙏
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏😇😇
@michjeni7020 Жыл бұрын
இந்த உணவை செய்ய பொறுமை ரொம்ப அவசியம் என்று புரிந்தது. அம்மா எல்லா உணவையும் பக்குவமா செய்தாங்க semma. 💐💐💐💐💐💐💐
@Rajamanisamayal Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@dhanalakshmic77812 жыл бұрын
சூப்பர் மா பழக பழக ஆரோக்கியம் தரும் உணவு பழகி விடும் நன்றி🙏💕 பயனுள்ள பதிவு🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🌹🌹🌹
@Rajamanisamayal2 жыл бұрын
மிக்க நன்றி
@parathkumar16722 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா இப்படியும் கூட செய்யலாமா ஆச்சரியமாக இருக்கிறது!!!...
@Rajamanisamayal2 жыл бұрын
ரொம்ப நன்றி
@paulthangam.2564 Жыл бұрын
உண்மையில் இதைப் பார்த்து விட்டுப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. பாராட்டுகளுடன் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். பச்சைப் புளிக் குழம்பும், காணத் துவையலும் வைத்து சாப்பிட்டு இருக்கிறேன். வெள்ளரிக்காய் பச்சடி, கோஸ் புளித்தண்ணீர், சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து மூடி வைத்து விட்டு சற்று நேரம் கழித்துப் பார்த்தால் வெந்தது போலிருக்கும்.இப்படி ஒரு சிலவற்றை மட்டும் வேக வைக்காமல் சாப்பிடுவோம்.
பார்க்க நன்றாக இருந்தது நானும் இந்த முறையில் அடுப்பு இல்லாமல் சமைத்து பார்க்கிறேன்
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏👍🏻👍🏻
@nawrathnawrath9332 жыл бұрын
ரொம்ப அருமை... நல்ல அருமையான பயனான குறிப்பு....
@Rajamanisamayal2 жыл бұрын
நன்றி
@gsk6932 жыл бұрын
நல்ல யோசனை அம்மா, மிக்க நன்றி, இது தான் அடுப்பில்லா சமையல்
@Rajamanisamayal2 жыл бұрын
நன்றி
@saravananr36142 жыл бұрын
ஆஹா சூப்பர்...அருமை உடலுக்கு தீங்கே இல்லாத உணவு அம்மா, நான வாங்கும் சம்பளம் ஐம்பதாயிரத்தை உங்கள் கையில் கொடுத்து விட்டு மூன்று வேளையும் உங்கள் கையில் ஆரோக்கியமாக சாப்பிட விருப்பம்.😀
@Rajamanisamayal2 жыл бұрын
உங்களுடைய பாராட்டு வார்த்தைகள் கேட்கும் பொழுது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது இதே மாதிரி நீங்களும் வீட்ல ஈஸியா செஞ்சு சாப்பிடலாம் கண்டிப்பா செஞ்சு சாப்பிடுங்க நன்றி வாழ்க வளமுடன்
@saravananr36142 жыл бұрын
@@Rajamanisamayal ஆகட்டும் அம்மா
@sundarigandhinathan51532 жыл бұрын
Tasty , wonderful , healthy food . God bless you Amma for sharing.
@Rajamanisamayal2 жыл бұрын
🙏🙏🙏😁
@sudhaa64462 жыл бұрын
அருமை சகோதரி. ஊற வைத்த சிறு பருப்பில் பருப்புஉசிலியும் அருமையாக இருக்கும்
@kumarv6803 Жыл бұрын
Super 👌👍😝
@jeyakodi84672 жыл бұрын
நல்ல ஆரோக்கியமான சமையல்.மிக்க நன்றி அம்மா.🙏💐
@Rajamanisamayal2 жыл бұрын
🙏🙏🙏👍👍
@manivannan73622 жыл бұрын
ஆரோக்கிய உணவு மிக அருமை அம்மா வாழ்த்துக்கள்
@Rajamanisamayal2 жыл бұрын
நன்றி
@mehalamehala5112 Жыл бұрын
Parkum pothey sapidanum pola eruku semma valzha valamudan
@Rajamanisamayal Жыл бұрын
மிக்க நன்றி
@maniveera10912 жыл бұрын
மிகவும் அருமையான உணவு மிக்க நன்றி அம்மா.vazhgavvalamudan.
@Rajamanisamayal2 жыл бұрын
ரொம்ப நன்றி
@umamaheswarik5636 Жыл бұрын
பாராட்ட வார்த்தைகள் இல்லை. ❤Really Great
@Rajamanisamayal Жыл бұрын
ரொம்ப நன்றிங்க வாழ்க வளமுடன்
@jeyakodi84672 жыл бұрын
அம்மா, இதுபோல் நிறைய சமையல் விடியோ போடவும்.👌🙏
@Rajamanisamayal2 жыл бұрын
கண்டிப்பா போடுற
@pavanipathi89474 ай бұрын
Romba thanks . Very helpful recipes
@Rajamanisamayal4 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@balamurugang73112 жыл бұрын
சிறப்பான விளக்கம் தமிழில் அருமை வாழ்த்துகள் சகோதரி வாழ்க வளமுடன் 🙏 எனக்கு பிடித்த சமையல் நன்றிகள் 👏👏👏👍
@Rajamanisamayal2 жыл бұрын
உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி
@valarram25ram10 Жыл бұрын
Megavum. Arumai. Sapida. Vara. Mudiyalai. Thank. You. tomuch. U s
@Rajamanisamayal Жыл бұрын
நன்றி
@vennivenki92622 жыл бұрын
Really worth vedio amma ipdi sapta healthy aha வாழலாம் no hospital
@Rajamanisamayal2 жыл бұрын
நன்றி
@annamalain90138 ай бұрын
அதிசயம் ஆனால் உண்மை இது போன்ற ஆகச்சிறந்த முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் ❤
@Rajamanisamayal8 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி வாழ்க வளமுடன்
@asdharshan67042 жыл бұрын
Super amma.எப்படி இவ்வளவு ஆர்வமாக செய்கிறீர்கள். நன்றி. வாழ்க வளமுடன்.
@Rajamanisamayal2 жыл бұрын
நன்றி
@SUGKARTHIK19832 жыл бұрын
அருமையான மற்றும் ஆரோக்கியமான பதிவு வாழ்த்துக்கள் அம்மா 🙏
@Rajamanisamayal2 жыл бұрын
நன்றி
@thilagavathychakra826910 ай бұрын
அம்மா வாழ்த்துக்கள்.அருமையா செய்து காட்டுறீங்க. பார்க்கும் போதே சாப்பிடனும் போல தோனுதும்மா நன்றிமா.
@Rajamanisamayal10 ай бұрын
ரொம்ப நன்றி வாழ்க வளமுடன்
@suganthijayaraman2 жыл бұрын
இதற்காகத்தான் இவ்வளவு நாள் காத்திருந்தேன்.மிக்க நன்றிகள்
@Rajamanisamayal2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி. வாழ்க வளமுடன்
@maruthachalamm31572 жыл бұрын
சிறப்பு மிகச்சிறப்பு
@vasanthalakshmi58242 жыл бұрын
@@Rajamanisamayal 6g
@monishamma41582 жыл бұрын
@@maruthachalamm3157 l0
@cufgfhcg41222 жыл бұрын
@@Rajamanisamayal morningsugarcontroltamil
@RathIka-wy8gc9 ай бұрын
இப்பவே செஞ்சி சாப்பிட வேண்டும் அம்மா பார்க அலகாகா இருக்கிறது👌👌👌
@Rajamanisamayal9 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றிப்பா. வாழ்க வளமுடன்
@sujathaberchmans21002 жыл бұрын
Amma I just can't believe you made 16 dishes all without a stove all with natural ingredients Super-o-Super! I tried one of your dishes Peerkangai poriyal semma taste ma! My husband liked it a lot we both enjoyed and from now on I am going to try cooking like this, Keep up the good work!
@Rajamanisamayal2 жыл бұрын
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@andril0019 Жыл бұрын
Nanum Ithula rendu moonu itemachum try panitu en husband ku kuduthu pathutu solren!
@poongothaisangusubramanian2741 Жыл бұрын
அருமை அருமை அருமையானா சமையல் மா . நன்றி நன்றி மா
@vijayaprakashm214410 ай бұрын
உணவு பற்றிய பாடல் மிகவும் அருமை. அதை விட அருமையோ அருமையான சமையல். வாழ்த்துக்கள் சகோதரி👍👌
@Rajamanisamayal10 ай бұрын
உங்களுடைய வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி இதே மாதிரி எங்களுடைய சேனலுக்கு சப்போர்ட் பண்ணுங்க வாழ்க வளமுடன்
@sarojinisarojini35892 жыл бұрын
ஆரோக்கியமான அறுசுவை விருந்து அருமை
@Rajamanisamayal2 жыл бұрын
நன்றி
@sathyaarun47758 ай бұрын
❤❤❤❤❤ மிக மிக அருமை மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி
@Rajamanisamayal8 ай бұрын
🙏🙏👍🙏🤣🤣
@subhanarmadha2 жыл бұрын
அருமையான உழைப்பு! பிரமாதம்!
@Rajamanisamayal2 жыл бұрын
ரொம்ப நன்றி
@kalar63309 ай бұрын
மிகவும் பயனுள்ள உணவு சூப்பர் மிக்க நன்றி மா
@Rajamanisamayal9 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி
@shyamalagowri98802 жыл бұрын
Excellent food for all ages.super Amma. Great 👍
@Rajamanisamayal2 жыл бұрын
🙏🙏🙏🙏😀😀
@sangeemanikam178911 ай бұрын
Arumaiyana sappatu, you are a great👍 ma
@Rajamanisamayal11 ай бұрын
🙏🙏
@kanchana42572 жыл бұрын
சூப்பர் அம்மா அனைத்து ரெசிபி சூப்பர் எப்படிப்பா யோசித்து செய்து உள்ளீர்கள் சூப்பர் அம்மா
@Rajamanisamayal2 жыл бұрын
ரொம்ப நன்றி
@ananthavallinagarajan4137 Жыл бұрын
இப்படி ஒரு சமையல் பார்த்தது இல்லை அருமை அம்மா நன்றி
@Rajamanisamayal Жыл бұрын
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@rajasalamon Жыл бұрын
Super Amma, I learned many things today. You are a legend!
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏😁
@vallikaruppiah17902 жыл бұрын
Nandri medam enraikku pachayai aduppillammal samaipathai katrukonden super 👌👌👌👌👌
@Rajamanisamayal2 жыл бұрын
🙏🙏🙏
@bakyalakshmi86282 жыл бұрын
அருமை. அற்புதம். வாழ்த்துக்கள்.
@Rajamanisamayal2 жыл бұрын
நன்றி
@v.padma.vijyakumar5007 Жыл бұрын
அருமை அம்மா நானும் முயற்சி செய்து பார்க்க போகிறேன்
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏
@chandrapartha15622 жыл бұрын
3.26 pm in Toronto time V nice idea and all are looking so good and healthy also . This is the first time I am seeing like this. God bless this Amma
@Rajamanisamayal2 жыл бұрын
நன்றி இதே மாதிரி நீங்களும் செஞ்சு பாருங்க நல்லா இருக்கும் ஆரோக்கியமான சமையல் வாழ்க வளமுடன்
@manjulakrishnamurthy44672 жыл бұрын
நாக்கில் எச்சில் ஊறுது மா அருமை அருமை அருமை அருமை அருமை🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 வீடு பக்கத்தில் இருந்தா நான் வந்து விரும்பி சாப்பிடுவேன் உங்கள் வீட்டில் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலி கள் நன்றி நன்றிகள் மா💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
@jayshreeanand9502 Жыл бұрын
Mam rombho thanks ...rombho naala ethir paarthathu. ..oilless food without oil and without cooking....thanks mam
@Rajamanisamayal Жыл бұрын
மிக்க நன்றி
@ssundaranayagam6612 жыл бұрын
Very nice to see your food preparation. God bless you my sister. Continue you service...
@Rajamanisamayal2 жыл бұрын
🙏🙏🙏👍🏻👍🏻👍🏻
@indiasivathamilavang94510 ай бұрын
😮 ஆ.ஈ உ இப்படி அருமையான சமையல் ஆறோ க்கியசமையல் செய்த சகோதரிக்கு வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் நன்றிகள் ❤️ மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது 😘 எப்படி இத்தனை கண்டுபிடித்தீர்கள்😘 அல்வாeasy ஆக சாப்பிடுவார்கள் 👌 வாரத்திற்கு ஒன்று செய்து சாப்பிடலாம் பச்சை காய்கறிகள் சாப்பிடுபவருக்கு நன்றாக இருக்கும் 👌 குழந்தை சொல்வது போல் கட்லட் போலிருக்கிறது 👌 சிறுவயதில் பழகினால் ருசி தெரிவதற்கு முன் சாப்பிடுவார்கள் நீங்கள் சாப்பிடவில்லையா
@Rajamanisamayal2 жыл бұрын
உங்களுடைய வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@hamsavalli4462 Жыл бұрын
Amma indha madri daily sapitaley endha oru viyadhiyum varadhu naan idhaiye kadai pidikiren enaku vauadhu 70 you r very great ma god bless u
@Rajamanisamayal Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@hamsavalli4462 Жыл бұрын
Thank u so much ma
@saraswathi36342 жыл бұрын
அம்மா திடீர் வடை, பாயசம், தயிர் சாதம், அருமை யான அல்வா, தேங்காய் பால் தயிர், வெண்டை பொரியல், ரசம். எல்லாம் அமிர்தம் தான் 👌👌👌👌 உங்களுக்கு நான் கொடுக்கும் பரிசு தங்க கிரீடம் 👑👑👑👑👑👑👑👑👑.....
@Rajamanisamayal2 жыл бұрын
உங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி உங்களுடைய கிரீடத்தை கேட்டவுடனே அவ்வளவு சந்தோஷமா இருக்குது தொடர்ந்து சப்போர்ட் பண்ணுங்க நன்றி வாழ்க வளமுடன்
@navidhiya5535 Жыл бұрын
Really superb mam.
@ramasamiv4641 Жыл бұрын
உலகம் இன்றும் உயிருடன் இருக்கிறது என்றால் உங்களைப்போன்ற பாரம்பரிய மெள்ள அம்மாக்களால் மட்டுமே... நன்றி அம்மா... நானும் இரு இயற்கை விரும்பி .ஊசி மாத்திரை ஏதுமின்றி நலமுடன் இருக்கிறதாம். வணக்கம்
@LathaK.S-t1j8 ай бұрын
Ppp@@Rajamanisamayal
@ajilsharathadhas8993 Жыл бұрын
Really awesome i am watching this after annapoorni movie really great job grandma