Hi Akka, if the valaipoo gets dark in colour can we consume ?
@SavithriSamayal2 жыл бұрын
ஓ சாப்பிடலாம் அதற்கு தான் நாம் மோரிலோ நீரிலோ கறுக்காமல் இருக்க போட்டு வைக்கிறோம்
@ShifanaManha-gy5zc5 ай бұрын
Uppu podalaya
@SavithriSamayal5 ай бұрын
பேட்டிருக்கேன்
@AkbarAli-jv9zm Жыл бұрын
Nice video
@SavithriSamayal Жыл бұрын
Thanks
@Vavenger5 ай бұрын
Can we add few garlic cloves?
@SavithriSamayal5 ай бұрын
Yes Can Add
@Vavenger5 ай бұрын
@@SavithriSamayal thank you maam
@sangeebala72644 ай бұрын
Na senjan amma kasakuthu ethy mathiri tha panna
@SavithriSamayal4 ай бұрын
வாழைப்பூ துவர்ப்பு தன்மை கொண்டது மிக சிறிதாக இருக்கும் நல்லதுதான்
@sangeebala72644 ай бұрын
@@SavithriSamayal துவர்பு இருந்த பரவாயில்ல ஆனா கசப்பு இருக்கு வாயில் வைக்க முடியல ஏன் தெரியல
@kabeschithra4737 Жыл бұрын
Hi akka
@SavithriSamayal Жыл бұрын
Thank You 💐
@ramyar9288 Жыл бұрын
Enku muttum thuvarpa erruku😮
@SavithriSamayal Жыл бұрын
வாழைப்பூ சாப்பிடுவது முக்கியமாக துவர்ப்பு சுவை உடலுக்கு சேர வேண்டும் என்பதற்காக தான்
@Ifa.design11 ай бұрын
@@SavithriSamayal crt
@nishamansoor96199 ай бұрын
1st day night cut pannittu thannila salt poettu vacidunga next day senjaa nalla irukum
@murugesanvelu-ud7fm7 ай бұрын
@@SavithriSamayal ,,,
@arthianbuthamizh71276 ай бұрын
@ramyar9288 vaalaipoo rendu type iruku. Fruit banana that we eat and Raw banana that's use In cooking and making bajji. Fruit banana poo thuvarpu kammiya iruku. Raw banana poo thuvarpu athigama iruku.
@kathirsuresh38913 ай бұрын
Qq2eēfyuu
@jayapartha66227 ай бұрын
இதுக்கு பேசாமல் தாளிக்கிர வடகம் தாளிச்சிடலாம்
@SavithriSamayal7 ай бұрын
நல்ல சத்தான உணவுக்கு கொஞ்சம் நேரம் கொடுக்கலாம்
@jayapartha66227 ай бұрын
@@SavithriSamayal அதுவும் நல்லது தான் ம்மா தனிதனியா போடுரீங்க அதில் எல்லாமே இருக்கும் அதுக்கு தான் சொன்னேன் வாசனைகூட நல்லா இருக்கும் இன்று இதுதான் பன்னினேன் நான் உங்களை குறை சொல்லலை நல்லா இருக்கும் அதுக்கு தான் சொன்னேன்
@Mithrancollections129 ай бұрын
🤮thu nallavea illa vomit varuthu na iniki intha video pathu senja
@SavithriSamayal9 ай бұрын
வாழைப்பூ துவர்ப்பு சுவை கொண்டது உடலுக்கு மிக நல்லது. உங்களுக்கு அறு சுவை என்னவென்று புரியவில்லை என்று நினைக்கிறேன்