அட குயிலிமாம் உங்க கிட்ட அட்வைஸ் கேக்க அவுங்க வரல பண உதவி கேட்டு வந்துருக்காங்க அட்வைஸ் யாரு வேண்டுமானாலும் பண்ணலாம் அட நான் கூட நல்லா அட்வைஸ் பண்ணுவேன் பாவம் அவுங்க
@mahalenin63356 ай бұрын
அந்த மனுஷன் கரெக்டா சொல்றாரு திரும்ப திரும்ப பண பிரச்சினை இருக்கு எந்த கேஸ் வந்தாலும் சீக்கிரம் புரிந்து கொள்ளும் நீங்கள் இவர்கள் கடன் பிரச்சினைக்காக தான் முடிவு செய்து வந்திருக்கிறார்கள் என்று நீங்கள் உணர மறுக்கிறீர்கள் குயிலி மேடம் அவங்களுக்கு பணம் உதவி தேவை இந்த உதவிக்கு ஏதாவது வழிகாட்டி உதவி செய்யுங்கள்🙏🙏
@EswaramoorthyMoorthy-r7t6 ай бұрын
அவர்களுக்கு. பணம். உதவி பண்ணுங்க. மக்கள் பிளஸ். பாவம் அந்த. தம்பதி
@nishamanishama46086 ай бұрын
வணக்கம் குயிலி மே நீங்க இந்த ஷோ நடத்துறது நல்லா இருக்கிறது மிக்க மகிழ்ச்சி பட் ஒரு சிறு குறை நீங்கள் கேள்வியை பொறுமையாக கேளுங்கள் ப்ளீஸ்
@clarasomanathan64626 ай бұрын
அவருக்கு ஏதாவது நல்ல கம்பெனியில் வேலைக்கு ஏற்பாடு செய்து தாருங்கள் இந்த அட்வைஸை எதிர்பார்த்து அவர் வரவில்லை வாழ்வாதாரத்திற்க்கு உதவி கேட்டு எங்கே போவது என்று தெரியாமல் இங்கு வந்திருக்கிறார்கள் இரண்டு பேரும் நல்லவர்கள் தான்
@sumaavb86185 ай бұрын
Correct evanga nenaithal sntha bro ku oru job vangi kodukka mudeyum athu pannunga neengalavathu avangalku supporta erunga 🙏🙏🙏
@selviseelan89086 ай бұрын
Please Nalumavadi Prayer ponga god help pannuvar,, matram varum
@தமிழன்வரலாறு-ட1ன5 ай бұрын
வெற்றி மீது வெற்றி வந்து அன்பைச்சேரும். உலகம் முழுவதிலும் கஷ்டம் கடன் கவலை உள்ளது அதை தீர்த்து பிரச்சனை களை எதிர் கொள்ள பழக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வாழ்க்கை சக்கரத்தில் இன்று கீழே நாளை மேலே.
@SathishM-hh1bx6 ай бұрын
சரியாக அலோசனைகள் சொல்ல தெரில அவுங்க எதாவது நிதி உதவி கிடைக்குமானு வந்து இருக்காங்க
@ramadevidevi22275 ай бұрын
Beautiful suggestion kuyile mam🎉🎉 God bless you all
@DevNilan-cu6uc6 ай бұрын
Kuyili mam..antha climax dialogue veraa level
@DeviMangaiyarkarasi3 ай бұрын
இவங்க இரண்டு பேரும் நல்லா நம்புற மாதிரி நடிக்கிறாங்க நடுத்தர வர்க்கத்தினர் பெரும்பாலும் கடன் பிரச்சனையில்தான் இருக்கிறார்கள் ஆனால் யாரும் இவர்களைப்போல இல்லை எந்வேலை செய்தாவது தனது குடும்பத்தை காப்பாறுகின்றனர் எல்லோருடைய வாழ்க்கையிலும் போராட்டங்கள் இருக்கத்தான் செய்யும் அதிலிருந்து மீண்டு வர முயற்சி செய்ய வேண்டும்
@d.rajathi83786 ай бұрын
😢 நல்ல கணவன்,மனைவி. வெகுளி மனிதர்கள் பிளீஸ் அவங்க பணம் பிரச்சினையா. சரிபன்ன முயற்சி பண்ணுங்க மேடம் 😢😢 பிளீஸ் மம்😢😢😢
@FunnyComedy-bp2jf6 ай бұрын
குயிலே அம்மா அந்தப் பொண்ணு பேசுவதற்கே விடமாட்டிங்கரங்க😢
@poornimaramesh31786 ай бұрын
Kuillee madam ghost scare
@poojagurukkal78162 ай бұрын
Kuzhli mam should let them speak about the problem clearly to get the solution…. She is just stopping them just to end the episode soon…
உங்கள் குழந்தை யை அரசு பள்ளி யில் சேர்த்து விடுங்கள் எந்த கட்டணமும் இல்லை
@gayathrisrinivasan19836 ай бұрын
]pppp]pp]iiii)is a very very person person person >il
@Yeshwinth6 ай бұрын
Enna unmai atha girl solrathu unmaiya
@NachimuthuKrishnan6 ай бұрын
@ArthiStanleyjosephq``😅😅😅😅
@daisyanthony40416 ай бұрын
Pu pu pu pu pu pu@@NachimuthuKrishnan
@ThigaLifestyle6 ай бұрын
உதவி கேக்க வந்துருக்காங்க அத புரிஜுகோங்க
@saiffarookofficial6 ай бұрын
Yes
@paperid31736 ай бұрын
Athu tharinju tha kalatti vittadhuu😂😂😂
@LavanyaArul-s6p6 ай бұрын
Athala Avangaluku Nallave therium Ana ivangala Vida kastathula nariya Peru irukaga ivangaluku onnum vayasu Agala rendu perukum chinna vayasutha velaiku pogalam.
@ThigaLifestyle6 ай бұрын
@Radhiga oh apdiya sister okay
@ThigaLifestyle6 ай бұрын
@Radhiga oh apdiya sister okay
@SaroAlbert6 ай бұрын
கடன் கடன்னு சொல்லியே இருந்தால் ஒன்னும் மாற போகிறது இல்லை நான் என் கடன் அதிக அளவில் இருக்கும் போது தான் என் கணவர் ஆர்ட் அட்டாக் வந்து இறந்து விட்டார் இப்போ நான் மூன்று மகள்கள் வைத்து கொண்டு வாடகை கூட கட்ட முடியாமல் இருக்கு என்ன செய்வது வாழ்ந்து தான் ஆகுனும் என் மகளுக்கு திருமணம் செய்யனும் இவ்வளவு பிரச்சினை இருந்தும் நான் வாழ்ந்துட்டு தான் இருக்கேன் என்ன செய்வது வாழ்ந்து தான் ஆகுனும்
@mageswarimageswari77566 ай бұрын
😢😢😢😢
@srimathi91496 ай бұрын
👍🙏🙏🙏🙏
@discernor6 ай бұрын
பக்கத்தில் இருக்கும் சர்ச்க்கு செல்லவும்.... உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் ..
@violetarunothayam65876 ай бұрын
Amen hellelujah 🙏🏻🙇🏻🙏🏻🕯️✝️🕯️
@muthulekshmimurugesan34746 ай бұрын
😅😅😅😅😅😅
@sabarivasan-fi8ne6 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@uamdevivishnu78876 ай бұрын
Niceeeee comdey
@nabilaily406 ай бұрын
Maybe host need to give the couple some time for them ventilate thier emotion and feelings.they wanted to say something,but host keep interupting....
@Ann_Victor6 ай бұрын
The host should allow them to explain entirely and then ask questions for verification, as how Lakshmi madam does in Solvetham Unmai
@KavyaKavya-v1r6 ай бұрын
Yes
@sachin85445 ай бұрын
Don’t be stupid. She’s talking like rubber! Not coming to the point. Even I feel irritated . You should keep it short and simple and elaborate it when it’s being asked . Not talking talking like non stop.
@bavanisangari99775 ай бұрын
The lady drag drag the story. No need to tell A-Z..just straight to the point what happened & what she want for conclusion..the programme just 40-50 min only lol😂
Guilty feeling about his financial status is leads to all problems.
@shilpabalaraman77436 ай бұрын
What psychiatrist said is 💯 true... ❤
@M.AKeerthiaruna6 ай бұрын
enga appavum ippadi tha 😢
@SaiVikki-hy6uf6 ай бұрын
உயிர் விட்டுரலாம் இருக்கு எங்களுக்கு அவ்வளவு கஷ்டம் எல்லாரையும் நம்பி ஏமாந்தோம் பணத்தை கூட பிறந்தவளே ஏமாத்திட்டு போறாங்க எங்களை இன்னும் நாங்க சாகாம இருக்கோம் அதான் பெரிய விஷயம்
@Universe07066 ай бұрын
There are 1000’s of families struggling like this , living with in their norms , using government facilities will be the only solution…. How many people can media and public help , when there is no health issues
@VelPooja-qn9yw6 ай бұрын
Avangalu ku panam mattum than prachane vera onnum illa avanga kadan mudijiduchina seri aiduvanga help pannunga please
@noorfathima44286 ай бұрын
Alagu alagu cute kuyili mam unga pechchu, ungaloda anbu neenga ellarkittayum pesura anbu kalandha andha anugumurai..... Ennatha solla kuyili mam aalredy poovilangu padaththil Unga rasigayagiya naan ippo unga pasaththukkum radigayagittenma. Program vera level keep it up, best of luck
@chellapachellapa46726 ай бұрын
Avanka vanthathu vera visayam sariyana theerppu super
@ThigaLifestyle6 ай бұрын
Kuyili mam Nenga pesurathu sari ilaaa seriously …. Pavam ya antha manusan😢
@Nathiyakala6 ай бұрын
Yeah avanga kasu kku help keddu vanthirukkaanga intha chanal solluvathellaam unmai Mari help pannurathu illai😢😢😢
@Radhiga na channel ku sonnen. Ungakite sollaliye. Kile comments paarunga ellarum athaithan solli irukanga.
@arunmuthu80656 ай бұрын
அட நீங்க பணம் வாங்கிய கடன்காரன் வந்திருக்கலாம் மா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@b.priyadharshinipriya47176 ай бұрын
Chi
@SriLatha-t9i6 ай бұрын
Pavam en husband ellam samalikararu my jewellery also bank
@m0hanapriya3236 ай бұрын
Intha kuili amma pesa Vida mattraga
@sachin85445 ай бұрын
Don’t be stupid. She’s talking like rubber! Not coming to the point. Even I feel irritated . You should keep it short and simple and elaborate it when it’s being asked . Not talking talking like non stop.
@reziya-m6g6 ай бұрын
Ellorukkumthan panam thevai erukku, kadan erukku
@priscillapriya67156 ай бұрын
Sis Please go to church You will be healing by jesus Christ Jesus blood is powerful
@discernor6 ай бұрын
உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
@SanjanaJaya23084 ай бұрын
Avangaluku nalla puriyudhu..but therinjum theriyadha mari advice pandranga.end la nadandhadha enaku ena soldradhunu therilanga.nenga yaravadhu edhum solunga..
@MohamedRafiq-w4f6 ай бұрын
தமிழக முதல்வரின் அரசு பள்ளிக்கல்வி துறை சிறப்பாக உள்ளது எனவே குழந்தைகள் படிப்புக்கு தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் கல்வி தருகிறது எனவே அரசு பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும்
@malligamalliga38736 ай бұрын
Business panna loss mattum thaan aaguthu same life
I don't like the way kuyili mam handle this case why acting like don't understand their problem.. at least give them a counseling to become strong...etho vantutange pesuvomenu pesikitu irukange
@kuzhalmozhi31406 ай бұрын
Ozhungave program pannala
@LathaRajan-u6n6 ай бұрын
Kuili vidiyal kuthiyanta soli udhavi vangi kudu d
@Mathewsilver-du3cb6 ай бұрын
lawyer honey love u....she lying not everything true what she tell
@ErodeGlenGalleryGlenstore6 ай бұрын
Vasu ku call pannuga
@anbus73185 ай бұрын
Vasu na aru purila
@rupanrajrupanraj59896 ай бұрын
Sari enuku romba nallu santhegam comment pakuravaga thericha comment panuga unmai ah ghost nu onu Iruka illaya 😢
@GeetSenju6 ай бұрын
Oru Ellavum illai ,
@anbus73185 ай бұрын
@@GeetSenju vun vittuko illa vun family members pei vantha apa therum onu theriyama pesatha dariya😮