வீட்டிலேயே எண்ணெய் தயாரிக்கும் இயந்திரம் | organic oil press machine | oil machine for home use

  Рет қаралды 47,636

GUNA GARDENING ideas

GUNA GARDENING ideas

2 жыл бұрын

வீட்டிலேயே எண்ணெய் தயாரிக்கும் இயந்திரங்கள் இப்போது பிரபலமாகி வருகிறது.
இது போன்ற சிறிய எண்ணெய் தயாரிக்கும் இயந்திரங்களை வாங்கி வீட்டுக்கு தேவையான அளவு சுத்தமான எண்ணெய் நாமே தயாரித்துக் கொள்ள இயலும்.
இந்த சிறிய எண்ணெய் தயாரிக்கும் இயந்திரத்தை நான் பயன்படுத்திப் பார்த்த பொழுது எனக்கு கிடைத்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து இருக்கிறேன்.
ஒரு புதிய இயந்திரங்கள் கண்டுபிடிக்கும் பொழுது அதில் சில சாதக பாதகங்களும் இருக்கும்.
ஒவ்வொரு நிறுவன தயாரிப்புகளும் சில வேறுபாடுகள் இருக்கும்.
நாம் பொருட்களை வாங்கும் பொழுது சற்று ஆராய்ந்து ஏற்கனவே நமது நண்பர்கள் யாரேனும் அந்தப் பொருளைப் பயன்படுத்தி இருந்தால் அவர்களின் அனுபவத்தை கேட்டு நல்ல பொருளை தேர்ந்தெடுத்து வாங்குவது சிறந்தது.
#oil_machine
#organic_oil_making_machine
#guna_garden_ideas

Пікірлер: 80
@thottamananth5534
@thottamananth5534 2 жыл бұрын
நல்ல வேலை நான் தப்பித்தேன் வாங்கலாம் என்று இருந்தேன் தெளிவுபடுத்தி விட்டீர்கள் அண்ணா நன்றி
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
நானும் தப்பித்தேன் ஆனந்த்
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Жыл бұрын
நன்றி ! உண்மையான தகவலுக்கு நன்றி
@JBDXB
@JBDXB 2 жыл бұрын
You are honest thanks
@vaishnavimanoharan7288
@vaishnavimanoharan7288 Жыл бұрын
Super bro real sollitinga thank u so much
@robinisaac8435
@robinisaac8435 Жыл бұрын
great information, thank you
@jagannathansundararajan2028
@jagannathansundararajan2028 9 ай бұрын
Very nice video and useful.
@rajanbabu3279
@rajanbabu3279 9 ай бұрын
super . your explain and demo is good
@shanthirao3774
@shanthirao3774 Ай бұрын
Excellent explanation very frank opinion all plus ans minus ❤❤❤❤❤
@m.asifkhanm.asifkhan4764
@m.asifkhanm.asifkhan4764 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏அண்ணா 🙏🙏🙏
@smdk17683
@smdk17683 5 ай бұрын
Thank you anna.geniune review
@hameedgreen5808
@hameedgreen5808 Жыл бұрын
Tks for your info
@Raman_journey
@Raman_journey 2 жыл бұрын
Good to know positive and negative bro..
@s.dineshkumar9543
@s.dineshkumar9543 5 ай бұрын
Nice video 🎉🎉
@sureshkumarkalaivani5285
@sureshkumarkalaivani5285 9 ай бұрын
Thanks your video
@panneerselvam9115
@panneerselvam9115 Жыл бұрын
Very good comments
@Neelakkadal
@Neelakkadal 2 жыл бұрын
மெசின் பற்றிய உண்மை தகவல் அருமை
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
நன்றி
@g.s.tradersmaduraitamilnad5218
@g.s.tradersmaduraitamilnad5218 Жыл бұрын
Thaks sir
@id4j7mob17
@id4j7mob17 2 жыл бұрын
Very nice 👏, detailed, unbiased review...thanks
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Thank you
@MAHANIVAAS007
@MAHANIVAAS007 11 ай бұрын
Good machine refer bro
@dannykristen4525
@dannykristen4525 2 жыл бұрын
Really you are great 🥰. We all are blessed to have you Anna🙏
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Thank you so much
@arumugamgurunathan7870
@arumugamgurunathan7870 2 жыл бұрын
Great information Guna sir.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Thank you sir
@degaleesanp
@degaleesanp 2 жыл бұрын
Sema review Bro.. explained in detailed way..
@2way2wayabdhija33
@2way2wayabdhija33 Жыл бұрын
5 the first 99 hour 99show 9in 9and
@gardenreel
@gardenreel 2 жыл бұрын
Great share 👍
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Thank you
@kalaik164
@kalaik164 5 күн бұрын
Verkadalai oil yeduka try pannom but olunga varala. Groundnut oil yedukanum nu detail ah sollunga plz...
@jeevendranpadmaraj9860
@jeevendranpadmaraj9860 Жыл бұрын
சுப்பார்நள்ளவிலக்காம்வழ்கா🎉
@user-jw6km9nr1g
@user-jw6km9nr1g Жыл бұрын
1 kg groundnut, 1 kg ellu , 1 kg coconut potta evlo ltrs oil varum atha sollunga
@leevino7693
@leevino7693 2 жыл бұрын
Yes sir. Even i bought it in exhibition. Badam oil edukka nalla use aagudhu.. mathabadi konjam siramam dhan..
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
நன்றி
@ariharapandian2757
@ariharapandian2757 2 жыл бұрын
Kadalai nala kayavachi use panunaa..?1 kg ku evlo ML oil output varuthu... 24hrs aparam
@raniteacher2627
@raniteacher2627 3 ай бұрын
உண்மையை சொன்ன நண்பருக்கு நன்றிகள்
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 2 жыл бұрын
நன்றி நன்றி அண்ணா நான் வாங்கலாம் என நினைத்தேன்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
வாங்குவதாக இருந்தால் சற்று ஆராய்ந்து வாங்குவது நல்லது.
@successsuccess1191
@successsuccess1191 Жыл бұрын
Avar theriyama solraru, just 400& 600 watts machine only
@yaserarafath3021
@yaserarafath3021 2 жыл бұрын
nice bro 👍
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
நன்றி
@PradeepKumari-xh9iu
@PradeepKumari-xh9iu Жыл бұрын
சார் நானும் வாங்கினேன்.ஆனால் எனக்கும் ஜாம் ஆகிறது.என்ன பண்ணறது காசு போச்சு.........
@JBDXB
@JBDXB 2 жыл бұрын
Human body is a machine. Oil. Front side. Punnaaku back side
@JBDXB
@JBDXB 2 жыл бұрын
Oru kilo paruppu pottu 100 milli oil kidaium. Aiyyago
@umapadmanabhan8341
@umapadmanabhan8341 2 жыл бұрын
Super ellu kadalai enga vanguvrenga pl reply
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
கடலை எங்கள் தோட்டத்தில் விளைந்தது. எள்ளு எனது நண்பரிடம் வாங்குவேன்.
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 2 жыл бұрын
Thanks for sharing this informative video sir.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Thank you
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 2 жыл бұрын
@@GUNAGARDENIDEAS welcome sir.
@eternalfood6051
@eternalfood6051 2 жыл бұрын
நன்றி bro நான் பிழைத்துக் கொண்டேன் வாங்கலாம் என்று இருந்தேன்
@BEST-PERFECT
@BEST-PERFECT Жыл бұрын
gujarat product its very low 1kW moter..
@lakshmananm4166
@lakshmananm4166 Жыл бұрын
Rs
@ariharapandian2757
@ariharapandian2757 2 жыл бұрын
Antha 24 hrs aparam kadalai arachathula evlo ml output vanthathu
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
அரை கிலோ கடலை அரைத்ததில் 210ml கடலை எண்ணெய் வந்தது.
@ariharapandian2757
@ariharapandian2757 2 жыл бұрын
@@GUNAGARDENIDEAS 24hrs aparam?
@venkatachalamsrirengarajan3130
@venkatachalamsrirengarajan3130 2 жыл бұрын
செக்கை விட Processing ல் Heat ஆகுமே?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
ஆமாம்.
@YogeshKumar-mr7tw
@YogeshKumar-mr7tw 2 жыл бұрын
Sir Ambattur kita than na irukan Inga enga sir shop iruku ?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Sorry Ambattur பக்கம் நான் வந்ததே இல்லை. இந்த எண்ணெய் தயாரிக்கும் இயந்திரம் கோயம்புத்தூரில்தான் அதிகம் தயார் செய்கிறார்கள்
@Rajesh-zd6xy
@Rajesh-zd6xy Жыл бұрын
எல் அரைக்கும்போது வெல்லம் சேர்த்து அரைக்க முடியுமா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Жыл бұрын
முடியும்.
@grpgrp20
@grpgrp20 2 жыл бұрын
வணக்கம் Sir thankyou. காய்ந்த கடலை எங்கே வாங்கலாம். விபரம் கூறமுடியுமா? நன்றி
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
விவசாயிகளிடம் வாங்கினால் விலை குறைவாக கிடைக்கும். அல்லது மொத்த கொள்முதல் செய்யும் வியாபாரிகளிடம் வாங்கலாம். அல்லது மரச்செக்கு வைத்திருப்பவர்களேகூட கடலை வைத்திருப்பார்கள் அவர்களிடமே வாங்கி உடனே எண்ணெய் அரைத்துக் கொள்ளலாம்.
@JBDXB
@JBDXB 2 жыл бұрын
Totally. Crazy job. Wasting time and money
@rampremrn4704
@rampremrn4704 Жыл бұрын
1/2கிலோ கடலை க்க எள் எவ்வளு எண்ணெய் வரம்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Жыл бұрын
200 to 225 ml கிடைக்கும் கலையின் தரத்தை பொருத்து அளவு மாறுபடும். எண்ணெய் தயார் செய்வதற்காகவே சிவப்பு நிற வேர்களை உள்ளது அதில் சற்று கூடுதலாக எண்ணெய் கிடைக்கும்.
@karthikeyansubramani1682
@karthikeyansubramani1682 Жыл бұрын
13000 rs ku 2 hp motor vachu tharangala?
@murugan9579
@murugan9579 9 ай бұрын
இதில் கூறப்பட்டிருக்கும் அனைத்து விஷயங்களும் உண்மை இது அதிக வேஸ்ட்
@mvthoneyfarm5038
@mvthoneyfarm5038 Жыл бұрын
இதை யாரும் வாங்க வேண்டாம் சரி பயில்லை
@Spica24
@Spica24 Жыл бұрын
நீங்க வாங்கினீங்களா?
@mvthoneyfarm5038
@mvthoneyfarm5038 Жыл бұрын
​@@Spica24yes சரியில்லை வேஸ்ட்
@Spica24
@Spica24 Жыл бұрын
@@mvthoneyfarm5038 Ok thanks
@K.R.S.----T.V.
@K.R.S.----T.V. Жыл бұрын
ஐயா வணக்கம் ஒரு பொருள் வாங்குனா பாஸ் நெகட்டிவ் இருக்கும் அதுக்காக எல்லா பொருளையும் மோசம் சொல்லக்கூடாது செல்போன் கீழாய் விழுந்தால் உடையும் என்று தெரிந்தும் எதற்காக செல்போன் வாங்கினோம் ஒரு பொருளின் நெகட்டிவ் மட்டும் பார்த்தால் ஒரு பொருளை வாங்க முடியாது ஒரு ஆள் விட்டுவிட்டு வெளியே செல்கிறாள் என்றால் திரும்பி வந்தால்தான் கேரண்டி ஜெய்ஹிந்த்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Жыл бұрын
வணக்கம் ஐயா. எல்லா பொருளும் இப்படித்தான் இருக்கும் என்று நான் கூறவில்லை. நல்ல பொருளை தேர்வு செய்து நண்பர்கள் யாராவது பயன்படுத்தி இருந்தால் அவர்களிடம் கேட்டு தெரிந்து வாங்கலாம் என்று கூறி இருப்பேன். நீங்கள் கூறியது போல் செல்போன் வாங்கினாலும் பல முறை யோசனை செய்து நல்ல பொருளை தேர்தெடுத்து தானே வாங்குகிறோம். இதில் இருக்கும் positive மற்றும் நெகட்டிவ் இரண்டுமே கூறியிருக்கிறேன். நீங்கள் நெகட்டிவ் பகுதியை மட்டுமே பார்த்திருக்கிறீகள் என நினைக்கிறேன்.
@margarett4313
@margarett4313 Жыл бұрын
கடலையை வாங்கி வச்சுட்டுப் போய் மில்லுலப் போய் கேட்டா உங்களுக்கு அனைத்துகொடுக்கமாட்டோம்.எண்ணெய் மட்டும்தான் நிற்போம் என்று திருப்பி அனுப்புறாங்க..அதிக இலாபத்தை சம்பாதிக்க ஆசையில் துரத்தி விடுறாங்க. நாகர் கோயில் முன்னைநாள்,கோட்டார் ஆசாரிப்பள்ளம்.இங்கெல்லாம் அமைந்ததுதான் மிச்சம்.
@RKNatural-xc9pf
@RKNatural-xc9pf 6 ай бұрын
Totally waste of money.
@sunflowerdancecom
@sunflowerdancecom Жыл бұрын
Excellent analysis; very informative money saving advice; this is not cold pressed machine. Negative information is very very important to take a decision. Thanks for sharing your thoughts with honest report
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Жыл бұрын
Thank you
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 193 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 12 МЛН
foods for health | which cooking oil is better and best | Dr karthikeyan tamil
18:40
How to extract almond oil | Almond Oil Maker Machine  | Almond Oil Squeezer #oilmill #oilmachine
10:26
Savaliya Oil Maker Machine Manufacture
Рет қаралды 32 М.
Traditional Wood Pressed Oil Factory Visit… | Alaiyathi Oil…
16:20
Food Area Tamil
Рет қаралды 436 М.
 tattoo designs  #tubigontattooartist #nctdream #straykids #txt
0:17
Hp Shorts video
Рет қаралды 31 МЛН
Don´t WASTE FOOD pt.4 🍜
0:20
LosWagners ENG
Рет қаралды 10 МЛН
Черёмуха во рту вяжет
0:11
Pavlov_family_
Рет қаралды 1,1 МЛН
Cute❤️‍🔥😍
0:10
H Hi
Рет қаралды 8 МЛН
 tattoo designs  #tubigontattooartist #nctdream #straykids #txt
0:17
Hp Shorts video
Рет қаралды 31 МЛН