எனக்கு பாசிட்டிவ் எண்ணங்களை உருவாக்கும் ஜோதிடர் நீங்கள் மட்டுமே ... 😍🎵
@meejul2455 жыл бұрын
Hello sir, I follow you everyday on puthuyugam you tube channel, every topic you take clarify our doubts good way of course. In vastu can u suggest s about garden planning on plant's like throne plant's and some medicine plant's and divine plant's must be keep in which direction as vastu
Sir grain of paddy ah matum vitin munpu kativita soluranga.apadi pannalama.please explain sir.
@yugathisekaran23142 жыл бұрын
Vannakam aiyaa poojai அறையில் iranthavar photo vachirukanga. Vachadhulea irundhu fight than nan conceive aa irukren nimathiya illa nanum photo va mathi vainganu sollavum mudiyalea ennalea sona ketkamatangaa
@madhesveera6303 жыл бұрын
இறந்தவா்களின் படங்களை வடக்கு சுவற்றில் வைப்பதா அல்லது தெற்கு சுவற்றில் வைப்பதா
@abiramisaravanan24622 жыл бұрын
Therku
@kesavangannssan685 Жыл бұрын
Meaning of தேக்கு முகம் ?? Facing south ???
@sharanyathushyanthan4266 Жыл бұрын
Kilaku parthu vaikavendum endral west wall hang panna vaenduma or east wall hang panna waenduma im really confused about thiz , enaku yaravathu reply pannuga .
@rekhavasanth8128 Жыл бұрын
West side hang
@santhoshkumarsanthoshkumar99953 жыл бұрын
அண்ணா எந்த திசையை நோக்கி வாஸ்து பகவானின்புகைப்படங்கள் மாட்ட வேண்டும்
@mythiisankarsankar98943 жыл бұрын
Thirupathi gopuram photo frame entha direction la vaikalam sir,.hall or pooja room enga vaikalam sir..
@g.vijaya87132 жыл бұрын
Window mel vaickalama Sir pls
@jithishachandrakumar48633 жыл бұрын
Sir booja room opposite la enka family photo mati iruku kom paravaliya sir Iranthavarkal photo opposite la family photo matalama sir please tell me
@kokikokilavalli93323 жыл бұрын
Super sar.
@amalamathi11064 жыл бұрын
Sai baba photo endha thesaiya pathu vaikkanum sollungka sir
@PrakashP-hl6dk3 жыл бұрын
Sir. Where can i fix my Father's photo. My house is facing Eastern side.
@Shangami.chandrasekar3 жыл бұрын
Hall la main door face pani vaikalama vaikakudatha
@ashwinidandapani215 жыл бұрын
child's photo should be north facing or north kya sir
@MurugaSays5 жыл бұрын
North facing
@ags23944 жыл бұрын
குடும்ப போட்டோ அதுல ஒருவர் இறந்துவிடுகிறார்.அதாவது 2,4,5 பேர் கொண்ட போட்டோவுல ஒருவர் அல்லது இருவர் இறக்க மிதமுள்ளோர் உயிரோடு இருக்க அந்த போட்டோவை எந்த திசை பார்க்க வைப்பது.
@JoJO-hr4nr Жыл бұрын
Hi
@positive_vibes044 жыл бұрын
Children photo North wall or East wall madanuma ? Or Sout wall madanuma? North irunthu South pakra mathira? Illa South irunthu North pakra mathira?
@rajam36744 жыл бұрын
south wall facing towards north
@vijayg83992 жыл бұрын
இறந்தவர்களின் படம் உயிருடன் இருக்கும் தம்பதிகளின் படத்தில் இருந்தால் அந்த படத்தை மாட்டலாம வேண்டாம..எந்த திசையில் மாட்டுவது
@saravananpl223 жыл бұрын
sir sami padam eppadiv vaikonum enru korravum ...please saravanan nemathanpatti TN
@subalathaprabhu93723 жыл бұрын
Epo change ana thisai vanam. Kalam kalama ula thidisai soluga
@balaananth19784 жыл бұрын
தெற்கு முகம் என்றால் என்ன ஸ்வாமி
@VinothKumar-vf5pm5 жыл бұрын
Entha moolya vecha enna
@MurugaSays5 жыл бұрын
?
@susmithavani80294 жыл бұрын
வாஸ்து படி கடிகாரம் எங்கு சார் வைப்பது
@kolanjimani4364 жыл бұрын
Plese tell me sir
@mkirupakaran24202 жыл бұрын
North wall facing toward south
@anbarasanrajendiran2425 жыл бұрын
Saami photos la yeppidi vekkanum
@MurugaSays5 жыл бұрын
Already in aanmeega thagaval ji
@naganc80753 жыл бұрын
இறந்தவர்கள் படங்களை வடக்கு பார்த்து வைக்க சொல்லுகிறார்கள் அது சரியா
@vishvakarmas.kamatchiaasar7552 жыл бұрын
தவறு
@மிகைந்தன்முருகன்3 жыл бұрын
தயவு செய்து இறந்தவர்கள் படங்களை மேற்கு நோக்கி மாட்டாதீர்கள் எங்கள் வீட்டில் உள்ளவர்களில் வந்து இறங்கியவர்கள் இன்னும் தொல்லை கொடுத்து கொண்டிருக்கிறார்கள் கருடபுராணமும் சொல்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏