Bro nursery la vaangitu vanthu nattuvachonea leaves lam kaayuthu bro
@A1NurseryGarden Жыл бұрын
Sun light athigama irukkanaale ila koddum.. parttime Sun light padduramari vainge
@jonathfernandez3146 Жыл бұрын
Bro vangitu vanthu repotting pannathuku apram udane sun light padura mathiri vaikathinga oru 2 days ku shade la vainga sun light padama apram 3rd day nenga place panunga onnum aagathu
Anna veil illadha idathula vaikkalama enga v2 la veliya vaikka mudiyathu nenal la vacha onnum Aagathula apram rose sedi la vara first poo parikkalama please replay pannunga anna
நேரடியாக நிலத்தில் வைத்தல் நல்லதா அல்லது தொட்டியில் வைத்தல் நல்லதா.எதில் வைத்தால் நன்றாக வளரும், நிறைய பூக்கள் பூக்கும் ,நீண்ட நாட்கள் துளிர் விட்டு வளரும்...சொல்லுங்க நண்பா