நல் உள்ளம் கொண்டவர் கண்ணியம் மிக்கவர் அருள் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@govindarajan737510 күн бұрын
புதிய தலைமுறை தொலைக்காட்சி SRM குழுமத்தின் நிறுவனர் T.R.பாரிவேந்தர் உரிமையாளர் என்பது அனைவரும் அறிந்ததே.... நடந்த 2024-ல் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் ijk கட்சி BJP - உடன் கூட்டு... அதில் பாமகவும் கூட்டணியில் இடம்பெற்று இருந்தது... இன்று வரை கூட்டணி முறிவு அறிவிப்பும் வரவில்லை... பாரிவேந்தர் 2024-ல் பெற்ற வாக்குகள் 1,61,866 ... அது மட்டும் இல்லாமல் பாரிவேந்தர் பிறப்பிடம் சேலம்... இப்படி இருக்க புதிய தலைமுறை உள் நோக்கத்துடன் செயல்படுவது வண்மையாக கண்டணம் தெரிவிக்க வேண்டும்
@parthasarathikasirajan36979 күн бұрын
திரு அருள் அண்ணே மிகவும் கண்ணியம் கட்டுப்பாடு மிக்க தலைவர், இவர் நல்ல உள்ளம் கொண்டவர்..அவர் கோவிலில் அனைவரும் சேர்ந்து இருக்க வேண்டும் அதனால் இரு வேறு சமூகத்தின் பெரியோர்கள் வந்தால் சமாதானம் பேசி முடிக்க வேண்டும் என்று தான் சொல்கிறார் ஆனால் இந்த sun மற்றும் புதிய தலைமுறை எல்லாம் எப்பவே விலை போய் உள்ளார்கள்..