Connection தவறு, phase முதலில் resettabale thermal cutout க்கு தான் போகவேண்டும், பின்னர் தான் theemostat போக வேண்டும்
@krt_tamilvenkat76912 жыл бұрын
வாழ்க வளமுடன் சார். அருமையான விளக்கம். எங்க வீட்டில் இதே Type Water heater தான் Heater ON செய்தால் வீட்டில் Light brightness dim,fan speed low, mixie griending spped எல்லாம் கம்மியாகுது அதற்கு காரணம் என்ன? அதை Rectify எப்படி பண்ணுவது?
@SerpentineWonders2 жыл бұрын
... .இது..எல்லார்.. வீட்லயும்.. நடக்குது..😐..
@sadiqraj42623 жыл бұрын
New Filament fitpanrapa inlet outlet pipe la touch ana problem varuva sir
@francisa.1733 жыл бұрын
Very nice demonstration
@prasathcrp3037 Жыл бұрын
Very good explanation anna🎉🎉🎉
@நித்தியபாரதி3 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே!
@திலிப்குமார்-ச4ஞ2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@balaalagesanbalaalagesan62742 жыл бұрын
Salt eppadi cleaning pannum
@narayanank42213 жыл бұрын
Inlet pipe U shape le irukku. Athu etharkkaka
@vinayagamoorthyr9787 Жыл бұрын
அய்யா எங்க வாட்டர் ஹீட்டர் சுடுதண்ணீர் வரவில்லை என்ன செய்வது?
New water heater, outlet water not coming out after installation, reply me sir
@rithwickdan73503 жыл бұрын
அண்ணா எங்க வீட்ல வாட்டர் ஹீட்டர் ஆன் பண்ணா மீட்டர் பாஸ்டா ஓடுது அண்ணா அது ஹீட்டரில் ஏதாச்சு பிரச்சனை இருக்குமா அண்ணா வாட்டர் ஹீட்டர் பிராண்ட் Orient வாட்டர் ஹீட்டர் வாங்கி மூணு வருஷம் ஆச்சு அண்ணா
@techsartamil45293 жыл бұрын
மீட்டர் அப்படி தான் ஓடும். சூடா தண்ணீர் வந்தால் பயப்பட வேண்டாம்.
@electricaldoctortamil42583 жыл бұрын
1 week la heating element poguthu y sir
@christianrajshya66072 жыл бұрын
Good explain
@azzukutti53873 жыл бұрын
Anna nenga sonna mathiri heat romba kamiya iruku filament than prob ma Evlo varum Anna filament
@ponnukumar94882 жыл бұрын
அண்ணா filter water machine repair video வேண்டும் 🙏🙏🙏
@mohamediqbal1082 жыл бұрын
சம்பாஷனை நல்லாவே சொல்லுறீங்க.விளக்கமும் ஓரளவு பரவாயில்லை ஆனால் பிட்டிங் கணெக்ஷன் வீடியோ தெளிவாகவில்லை...
@mujiburrahaman62844 жыл бұрын
Bro எங்க வீட்டு water heater ல தண்ணீர் slow வா வருது என்ன பண்ணணும் bro.
@mercurytamilworld2494 жыл бұрын
முதல்ல இருந்து ஸ்லோவா இப்பதான் ஸ்லோவா வருதுங்கள
@mujiburrahaman62844 жыл бұрын
@@mercurytamilworld249 இப்பத்தான் slow வா வருது bro venus water heater அடைப்பு இருக்கிறது அதை எப்படி சரி பண்ணணும் bro?.
@balaalagesanbalaalagesan62742 жыл бұрын
Service charge ayvlo
@singaravelan93673 жыл бұрын
Super 👌
@thangarajl11933 жыл бұрын
Super naa
@jesu82093 жыл бұрын
Neutral ஒயரை அடித்துவிடலாம் என்று சொன்னீர்கள். எதை கொண்டு எதில் அடிக்கவேண்டும்.
@muthusiva29674 жыл бұрын
Super anna
@elangoannadurai34823 жыл бұрын
Super sir
@malikbasha37053 жыл бұрын
New Water Heater Water slow varuthu
@rishwanth81013 жыл бұрын
Super
@sivashanmugam16033 жыл бұрын
Super super super super super super super super super super super
@palanip.m80343 жыл бұрын
வி காடூ வாட்டார் இட்டார் சூடு ஏரி சூடு உடனோ கூறையது சார்
@azzukutti53873 жыл бұрын
Unga numb kidaikuma
@ykpelectricalsplumbing66664 жыл бұрын
அண்ணா நான்எலக்ட்ரசியன் &பிளம்பர் நான் திருச்சி நீங்க எந்த ஊரு
@mercurytamilworld2493 жыл бұрын
திருப்பூர்
@prabhuuv7061 Жыл бұрын
Unga contact number pls
@arunprasad81037 ай бұрын
5 6
@AmazingShorts19864 жыл бұрын
Unga phone no sollunga bro
@malikbasha37053 жыл бұрын
Pls reply me
@RAJRaj-up4hb Жыл бұрын
சிங்கிள் பேஸ் லைன்ல ஹீட்டர் மட்டினால் எர்தத்து வருது எதனால்