2024 யாரெல்லாம் இந்த பாட்டை கேக்குறீங்க❤❤ ஓம் சாமியே சரணம் ஐயப்பா
@muthupandimuthupandi5660 Жыл бұрын
ஒரு வழியாக கிடைத்து விட்டத்து பாடல் சாமியை சரணம் ஐயப்பா
@KarthikMithran-q9dАй бұрын
🎉ytthyyty
@VIPbanna-r6f Жыл бұрын
முருகதாஸ்சாமி பாடல்கள் ஒவ்வொன்றும் அருமை தாங்கள் பாடிய விதம் அருமை தங்களின் குரல் வலம் அருமையொ அருமை உங்களுக்கும் உடன் இருந்த குழுவினருக்கும் நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்
@ayya.veeramuthukudiyarasu72382 жыл бұрын
நான்கு ஆண்டுகளாக தேடிக்கொண்டிருந்த பாடல் இப்போது கிடைத்தது.
@rajeshkumar7632Ай бұрын
1 minute search in KZbin why wait 4 years
@velr5512 жыл бұрын
முருகதாசன் ஐயா உங்கள் நெஞ்சுல ஐயப்பன் இருக்கிறரர்
@சபரிஆண்டவர்2 жыл бұрын
மன நிம்மதியை தரும் என் அப்பன் ஐயப்பன் பாடல் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤
@BhuvaneshwariAlagar-ls8ku Жыл бұрын
இம் வகை பாடல்களை வரவேற்கிறோம், இனிமையானவை
@venkateshs2709 Жыл бұрын
பல வருடங்களுக்கு முன்பு கேட்டதை தற்போது கேட்டு கண்டு ரசித்தேன் 🙏🙏🙏
@selvar17122 жыл бұрын
எங்கள் குலதெய்வம் ஐயப்பன் சாமியே சரணம் ஐயப்பா
@sivabalanananya6863Ай бұрын
இந்த பாடலை கேட்டு எவ்வளவு நாள் ஆச்சு ❤❤
@sunkovai20075 жыл бұрын
முருகதாசன் குழுவினர் பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது தொடர்ந்த பல பாடல்கள் பாடல் வேண்டும் சுவாமி சரணம் அய்யப்பா
This song 1998 karthigai masam poduvanga morning 7 to 8 vijay tv apo na maala poturunthean..after 26 year gap ku appram this year maala poturukean .. ellam varusam search pannuvean but kidaikala intha varusam than kidaichadu. Saranam ayyappa
அருமையான பாடல். ஐயப்பா எங்க லை காக்க வேண்டும் ஐயப்பா
@பொன்னுசாமிபொன்னுசாமி-ள9ழ2 жыл бұрын
என்று ஈ க தி இந்த இந்த இந்த இந்த இந்த என்று க இந்த க என்று கூறினார் இந்த இந்த என்று மு க என்று இந்த என்று மு க என்று இந்த என்று தி மு என்று வேண்டும் இந்த இந்த என்று வேண்டும் மு என்று க அரசு வேண்டும் தி இந்த இந்த க என்று இந்த க என்று மு க என்று இந்த என்று மு க என்று இந்த எ இடம்
ஓம் சாமியே சரணம் ஐயப்பா...🙏🙏🙏 அருமையான பாடல் வரிகள்... 👌👏👌 என் நம்பிக்கை தெய்வம் நீ தான் ஐயப்பா...🙏🙏🙏 உன் அருள் எனக்கு கிடைக்க வேண்டும்...🙏🙏🙏 ஓம் சாமியே சரணம் ஐயப்பா...🙏🙏🙏
@SmlySimbu2 жыл бұрын
ஓம் சாமியே... சரணம் ஐயப்பா, ஓம் சாமியே... சரணம் ஐயப்பா, சாமியே - ஐயப்போ , ஐயப்போ- சாமியே பள்ளிக்கட்டு - சபரிமலைக்கு, சபரிமலைக்கு - பள்ளிக்கட்டு, கற்பூரஜோதி - சாமிக்கே , சாமிக்கே - கற்பூரஜோதி மலையும் மலையழகம் ஐயப்பா, அந்த மலைய சுத்தி தொப்பழகாம் - ஐயப்பா செடியாம் செடியழகாம் ஐயப்பா- அந்த செடிநிறைய பூவழகாம் ஐயப்பா - ஐயப்பா... (மலையாம்) மடிநிறைய பூ பறித்து ஐயப்பா- உன் மலைய தேடி ஓடி வாரோம் ஐயப்பா நாடிதேடி ஓடிவாறோம் ஐயப்பா - நீயும் நல்லவரை காத்திடுவாய் ஐயப்பா - ஐயப்பா... (மலையாம்) பாசிபடர்ந்தமலை ஐயப்பா - அது பனி படர்ந்த மூடு மலை ஐயப்பா தூசி படர்ந்த மலை ஐயப்பா - நல்ல ருத்ராட்சம் காய்க்கும் மலை ஐயப்பா - ஐயப்பா (மலையாம்) விரலாலே பூ எடுத்தால் ஐயப்பா, வேம்பிவிடும் என நினைத்து - ஐயப்பா, கையாலே பூ அடுத்தால் - ஐயப்பா, அதன் காம்பு அழுகி போகுமென்று - ஐயப்பா - பூவாலே பூ அடுத்தோம் ஐயப்பா - பூ மாலைகள் செய்து வந்தோம் ஐயப்பா, (மலையாம்) வெள்ளி ஊசி கோண்டுபந்தோம் ஐயப்பா, நாங்கள் விதவிதமாய் பூ தோடுத்தோம் ஐயப்பா - ஐயப்பா... தங்க ஊசி கொண்டுவந்தோம் ஐயப்பா, தனி தரமாய் பூ தொடுத்தோம் ஐயாப்பா, (மலையாம்) ஏறாத மலைதனிலே ஐயப்பா - நாங்கள் ஏறி உன்னை காணவந்தோம் ஐயப்பா - ஐயப்பா... (மலையாம்) (மலையாம்) (மலையாம்)
Saranam iyyappaaa pamba vaasaa...intha songs vera leval Sami palaya ninaivugal iyyappaaa
@mageshwarisangiliraman72674 жыл бұрын
என்னுடைய அய்யன் ஐயப்பன் பாடல்
@மாரியப்பன்மாரியப்பன்-ழ4ழ3 жыл бұрын
Mariyappan
@duraikavai59185 жыл бұрын
எனக்குபிடித்தபஜணைபாடல்கள்
@barathiraja33666 жыл бұрын
Swami saranam Ayyappa... Enum adikadi kekka thonuthu..Nice Bhajana Song ...
@harithranshiva5489Ай бұрын
மலையாம் மலையழகா ஐயப்பா பாடல் அருமை-சாமியே சரணம் ஐயப்பா
@jayaprakash53253 жыл бұрын
வேரலெவல் சாமி 🙏🙏🙏
@mariappanmari45943 жыл бұрын
Mariyappansupersongiyppansupersong
@vengi65274 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்.... எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்க்கும்... ஆசை வருது...
@ammaappa24663 жыл бұрын
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா நன்றி ஐயா
@shankar45066 жыл бұрын
ஐயப்பா உன் கருணையே கருணை
@elangovijay91266 жыл бұрын
Kappalottum kollaikarane song is very nice.swamiye Saranam ayyappa
@vadivelum74843 жыл бұрын
Such a great voice, I will remember my maama, he always like to sing songs in Ayyappa Bajana from this album, he is no more🥺, Mis u maama luv u always.
சாமி இந்த பாடல் தொகுப்பு வேண்டும் யாரை தொடர்பு கொள்வது
@karthikpriya45457 жыл бұрын
Nice songs
@pavan65283 жыл бұрын
Swami saranam
@gtkfamily2gtkfamliy2724 жыл бұрын
Super bro
@arunKumar-vu7ju6 жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா
@srivishnu19986 жыл бұрын
4:30 superb
@Rameshkumar-cx5wn6 жыл бұрын
Super songs 👏🏻👏🏻👍👍
@ramanr.nithishkumar83596 жыл бұрын
super songs
@marimuthus47045 жыл бұрын
Suppar
@prabhuns50383 жыл бұрын
வாய் இனிகுதப்பா மனம் இனிகுதப்பா வல்லவனாம் ஐயப்பனின் பெயரை சொல்ல song eruntha upload pannunga bro.
@porkodimaheswaran64033 жыл бұрын
இவருடைய பாடல் 2000 வருடத்தில் செம ஹிட்...ஆடக் கண்டேன் நடனம் ஆடக்கண்டேன்..அரியும் சிவனும் நடனம் ஆடக் கண்டேன்..ஹரிகர புத்திரன் பிறக்கக் கண்டேன்..இந்த பாடல் யாருக்காவது கிடைக்குமா?நினைவில் இருக்கிறதா?
@prabhuns50383 жыл бұрын
Bro na ketta song kedacha upload pannunga bro
@muthumarimgm80232 жыл бұрын
@@porkodimaheswaran6403 antha song nanum ketten but eppo yapagam Ella. Appo antha romba famous