வேட்டைக்கு போகலாமா ....? | Hunting Emerita | 🇱🇰 Lanka Boys |

  Рет қаралды 908

Lanka Boys

Lanka Boys

Ай бұрын

தமிழ் பேசும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்
நீண்ட நாட்களுக்கு பிறகு எங்கள் பிரதேசத்தில் உள்ள கடற்கரையில் அதிகளவான ஊரி எனும் ஒருவகை கடல் உயிரினம் அதிகமாக காணப்பட்டது. இதை நண்பர்களுடன் சேர்ந்து வேட்டையாடி சமைப்பதற்கு முயற்சி செய்த ஒரு செயலாகும். இதில் அதிகளவான ஊரி பூச்சிகளை எங்களால் வேட்டையாட முடிந்தது. அதுமட்டுமில்லாமல் நீண்ட நாட்களுக்குப் பிறகு எங்கள் நண்பர்களுடன் ஒரு அழகிய சந்தோசமான பழைய ஞாபகங்களை மீட்டுத் தரக்கூடிய சில நிகழ்வுகளும் நடந்தது. இவ்வாறான செயற்பாடுகளை தொகுத்து வழங்கும் ஒரு அழகிய காணொளியாகவே இது காணப்படுகிறது
மீனவர்கள் இல்லிப்பூச்சியை தூண்டில் உணவாக பயன்படுத்துவது உண்டு. சில பண்பாடுகளில், தாய்லாந்து மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் இல்லிப்பூச்சிகள் பிரபலமான சிற்றுண்டியாக உண்ணப்படுகின்றன. இவை பெரும்பாலும் வறுவலாக்கபட்டோ, பொறித்தோ உண்ணபடுகின்றன. இதன் சுவை பெரும்பாலும் இறால் மற்றும் நண்டுக்கு இடையில் இருப்பதாக விவரிக்கப்படுகிறது.
Hello to all Tamil speaking relations.
After a long time, a large number of Uri, a type of marine life, was seen on the beach in our area. It was an attempt to hunt and cook with friends. We were able to hunt more insects in this. Apart from that some events happened which brought back some beautiful happy old memories with our friends after a long time. It is seen as a beautiful video that summarizes such activities
Fishermen use beetles as bait. In some cultures, beetles are eaten as a popular snack in Thailand and parts of India. They are often eaten grilled or roasted. Its flavor is often described as somewhere between shrimp and crab.
#sltamilvlog #tamilvlog #jaffna #hunting #fish #prowin #crab

Пікірлер: 19
@mohamedakmal6649
@mohamedakmal6649 Ай бұрын
Enjoy guys
@vsivas1
@vsivas1 Ай бұрын
இன்றுதான் இதுபற்றி கேள்விப்படுகிறேன். நன்றி Lanka boys.
@mr-beardfasly745
@mr-beardfasly745 Ай бұрын
Laahir 🔥 irupan
@mohamedakmal6649
@mohamedakmal6649 Ай бұрын
Super da lahir
@hishamenlightenedmohamed9696
@hishamenlightenedmohamed9696 Ай бұрын
" *FIRST COMMENT* " *GREAT VIDEO* ❤❤❤💯💯💯🌟🌟🌟👍👍👍
@Lankaboys
@Lankaboys Ай бұрын
Thanks
@mohamedlaheer8979
@mohamedlaheer8979 Ай бұрын
Woow super video bro ❤❤❤❤❤❤
@Lankaboys
@Lankaboys Ай бұрын
Thanks
@Oluviltravelboy
@Oluviltravelboy Ай бұрын
நம்ம ஏரியா 🇱🇰 VERY NICE ❤️
@Lankaboys
@Lankaboys 27 күн бұрын
Unmaitan
@srisrilanka7087
@srisrilanka7087 Ай бұрын
ஹாய் அண்ணா வாழ்த்துக்கள்👏
@Lankaboys
@Lankaboys 27 күн бұрын
நன்றி தம்பி
@noushadabdul4803
@noushadabdul4803 Ай бұрын
Ithu enna saamaan putha?kadum saamaanaa irukke.indakkithaane naanum paarththa ippadi oru item irukkendu.enka ithu akp beacha mahan?oori pudikkira aakkal kadum aakkaldaappaa😅😅😅👌👍❤️❤️❤️👍
@Lankaboys
@Lankaboys 27 күн бұрын
Oo akp beach 🏖️
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 Ай бұрын
ஊரி எனும் கடல்வாழ் உயிரினம் இருப்பதை இப்போதுதான் அறிகிறேன். இது எந்த இடத்தில் எடுத்த காணொளி?
@Lankaboys
@Lankaboys 25 күн бұрын
ஆம் நீங்கள் கூறுவது சரிதான் நிறைய மக்கள்களுக்கு அதை தெரியாது. இது எங்கள் பிரதோஷமான அக்கரைப்பற்று கடற்கரை
@noushadabdul4803
@noushadabdul4803 Ай бұрын
Samayalayum poodunko paarppam enna katha endu.😮
@Lankaboys
@Lankaboys 27 күн бұрын
Pottirukkam pathtayala
@noushadabdul4803
@noushadabdul4803 27 күн бұрын
@@Lankaboys Kadumaya irukke,dummy vedil.🔥😁
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
Rowdy Paavangal | Parithabangal
14:44
Parithabangal
Рет қаралды 2,1 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН