வாசி யோகத்தை விளக்கும் வாமன அவதாரம் | தனஞ்செயன் வாயு |

  Рет қаралды 93,302

Crafty Thamizhan

Crafty Thamizhan

4 ай бұрын

வாசி யோகத்தை விளக்கும் வாமன அவதாரம் | தனஞ்செயன் வாயு
தசவாயுகள் : தனஞ்செயன் | வாமன அவதாரம்
நம்மை இயக்கும் வாயுக்கள் பாகம் 5
#வாசியோகம் #vasiyogam #ஆன்மா #அருட்பெருஞ்ஜோதி #உயிர் #விஷ்ணு #craftythamizhan #shiva #shivan #sivan #சிவன் #சிவரகசியம் #vallalar #ஆன்மா #சரவணானந்தா #வள்ளலார் #திண்டுக்கல்சரவணானந்தா #யோகரகசியம் #yogasecrets #உயிர் #ஓம் #பிரணவம் #தசாவதாரம் #வாமனஅவதாரம் #vishnu # தனஞ்செயன் #vayu
இறந்தவர்களை எரிப்பது நல்லதா புதைப்பது நல்லதா
இறந்தவர்களை ஏன் எரிக்க கூடாது
interesting facts about hindu mythology in tamil
Facts about Indian mythology in tamil
Facts about Hindu Mythology in tamil
Should we Cremate a dead person or bury them

Пікірлер: 152
@natarajsanthi
@natarajsanthi 3 ай бұрын
பிராமணர்கள் நாடோடிகள் அவர்களின்முறைதான்எரித்தல்!!
@user-ix9cd8eo8m
@user-ix9cd8eo8m 4 ай бұрын
இவ்விடயத்தில் புரிதல் என்பது மிக கடினம். சாதாரண மனித அறிவுக்கு அப்பாற்பட்ட ஆன்மீக விடையமிது. புரிதலுக்கே ஒருவர் தூய ஒழுக்க நெறிகளை கடை பிடிக்க வேண்டும் என்பது என் எண்ணம். உம்முடைய நற்பணிக்கு என் உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள் அன்பரே. ஓம் சிவாய நமஹ.🙏🌹🙏🌹🙏.
@CraftyThamizhan
@CraftyThamizhan 4 ай бұрын
ஓம் சிவாய நம 🙏
@user-qr3du3th9i
@user-qr3du3th9i 4 ай бұрын
சரியாக சொன்னீர்கள்
@user-tc3mu6sl8r
@user-tc3mu6sl8r 3 ай бұрын
ஓம் நமச்சிவாய இந்த பதிவை என்னுடைய ஆழ்ந்த புதைத்தல், எரித்தல் இரண்டிலும் எது கூடாது என்ற கேள்விக்கான நீண்ட தேடலில் விடை கொடுத்தீர்கள் மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
@meenakshivaidyanathan5353
@meenakshivaidyanathan5353 3 ай бұрын
Dddßssssssssssßssssßa ​@@CraftyThamizhan
@manippstribol2709
@manippstribol2709 3 ай бұрын
நமசிவய 'சிவயநம என்பது சரியான உச்சரிப்பு
@gomathis1272
@gomathis1272 3 ай бұрын
தனஞ்செயன் வாயு பற்றி கூறியது சரியானது.மிக்க நன்றி ஐயா.வாழ்க வளமுடன்.
@CraftyThamizhan
@CraftyThamizhan 3 ай бұрын
🙏🙏
@vijiadmkvijiadmk3521
@vijiadmkvijiadmk3521 3 ай бұрын
வாழ்க வளமுடன் என்னுடைய நீண்ட நாள் சந்தேகத்திற்கு உங்கள் மூலமாக ஒரு விடை கிடைத்தது வாழ்த்துகள் ஐயா உங்கள் பணி மென்மேலும் சிறக்க இறைவனை பிராத்திக்கின்றேன்.
@CraftyThamizhan
@CraftyThamizhan 3 ай бұрын
🙏 மிக்க நன்றி
@meenamunusamy6151
@meenamunusamy6151 3 ай бұрын
Vazgha valamudan
@ganeshanvs4494
@ganeshanvs4494 4 ай бұрын
அருமையான பதிவு நன்றி 🙏 வாழ்த்துக்கள்
@narbaveesivaraj7677
@narbaveesivaraj7677 4 ай бұрын
வள்ளலார் ஐயா புதைக்கவே கூறியுள்ளார்
@gnaniram4666
@gnaniram4666 2 ай бұрын
வாழ்க வளமுடன் இந்த விமர்சனத்தை பிடித்தால் ஏற்றுக் கொள்ளுங்கள் பிடிக்காவிட்டால் மறந்து விடுங்கள் வாழ்க வளமுடன்
@SharkFishSF
@SharkFishSF 4 ай бұрын
முதியோர் தாழி என்ற கலாச்சாரம் தமிழர்கள் முற்றிலும் மறந்து விட்டனர்.
@sivanesan9780
@sivanesan9780 3 ай бұрын
@senthilsenthil8181
@senthilsenthil8181 3 ай бұрын
Connecting dots..... அருமையான விளக்கம்..
@CraftyThamizhan
@CraftyThamizhan 3 ай бұрын
🙏🙏
@nara6475
@nara6475 4 ай бұрын
இந்த ஆத்ம பந்தனம் கூடாது என்பதற்காகத்தான் உடல் எரிக்கப்படுகிறது
@tharik346
@tharik346 2 ай бұрын
இறந்தவர்களை எரிப்பது இயற்கைக்கு புறம்பானது. உலகத்தில் எந்த ஜீவராசிகளும் இதை செய்வதில்லை. மனிதர்களிலும் வெகு சில சமூகங்களே இதை செய்கிறது.
@tharik346
@tharik346 2 ай бұрын
இறந்தவர்களை எரிப்பது இயற்கைக்கு புறம்பானது. உலகத்தில் எந்த ஜீவராசிகளும் இதை செய்வதில்லை. மனிதர்களிலும் வெகு சில சமூகங்களே இதை செய்கிறது.
@ShivaM_Murugan_
@ShivaM_Murugan_ 4 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ❤ 🪔 🔥
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u 4 ай бұрын
சைவ சித்தாந்த நூல்கள் 14. வேதங்கள் 4. உபநிடதங்கள், ஆகமங்கள், இதிகாசங்கள், பகவத் கீதை என என்னத்த தத்துவ நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் என்பவற்றை நன்கு கற்றுதெளிந்த பிறகுதான் ஆன்மீகம் பத்தி பேச முடியும். கோவிலுக்குசென்று வழிபடுதல் ஆன்மீகவாதிகள் அல்லர். பக்தியோகம், கர்மயோகம், ஞான யோகம், பற்றி அறிய வேண்டும்.த்வைதம்,அத்வைதம், விசிஷ்டாத்வைதம் பற்றிய புரிதல் வேண்டும். புதைத்த உடலை உயிர்ப்பித்தல் உலகத்தின் இயக்கமே சிக்கலாகிவிடும். அந்த ஆயிரம் ஆண்டுகளாக புதைக்கப்பட்டவர்கள் உயிரோடு எழுப்பப்பட்டால் நிற்க இடம் இருக்குமா!
@hamsavarshan3083
@hamsavarshan3083 4 ай бұрын
அருமை
@balasundaridurai8280
@balasundaridurai8280 2 ай бұрын
எங்கள் சமுதாயத்தில் புதைப்பது தான் வழக்கம்.
@MallLingar
@MallLingar 4 ай бұрын
தங்களின் விளக்கம் அனைத்தும், மறைபொருள் ரகசியங்களை வெளிக் கொணர்வதாக உள்ளது. அய்யா வைகுண்டரை பற்றியும், கல்கி அவதாரத்தின் மறைபொருள் ரகசியங்களையும் வெளிப்படுத்துங்கள் ஐயா.
@CraftyThamizhan
@CraftyThamizhan 4 ай бұрын
கண்டிப்பாக பதிவிடுகிறேன். 🙏 நன்றி 🙏
@narbaveesivaraj7677
@narbaveesivaraj7677 4 ай бұрын
நன்றி வணக்கம்
@thilkumar
@thilkumar 3 ай бұрын
அருமையான விளக்கம் 😍🙏❤️மிக சிறந்த ஒளி பதிவு
@CraftyThamizhan
@CraftyThamizhan 3 ай бұрын
🙏🙏
@MallLingar
@MallLingar 4 ай бұрын
மிகவும் சரியான விளக்கம் ஐயா
@OVRagul
@OVRagul Ай бұрын
Nice explanation sir
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q 3 ай бұрын
மிக உண்மையான அருமையான விளக்கங்கள் மிக்க நன்றிகள் பல ஹரி ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க ஜெய் ஶ்ரீ ராம் 🌳🧘🐍🦅🙏
@CraftyThamizhan
@CraftyThamizhan 3 ай бұрын
🙏🙏
@balpam1851
@balpam1851 4 ай бұрын
Super
@sureshb358
@sureshb358 3 ай бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன் ஐயா...
@CraftyThamizhan
@CraftyThamizhan 3 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏
@user-si5gc3gb5t
@user-si5gc3gb5t 3 ай бұрын
Arumaiyana ஆன்மிக தவல்கலுகு நன்றிகள் பல
@CraftyThamizhan
@CraftyThamizhan 3 ай бұрын
🙏🙏
@natarajsanthi
@natarajsanthi 3 ай бұрын
நாடோடிகளே எரிப்பார்கள்!!?
@vaidyaNathan.B-fp3sk
@vaidyaNathan.B-fp3sk Ай бұрын
❤thanks ..
@malathysvr7708
@malathysvr7708 3 ай бұрын
நீங்கள் நன்றாக சொல்கிறீர்கள்உங்கள்அநுபவமேபேசுகிறதுஉண்மைஆகாயம்அளவுஉண்மைஇந்தமாதிரிபதிவுஅவசியம்
@CraftyThamizhan
@CraftyThamizhan 3 ай бұрын
🙏🙏
@ravichandiranl5298
@ravichandiranl5298 Ай бұрын
Keep it up man 🎉
@mangalakumar3127
@mangalakumar3127 4 ай бұрын
அவரவர் சமுதாயபாரம்பரியம் படியே செய்வது உடலடக்கம்
@elaiyarajar1153
@elaiyarajar1153 2 ай бұрын
இதுஎல்லாம்தாண்டியதுபக்தி.பக்திமார்கம்பக்திமுத்தினால்ஞானம்வரும்வந்தால்இந்தகலியூகத்தில்யாருக்கும்இந்தஞானநிளைபெற்றவர்கள்நினைத்தால்எத்தனைவருடங்கள்வேண்டும்என்றாலும்வாழலாம்ஏன்என்றால்எந்ததியசக்திகள்தீயசெயல்செய்தாலும்ஞானிகளுக்குநன்மையாகதோண்றும்இதுஉடன்தெரியும்இல்லைசிலநாள்சிலமாதம்சிலவருடம்ஆகும்இதன்எடுத்துக்காட் டுஎங்கள்வாழ்வில்நடந்த2004ஆம்ஆண்டுநடந்தசுனாமிஇந்தநசுனாமியில்நாங்களும்பலிஆகவேண்டும்மாயையினால்வந்தசுழற்சிஆனால்நாங்மிகசிரெடும்சிறப்போடும்வாழவேண்டும்என்பதற்காகாஎனதுதாய்சொந்தரம்அம்மாள்கடலில்இருந்ததால்அதில்இருந்துதப்பித்தோம்எனதுசிம்மாசனம்என்னும்வைஷ்னவமன்னர்ஆட்சிஉலகில்நடக்கும்அப்போதுஎந்தஆத்மாவுக்குஎந்தஎந்தநிலையில்யார்என்பதுஎனக்குஎன்பெருமாள்உணர்த்துவார்அதைஅரிந்துநான்அழைப்பதைஆனால்அதற்குஅப்போதுநான்அழைக்கும்போதுஅதைஉணர்வதற்குதகுதியானயார்மனிதன்என்பதைஇப்போதுஉணர்ந்துசெயல்பட்டால்நல்லாயிருக்கும்எந்தஒருசொல்லுக்கும்செயலுக்கும்பலன்உண்டுஅதன்பலன்தான்இன்றுஅனைத்துமனிதர்களும்வாழ்வதற்குஉள்ளவருமானம்ஆகையால்மூலப்பொருளிடம்கைவைத்தால்மூடிவுசாம்பள்கூடமிஞ்சாதுஏன்என்றால்சாம்பள்தான்இன்றுநாம்பயன்படுத்தும்திருநிறுவாழ்கபெருமாள்புகழ்
@priyaapriyaa8299
@priyaapriyaa8299 3 ай бұрын
Thanks for sharing, need more videos bro . . 🎉🎉🎉
@CraftyThamizhan
@CraftyThamizhan 3 ай бұрын
Sure 🙏
@sowhat758
@sowhat758 4 ай бұрын
You have casually told many unknown secrets which I was searching for.
@CraftyThamizhan
@CraftyThamizhan 4 ай бұрын
All have been revealed by Vallalar and written as a book by Dindigul Saravanananda 🙏. Even I have been searching for these info for many years and am lucky to have found it and happy to share it with all.
@sowhat758
@sowhat758 4 ай бұрын
@@CraftyThamizhan You have done a wonderful service. Very sad that many other Followers of Vallalar are not trying to link the Puranas with Vaasi Yogam.
@atmanivannanar1125
@atmanivannanar1125 3 ай бұрын
பதிவு பரபிரம விளக்கமாகும்
@jbbritto223
@jbbritto223 2 ай бұрын
Vanagam aiya
@duttagopalakrishnan3869
@duttagopalakrishnan3869 3 ай бұрын
❤❤
@matheswarij2139
@matheswarij2139 4 ай бұрын
நன்று. நூலின் பெயரை குறிப்பிடவும் ஐயா 🙏🏻🙏🏻
@CraftyThamizhan
@CraftyThamizhan 4 ай бұрын
தயவு ஞானக் களஞ்சியம் - திண்டுக்கல் சரவணானந்தா எழுதிய நூல்
@vydyanathsubramanian8722
@vydyanathsubramanian8722 2 ай бұрын
Ham-Saha, So-Ham Shivo-Ham are the mantram.
@selvanadhan5753
@selvanadhan5753 2 ай бұрын
Nanrì ❤❤❤
@CraftyThamizhan
@CraftyThamizhan 2 ай бұрын
🙏🙏
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 4 ай бұрын
ஆடிபோனால் ஆவணிவருமே
@gurumoorthy151
@gurumoorthy151 3 ай бұрын
காசியில் எரிப்பதே தெய்வீகம்🙏💥
@aathawan450
@aathawan450 2 ай бұрын
Iraniyan mahan paktha pirahalathan.. Piramanan moolai salawai seithu sppanukku ethira matrinan.wamana awatharam enbathu piramanan. Sathi seithu mahabaliya kontran. Makalai eamatra onam kondaduran. Ithu oru eamatru sathy. Wai wakkal oorai pidinkittan.
@sivaharimeena5109
@sivaharimeena5109 3 ай бұрын
வணக்கம் மகிழ்ச்சி நன்றி வணக்கம் மிக அருமை மிக அருமை
@user-ju5kf2iy9q
@user-ju5kf2iy9q 2 ай бұрын
Aematri place vangiya kadavul thanaiyae kodutha pamanan ithil yar siranthavar kadavul endru solbavar aniyayam seibavaraga solvathu sariya
@ksmaniks
@ksmaniks 3 ай бұрын
திருநீறு அணிந்தால் அந்த உடல் நீராகும் திருமண் 11:12 அணிந்தால் புதைக்கனும் திருநீர் அணிந்த உடலின் தன்மைகள் மேல் நோக்கி போகும் புதைத்தாலா உடலின் தன்மைகள் பூமியில் சேரும்
@RrRr-kw9xz
@RrRr-kw9xz 2 ай бұрын
Evolution is of the soul. If body is buried soul is lost forever. It's journey is stopped. Soul's journey towards Moksha is hindered. Only on cremation soul can continue it's journey towards Moksha.
@CraftyThamizhan
@CraftyThamizhan 2 ай бұрын
People generally Talk about Moksha, But what is Moksha? Liberation from Rebirth? How can cremating a body liberate us from Rebirth. The journey of a soul is to obtain life experience which is possible only in this human body. Without our body the soul becomes inactive. People need to understand what is the Soul and purpose of Human Life. A person once dead, will definitely have to be born again. The only way to stop rebirth is to stop the Death.
@user-hy2qm4fj3s
@user-hy2qm4fj3s 17 күн бұрын
Sir,naam irandha pin nammai pudhaipadhaal shakthigal athanaiyum uyir ootta petru paava punniyangalukku yerpa piravi yeduthu kondedhaan irukkum. Yerippadhaal athanai shakthihalum yerindhu viduvadhaal namakku rebirth illaadha nilai yerpadum.i.e.moksham kidaikkara maadhiridhaane adhu aanmaavukku.so fire pannuvadhu dhaane sirandhadhu.idhu yeppadi thavaru aahum? Explaination thaniyaaha oru padhivil thaarungal sir,please.
@dhatshayanidhatsha2996
@dhatshayanidhatsha2996 2 ай бұрын
😳🤔👍👌💐🙏😊
@CraftyThamizhan
@CraftyThamizhan 2 ай бұрын
🙏😅
@jm.selvamanimani3635
@jm.selvamanimani3635 3 ай бұрын
நண்பருக்கு வணக்கம், நீங்கள் சொல்வது சரி என்றால் காசியில் பிரேதம் எரிக்க படுகிறது அது ஏன்?? விளக்கம் தேவை நன்றி.
@CraftyThamizhan
@CraftyThamizhan 2 ай бұрын
ஐயா வணக்கம் 🙏. காசியில் எரித்தல் மோட்சம் கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கை. மோட்சம் என்றால் பிறவாமை என்று சொல்கிறார்கள். மனிதனுக்கு மூன்று தேகம் உண்டு. துல, சூக்கும, காரண தேகம். துல தேகம் மண்ணில் சென்று விடும், காரண தேகம் என்பது ஆன்மா, அது அடுத்த பிறவிக்கு செல்லும், நம் சூக்கும தேகம் ஆவி வடிவம் பெற்று உலாவும், குறிப்பிட்ட காலம் கழித்த பின்னர் ஆவி வடிவம் கரைந்து மறைந்து போகும். இறந்தால் பிறந்தே ஆக வேண்டும், பிறாவாமை வேண்டும் எனில் இறவாமை எய்த வேண்டும். நம் தேகத்தை சுத்த தேகம், பிரணவ தேகம், ஞான தேகமாக மாற்ற வேண்டும். இறந்த பின்பும் மூன்று நாட்கள் வரை ஆன்மா நம் உடலை விட்டு நீக்குவது இல்லை. உடலை தகனம் செய்தால் அந்த ஆத்மாவிற்கு பெரும் அல்லல், துன்பம் ஏற்படும் என்றும், இது ஒரு கெலை செயல் என்று வள்ளலார் கூறியுள்ளார்.
@umav2001
@umav2001 4 ай бұрын
Its very long. For beginners its very tough to understand.
@CraftyThamizhan
@CraftyThamizhan 4 ай бұрын
Oh ok.. do you have any suggestions for me. I request you to watch below two videos before watching Dasavatharam videos. Maybe then you can understand better I guess. But your suggestions are welcome. 🙏🙏 kzbin.info/www/bejne/g3mkkJSFYtWSpJIsi=Pc1BoQEzQN9lbUdY kzbin.info/www/bejne/rIquq3pqrZ2mptUsi=EoK83cdOApl22dgE
@umav2001
@umav2001 4 ай бұрын
I would definitely see the other two videos. Thanks
@user-bs9xo4lq8p
@user-bs9xo4lq8p 3 ай бұрын
Katrai.kanakariya.thearinda.guru.ipoludhu..illai.vasi.anbadhu.kalai.megavum.abathana.pavirchi.bakthi.youga.dhiyanam.
@lal394
@lal394 3 ай бұрын
எங்கள் குல வழக்கம் எரிப்பது
@jothilakshmi4203
@jothilakshmi4203 3 ай бұрын
Engalukku errippadhu
@elamaranv9096
@elamaranv9096 3 ай бұрын
ஆரியர் குலம் தான் எரிப்பு திராவிட குலம் புதைப்பு இப்ப சொல்லுங்க ......
@jothilakshmi4203
@jothilakshmi4203 3 ай бұрын
ஆரியர் திராவிடர் விளக்கவும்
@K.Vee.Shanker
@K.Vee.Shanker 3 ай бұрын
உடலை எரிக்காமல், புதைக்க வேண்டும் என்பது, நிரூபிக்க முடியாத ஒரு கருத்தாகும். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இறைவன் எவ்வாறு இவ்வளவு பரவலாக உடல் எரிப்பதை அனுமதித்திருப்பார்?
@mercury7635
@mercury7635 2 ай бұрын
பாவம் செய்தால் நரகம் என்று சொன்ன இறைவன் ஏன் அனைவரும் பாவம் செய்ய அனுமதிக்கின்றார்?
@ponnusamy2166
@ponnusamy2166 2 ай бұрын
மகாபாரதம் காலம் தொட்டு சிதை மூட்டம் உள்ளது
@agstv2141
@agstv2141 4 ай бұрын
எரிக்க கூடாது என்றுதான் சொல்லியிருக்கிறார்
@kalas5482
@kalas5482 4 ай бұрын
அப்ப சமாதி பழக்கம் பழக்கமில்லை என்று ஏன் சொன்னார் வள்ளலார்
@CraftyThamizhan
@CraftyThamizhan 4 ай бұрын
சமாதி தான் இறுதி என்று நினைப்பதை தான் சமாதி பழக்கம் பழக்கம் அல்ல என்று கூறினார். இங்கு புதைத்து வைத்தல் பற்றி‌ மட்டுமே நாம் பேசுகின்றோம்.
@govindarajanr5284
@govindarajanr5284 4 ай бұрын
Samadhi has got nothing to do with burial. The meaning of Samadhi is Sama+Aadhi ,which means attaining the original state of Reality ,ie.Sama means balanced Aadhi means state or condition from where we came , origin .we can also it's state of Parabrahmam..
@govindarajanr5284
@govindarajanr5284 4 ай бұрын
We can interpret it as the original State of Para Brahman by practicing Dhyanam.
@rajaseharang939
@rajaseharang939 3 ай бұрын
கட்டு கதையில் சிறந்தவர் இந்த யூடியூப்பர்.இத்தகை மூட விடியோவை பார்க்காமல் கடந்து விடுவது நல்லது...
@CraftyThamizhan
@CraftyThamizhan 3 ай бұрын
முடிந்த வரை மூட நம்பிக்கை மற்றும் கட்டு கதைக்கு உண்மை விளக்கம் கொடுக்க பார்க்கிறேன். உங்களுக்கு புரியவில்லை என்பது எனக்கு வருத்தமே.
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 3 ай бұрын
இப்படி தான் பூமி தட்டை என போதித்த அந்நியன் இந்து வேதம் சொல்லும் பூமி கோளம் என்ற உண்மையைச் சொன்ன கலிலியோவை கட்டுக்கதை என கூறி கலிலியோவை கொன்றான் 🤣
@CraftyThamizhan
@CraftyThamizhan 3 ай бұрын
@@namashivayanamashivaya9191 😲😲😲
@sbssivaguru
@sbssivaguru 3 ай бұрын
இந்திரனை அவமானம் செய்ய ஏற்படுத்திய காதை.5000 வருடங்கள் முன்பு ஆண்ட கண்ணனை வைத்து இந்திரனை அழித்து .பின்பு கண்ணனை அழிக்க வாமனனை உள் புகுத்தி கண்ணன் தென் தமிழ் மக்களை யூதர்களிடம் இருந்து காப்பாற்றியவர் கண்ணன் .அவரை அவரை வைத்தே அழித்தனர்.குடை வைத்திருப்பவர்கள் கேரள மக்கள் அவர்களை வைத்து கண்ணன் வாழ்வை அழித்ததை நாம் கவனமாக பார்க்க வேண்டும்.கடல் கடந்து வந்தவர்கள் மலைகளில் குடியேறி அனைத்தையும் மாற்றினர்.குப்தர் காலம் கதை எழுதி கடலுக்கு உள்ளே மூழ்கிய நகரத்தை பயன்படுத்தி கண்ணன் என்ற கருத்தினை வட நாட்டில் புகுத்தினர்.உத்திர பிரதேசம் குஜராத் பல ஆயிரம் மையில் கல்.இது கண்ணன் வாழ்ந்த சாத்தியம் அல்ல.நமது திருவில்லிபுத்தூர் என்ற ஊரை அரசராக காத்தவர்.திண்டுக்கலில் பிறந்தவர்.யூதர்களிலிடம் இருந்து தென்மக்களை காத்தவர்.
@sbssivaguru
@sbssivaguru 3 ай бұрын
உடல் ஆரோக்கியத்திற்கு தியானம் மூச்சு பயிற்சி அவசியம்.இவற்றை ஒன்றும் புரியாத வாமனத்தோடு தொடர்பு கொண்டுள்ளது தேவை இல்லை என அனைவரும் நினைப்பார்கள்.
@iyan3799
@iyan3799 3 ай бұрын
What is the source for this content?
@CraftyThamizhan
@CraftyThamizhan 3 ай бұрын
A book written by Swami Dindigul Saravanananda (book name is: தயவு ஞானக் களஞ்சியம்: தசாவதாரம்)
@gnaniram4666
@gnaniram4666 2 ай бұрын
இந்தக் கருத்துக்களை ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக்கொள்ளுங்கள் ஏற்றுக்கொள்ளாதவர்கள் கமெண்ட் அடிக்கிறார்கள் வாழ்க வளமுடன்
@CraftyThamizhan
@CraftyThamizhan 2 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏
@kingmaker1300
@kingmaker1300 4 ай бұрын
Book pdf
@CraftyThamizhan
@CraftyThamizhan 4 ай бұрын
Pdf not available but you can purchase this book from vadalur or I can share the contact details of the person who can sell you this book. It was written by Dindigul Saravanananda.
@balamithra4901
@balamithra4901 4 ай бұрын
​@@CraftyThamizhan pls share the contact of book seller I want this book
@CraftyThamizhan
@CraftyThamizhan 4 ай бұрын
@@balamithra4901 DAEIOU Book Publishing Trust, Daeiou Sathya Gnana Kottam, Dindigul, (+91-9976750609)
@balamithra4901
@balamithra4901 4 ай бұрын
@@CraftyThamizhan tq
@yuvayuvasri311
@yuvayuvasri311 2 ай бұрын
😅😅
@AasaithambiR-ss1dd
@AasaithambiR-ss1dd 3 ай бұрын
பேசுகிற வார்த்தை எதுவும் புரியவில்லை. என்ன விளக்கம் இது?
@CraftyThamizhan
@CraftyThamizhan 3 ай бұрын
ஐயா தமிழ் வார்த்தைகள் புரியவில்லை என்று கூறினால் நான் என்ன செய்வது. எந்த பகுதி புரியவில்லை என்று கூறினால் மீண்டும் விளக்க முயற்சி செய்கிறேன் 🙏
@agstv2141
@agstv2141 4 ай бұрын
வள்ளலாரும் புதைக்கவேண்டும்
@vadagalai
@vadagalai 2 ай бұрын
கருத்துகளில் கற்பனை நிறைய உள்ளது. புதைப்பது என்பது சன்யாஸிக்குத்தான் கூறப்பட்டுள்ளது இல்லறத்தவறுக்கு அல்ல.
@CraftyThamizhan
@CraftyThamizhan 2 ай бұрын
ஐயா மனிதன் இறந்த பின்பும் அந்த ஆத்மா மூன்று நாட்கள் உடலில் தான் இருக்கும். அப்படி இருக்க அந்த உடலை எரித்து, ஆன்மாவை அல்லல் படுத்தி வலிய வெளியே தள்ளுவது சரியா? வாதம் செய்ய கேட்கவில்லை, உங்கள் கருத்தை தெரிந்து கொள்ளவே கேட்கிறேன். 🙏
@PraveenaVeerapaththiraiyar
@PraveenaVeerapaththiraiyar 2 ай бұрын
அப்போ சடங்கென்று தீயில் இடுவது உடலை?
@CraftyThamizhan
@CraftyThamizhan 2 ай бұрын
உடலை தீயில் இடுவதால் என்ன‌ பயன் என்று இதுவரை தெளிவாக கூறியது கிடையாது. இந்த உடல் கர்ம வினை பதிவால் உருவானது என்று கூறினர். உடலை எரித்தால் கர்மா நீங்கிவிடும் என்று நம்பிக்கையும் இருக்கிறது. ஏதோ நதிக்கரையில் உடலை எரித்தால் மோட்சம் கிடைக்கும் என்று கூறினால் அதை எப்படி நம்புவது. இறந்தால் பிறந்தே ஆக வேண்டும். பிறப்பு வேண்டாம் என்றால் இறப்பை தவிர்க்க வேண்டும்.
@panneerselvam7257
@panneerselvam7257 3 ай бұрын
பு௫டா பு௫டா விடுடா விடுடா
@SenthilKumar-sx4vi
@SenthilKumar-sx4vi 3 ай бұрын
Harichandran. Harichandraghat .......false.....
@asokank4511
@asokank4511 2 ай бұрын
என்டா..மெண்டல் இவை கயவரான காா்ப்பன் புனைவு பித்தலாட்டம் இப்படி காலை தூக்குறானே குசு விடவா..?
@CraftyThamizhan
@CraftyThamizhan 2 ай бұрын
வீடியோ பார்த்து விட்டு விமர்சனம் செய்யுங்க. Poster பாத்துட்டு comment செய்வது சரி அல்ல
@balajib785
@balajib785 4 ай бұрын
முட்டாள் மரம் இல்லாத நாட்டில் புதைத்தான். மரம் இருக்கும் நாட்டில் எரித்தான். இப்போது ஒரு சிறிய கேள்வி ஆன்மா அல்லது உயிர் ஆழிவு கிடையாது ஃ எரித்தால் என்ன புதைத்தாள் என்ன. முட்டாள் யோசி ஃஃஃஃஃஃஃ❤❤❤❤❤❤❤❤
@CraftyThamizhan
@CraftyThamizhan 4 ай бұрын
உங்கள் கேள்விகளுக்கு விடை அந்த பதிவிலேயே இருக்கிறது 🙏🙏
@mangalakumar3127
@mangalakumar3127 4 ай бұрын
முட்டாள் என சொல்லக்கூடாது தங்கள் பதிவை அன்புடன் தெரிவித்து சொல்லிபழகவும்
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u 4 ай бұрын
துதிப்பதும் எரிப்பதும் அவரவர்கள் சார்ந்துள்ள மத சம்பிரதாயங்களின் படி நடைபெறுவது. இதை ஆராய்ச்சி செய்வது மிகமிக கடினம். சைவ சித்தாந்த நூல்கள் 14, கீதை ஒன்று, நான் வேதங்கள், ஆறு அங்கங்கள், உபநிடதங்கள் புராண இதிகாசங்கள் த்வைதம்,அத்வைதம்,விசிஷ் டாத்வைதம் முதலான தத்துவங்கள், எல்லா மதங்களிலும் உயர்ந்த தத்துவங்களும் அறிவுக்கு பொருந்தாத விஷயங்களும் இருக்கத்தான் செய்யும். அவரவர் சார்ந்துள்ள சமூகம் கடைப்பிடித்து வருகின்ற வாழ்வியல் முறையை கடைப்பிடித்து நாமும்வாழ்வோம்.
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u 4 ай бұрын
மரம் இல்லாத நாட்டில் மனிதன் இருந்திருக்க முடியாது. ஆனால் புதைக்கப் புதைப்பது என்ற கருத்தே தவறாகிவிடாதா.
@user-hg4qp3ft2l
@user-hg4qp3ft2l 2 ай бұрын
வாமன அவதாரம் தமிழர்கள் கண்டுபிடித்ததை எதற்காக பிராமணத்தர் புகை படம் எங்கே தமிழர் புகை படம்?
@CraftyThamizhan
@CraftyThamizhan 2 ай бұрын
தமிழர் புகைப்படம் கிடைச்சா கொடுங்க போட்டுடலாம்...
@karticiyer7252
@karticiyer7252 3 ай бұрын
துலுக்கணொ?
@CraftyThamizhan
@CraftyThamizhan 3 ай бұрын
நீங்கள் சொல்வது புரியவில்லை, தெளிவு படுத்த முடியுமா?
@duraiamudhudurai1219
@duraiamudhudurai1219 3 ай бұрын
​@@CraftyThamizhanநீங்க முஸ்லீமானு கேக்கராங்க ப்ரோ
@CraftyThamizhan
@CraftyThamizhan 3 ай бұрын
@@duraiamudhudurai1219 😲😲
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 12 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27