சபாநாயகருடன் வாக்குவாதம்..ஆவேசமாக நயினார் வெளிநடப்பு Nainar Nagendran vs Speaker Appavu |TN Assembly

  Рет қаралды 41,949

Neerthirai

Neerthirai

Күн бұрын

சபாநாயகருடன் வாக்குவாதம்..ஆவேசமாக நயினார் வெளிநடப்பு Nainar Nagendran vs Speaker Appavu |TN Assembly | Neerthirai
#nainarnagendran #appavu #speakerappavu #நீர்த்திரை #neerthirai #neerthirainews
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news

Пікірлер: 54
@ramachandranramachandran7108
@ramachandranramachandran7108 3 ай бұрын
தகுதி அருகதை என்ற வார்த்தையை பயன்படுத்தலாமா? என்று கூறிவிட்டு நைனார் நாகேந்திரன் பல முறை பயன்படுத்துகிறாரே இது எப்படி?
@தமிழ்த்தம்பி
@தமிழ்த்தம்பி 3 ай бұрын
அதைச் சொல்லக்கூட நயினாருக்குத் தகுதி அருகதை எல்லாம் இருக்கிறதா என்ன?😂
@mahizhanmovies2664
@mahizhanmovies2664 3 ай бұрын
நைனார் நாகேந்திரன் ஏன் நீட் கொண்டு வரவேண்டும் என்று கேட்கிறேன் பதில் கூறுங்கள்
@தமிழ்த்தம்பி
@தமிழ்த்தம்பி 3 ай бұрын
பாவங்க நயினாரு.. திராவிடச் சாயலில் வளர்ந்த மனிதர் சேராத இடம் சேர்ந்து சோர்ந்து போனதுடன் சோடையும் போய்விட்டார். அவரிடம் போய் நீட் என்ன வேண்டும் எனக் கேட்டால் என்ன சொல்லுவார்.. எங்க ஜி கொண்டுவந்தார்.. எங்க ஷா கொண்டு வந்தார்.. அதனால் வேண்டும் என்பார்.. விவரம் மறந்துபோன விவரமான மனிதர்!😂
@vmganesh3633
@vmganesh3633 3 ай бұрын
நீட் நடத்தலனா ஒரு டாக்டர் சீட்டு 5 கோடி கேப்பான் அரசியல்வாதி இதுக்கு வழிவகுக்காமல் நீட் பாஸ் ஆனால் டாக்டர் சீட்டு நண்பா
@mahizhanmovies2664
@mahizhanmovies2664 3 ай бұрын
@@vmganesh3633 அப்போ முன்பு படித்த மருத்துவர்கள் எல்லோரும் கோடீஸ்வரன் என்று சொல்ல வாரீங்க அப்படித்தானே
@vmganesh3633
@vmganesh3633 3 ай бұрын
@@mahizhanmovies2664 எத்தனை ஏழைகள் டாக்டர் கனவு நனவானது என்று கேட்கிறேன்...
@mahizhanmovies2664
@mahizhanmovies2664 3 ай бұрын
@@vmganesh3633 என்னோடு படித்த ராஜேந்திரன் மகப்பேறு மருத்துவ துறையில் தலைவராக பணியாற்றியவர்... அவர் 12 ஆம் வகுப்பில் 1200 க்கு 1174 மார்க் எடுத்தது குறுப்பிடதக்கது... மேலும் நீட் தேர்வில் 3 முறைக்கு மேல் எழுதியவர்களே அதிக அளவில் வெற்றி பெறுவதால் கோச்சிங் செண்டரில் பல லட்சம் பணம் கட்டி படிக்க சாமாணியர்களால் முடியாது...
@RR-qe2oo
@RR-qe2oo 3 ай бұрын
நைனார் முழுவதையும் தெரிந்து கொண்டு பேசவும்
@sugan_karnan
@sugan_karnan 3 ай бұрын
ஆதிதிராவிடர் பெண் என்று கூறியிருக்கலாம். அது அது என்று கூறுகிறார் நயினார் நாகேந்திரன் இது Unparliment வார்த்தை இல்லையா?
@thiruselvan8693
@thiruselvan8693 3 ай бұрын
ஐயா மணி ஐயா... முரண்பாடின் மொத்த உருவம் தான் உங்கள்..........
@Thennarasu-kz8ro
@Thennarasu-kz8ro 3 ай бұрын
Ivanoda 4 crore money ennachu.
@sivagurusampath6472
@sivagurusampath6472 3 ай бұрын
Enapa 4kodi nagi😂😂😂
@shanmugampress5894
@shanmugampress5894 3 ай бұрын
யோகியன் சொல்லிட்டான் 4 கோடி அள்ளிட்டான் ஜெ. மட்டும் அவையில் இருந்திருந்தா நைனார் சாமான் விடுபட்டு இருக்கும் சபாநாயகர் - விரைப்பாக வேண்டும் இதே நேரம் அதிமுக சபாநாயகர்களர் - இடம் பேசி இருந்தால் நைனார். இந்நேரம் தெரு கோடியில் வீசி இருப்பார்கள். வானளவிய அதிகாரம் இன்று காற்றில் பறக்கிறது நண்டு குஞ்சுகள் - எல்லாம் சபையின் மாண்பை நாறடிக்கிறது. 4 கோடி கேடிப் பயலின் பேச்சு சபையின் கண்ணியம் காற்றில் பறந்து போச்சி அவையை கறாராக நடத்த அதிமுக சபாநாயகர்களிடம் பயிற்சி பெற வேண்டும் அதிமுக ஆட்சியில் தி.மு.க MLA க்கள் பட்டபாடு போட்டி அவை கூட்டம் கூண்டோடு வெளியேற்றம் நடந்ததை திருப்பி பார்க்க வேண்டும் சங்கிநாய்வாலை நிமிர்த்த முடியாது? சபையா? சந்தைக் கடையா? மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? சாட்டையை எப்போது சுழற்ற போகிறார் மாண்புமிகு அப்பாவு,
@kannathathsan2746
@kannathathsan2746 3 ай бұрын
நீட் தேவையில்லாத ஆணி.பாமக மணி ஐயா சொல்வது சரி தான்.
@ganeshmanik5810
@ganeshmanik5810 3 ай бұрын
போய் மற்ற வேலைகளை பாருங்க 😅😅😅😅😅
@silampoo1992.
@silampoo1992. 3 ай бұрын
இதையே எத்தனை நாள் அரசியலாக பேசுவிங்க. நீட் தேர்வால் உங்க புள்ளைங்க மருத்துவர் ஆகவில்லை. நீட் தேர்வு வேண்டும்.அதற்கான பயிற்சியை மாணவர்களுக்கு கொடுங்கள்.
@kannadhasanveluchamey7928
@kannadhasanveluchamey7928 3 ай бұрын
யாரு 4 கோடி ரூபாய் பார்டியா
@kovi.s.mohanankovi.s.mohan9591
@kovi.s.mohanankovi.s.mohan9591 3 ай бұрын
Nainae speech is great
@brightsingh1748
@brightsingh1748 3 ай бұрын
Neet கொண்டு வந்த போது தமிழகம் நடத்த வில்லை
@sivagnanagurunatarajan1442
@sivagnanagurunatarajan1442 3 ай бұрын
Question papera kuvi kuvi virpathu orusila thavara
@manikandanp5829
@manikandanp5829 3 ай бұрын
Very nice Person
@murugesan1696
@murugesan1696 3 ай бұрын
₹04/= kodi????????????? Padhil. Padhil.
@shanmugama4738
@shanmugama4738 3 ай бұрын
எலக்சன் பணம் என்னாச்சு
@sulfisulpi3173
@sulfisulpi3173 3 ай бұрын
Thamppudu
@rajendiranm2929
@rajendiranm2929 3 ай бұрын
நீட் தேர்வு கண்டிப்பாக தேவை+2 தேர்ச்சி தேவை ஆனால் ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு தேவையான ஒன்று இதை யாரும் அரசியல் வாதிகள் ஒத்துக்கொள்ளமாட்டார்கள்
@puviarasan2956
@puviarasan2956 3 ай бұрын
ஏன்+2 மார்கின் அடிப்படையில் தேர்வு செய்தால் என்ன ஆகும். நீங்கள் தேர்வுக்கு பணம் செலவு செய்து படித்துத்தான் மருத்துவர் ஆக வேண்டும் என விரும்புகிறீர்களா? தமிழக மருத்துவ கல்லூரியில் அடுத்த மாநில மாணவர்கள் வந்து படிக்கனுமா? பல நூற்றாண்டுகளாக நமது +2 மதிப்பெண் னின் மூலம் பயின்ற டாக்டர்கள் எல்லாம் மற்ற மாநில மாணவர்களைக்காட்டிலும் தரம் குறைந்தவர்களா? எதன் அடிப்படையில் நீட் வேண்டும் என்கிறீர்கள்?
@mahaganapathy9194
@mahaganapathy9194 3 ай бұрын
நீட் தேர்வு பயிற்சிக்கு யார் காசு கொடுப்பது சொல்லுங்கள். மாணவி அனிதா 1176 மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வில்லை என்று உயிரை மாய்த்துக் கொண்டார் இதற்கு யார் காரணம்? ஒன்றிய அமைச்சர் நீட் தேர்வில் குளறுபடி இல்லை என்று சொன்னார் பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக என்று சொன்னார் பிறகு என்ன ம...க்கு என் டீ ஏ தலைவரை மாற்றீனீர்கள்?
@ViyomViyom-jf9gh
@ViyomViyom-jf9gh 3 ай бұрын
நீட் தேர்வு ஒரு பிராடு தேர்வு..சமூக அநீதி.. கோச்சிங் சென்டர் போகாமல் பாஸ் பண்ண முடியாது ஏழை மாணவர்கள் பல லட்சம் கட்டி போக முடியுமா??மூன்று வருடம் கூட நீட் எழுதலாம் என்பது அப்பட்டமான ஊழல்..கால விரயம்.. CBSE ல படித்த பணக்கார மாணவர்களே அதே சிலபஸ்ல நடக்கும் நீட் தேர்வுக்கு ஏன் கோச்சிங் போறான்.... +2ல கம்மி மார்க் எடுத்துவிட்டு நீட் மூலமாக முறைகேடு பண்ணி பல பணக்கார பன்றிகள் சீட் வாங்கியுள்ளார்....நீட் ஊழல் பண்ணுவது பணக்காரன்.... மருத்துவ சீட்டை நீட் பிராடு தேர்வு மூலம் விலைக்கு வாங்கிடுறான்... அடிப்படை அறிவு இல்லாமல் கமெண்ட் பண்ணாதீஙீக
@R.NagrajRaj
@R.NagrajRaj 3 ай бұрын
Yes not have fascists BJP
@munnaeditz6390
@munnaeditz6390 3 ай бұрын
😂😂😂😂
@sathishpsrs5668
@sathishpsrs5668 3 ай бұрын
Ungaluku na onu ha mathukangala na onu ha
@manikandanp5829
@manikandanp5829 3 ай бұрын
Tamil Nadu Government jobs Ku 10 th pass ok pothum, TNPSC exam Ethukku Sollugal
@manikandanp5829
@manikandanp5829 3 ай бұрын
Nalini Chithabaram Court ponar
@manikandanp5829
@manikandanp5829 3 ай бұрын
NEET exam ok, TNPSC exam Ethukku
@manikandanp5829
@manikandanp5829 3 ай бұрын
DMK ku Ethanai Medical College irukku
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 22 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:51
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 29 МЛН