Voice over is super. Good try. Continue on upcoming vedios...
@poongodi92494 ай бұрын
Bro ur voice is same as in food factory sema voice
@sundarrajan55311 күн бұрын
Isha?????
@ilangovangovindarajan33774 ай бұрын
சேவைகள் தரும் பதிவிற்க்கு நன்றிகள் பல நண்பரே. ஜாதிக்காய் மர கன்றுகள் என்ன விலை? எங்கே கிடைக்கும்? இது சம்பந்தமான முழு விவரங்கள் தேவை. கோ.இளங்கோவன்
@Kathircomments4 ай бұрын
I want to visit his farm. Will he permit? Is there anyway you can share the location? Thanks.
@sevugansakthi23883 ай бұрын
தங்களுடைய அலைபேசி எண்?
@karthicksrinivasan37924 ай бұрын
இதற்கு தமிழ்நாட்டில் சந்தைகள் எங்கெங்கு உள்ளது? விற்பனை மற்றும் வியாபாரிகள் இதற்கு எங்கு உள்ளனர் யார் இதை வாங்குவார்கள்? விலை நிர்ணயம் எப்படி? இதற்கு தேங்காய் போல் ஏதேனும் விலை நிர்ணயம் உள்ளதா?! நான் சிறுவயதில் இருக்கும் போது எங்கள் பகுதியில் நிறைய விளைச்சல் இருந்தது. ஆனால் விற்பனை வாய்ப்பில்லாமல் தீ வைத்து எரித்து அழித்து உள்ளனர்.
@unikcity8592Ай бұрын
இருக்கிறது கேரள குமுளியில் எல்லா கடையிலும் இருக்கும் அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து அதிகம் வாங்குவர்கள்
@sundarrajan55311 күн бұрын
@@unikcity8592nice
@sakthikumarorganicfarm7 күн бұрын
இந்த ஜாதிக்காயை விற்பதில் எவ்வளவு சிக்கல்கள் உள்ளன என்பதை விளக்கவும்😢