Rose chedi tharaiyila vecha nalla valaruma illa pot la vecha nalla valaruma pls reply panunga
@A1NurseryGarden6 ай бұрын
Tharaila vacha nalla valarum.
@dharshiniammu2619 Жыл бұрын
Bro chadi valarava illa apdeya irukku new ha um chadi thulirr varala romba asa pattu vaguna chadi apdeya kanjitu poguthu chadi pakkum pothu romba kastama irukku athukku ena panrathu sluga bro
@A1NurseryGarden Жыл бұрын
Thandu kanjitta onnum panna mudiyathu .. vera pudhu sedi edhum vangunalum, mannu odayama cover ah remove pannitu nattu vainga.. ini rain season than.. sedi nalla varum.. veyil paduramaari vainga.. thanni daily 2 times aavadhum oothidunga
@mvisalakshimylsamy6583 Жыл бұрын
அருமையான பதிவு
@A1NurseryGarden Жыл бұрын
Thank you..
@vasudevanbalakrishnan6665 Жыл бұрын
Good suggestion dear...
@A1NurseryGarden Жыл бұрын
Thanks a lot
@elanghopm6145 Жыл бұрын
Very nice and useful tips
@A1NurseryGarden Жыл бұрын
So nice of you
@hashsha9815 Жыл бұрын
Enaku kuchiyave ilaigal varamatudhu one kanxhu varudhu enna panradhu
@A1NurseryGarden Жыл бұрын
Sun light athigama paduramaari vainga .. munila cut panni vidunga
@meerameera8835 Жыл бұрын
Enna seasonla cut panni vidanumnu sollunga anna
@A1NurseryGarden Жыл бұрын
Ninga vangi 1 year melaana cut panni vidunga..pookama irunthal..
@rifaqueen3509 Жыл бұрын
Very nice video
@A1NurseryGarden Жыл бұрын
Thanks
@augnessolomon3818 Жыл бұрын
Thank you sir
@A1NurseryGarden Жыл бұрын
Welcome
@hdjd8580 Жыл бұрын
நானும் பூ வாங்கிருந்தேன்னா ஆனா அந்த செடியில் இந்த மொட்டுக்கள் மட்டும் தான் மலர்ந்தது அதுக்குப் பிறகு மொட்டு வைக்கவே இல்ல பூக்கவும் இல்லை பூத்த நல்ல கொத்து கொத்தா பூக்கும் குட்டி ரோஸ் இதுபோல் செய்த பூக்குமா அண்ணா 🌹🌹
@A1NurseryGarden Жыл бұрын
Try panni paarunga.. sedi waste ah laam aagathu.. must try it.
@prithiyaprithi7463 Жыл бұрын
Chedi kaindu pogudu bro nanga grow bag la vaikkala land la than vachirukom
Anna sedi vangi vaitha piragu 2 poo than poothathu athan piragu cut panni vitten thulir varave illa na
@A1NurseryGarden Жыл бұрын
Sorry sister.. full explanation kuduka mudiyathu.. Ella comments Kum reply panna konjam difficult ah iruku.. namma channel la neraya videos post pannirukom.. paarunga.. sorry
Thanni athigama rose plant mela morning oothunga..
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
அருமை
@A1NurseryGarden Жыл бұрын
Thank you so much..
@sivachithiraikani9617 Жыл бұрын
காய்ந்து போன ரோஜா செடிக்கு அழிகி போன வெங்காயம் தோலை வைத்தால் மீண்டும் துளிர் விட்டு நிறைய பூ பூக்கும்
@A1NurseryGarden Жыл бұрын
ரோஜா செடி முழுவதும் காய்ந்து விட்டால் ரோஜா செடியில் தளிர்வுகள் வராது..
@krishnaveniranganathan6138 Жыл бұрын
6 மாதத்திற்கு ஒரு முறை ஒரு பூ மட்டும் வருகிறது. செடி மட்டும் 3, 4 அடி வளர்ந்துள்ளது. ஆனால் செடியின் அடிபாகம் ஒரு பென்ஸில் அளவு தான் உள்ளது. அதுவும் Brown ஆக இல்லாமல் அடி தண்டு பச்சையாகவே உள்ளது. வெட்டிவிடலாமா?
தண்ணி தேவையான அளவு இருக்க வேண்டும்.. வெயில் படுமாறு இடத்தில் வைக்கவும்.. உப்பு தண்ணீர் ஊற்ற வேண்டாம்..
@dharanilakshmi1004 Жыл бұрын
Oru potla 5 mottugal irukku sedi chinnathaga irukku enna pannuvathu
@A1NurseryGarden Жыл бұрын
Pookal madum mattum cut panni vidunga..
@sankagiriveniskitchen59363 ай бұрын
Onka narcare numbr kutunka
@karthicks6708 Жыл бұрын
நான் புதிதாக வாங்கியுள்ள ரோஜா செடி ஆறு இன்ச் தான் உள்ளது ஆனால் தளிர் வரவில்லை வெயிலில் வைத்தால் காய்ந்து விடுகிறது நிழலில் வைத்திருக்கிறேன் அந்த செடி நன்றாக வளர்ந்து வளர என்ன செய்வது
@A1NurseryGarden Жыл бұрын
Nilal la vacha konjam thandu nice ah valarum.. konjam nalla thalanjathukku aprm veyil la vachu vidunga..
@ElisepethJ Жыл бұрын
Rice பருப்பு வாஷ் பண்ணின தண்ணீர் உத்தனும்
@shanthakumari7764 Жыл бұрын
நான் வைத்த பன்னீர்ரோஜா ஒரு முறைதான் பூத்தது பிறகு பூக்கவில்லை கொடி மாதிரி நீண்டுக்கொண்டே போகிறது என்ன செய்வது பூவே பூக்கவில்லை.
@AR786-u7y Жыл бұрын
Grafting (ஒட்டு )பன்னீர் rose வாங்கி வைங்க நல்லா pookum 💯💯
@A1NurseryGarden Жыл бұрын
Today video uploaded banirukka barunga..
@varalakshmi1819 Жыл бұрын
Cut panni vidunga, nalla pookum.cross aa vettanum. Sunlight vetina edathula straight a padama irukum.
@kalaiselvi7035 Жыл бұрын
@@varalakshmi1819if it's a 7leaf branch it will not bloom. Watch out.
@mercyskitchen8361 Жыл бұрын
நான் செடி வாங்கும் போது இருந்த நான்கு மொட்டுகள் மட்டுமே பூத்தது பிறகு இதுவரை பூக்கவேயில்லை கொடிமாதிரி தான் வளர்கிறது என்ன செய்வது
@rabirukchu6905 Жыл бұрын
White rose iruku. But ful white varla
@A1NurseryGarden Жыл бұрын
Try
@hakkimhakkim9272 Жыл бұрын
Thank you bro👌
@A1NurseryGarden Жыл бұрын
Welcome 👍
@bridgetrosarysahayarani8019 Жыл бұрын
மல்லிகை செடிக்கு என்ன செய்யவேண்டும்
@A1NurseryGarden Жыл бұрын
Same method try pannalam.. illana namma channel laye malligai sedi pathi neraya video potturukkom.. check panni paarunga
@mythiliajai4403 Жыл бұрын
Good bro
@A1NurseryGarden Жыл бұрын
Thanks
@beulaselvam3648 Жыл бұрын
அந்த குச்சிகளை மீண்டும் நட்டால் வருமா?
@A1NurseryGarden Жыл бұрын
Try panni paarunga.. shadow la vachu paarunga.. vaaippu iruku.. good luck 🤞
@riyatha5623 Жыл бұрын
எல்லா வகையான ரோஜா செடிக்கு குரோ பேக் சைஸ் சொல்லுங்க
@A1NurseryGarden Жыл бұрын
Ok
@manoharanmanohar7771 Жыл бұрын
பூத்து2...3ஆவ்வளவே😭
@NellaiTerraceGarden Жыл бұрын
என்ன உரம் போட வேண்டும்?
@A1NurseryGarden Жыл бұрын
Spic DAP always best
@bloomingroses57 Жыл бұрын
செடி வெட்ட plant cutter use பண்ணுங்க.Scissors வேண்டாம்
@A1NurseryGarden Жыл бұрын
Ok.. thank you 😊
@hariyasivakumar1883 Жыл бұрын
அந்த மொட்டுகள் பூத்த உடனே வெட்டி இருக்கலாம் நண்பரே 😢
@A1NurseryGarden Жыл бұрын
🤔🤔..இன்னும் பூக்கள் அதிகமாக பூக்கள் பூப்பதற்காகத்தான் இப்படி பண்ணி விட்டேன்..
@hariyasivakumar1883 Жыл бұрын
@@A1NurseryGarden இல்லை அதில் மூன்று நான்கு மொட்டுகள் இருந்து அது அழகாக பூத்திருக்கும் அந்த கிளையை மட்டும் நீங்கள் அப்புறம் வெட்டி இருக்கலாம் நண்பரே 😭 ரோஜா எனக்கு மிகவும் பிடித்த மலர் 😫
@suganyasugu97268 ай бұрын
@@hariyasivakumar1883 எப்படி தான் மனசு வந்தது அந்த மொட்டுக்களை கட் பண்ணு 😭😭🌹🌹🌹🌹
@vengatbharathi7668 Жыл бұрын
௮ண்ண ரோஜா செடி வைக்கும் போது ௮ந்த செம்மண்ன ௭டுத்துட்டு வைக்கவுமா இல்ல ௮ப்படியே வைக்கலாமா ௮ண்ண