மிக்க நன்றி . நீங்கள் சொன்ன சில விசயங்கள் எங்கள் வீட்டில் இருக்கு..
@Thamil-u2k2 ай бұрын
Romba nantri Amma❤
@lakshmielangovan3014 Жыл бұрын
அருமையானபதிவு மிக்க மிக்க நன்றி 👍
@mohamedfawzi4258 Жыл бұрын
காகத்திற்கு உணவு வைப்பது நன்று. ஆனால் பல்லி நடமாட்டம் இல்லாத து என்பது நல்லது தான். உங்கள் கருத்துக்கள் சில ஏற்புடையதல்ல.
@ganthimathi2632 Жыл бұрын
நன்றிகள் சகோதிரி வாழ்க வளமுடன் நல்லதே நடக்கட்டும்
@RamyaSivaRamya-fv1il Жыл бұрын
Nanri amma❤
@vijay_krishnan Жыл бұрын
நன்றி சகோதரி 🙏🙏🙏 தங்களின் கருத்துரைகள் அருமையான பதிவு பயனுள்ளதாக இருந்தது வணக்கம் 🙏
@revathimohanraj7821 Жыл бұрын
தகவலுக்கு மிக்க நன்றி🙏
@kavinayagankavi1184 Жыл бұрын
நன்றி
@chinnapandithevar119511 ай бұрын
அக்கா சொந்த இடத்துல வீடு கட்ட ஒரு வீடியோ போடுங்க
@RusiORusi11 ай бұрын
Sure ma
@muniyandithangeshwari230911 ай бұрын
வணக்கம் சகோதரி தினம்தோறும் எங்கள் வீட்டில் காகம் வந்து கரைந்து கொண்டே இருக்கிறது அந்தக் காகத்திற்கு உணவு வைத்தால் சாப்பிட இல்லை ஆனால் கரைந்து கொண்டே தான் இருக்கிறது இதற்கு என்ன அர்த்தம் சொல்லுங்க sister
Amma , Kindly pray for my son to get a good job in a.good company. Thanks amma
@jayabalbce1007 Жыл бұрын
O
@jayabalbce1007 Жыл бұрын
@@HemaLatha-qn8ls ppooopoopopp
@chinnathambiarasan4162 Жыл бұрын
எலுமிச்சை கனியை முழுதாய் தண்ணீரில் சேர்க்க வேண்டுமா அல்லது பிழிந்து விட வேண்டுமா
@sabithalal8605 Жыл бұрын
Thank you ma
@jayanthisureshrjljayanthir3248 Жыл бұрын
Thanks
@sampathkumar239 Жыл бұрын
வணக்கம் தோழி
@maharaniseeds3719 Жыл бұрын
Exactly
@ramaniramani90558 ай бұрын
Udumbu veettirkul varalama sister
@vinothiniramesh5632 Жыл бұрын
Whatever she says everything is right these symptoms happens in our house too we faced so many obstacles now everything is fine so your prayers will reduce these types of negatives .
@SumathiraSumi-li7rq Жыл бұрын
Ll
@SumathiraSumi-li7rq Жыл бұрын
😊
@priyadharshini833811 ай бұрын
How u reduce
@sukumars2384 Жыл бұрын
மிகவும் எளிமையான மற்றும் அருமையான, பயனுள்ள பதிவு. மிக்க நன்றி.
@murugap8793 Жыл бұрын
,
@GeethaJ-e5u Жыл бұрын
Nala padivu Amma Mika nadri
@Amaladass-r6b11 ай бұрын
Sivanoda vaganam Nandi
@Malathi794 Жыл бұрын
Thank you❤
@suganyasuganya346510 ай бұрын
அக்கா எங்க வீட்டில் பல்லி இருக்கு ஆனா பகலில் அடிக்கடி சத்தம் போ டுது nt நடு சாமதில் சத்தம் போடுது.என்ன அது 1m pratchana இல்ல தானே அக்கா
@anbagakaantham1299 Жыл бұрын
நன்றிகள் அம்மா...
@MohanMohan-mb3sz8 ай бұрын
Pasu madu vettin munnal satham ettal enna madam please sollunga mam
@Rithankutty2 ай бұрын
Athuku kalamadu venum
@RajeshS-b2v8 ай бұрын
❤❤❤
@venkatragavan1610 Жыл бұрын
TQ sis
@legendsbeknightking815 Жыл бұрын
மேம் என்னால் வீட்டில் பூஜை செய்யவே முடியவில்லை பூஜை சாமான்சுத்தம் செய்யவும் முடியவில்லை
@T.Geetha-r6i Жыл бұрын
Yen enna achi.ma
@ரத்னா-ட2ர Жыл бұрын
எனக்கும்
@KalaiVani-hf6by Жыл бұрын
Yes enga veetlayum akka enga veetla Naa en 2sisters en amma irukanga period so vilakku etha mudila next pangalinga death nu 3months vilakku etha koodathu sollitsnga enna panlam sollunga akka
@sribalathiripurasundari8592 Жыл бұрын
Mee too 😊
@vimala066 ай бұрын
.
@radhakarthikeyan-dz6hk Жыл бұрын
Superman
@gkali558 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@thanushathipan1239 Жыл бұрын
🙏🙏🙏
@sinnaththampimaheswary1369 Жыл бұрын
தீயசக்திகள் என்ற விசயங் கேட்டு மிகவும் சந்தோசப்பட்டேன் அதன்பின் பாடுகளையுந் தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி உங்களின் உதவிக்கு. நன்றிகள் பல.
@rubanst5848 Жыл бұрын
Kanavil yaanai erummadu vanthal nallatha keddatha
@rubanst5848 Жыл бұрын
Yaanai thuraththura mathiry kanavu kandan
@RamyaRammi-rl6vo Жыл бұрын
Na thuggum podhu en kittaye vanthu palli kaththuthu.. illana kaila vanthu orasuthu😅.. ethukaga naa v2la puna valakkuren.. palli ye en kitta apiti varuthunu plz solluggale
@AnbarasuAnbu-g6q Жыл бұрын
Ka super Jalandhar mein Haryanvi
@Sanchanaplanet2111 Жыл бұрын
Sister.. Enga veetla palli athigama iruku... Ippo konja naala saami roomlayum iruku.. But enaku yeans therila manam sorva iruku..appo appo thidernu bayamavum iruku.. Sad aavum feel aagurea. Athu yean sis..
@pragathi2021 Жыл бұрын
My husband accident la iranthutanga hall la than poojai arai iruku athuku nera my husband photo vachi sami kumpuduren athu thapa correct ....1 palli than irunthuthu athuvum kathala kagam sapadu sapadala ...karu vandu suthi suthi vanthuthu elananum sami kumpiten daily vilaku eathinen en husband accident la ean sethanga
@chandralakshmi8192 Жыл бұрын
முகம் பொலிவிழந்து இருக்கு உடம்பு சோர்வாக இருக்கு. காகம் சாதம் வைச்சா சாப்பிடுது இல்லை. முன்னாடி எல்லாம் பல்லி கத்திட்டே இருக்கும் இப்ப கத்துறது இல்லை. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் சரியா 12.45 க்கு ஒரு கனவு வரும் அது என் குலசாமியின்னு நினைச்சேன். காகம், குருவின்னு நிறைய இங்க வீட்டை சுத்தி நிற்கும் கத்தும் தானியம் சாப்பிடும் இப்ப வர்றதே இல்லை. இந்த வெள்ளிக்கிழமை எங்க வீட்டுக சம்மந்தமே இல்லாம சண்டை வந்தது. போன் உடைந்தது அன்று இரவே வீட்டு பின் கதவை சாத்து சாத்துன்னு எங்கம்மா கிட்ட சொல்றேன். இந்த மாதிரி கனவு அடிக்கடி வெள்ளி செவ்வாய்க்கிழமையில் வரும். கண்முழிச்சு உடனே பின் கதவை சாத்தினோமான்னு போய் எத்தனையோ தடவு செக் பண்ணியிருக்கேன். இதுக்கு அர்த்தம்? ஏன் அப்படி கனவு வருது
சண்டை போடாமல் இருந்தால் தீய சக்தியின் ஆதிக்கம் குறைய ஆரம்பிக்கும்.
@thiruselvithiruselvi5269 Жыл бұрын
இரவில் எளிமையான உணவு உண்டுவிட்டு ஒரு மணிநேரம் கழித்து ஒரு டம்ளர் பசும்பாலில் பூண்டு பல் நாலைந்து போட்டு காய்ச்சி பூண்டை மென்று தின்று பாலை குடித்து வரவும் சூப்பரா தூக்கம் வரும் கனவு வரவே வராது 🤔
@meeraanibrahim9997 Жыл бұрын
நீங்கள் சூரியன் உதயமாகும் நேரமும் சூரியன் அஸ்தமிக்கும் நேரமும் வீட்டின் கதவுகளை மூடுங்கள 30 நிமிடத்தால் திறக்கலாம் அல்லது தேசிக்காயை 7நாட்கள் வெட்டி வையுங்கள்
@VSR-249 Жыл бұрын
என் வீட்டில் பல்லி அடிக்கடி இறந்து காணபடுகிறது என்ன காரணம்
@HemashreeAdithi22 күн бұрын
Yes Enna Ethu theriyala
@ravipalanisamy2882 Жыл бұрын
எங்க வீட்டிற்கு அடிக்கடி பூரான் வருது என்ன வென்று புரியவில்லை? தயவு செய்து எனக்கு தெரியப்படுத்தவும்.
@koodankulamkovilkodai6462 Жыл бұрын
சினா அரசுக்கு தெரியபடுத்துங்கள்
@PangajamJ-xy2fr Жыл бұрын
@@koodankulamkovilkodai6462இது
@durkadevi396111 ай бұрын
8
@suganyasuganya346510 ай бұрын
Same sisiter ennathan panrathu purila
@A.mahalakshmi1004 ай бұрын
😅😅😅
@KarthikaKarthika-sj6jp Жыл бұрын
Vetula sami kumbita palli 6 months la two days tha sound kuduthuruku but kadaila na poi konjo neram kaluchu kevili satham kekum
@bharathkumarj.l3102 Жыл бұрын
Nandri Amma🙏🙏🙏
@jamunabalaraman9311 Жыл бұрын
Hi mam.. thanni la lemon juice serkanumah kaalu uppu konjam pota podhumah
@KarthikaKarthika-sj6jp Жыл бұрын
Maruthani vithaiu sethu thoobam podala
@yoshenanthana26984 ай бұрын
என் தம்பி வீட்டில் சீரு பாம்பு தினம் தோரும் வருது அது மட்டும் இல்லாமல் தம்பிக்கு உடல் நலம் சியில்லாமல் போகுது என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை
@abinayasis4003 Жыл бұрын
🎉 காகம் வந்து சாப்பிடுவதில்லை. சாம்பிராணி போட்டா பிரட்சனை இன்னும் கூடுகிறது. செடி நல்ல வளர்த்து வந்த பின்பு money plant vethslai மாடு திடிரென்று மெய்ந்து விட்டது. விஷ சந்து. வருகி றது . 😢 கனவும் கொஞ்சம் கஷ்டமாக வருது.என மீது செய்வினை வைபவர்கள் இருக்கிறார்கள். உடல் கட்டி போட்டா வலிகர மாதிரி இருக்கு. மயக்கமா நடப்பது சோர்வ dullness இருக்கு..
@Murugankandhann5 ай бұрын
Vel maral padinga
@vickeystar63252 ай бұрын
Bro same ingayum ipditha sambrani potta problm varuthu so negative energy athigama irukum pola
எங்கள் வீட்டில் துளசி செடி வைத்தாள் பட்டு பட்டு போகுது என்ன காரணம்
@mythrikanch3464 Жыл бұрын
தண்ணீர் ஊற்றி வளர்த்துங்க அவ்ளோ தான்
@sripriya3038 Жыл бұрын
துளசி செடிக்கு 8 மணி நேரம் வெயில் தேவை. நன்றாக வெயில் படும் இடத்தில் வளர்க்கவும். கூடவே வேறு செடி ஒன்றையும் சேர்த்து வைத்தால் நன்றாக வளரும். தனியாக துளசி வளராது
@lalleevj9639 Жыл бұрын
Lemon cut panni juice a sekkanuma Or muzhuk kaniyum mukkinappola podanuma?